ⓘ Free online encyclopedia. Did you know? page 261



                                               

ஹரிஸ் சோகைல்

ஹரிஸ் சோகைல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்து வீ ...

                                               

ஹரிஹரன் (பாடகர்)

ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணிப் பாடகர். இவர் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் 03.04.1955 அன்று பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்ற இவர் ...

                                               

ஹரீஷ் பேரடி

ஹரீஷ் பேரடி, மலையாளத் திரைப்பட, நாடக நடிகராவார். மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களை எண்ணினால் முப்பத்தைந்தை தாண்டும். லெப்ட் ரைட் லெப்ட் என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்த கைதேரி ...

                                               

ஹரீஷ் ராவத்

ஹரீஷ் ராவத் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், பதினைந்தாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது விவசாயத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தார். இவருக்கு 28 அக் ...

                                               

ஹருஹிசா ஹண்டா

ஹருஹிசா ஹண்டா இவர் ஒரு ஜப்பானிய மதத் தலைவரும் ஒரு தொழிலதிபரும் ஆவார். ஹிண்டா ஷின்டோவை அடிப்படையாகக் கொண்ட உலகத்துணை என்ற மதத்திற்கு உலகலாவிய ஆன்மீகத் தலைவராகவும் உள்ளார். அவர் தோஷு புகாமி என்ற பெயரிலும் அறியப்படுகிறார். அத்துடன் டோட்டோ அமி என்ற ப ...

                                               

ஹரேகலா ஹஜப்பா

ஹரேகலா ஹஜப்பா என்பவர் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு தட்சிணா கன்னடா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு ஆரஞ்சுப்பழ வியாபாரி ஆவார். தினமும் ஆரஞ்சு பழ வியாபாரம் செய்யும் இவருக்கு சமூக சேவைக்காக 2020ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்ப ...

                                               

ஹரோல்ட் ஈ. வர்மஸ்

ஹரோல்ட் எலியட் வர்மஸ் ஓர் அமெரிக்க நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி ஆவார், இவர் 1993 முதல் 1999 வரை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 14 வது இயக்குநராகவும் இருந்தார்.இவர் க ...

                                               

ஹல்தர் நாக்

ஹல்தர் நாக் என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் கோசலி மொழியில் ந ...

                                               

ஹன்சிகா மோட்வானி

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.

                                               

ஹன்ஸ்ராஜ் கங்காராம்

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாளில் மகாராட்டிரத்தில் உள்ள நாந்தேட்டில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் சந்திரப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, ப ...

                                               

ஹனன் முகமது அல் குவாரி

மேன்மைமிக்க டாக்டர் ஹனன் முகமது அல் குவாரி ஓர் கத்தார் சுகாதார மேலாண்மை நிபுணர். இவர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கத்தார் பொது சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் ஹனன் கத்தார் மற்றும் அமெரிக்காவில் பல மருத்துவ வாரியங்களில் பணியாற்றுக ...

                                               

ஹனி சிங்

ஹனி சிங், இந்திய நாட்டு இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் ஹிர்தேஷ் சிங். இவர் பல இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

                                               

ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி பிறப்பு:அக்டோபர் 13, 1993 என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஆந்திரப் பிரதேசமாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார ...

                                               

ஹஸ்னா பேகம்

ஹஷ்னா பேகம் ஒரு சமகால வங்காளதேச தத்துவவாதி மற்றும் பெண்ணீயவாதியாவார், டிசம்பர் 2000 இல் ஓய்வு பெறும் வரை தாக்கா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் பேராசிரியராக இருந்தார். அவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ மற்றும் எம்.ஏ மற்றும் மோனாஷ் பல்கல ...

                                               

ஹாசன் அகமது

ஹசன் அகமது இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.இவர்யோகீந்தர் குமார் சர்மாவை 2013 இல் 1.896 வாக்குகள் வித்தியாசத்திலும், ஜகதீஷ் பிரதானை 2008 ல் 983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தில்லி, முஸ்தபாபாத் தொகுதியில் இருந்து ...

                                               

ஹார்ட் கவுர்

தரன் கவுர் தில்லான் இவரது மேடைப் பெயரான ஹார்ட் கவுரால் அறியப்பட்டவர். இவர் ஓர் இந்திய ராப்பர் மற்றும் ஹிப் ஹாப் பாடகர். இவர் பாலிவுட்டில் பின்னணி பாடகி மற்றும் நடிகையாக அறியப்படுபவர்.

                                               

ஹாரிசன் போர்ட்

ஹாரிசன் போர்ட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிளேடு ரன்னர், சப்ரினா, 42, எண்டர்ஸ் கேம், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

                                               

ஹாரிஸ் ஜயராஜ்

ஹாரிஸ் ஜயராஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

                                               

ஹாலே பெர்ரி

ஹாலே பெர்ரி ஒரு அமெரிக்க நடிகை, முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அழகு ராணி பட்டம் வென்றவர் ஆவார். ஹாலே பெர்ரி, எம்மி, கோல்டன் குளோப், SAG, மற்றும் இண்ட்ரொடியூசிங் டொரோத்தி டேண்ட்ரிட்ஜ் ஜிற்கான NAACP இமேஜ் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான அகாடமி விருத ...

                                               

ஹான் ஹியூ-ஜூ (நடிகை)

ஹான் ஹியூ-ஜூ தென் கொரிய நடிகை ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தியதி பிறந்தவர்.இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

                                               

ஹான்ஸ் சிம்மர்

ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: ; ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங், கிரிம்சன் டைட், கிளாடியேட்டர், த டார்க் நைட், மற்றும் இன்செப்சன் ஆகியத் திரைப்படங்களுக்க ...

                                               

ஹிமா தாசு

ஹிமா தாசு ஒரு இந்திய விரைவோட்ட வீராங்கனை ஆவார். அவர் IAAF உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.

                                               

ஹியுன் பின்

ஹியுன் பின் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் சீக்ரட் கார்டன் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

                                               

ஹியூ ஜேக்மன்

ஹியூ மைக்கல் ஜேக்மன் திரைப்படம், இசைசார் திரையரங்கு மற்றும் தொலைக்காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆஸ்திரிலேய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் ஜேக்மன் அவரது பாத்திரங்களுக்காக சர்வதேச அங்கீகாரத்தை வென்றுள்ளார். ...

                                               

ஹிலாரி ஸ்வாங்க்

ஹிலாரி ஆன் ஸ்வாங்க் இவர் ஓர் அமெரிக்க நடிகையும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இரண்டு அகாடமி விருதுகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள், இரண்டு விமர்சகர்களின் விருப்ப விருதுகள் மற்றும் ஒரு திரைநடிகர்கள் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளை இ ...

                                               

ஹீரா ராசகோபால்

ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

                                               

ஹீனா சித்து

ஹீனா சித்து என்பவர் ஒரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவார். இவர் 2014 ஏப்ரல் 7 அன்று உலக துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயர ...

                                               

ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்

ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1939-ஆம் ஆண்டின் நவம்பர் பதினேழாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பிஜுலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மதுபனீ மக்களவைத் தொக ...

                                               

ஹுமாயூன் ஷம்ஸ் கான்

ஹுமாயூன் ஷம்ஸ் கான் என்பவர் ஆப்கானித்தானில் பிறந்த கனடிய நடிகர், மாதிரி, தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் கனடா, ஆப்கானித்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகின்றார். இவர் பாலிவுட் திரைப்படங் ...

                                               

ஹூக் லொரி

சேம்சு ஹூக் கேலம் லொரி ஒரு ஆங்கிலேய நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், நகைச்சுவையாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார். ஹவுசு இல் கிரகரி ஹவுசாக நடித்ததற்காக புகழ் பெற்றார். மேலும் அத்தொடரிற்காக இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் பல்வேறு விரு ...

                                               

ஹெய்டி கிளம்

ஹெய்டி கிளம், என இயற்பெயர் பெற்ற இவர் தற்காலத்தில் ஹெய்டி சாமுவேல், என்னும் பெயரால் நன்கு அறியப்படுவார். இவர் ஒரு செருமானிய அமெரிக்க ஒப்புருவாளர், நடிகை, தொலைக்காட்சித் தொகுப்பாளார், தொழிலதிபர், ஆடை அலங்கார வடிவமைப்பாளர், தொலைக்காட்சித் தயாரிப்பா ...

                                               

ஹெய்டி ஹார்ட்மேன்

ஹெய்டி ஐ. ஹார்ட்மேன் ஒரு பெண்ணிய பொருளாதார நிபுணர் ஆவார். இவர் வாஷிங்டனை தளமாகக் கொண்ட மகளிர் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார், இது பெண்களை மையமாகக் கொண்ட, பொது கொள்கை ஆராய்ச்சியை நடத்த உருவாக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி அ ...

                                               

ஹெர்ச்சல் கிப்ஸ்

ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 248 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 193 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 387 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலு ...

                                               

ஹெரால்டு சூர் ஹாசென்

ஹெரால்டு சூர் ஹாசென் நச்சுயிரியல் வல்லுநர். இவர் 2008 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

                                               

ஹெலன் (நடிகை)

ஹெலன் ஒரு ஆங்கிலோ-பர்மிய இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்தியிலும் தமிழிலும் பல திரைப்படங்களில் நடனமாடி நடித்துள்ளார்.

                                               

ஹெலன் மர்ரே ஃபிரீ

ஹெலன் மர்ரே ஃப்ரீ ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க வேதியியலாளரும் கல்வியாளரும் ஆவார். தற்பொழுது அசென்சியா நீரிழிவு பராமரிப்பு மையம் என்றறியப்படும் மைல்ஸ் ஆய்வகத்தில் பணிபுரியும் போது நீரிழிவு நோய்க்கான பல சுய-பரிசோதனை முறைகளை உருவாக்கியதற்காக அவர் மிகவும் ...

                                               

ஹென்ரி ஒலோங்கா

ஹென்ரி காபா ஒலோங்கா, சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 8 ஆண்டுகாலம் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் மஷோனலந்து மற்றும் மணிகலந்து அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போ ...

                                               

ஹென்றி கவில்

ஹென்றி கேவிஸ் ஒரு பிரிட்டானிய நடிகர். இவர் 2002ம் ஆண்டு தி கவுன்ட் ஒப் மொண்டே கிறிஸ்டோ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதை தொடர்ந்து சூப்பர் மேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தி டுடோர்ஸ் ப ...

                                               

ஹேடன் கிறிஸ்டென்சன்

ஹேடன் கிறிஸ்டென்சன் கனடா ஐக்கிய அமெரிக்க நடிகர். இவர் 1993ஆம் ஆண்டு Family Passions என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தி ...

                                               

ஹேம மாலினி

ஹேம மாலினி இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளரும், நடனக் கலைஞரும் அரசியல்வாதியும் ஆவார். 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளா ...

                                               

ஹேமலதா (பாடகி)

ஹேமலதா ஒரு இந்திய இந்தி திரைப்படப் பின்னணி பாடகி ஆவார் 1970 களின் பிற்பகுதியில் இவரது பாடல்கள் மிகவும் பிரபலமாவை. பாரம்பரிய இசையில் நன்கு பயிற்சி பெற்ற இவர். திரைப்படம், இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போன்றவற்ற தனது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1 ...

                                               

ஹேமா சவுத்ரி

ஹேமா சவுத்ரி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஒரு சில மலையாள மற்றும் தமிழ் படங்களுக்கு மேலதிகமாக கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான பெல்லி கானி பெல்லி திரைப்படத்தில் முன்னணி நடிகையாக தனது வா ...

                                               

ஹேரி மார்கோவிட்ஸ்

ஹேரி மேக்ஸ் மார்கோவிட்ஸ் ஓர் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டில் ஜான் வான் நியூமன் தியரி பரிசு மற்றும் 1990 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவர் ஆவார். மார்கோவிட்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ச ...

                                               

ஹைன்றிக் ரோரர்

ஹைன்றிக் ரோரர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 1986ம் ஆண்டு வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

                                               

ஹோமி மோடிவாலா

ஹோமி டேடி மோடிவாலா என்பவர் யாட்டிங் என்னும் போட்டியில் பங்குபெற்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர்1993 ஆம் ஆண்டு யாட்டிங் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக அர்ஜூனா விருது பெற்றார்.1994-95 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பி.கே.கார ...

                                               

அபிராமி (நடிகை)

அபிராமி இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

                                               

திபேந்து அதிகாரி

திபேந்து அதிகாரி மேற்கு வங்காளத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், கந்தி தட்சின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2016 முடியவும், மற்றும் 2016-இல் தம்லக் மக்களவைத் தொகுதி இடைத்த ...

                                               

சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசில் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். நந்திகிராம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேதியியல் தொழிற்சாலையை நிறுவுவதற்கு விளைநில ...

                                               

மார்கரட் அல்வா

மார்கரட் அல்வா இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் மற்றும் மாமியார் வயலட் அல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார்.

                                               

மா கா பா ஆனந்த்

மா கா பா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →