ⓘ Free online encyclopedia. Did you know? page 260



                                               

ஸ்டீவன் ஜெரார்ட்

ஸ்டீவன் ஜார்ஜ் ஜெரார்ட், MBE, என்பவர் ஒரு இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அவர் இங்கிலாந்து நாட்டு ப்ரீமியர் லீக் சங்கமான லிவர்பூல் மற்றும் இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்காகவும் விளையாடுகிறார். அவர் தனது தொழில் வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்க ...

                                               

ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க், அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிரா ...

                                               

ஸ்டுவாட் பின்னி

ஸ்டுவாட் டெரென்ஸ் ரோஜர் பின்னி, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணிக்காக இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்ராஜஸ்தான் ...

                                               

ஸ்டூவர்ட் பிரோட்

ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிரோட்: என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவராவார். வலது-கை மித வேகப் பந்துவீச்சாளரான இவர் இடது-கை மட்டையாளர் ஆவார். இவர் லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் த ...

                                               

ஸ்டோர்ட் பீட்டி

ஸ்டோர்ட் பீட்டி இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஐ, பிராங்கென்ஸ்டைன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

ஸ்பென்சர் காரெட்

ஸ்பென்சர் காரெட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 21, பாபி, டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், அயன் மேன் 3, தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சூப்பர்நேச்சுரல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பத ...

                                               

ஸ்மிதா அகர்வால்

ஸ்மிதா அகர்வால் 1958ல் பிறந்த இந்திய கவிஞர். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பேராசிரியராக உள்ளார். ஸ்மிதா அகர்வாலின் கவிதை பத்திரிகைகள் மற்றும் புராணங்களில் வெளிவந்துள்ளது. 1999 ஆம் ஆண்டில் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிர்லிங் ...

                                               

ஸ்ரீ (நடிகர்)

ஸ்ரீ என்கிற ஸ்ரீராம் நடராஜன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 இல் முதன்முதலாக நடிகரானார். மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் 2013 லோகேஸ் இயக்கித்தில் மாநகரம் திரைப்படம் 201 ...

                                               

ஸ்ரீ குமார்

ஸ்ரீ குமார் கணேஷ் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகர். இவர் சூப்பர் ஹிட் சீரியல்கள், ஆனந்தம், அஹல்யா, பந்தம், உறவுகள், இதயம் மற்றும் பொம்மலட்டம் ஆகியவற்றில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல தமிழ் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். இப்போத ...

                                               

ஸ்ரீ திவ்யா

ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.

                                               

ஸ்ரீ பிரியங்கா

ஸ்ரீ பிரியங்கா ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் குணசேகரன். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் தனது முதல் முன்னணி கதாபாத்திர ...

                                               

ஸ்ரீ ஸ்ரீநிவாசன்

பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பணி புரிகிற அமெரிக்க நீதிபதி. ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியிலிறுந்து பட்டம் பெற்று, 2013இல் பராக் ஒபாமாவால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு ...

                                               

ஸ்ரீகாந்த் (நடிகர்)

ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கி ...

                                               

ஸ்ரீதர் ராஜன்

ஸ்ரீதர் ராஜன் என்பவர் ஒரு இந்திய பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். தமிழ்நாட்டின் சென்னையில் விளம்பர நிர்வாகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாறினார். கீழ்வெண்மணிப் படுகொலைகள் க ...

                                               

ஸ்ரீநாத் (நடிகர்)

ஸ்ரீநாத் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் திரைத்துறையில் பணியாற்றியவர். இவர் உதயா டிவியின் துணைத் தலைவரும் ஆவார். 1967 முதல் 2012 வரை நடித்துள்ளார். சிறந்த கன்னடத் திரைப்பட நடிகருக்கான விருதைப் பெற்றார். கர்நாடக அரசின் உயரிய வ ...

                                               

ஸ்ரீநிவாஸ் (பாடகர்)

ஸ்ரீநிவாஸ் தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா,தேவா,ஏ. ஆர். ரகுமான்,வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியுள்ளார ...

                                               

ஸ்ரீபாத் யசோ நாயக்

ஸ்ரீபாத் யசோ நாயக் கோவாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் தற்போது யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறைகள் ; மற்றும் பாதுகாப்புத் துறை இ ...

                                               

ஸ்ரீரங்கு சந்து

ஸ்ரீரங்கு சந்து, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினாறாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மாவள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

                                               

ஸ்ரீலட்சுமி கோவர்தனன்

ஸ்ரீலட்சுமி கோவர்தனன், இந்தியாவைச் சேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். இவர் குரு ஸ்ரீ பசுமார்த்தி ராதையக சர்மாவின் சீடர் ஆவார். இவரது நடன நிகழ்ச்சிகளின் போது, நடனத்தில் இவர் மேற்கொள்ளும் நேர்த்தியான அடிச்சுவடு, முக பாவனைகள் மற்றும் அபினயங்கள் ...

                                               

ஸ்ரீலதா பட்லிவாலா

ஸ்ரீலதா பட்லிவாலா, ஒரு சமூக ஆர்வலர், பெண்கள் உரிமைகளை ஆதரிப்பவர், அறிஞர் மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த பல புத்தகங்களை எழுதியவர் ஆவார். இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்தவர். 1970 களின் பிற்பகுதியிலிருந்து, "அடிமட்ட செயல்பாடு, வக்காலத ...

                                               

ஸ்ரீலா கோஷ்

ஸ்ரீலா கோஷ் இந்தியாவின் அசாமைச் சேர்ந்த முன்னாள் நடனக்கலைஞரும், நடிகையும் மற்றும் நிருபரும் ஆவார். 1985 ஆம் ஆண்டில் நைமா ஜெஃப்பரியாக நடித்தபோது ஐக்கிய இராச்சியத்தில் பகிரங்கமாக அறியப்பட்டார். இது பிபிசியின் நாடகமான ஈஸ்ட்எண்டர்ஸ் என்பதின் அசல் கதா ...

                                               

ஸ்ரீவந்தி சக்ரவர்த்தி

ஸ்ரீவந்தி சக்ரவர்த்தி என்பவர் ஒரு இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர். இவர் ஒடிசியின் நடன பாணியில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் ஐந்து வயதில் இருந்து நடனத்தைப் பயிலத் தொடங்கினார். பின்னர் இளம் வயதிலேயே ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக ம ...

                                               

ஸ்ரீஜயா நாயா்

ஸ்ரீஜயா நாயர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் ஆவார். 1990 களில் மலையாளத் திரையுலகில் பணியாற்றிய இவர் திருமணத்திற்குப் பிறகு 2014 இல் மீண்டும் நடிப்புக்குத் திரும்பினார். அவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர் ஆவார். மற்றும் பெங்களூரில் ஸ்ர ...

                                               

ஸ்ரீஜா ரவி

ஸ்ரீஜா ரவி ஒரு இந்திய குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார், அவர் மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் பேசியுள்ளார், மேலும் பல வர்த்தக விளம்பரங்களுக்காக ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், ஜி அரவிந்தன் இயக்கிய, உத்தராயணத் ...

                                               

ஸ்ருதி ராஜ்

ஸ்ருதி ராஜ் என்பவர் தென் இந்தியா மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல்.காம், ஜெர்ரி போன்ற திரைப்படங ...

                                               

ஸ்ரெஃபி கிராஃப்

ஸ்ரெஃபி கிராஃப் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. செர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிசு வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா கிராண்ட் சிலாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங ...

                                               

ஸ்வேதா பாண்டேகர்

சுவேதா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார், வள்ளுவன் வாசுகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். சென்னைமில் ப ...

                                               

ஸ்னூப் டாக்

ஸ்னூப் டாக் அல்லது ஸ்னூப் டாகி டாக், அக்டோபர் 20, 1971) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர், மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். மேற்கு கடற்கரை ராப் இசை கலைஞர்களின் ஒரு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் முதலாம் ஆல்பம் டாகிஸ்டைல் ராப் இசை வரலாற்றில் மிக ...

                                               

ஹக் டேவிட் பொலிட்ஸர்

ஹக் டேவிட் பொலிட்ஸர் ஒரு அமெரிக்க கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் பிரான்க் வில்செக் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில் அணுகு வழி சுதந்தி ...

                                               

ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான்

ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் யுனானி மருத்துவத்தின் இந்திய அறிஞர். 2000 ஆம் ஆண்டில் இப்னு சினா அகாடமி ஆஃப் இடைக்கால மருத்துவம் மற்றும் அறிவியல் நிறுவனத்தை நிறுவினார். இவர் இதற்கு முன்பு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அஜ்மல் கான் தி ...

                                               

ஹசன் கான்

ஹாஜி குலாம் ஹசன் கான் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தில் லடாக் பகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் 11 டிசம்பர் 1936 -ல் பிறந்தார். இவர் ஸீபென் நிஷா வை 1953 டிசம்பர் 18 ஆம் தியதி மணம்பு ...

                                               

ஹட்ஜா சரன் தாராபா

இவரது தந்தை கினியாவின் முதல் அதிபராக இருந்த கினிய அரசியல் தலைவரான அகமது சாகோ டூரின் கீழ் ஒரு சிப்பாயாக இருந்தார். இவர் லைப்சிக் மற்றும் ஹாலில் மருந்தியல் படித்தார். 1970ஆம் ஆண்டில், இவர் கினியாவுக்குத் திரும்பி, ஹட்ஜா மாஃபோரி பங்கௌரா கல்லூரியில் ...

                                               

ஹபீபுல் பசர்

ஹபீபுல் பசர், வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 111 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அண ...

                                               

ஹபீஸ் முஹம்மது சயீத்

ஹஃபீஸ் முஹம்மது சயீத் ஜமாத்-உத்-தாவாவின் அமீர் ஆவார். இந்த அமைப்பு ஓர் ஈகை நிறுவனமாக இருப்பினும் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட ...

                                               

ஹமீதுல் ரஹ்மான்

ஹமீதுல் ரஹ்மான் ஓர் இந்திய அரசியல்வாதி. மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை வென்றவர். ரஹ்மான் 2001 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உத்தர் தினாஜ்பூரில் சோப்ரா தொகுதியை வென்றார். ஆனால் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பா ...

                                               

ஹர்தீப் சிங் பூரி

ஹர்தீப் சிங் பூரி ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் பிளாஹா, இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூட ...

                                               

ஹர்மன்பிரீத் கவுர்

ஹர்மன்பிரீத் கவுர், இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். இவர் துடுப்பாட்ட சகலத்துறையர் ஆவார். 2017 ஆம் ஆண்டில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.

                                               

ஹர்ஷ் மந்தேர்

ஹர்ஷ் மந்தேர் என்பவர் ஒரு சமூக சேவகரும், எழுத்தாளரும் ஆவார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாகவும், பசி, வன்முறை ஆகியனவற்றிற்கு எதிராகவும் எழுதுகிறார். சமவாழ்வியல் மையத்தின் இயக்குனராகவும், உணவிற்கு உரிமை தொடர்பான வழ்க்கில் சிறப்பு கமிஷணராகவும் நியமி ...

                                               

ஹர்ஷ் வர்தன்

ஹர்ஷ்வர்தன் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவர். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 27 மே 2014 முதல் 8 நவம்பர் 2014 வரை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவர்.

                                               

ஹர்ஷதீப் கவுர்

ஹர்ஷதீப் கவுர், என்பவர், பாலிவுட் இந்தி, பஞ்சாபி மற்றும் சூஃபி பாடல்களுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய பாடகி ஆவார். இவரது ஆத்மார்த்தமான சூஃபி விளக்கக்காட்சிகளால் இவர் "சூஃபி கி சுல்தானா" என்று பிரபலமாக அறியப்படுகிறார். இரண்டு நேரலை நிகழ்ச்சிகளில் பட் ...

                                               

ஹர்ஷவர்தன் ராணே

ஹர்ஷ் வர்தன், ஹர்ஷவர்தனர் ஆகியோருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஹர்ஷவர்தன் ராணே, தமிழ், தெலுங்கு மொழித் திரையுலக நடிகர் ஆவார். இவர் துள்ளி எழுந்தது காதல், நா இஷ்டம், நீ எங்கே என் அன்பே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ஹரிணி ரவி

ஹரிணி ரவி ஒரு பாடகராகவும் குரல் வழங்குனராகவும் அறியப்படுகின்றார். இவர் வயலின் இசைக் கலைஞர் வி. வி. ரவி மற்றும் குரல் வழங்குனர் விசாலம் ரவி ஆகியோரின் மகள்.

                                               

ஹரிநாராயணன்

இவர் 1980 டிசம்பர் 25ல் ஜானகிராமன், பத்மாவதி தம்பதியருக்கு மகனாக கடலூர் மாவட்டத்திலுள்ள மேலிருப்பு கிராமத்தில் பிறந்தார். வாய் புற்றுநோய் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றும் இவர், அறிவியல் மற்றும் கல்வித்துறையில் இளங்கலை பட்டம், உயிர்தொழில்நுட்பவியலில ...

                                               

ஹரிபிரசாத் சௌரசியா

பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா என்பவர் இந்திய செவ்வியல் புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பன்சூரி என்ற ஒரு இந்திய புல்லாங்குழல் வகிக்கிறார்.

                                               

ஹரிரம் (அரசியல்வாதி)

ஹரிராம் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவர் உத்திரபிரதேசத்தின் துதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அப்னா தல் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

                                               

ஹரின் பெர்னாண்டோ

ஹரின் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில ...

                                               

ஹரிஷ் உத்தமன்

ஹரிஷ் உத்தமன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்துள்ள நடிகராவார். இவர் பாண்டிய நாடு, கவுரவம், மீகாமன் போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

                                               

ஹரிஷ் சவுத்ரி

ஹரிஷ் சவுத்ரி இராஜஸ்தானின் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானின் பேது தொகுதியில் வெற்றி பெற்று ராஜஸ்தா ...

                                               

ஹரிஷ் ராகவேந்திரா

ஹரிஷ் ராகவேந்திரா சென்னையைச் சேர்ந்த ஒரு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மற்றும் நடிகர். அவரது பாடல்கள் "தேவதையைக் கண்டேன்", "சக்கர நிலவே ", "மெல்லினமே மெல்லினமே" வெற்றியைப் பெற்றுள்ளன. அவர் விகடன் என்ற திரைப்படத்தில் அருண்பாண்டியனுடன் நடித்துள்ளார ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →