ⓘ Free online encyclopedia. Did you know? page 262                                               

அனு மோகன்

அனு மோகன் இந்தியத் திரைப்பட நடிகரும், தமிழ்த் திரைப்பட இயக்குனரும் ஆவார். இயக்குனராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த படையப்பா திரைப்படம் நற்பெயர் வாங்கி தந்தது.

                                               

பிலால் அசரப்

பிலால் அசரப் இவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட நடிகர் மற்றும் "விஷுவல் எஃபெக்ட்ஸ்" இயக்குனர் ஆவார். ஃபிராங்க்ளின் மார்ஷல் கல்லூரியிலிருந்து விஷுவல் எஃபெக்ட்ஸைப் படித்த பிறகு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2014 ...

                                               

மாது பாலாஜி

மாது பாலாஜி, இயற்பெயர் பாலாஜி. இவர் தமிழ் மேடைக் கலைஞரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் தம்பியாவர். மாது பாலாஜி, நகைச்சுவை நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகங்களில் மாது எனும் பெயரில் நகைச்சுவை ...

                                               

அபிசேக் பானர்ஜி

அபிசேக் பானர்ஜி இந்தியாவின் மேற்கு வங்க மாநில அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி அரசியல்வாதி ஆவார்.அபிசேக் பானர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் ஆவார். இந்தியத் திட ...

                                               

அபுபக்கர் பசீர்

அபுபக்கர் பசீர் 1939 ஆகஸ்ட் 17 அன்று பிறந்தவர். அப்துஸ் சோமத் மற்றும் உஸ்தாத் அபு என்றும் அழைக்கப்படும் இவர் இந்தோனேசிய முஸ்லீம் மதகுரு மற்றும் ஜமா அன்சருத் தௌகீத்தின் தலைவர். அவர் மத்திய ஜாவாவின் நக்ருகியில் அல்-முக்மின் இஸ்லாமிய உறைவிடப் பள்ளிய ...

                                               

சிறீ பகவான்

ஸ்ரீ பகவான் அல்லது கல்கி பகவான் இவருக்கு புஜ்ஜம்மா எனும் மனைவியும், வி. கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இவரது பிறப்புப் பெயர் விஜயகுமார் ஆகும். இவரது மனைவி புஜ்ஜம்மாவை பக்தர்கள் பத்மாவதி தாயாரின் அவதராமாக கருதி அம்மா பகவான் என்று அழைப்பர்.

                                               

வேதாந்த் பரத்வாஜ்

வேதாந்த பரத்வாஜ் ஒரு குரலிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளராவார். இவர் இந்தியாவின் மும்பையில் பிறந்து லண்டன் டினிட்டி கல்லூரியில் கித்தார் பயின்றார். பக்தி இயக்கத்தின் பாடல்கள் மூலம் மிகவும் அறியப்பட்டவராவார்.

                                               

ரேகா பரத்வாஜ்

ரேகா பரத்வாஜ் சனவரி 24, 1964இல் பிறந்த இந்திய பாடகி மற்றும் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துபவர். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் ஒரு தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் மலையாளம் மொழிகளில் பாடியுள்ளார்.

                                               

சிமி கரேவால்

சிமி கரேவால் அக்டோபர் 17, 1947இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் இரண்டு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர், தோ பதன், சாத்தி, மேரா நாம் ஜோக்கர், சித்தார்த்தா, கர்ஜ் மற்றும் உதீகான் போன்ற திரைப்படங்களில் ...

                                               

பால் கிரிகோ

பால் கிரிகோ என்பவர் மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியலாளர் ஆவர். இவரது ஆராய்ச்சியானது, இயற்கை கரிம மூலக்கூறுகளின் ஒட்டுமொத்த தொகுத்தல் உருவாக்குவாக்கம் மற்றும் வெவ்வேறு கரிம வேதிவினைகளில் கரைப்பான்களின் தாக்கத்தைப் பற்றிய ஆய்விலும் மு ...

                                               

சுனேத்திரா குப்தா

சுனேத்திரா குப்தா ஒரு எழுத்தாளர் மற்றும் நோய்ப்பரவலியல் கோட்பாடு குறித்து விளக்கும் பேராசிரியராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவருடைய விருப்பம், மலேரியா, எச்.ஐ.வி, இன்ஃபுளுவென்சா மற்றும் மூளையுறை அழற்சி போன்ற நோய்களை உண்டாக்கக்க ...

                                               

ஹான் யோ-ரிம்

ஹான் யோ-ரிம் தென் கொரிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் கிம் கி-டக் இயக்கத்தில் வெளிவந்த சமாரிடன் கேர்ள் மற்றும் தி பௌ திரைப்படங்களின் மூலம் அறியப்படுபவராக உள்ளார்.

                                               

ஹேமா (நடிகை)

ஹேமா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை நாயகி வேடங்களில் திரைப் ...

                                               

ஹனி இரானி

ஹனி இரானி ஆகஸ்டு 25, 1955இல் பிறந்த இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர், சிரக் கஹான் ரோஷ்னி கஹான், மற்றும் பாம்பே கா சோர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

                                               

காயத்ரி ஜெயராமன்

காயத்ரி ஜெயராமன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம்.இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ...

                                               

அஜித் ஜோகி

அஜித் பிரமோத் குமார் ஜோகி இந்தியாவின் பிலாஸ்பூரில் பிறந்தவர். 2000-ஆம் ஆண்டில் உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவது முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தவர். இவர் 9 மே 202 ...

                                               

காயத்தரி ஜோஷி

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் இறுதி ஐந்து போட்டியாளர்களில் ஒருவரான இவர், சோனி எண்டர்டெயின்மெண்ட் அலைவரிசையின் பார்வையாளர்கள் வாக்களிப்பதன் மூலம் முடிசூட்டப்பட்டார். மேலும் ஜப்பானில் 2000 ஆம் ஆண்டு மிஸ் சர்வதேச அழகிப ...

                                               

வினய் கட்டியார்

வினய் கட்டியார், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பிறந்தவர்.சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அணியான பஜ்ரங் தளத்தின் நிறுவனத் தலைவராவார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலராகவும் இருந்தவர். மூன்று ...

                                               

சரோஜ் கான்

சரோஜ் கான் என்று அனைவராலும் அறியப்படும் "நிர்மலா நக்பால்" இந்திய பாலிவுட். நடனப் பயிற்சியாளர் ஆவார். இவர், நவம்பர் 22, 1948இல் மும்பை மாநிலத்தில் பிறந்தவர். இவர், 40 வருடங்களாக, 2000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களில் நடனப் பயிற்சியாளராக பணியாற ...

                                               

பெல்லி நாக்ஸ்

மிரியம் வீக்ஸ் என்பவர் முன்னாள் ஆபாச நடிகை ஆவார். இவர் பெல்லி நோக்ஸ் என்ற பெயரில் அறியப்படுகிறார். டியூக் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது ஆபாசப் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

                                               

பத்மினி கோலாபுரே

பத்மினி கோலாபுரெ இவர் இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார். இந்தி திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார். இவர் மூன்று முறை பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். 1980 களில் பரவலாக பிரபலமாக இருந்தார். தனது 15வது வயதில் பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகக்கான விருதை ...

                                               

அதுல் குல்கர்ணி

அதுல் குல்கர்ணி நடிப்பிற்காக தேசிய விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பல்வேறு மொழிகளுக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹே ராம் மற்றும் சாந்தினி பார் ஆகியத் திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றவர்.

                                               

இந்திரகுமார்

இந்திரகுமார் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.குஜராத்தி திரைப்படங்களில் இரண்டாவது முக்கிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர், புகழ்பெற்ற இந்தி நடிகையான அருணா இரானியின் சகோதரராவார்

                                               

சஞ்சய் குமார்

சுபேதார் சஞ்சய் குமார் இந்திய இராணுவத்தின், ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணியின் வீரராக 1999 கார்கில் போரில் இவர் காட்டிய வீர தீர செயல்களுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது 1 ...

                                               

விஜய குமார் யோமகேஷ்

விஜய குமார் யோமகேஷ் என்பவர் இந்திய நாட்டின் மட்டை பந்தாட்டக்காரர். இவர் 21 டிசம்பர் 1987ம் ஆண்டு பிறந்தவர். வலது மட்டை பந்து ஆட்டக்காரர் மற்றும் வலது கை பந்து வீசும் திறன் படைத்தவர். செப்டம்பர்2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அகவை19உட்பட்டோருக்கான போட்டிக ...

                                               

மல்லிகா (நடிகை)

ரீஜா வேணுகோபால், அல்லது திரைப்படத்துறையில் நன்கு அறியப்பட்ட மல்லிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பொதுவாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

                                               

உஷா மங்கேஷ்கர்

உஷா மங்கேஷ்கர் இந்திய பாடகி. இவர் பல பாடல்களை இந்திய மொழிகளான இந்தி, வங்காளம், மராத்தி, கன்னடம், நேபாளம், போஜ்பூரி, குஜராத் மற்றும் அஸ்ஸாம் மொழியில் பாடியுள்ளார்.

                                               

கே. மாயத்தேவர்

கே. மாயத்தேவர் எம் ஜி ஆர் புதிதாக துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிம ...

                                               

பானு சிறீ மகேரா

பானு அமிருதசரசு, பஞ்சாப் இடத்தை சேர்ந்தவர். தேராதூன், உத்தராகண்டம் எனுமிடத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு மும்பை, மகாராட்டிரம் எனுமிடத்தில் குடிபெயர்ந்தனர். மாடலிங் துறையில் பட்டையபடிப்பினை முடித்தார். தன்னுடைய திரை வாழ்க்கையை விளம்பரங்களில ...

                                               

சுரேஷ் மேத்தா

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மேத்தா பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1995-இல் குஜராத் மாநில முதலமைச்சர் கேசுபாய் படேலின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் சுரேஷ் மேத்தா. அக்டோபர் 1995-இல் சங்கர்சிங் வகேலாவின் ...

                                               

பார்வதி மேனன்

பார்வதி திருவோத்து என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் ...

                                               

வினு மோகன்

வினு மோகன் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். வினு மோகன் மோகன் மற்றும் சோபனா மோகன் ஆகியோருக்கு பிறந்தவர், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயரின் பேரனாவார்.

                                               

கேத்தரின் எந்தெரெபா

கேத்தரின் நயம்புரா எந்தெரெபா இவர் கென்ய மராத்தான் ஓட்டப்பந்தய வீரராவார். உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டு முறை மராத்தானில் வென்றுள்ளார். 2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் பாஸ்டன் ம ...

                                               

கட்க பிரசாத் சர்மா ஒளி

கட்க பிரசாத் சர்மா ஒளி அல்லது கே. பி. சர்மா ஒளி, நேபாளத்தின் 38வது பிரதம அமைச்சராக 11 அக்டோபர் 2015 முதல் 3 ஆகஸ்டு 2016 முடிய இருந்தவர். நேபாள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் தலைவரான கட்க பிரசாத் ஒளி, 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர் ...

                                               

ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன் இந்திய ஆட்சிப்பணியாளருள் ஒருவர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவிவகித்தவர். தமிழ்நாட்டுக்குத் தலைமைச்செயலாளராகப் பணியாற்றியவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆனந்தம் என்பவருக்கு 14-12-1928ஆம் நாள் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் அறுவர். இவர் ...

                                               

கேசுபாய் படேல்

கேசுபாய் படேல் இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதலமைச்சராக 1995 மற்றும் 1998 முதல் 2001 முடிய பதவியில் இருந்தவர். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பதவி வகித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஆவார். 2012-இல் பா ...

                                               

எச். போனிபேசு பிரபு

ஆரி போனிபேசு பிரபு ஒரு இந்திய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் டென்னிசு விளையாடும் வீரராவார். இந்தியாவில் விளையாட்டின் முன்னோடிகளில் ஒருவராக திழ்கிறார். இவர், 1998இல் நடந்த உலகப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். 2014 ஆம் ஆண்டில் இந் ...

                                               

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்ட ...

                                               

திதியே கெலோ

திதியே கெலோ Didier Queloz பிறப்பு பிப்ரவரி 23, 1966 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வானவியலாளர். இவர் செனீவா பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக உள்ளார். திரினிட்டிக் கல்லூரியில் சிறப்புப்பேராளராகவும் உள்ளார். இவர் 2019 ஆம ...

                                               

ராகுல் ரவி

ராகுல் ரவி ஒரு திரைப்பட நடிகர் ஆவார். அவர் பெரிய தொலைக்காட்சித் தொழில்துறையின் முன்னணி நடிகர் ஆவார். மலையாளத்தொடர் பொன்னம்பிலி யில் அறியப்படுகிறார்.இவர் இப்போது மிகப்பெரிய வெற்றிகரமான தொடரான நந்தினி யில் நடிக்கிறார். அவர் மாலவிகா வேல்ஸோடு 2-ம் தட ...

                                               

வித்யுலேகா ராமன்

வித்யுலேகா ராமன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முத ...

                                               

ரமேஷ் கண்ணா

ரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக துணை இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதில் நடித்தவர். காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆக ...

                                               

ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படும் ரமேஷ் சௌத்ரி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றி வருகின்றார். இவர் பிரபல தயாரிப் ...

                                               

ரவளி

ரவளி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பிற மொழியில் சுபகன்சகலு, பெல்லி சண்டடி, வினோதம் மற்றும் மர்டு ஆக ...

                                               

ஜீவா ரவி

ஜீவா ரவி என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவர் 3 and ஜீவா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். ஜீவா படத்தினை தன் பெயரின் முன்னோட்டாக பயன்படுத்தி ஜீவா ரவி என அறியப்ப ...

                                               

ரேகா (தென்னிந்திய நடிகை)

ரேகா என்று அழைக்கப்படும் ஜோஸ்பின் மே 18, 1970 என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத் ...

                                               

சரத் பாபு

சரத் பாபு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் ...

                                               

சவிதா சாஸ்திரி

சவிதா சாஸ்திரி இவர் ஓர் இந்திய நடன கலைஞம் மற்றும் நடன இயக்குநரும் ஆவார். இவர், பரதநாட்டியத்தின் வல்லுனராக அறியப்படுகிறார். இந்திய புராணங்களையோ அல்லது மதத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்லாமல், புனைக் கதைகளை இவரது கண்டுபிடிப்புகள் விமர்சகர்களால் புது ப ...

                                               

மீனாக்‌ஷி சேஷாத்ரி

மீனாக்‌ஷி சேஷாத்ரி இந்திய நடிகை, விளம்பர மாதிரி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் அதிக வருவாயை பெற்ற நடிகை எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் அதிகமாக நகைச்சுவை, நாடகம், அதி ...

                                               

ஆமீனா ஷேக்

ஆமீனா ஷேக் இவர் ஒரு பாகிஸ்தான் நடிகை மற்றும் முன்னாள் விளம்பர நடிகையாவார். மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான இவர் பாக்கித்தான் பொழுதுபோக்கு துறையில் தன்னை நிறுவிக்கொண்டார். மேலும் லக்ஸ் ஸ்டைல் விருதுகளின் ஒன்பது பர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →