ⓘ Free online encyclopedia. Did you know? page 263



                                               

கிரேசி சிங்

கிரேசி சிங் ஒரு இந்திய நடிகை. இவர் லகான் இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் அறியப்படுகிறார். மேலும், இவர் பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்.

                                               

மோனா சிங்

மோனா சிங் அக்டோபர் 8, 1981இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர், "ஜாசி ஜெய்சி கொய் நகின்" தொலைக்காட்சித் தொடரில், ஜாசி கதாபாத்திரத்திலும், "க்யா ஹூஆ தேரா வாடா", "ஜலக் திக்லா ஜா" போன்ற தொடர்களிலும், 3 இடியட்சு. திரைப ...

                                               

தயான் சீனிவாசன்

தயான் சீனிவாசன் ஒரு இந்திய நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமாவார். குறிப்பாக இவர் மலையாளப் படங்களில் பணியாற்றுகிறார். இவர், தனது மாமா எம்.மோகனனின் கீழ் உதவி இயக்குநராகத் தொடங்கினார். தனது மூத்த சகோதரர் வினீத் சீனிவாசன் இயக்கிய ...

                                               

சுமந்த் (நடிகர்)

சுமந்த் என்பவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் அக்கினேனி குடும்பத்தினை சார்ந்தவர். இவர் அக்கினேனி நாகார்ஜுனாவின் சகோதரர் ஆவார், அத்துடன் அக்கினேனி நாகேசுவர ராவ் அவர்களின் பேரனும் ஆவார். இவர் அன்னப்பூர்ணா ஸ்டுய ...

                                               

அக்கிரா சுசுக்கி

அக்கிரா சுசுக்கி 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர். போரானிக் காடி, பலேடியம் வினையூக்கி தொடர்பான சுசுக்கி விளைவு என்னும் விளைவை 1979 இல் கண்டுபிடித்தார். 2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை, அக்கிரா சுசுக்கி, ரிச்சர்டு ஃகெக் ...

                                               

சுவாதி (நடிகை)

சுவாதி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். வான்மதி மற்றும் தேவா போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

மனோஜ் திவாரி (அரசியல்வாதி)

மனோஜ் திவாரி என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கலைஞராவார். தொடக்கத்தில் சமாஜ்வாதி கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாலும் 2014, 2019 பொதுத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர் தலைமையில் 2017 டெல ...

                                               

உமா துலி

உமா துலி இந்தியாவைச் சேர்ந்த இவர் ஓர் சமூக சேவகரும், கல்வியாளரும், மேலும் அமர் ஜோதி நற்பணி மன்றத்தின் நிறுவனருமாவார். புது தில்லியைத் தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான, இதில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வருகிறார். இவர் 2012 ஆம் ஆ ...

                                               

பங்கஜ் உதாஸ்

பங்கஜ் உதாஸ், இந்தியாவைச் சேர்ந்த பாடகர். ஜக்ஜித் சிங், தலத் அஜிஸ் போன்ற கஜல் பாடகர்களைப் போல் இவரும் கஜல் பாடல்களை இசையுலகில் பிரதானப்படுத்தி பிரபலமடைந்தவர். 1986 இல் வெளிவந்த ‘நாம்’ இந்தித் திரைப்படத்தில் அவர் பாடிய ‘சிட்டி ஆயி ஹை’ என்ற பாடல் ம ...

                                               

உமா ரியாஸ்கான்

உமா ரியாஸ்கான் என்பது இந்தியா நடிகை. தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தை காமேஷ் இசை அமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை. இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார். ரியா ...

                                               

சங்கர்சிங் வகேலா

சங்கர்சிங் வகேலா இந்தியாவின் குஜராத் மாநில முதலமைச்சராகவும், குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

                                               

ஸ்ரீதேவி விஜயகுமார்

சிறீதேவி விஜயகுமார் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

                                               

விஜயசாந்தி

விஜயசாந்தி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்த ...

                                               

கே. விஸ்வநாத்

கே. விஸ்வநாத் இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபர ...

                                               

யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்

யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இற ...

                                               

செரினா வகாப்

செரினா வகாப், ஜூலை 17, 1956இல் பிறந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர், "சித்சோர்", "கோபால் கிருஷ்ணா", போன்ற படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் அறியப்படுகிறார். மேலும் இவர், மலையாளத் திரைப்படங்களான பருவ மழை, "சாமரம்", "பாலங்கள்" மற்றும் ஆ ...

                                               

அலி ஜாபர்

அலி ஜாபர் இவர் 1980 மே 18 அன்று பிறந்த ஒரு பாகிஸ்தான் பாடகர்-பாடலாசிரியர், விளம்பர மாதிரி, நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஓவியர் ஆவார். பிரபல இசைக்கலைஞராக மாறுவதற்கு முன்பு ஜாபர் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தோன்றத் தொடங்கினார் ...

                                               

சோயா அக்தர்

சோயா அக்தர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராவார். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் திரைப்படத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்ற பின்னர், மீரா நாயர், டோனி கெர்பர் மற்றும் தேவ் பெனகல் போன்றோரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார். இ ...

                                               

கலைமகள் (சீனத்துத் தமிழ் எழுத்தாளர்)

கலைமகள் என்பவர் சீனாவில் வசிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் சாவோ ஜியாங் தமிழ் மேல் பற்று கொண்ட இவர் தனது சீனப் பெயரைத் தமிழில் கலைமகள் என்று மாற்றிக் கொண்டார். சீன தொடர்பாடல் பல்கலைக்கழகத்தில் தமிழை நான்காண்டுகள் கற்றார். சிங்ஹீவா பல ...

                                               

கூத்தபிரான் (நாடகக் கலைஞர்)

கூத்தபிரான் தமிழகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரும், வானொலிக் கலைஞரும் ஆவார். அவரது இயற் பெயர் நாகப்பட்டினம் விட்டல் ஐயர் நடராஜன் என்பதாகும். சிதம்பரத்தில் பிறந்தபடியால் அவரது மனைவி லலிதாவின் சிபாரிசுவின்படி கூத்தபிரான் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்

                                               

இராசா சாரி

இராசா சாரி என்பவர் நாசா என்ற விண்வெளி மையத்தால் 2017 விண்வெளி வீரர் வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

                                               

பாறப்புறத்து

பாறப்புறத்து என்னும் புனைபெயர் கொண்ட கெ. ஈசோ மத்தாயி மலையாள சிறுகதை, நாவல் எழுத்தாளர் ஆவார். இருமுறை கேரள அரசின் இலக்கிய அமைப்பின் விருதினைப் பெற்றுள்ளார். இவரின் கதைகள் பல திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.

                                               

அசுனா குகுண்டக்வே

அசுனா குகுண்டக்வே இவர் ஓர் உகாண்டா நீச்சல் வீரராவார். இவர் தற்போது நாட்டின் ஒரே வகைப்படுத்தப்பட்ட பாராலிம்பிக் நீச்சல் வீரர் ஆவார். லண்டனில் நடந்த உலக நீச்சல் போட்டிகளில் இவரது முதல் பங்களிப்பு சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் 2019 ஆம் ஆண்டின் சி ...

                                               

இராபர்ட் மேத்யூசு (தடகள வீரர்)

இராபர்ட் மேத்யூஸ் இவர் ஓர் பிரித்தானிய விளையாட்டு வீரராவார். பார்வைக் குறைபாடுள்ள இவர் நடுத்தர போட்டிகளிலும், நீண்ட தூர நிகழ்வுகளிலும் போட்டியிட்டார். ஏழு இணை ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்ற இவர், ஒரு "சின்னமான தடகள வீரர்" என் ...

                                               

பிளாய்ட் மேவெதர்

பிளாயிட் மேவெதர் என்பவர் அமெரிக்காவின் குத்துச் சண்டை விளையாட்டு வீரர் ஆவார். 1977 பிப்பிரவரி 24 இல் மிச்சிகனில் பிறந்த இவர் 1996 முதல் 2017 வரை 15 உலகப் பட்டங்களைப் பெற்றார். இவருடைய தந்தையார் பிளாயிட் சீனியரும் குத்துச் சண்டை வீரர் ஆவார். 1996 ...

                                               

ரூபா சிங் (குதிரைப் பந்தய வீராங்கனை)

ரூபா சிங், இந்தியாவின் முதல் தொழில்முறை குதிரை ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார். இராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகக் கொண்ட இவரது தந்தை நர்பத் சிங் சென்னையில் பந்தையக் குதிரைகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது சகோதரரும் ரூபா சிங் போன்று குதிரைப் பந் ...

                                               

உடலியக்க மருத்துவம்

இயங்குனர் மருத்துவம் அல்லது இயன்முறை மருத்துவம் அல்லது இயக்குமருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் இது முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தில்லா சிகிச்சை முறை ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள ...

                                               

உலக குறைப்பிரசவ தினம்

உலக குறைப்பிரசவ தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினம் அனுசரிக்கப்படு ...

                                               

ஊட்டக்குறை

ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக்குறைபாடு என்பது சமநிலையற்ற உணவு உட்கொள்ளுவதால் ஏற்படும் நிலைமையைக் குறிக்கிறது. இது பொருத்தமற்ற, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினால ...

                                               

எடை இழப்பு

எடை இழப்பு, மருத்துவம், உடல்நலம் அல்லது உடல் நலத்தகுதி போன்ற துறைகள் சார்பில், மொத்த உடல் திண்மையில் ஏற்படும் இழப்பாகும். இது நீர்ம இழப்பினாலோ உடல் கொழுப்பு இழப்பினாலோ கொழுப்பிழையம் அல்லது எலும்புக் கனிமச் சேமிப்புகள், தசைத்திசுக்கள் மற்றும் பிற ...

                                               

கொசு விழிப்புணர்வு வாரம்

கொசு விழிப்புணர்வு வாரம் அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படும் ஒரு நடைமுறையாகும். இதை கொசு கட்டுப்பாடு விழிப்புணர்வு வாரம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு இந்நடைமுறை சூன் மாதம் 22 ஆம் ...

                                               

சிறுநீர்

சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, த ...

                                               

திறந்த-வெளி சிகிச்சை

திறந்த-வெளி சிகிச்சை என்பது புதிய காற்றையும் சூரிய ஒளி வீச்சையும் நோயாற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் சிகிச்சை முறையாகும். ஒரு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தில், காற்றோட்டமான, சூரிய ஒளி வீச்சுள்ள அறையில் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வதன் ம ...

                                               

தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி?

தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலானது ஆரோக்கியம்-நல்வாழ்வு பேலியோ குழுவில் தமிழ் மொழியில் தைராய்டு பற்றி தெளிவான விவரங்களுடன் வெளிவந்த சின்ன பட்டாம்பூச்சியா நம்மை சிறைப்படுத்துவது தொடர்தான் அதனைக் கட்டுக்குள் வைக்கும் தீர்வுகளோடும், உண்ணத்தக ...

                                               

பிணியாறுதல்

பிணியாறுதல் என்பது நோய் அல்லது காயத்திற்குப் பிறகு உடல்நலம் மற்றும் வலிமை படிப்படியாக மீட்சியடைதலைக் குறிக்கும். நோயாளி குணமடைந்து முந்தைய உடல்நிலைக்குத் திரும்பும்போதும் இந்நிலை ஒரு தொற்று நோய் அல்லது நோயின் பிந்தைய கட்டத்தையே குறிக்கிறது. நோயாள ...

                                               

மலம்

மலம் என்பது உடலினால் உள்ளெடுக்கப்படும் உணவானது, சமிபாட்டுத் தொகுதியால் சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குடல் பகுதியினால் உறிஞ்சப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் செரிக்கப்படாத உணவு மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவ ...

                                               

மின்னாற்றல் சிகிச்சை

மின்னாற்றல் சிகிச்சை என்பது மின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி அதை நோயாளிகளுக்குக் கொடுத்து குறைபாடுகளைச் சரிசெய்யும் வைத்திய முறை ஆகும். 1743 ஆம் ஆண்டில் மின்சாரம் மூலம் நோயாளிக்கு செய்யப்பட்ட முதல் பதிவு சிகிச்சை 1743 ஆம் ஆண்டில், ஜொஹான் கோட்லோப் குர ...

                                               

வியர்வை

வியர்வை என்பது, வியர்த்தல் என்னும் தொழிற்பாட்டின் மூலம் உடலிலிருந்து தோலினூடாக வெளியேற்றப்படும் ஒரு திரவம் ஆகும். இது முக்கியமாக நீரையும், சிறிய அளவில் சோடியம் குளோரைடையும் கொண்டது. வியர்வையில் 2-மீதைல்பீனோல், 4-மீதைல்பீனோல் போன்ற வேதியியற் சேர்வ ...

                                               

சூப்

சூப் என்பது முதன்மையான திரவ உணவாகும். இது பொதுவாக சூடாக வழங்கப்படுகிறது. இது இறைச்சி அல்லது காய்கறிகள், மசாலா பொருட்களை உணவு அல்லது தண்ணீருடன் சேர்த்து சமைப்பதின் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு பானையில் தேவையான தண்ணீர் ஊற்றி, மசாலா பொருட்களைக் சேர ...

                                               

மகாராட்டிர உணவுமுறை

மகாராட்டிர அல்லது மராத்திய உணவு என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி மக்களின் உணவு முறையாகும். இது தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற இந்திய உணவு வகைகளுடன் அதிகம் பகிர்ந்து கொள்கிறது. பாரம்பரியமாக, மகாராட்டிர ...

                                               

கட்டமைக்கப்பட்ட பொருள் அடையாளமிடல் முறை

கட்டமைக்கப்பட்ட பொருள் அடையாளமிடல் முறை) என்பது மனிதருக்கு வழங்கப்படும் மருந்துகள் எப்படி அடையாளப்பட வேண்டும் என்பது தொடர்பான ஒரு எக்சு.எம்.எல் வடிவ சீர்ந்தரம் ஆகும். இது நல நிலை 7 அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அமெரிக்க உணவு மற்றும் மருந்த ...

                                               

அரப்பு

அரப்பு என்பது தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் தலையில் உள்ள அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பச்சை நிற குளியல் பொருளாகும். இந்த அரப்பை சிகைக்காய் உடன் சேர்த்தோ தனியாகவோ குளியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனை உசி‌லை மரத்தின் இலையைக் காய வைத்து அரைத் ...

                                               

ஆலும் வேலும்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பது ஒரு பழமொழி. ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது பொருள். கையில் பிடித்து பல் விளக்க வசதியாக ஏறத்தாழ 20 செ. மீ. நீளம் உ ...

                                               

உலர் சீயநெய்

உலர் சீயநெய் என்பது தலைமுடியை தூய்மை செய்ய உதவும் ஒரு வகை சீயநெய் ஆகும். பொடி வடிவில் இருக்கும் நீர் தேவைப்படாத இது தலைமுடியின் பிசுபிசுப்புத் தன்மையை குறைக்கிறது. தூவாணத் தகரக் கலனில் அடைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது., ஐக்கிய இராச்சியத்தில ...

                                               

சவர்க்காரம்

வழலை என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவ வழலைகளும் உள்ளன. கி.மு. 2800 ஆம் ஆண்டளவில் இருந்து வழலை பயன்படுவதாகத் தெரிகிறது.

                                               

சிகைக்காய்ச் செடி

ஆசியாவிற்கே தனித்துவம் வாய்ந்த குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒருச் செடி சிகைக்காய் செடியாகும். அகேசிகான்சின்னா என்னும் தாவரவியற் பெயர்க் கொண்ட இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத் ...

                                               

சீப்பு

சீப்பு என்பது தலை வாரவும், தலை முடியை அழகு படுத்தவும், தூய்மைபடுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும்.ஈதில் பல் போன்ற அமைப்பு உள்ளது. இது மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் ...

                                               

பல் துலக்குதல்

பற்களை பற்தூரிகை, மரக் குச்சிகள், அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது பல் விளக்கல் அல்லது பல் துலக்கல் ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக் ...

                                               

பற்தூரிகை

பற்தூரிகை என்பது பல் துலக்கப் பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் பற்பசை சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின ...

                                               

அத்தீனா ஹெல்த்

அத்தீனா ஹெல்த் இன்க். என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமெரிக்காவை மையகாகக் கொண்டு செயல்படுகிறது. இது உடல்நலத்தை பேணுவதற்கான மென்பொருட்களை மேகக் கணிமை வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் டியேகோவில் 1977ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →