ⓘ Free online encyclopedia. Did you know? page 264                                               

அய்யத்தான் ஜானகி அம்மாள்

அய்யத்தான் ஜானகி அம்மாள் இவர் கேரளாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார் கேரளா இந்தியாவில் பிரிட்டிசார் ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் நிர்வாக மாவட்டமாக இருந்தது. இவர் திய்யர் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவராகவும், கேரளாவின் சமூக சீர்திருத் ...

                                               

அயல் திசுக்கட்டி

அயல் திசுக்கட்டி என்பது ஒரு வகையான கட்டி ஆகும். இது பல இழையங்களில் உருவாகும் தன்மை கொண்டவை. குறிப்பாக முடி, தசை மற்றும் எலும்பு போன்ற பல்வேறு வகைப்பட்ட திசுக்களால்உருவாகும் கட்டிகளாகும். இவை சூலகம், விந்தகம் போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாகவும் ம ...

                                               

அஸ்லெப்பியசின் தடி

அஸ்லெப்பியசின் தடி என்பது சோதிடத்துடனும், அஸ்லெப்பியஸ் என்ற கிரேக்க கடவுளுடனும், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுடனும் தொடர்புடைய பண்டைய கிரேக்கச் சின்னம் ஆகும். இந்தச் சின்னத்தில் ஒரு பாம்பானது தடியொன்றில் படர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும். குற ...

                                               

ஆர்மோன் மருத்துவம்

ஆர்மோன் மருத்துவம் அல்லது இயக்குநீர் மருத்துவம் என்பது ஆர்மோன் என்றறியப்படும் இயக்குநீரைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு மருத்துவச் சிகிச்சை முறை. ஆர்மோன்கள் என்பவை நாளமில்லா சுரப்பிகளில் தோற்றுவிக்கப்படும் மிக முக்கியமான வேதிப்பொருட்களாகும். இவ ...

                                               

ஆர்னெத் கணக்கீடு

ஆர்னெத் கணக்கீடு என்பது குருதி வெள்ளையணுக்களுள் ஒன்றான நடுவமைநாடிகளின் உட்கரு மடல்களின் எண்ணிக்கையை கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கீடு ஆகும். பொதுவாக நடுவமைநாடிகளின் உட்கருவில் இரண்டு அல்லது மூன்று மடல்கள் இருக்கும். நுண்ணோக்கி கொண்டு பார்க்கும ...

                                               

ஆரோக்கிய நிலை 7

ஆரோக்கிய நிலை 7 என்பது மருத்துவமனையின் தகவல் அமைப்புகள் இடையே மருத்துவ மற்றும் நிர்வாக தரவுகளை பரிமாற்ற செய்வதற்கான சர்வதேச தரம் ஆகும். இது திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரியில் உள்ள 7வது செயலிகள் அடுக்கினை ஒட்டி அமைக்க்ப்பட்டுள்ளதால் இது ஹெல்த் ...

                                               

ஆழ்மயக்கம்

ஆழ்மயக்கம் என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ, ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணித்தியால ...

                                               

ஆற்றுப்பாலை

ஆற்றுப் பாலை என்பது ஆற்று படுகையிலும் ஈரமுள்ள இடங்களிலும் வளரும் மரம். இதற்கு ஆற்றுப்பாலை என்றும் இலை மாற்றி என்றும் பெயா்.இலைகள் மாறிமாறி வளா்ந்திருக்கும்.

                                               

ஆனோடைன்

ஆனோடைன் என்பது மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் உணர்திறனைக் குறைப்பதன் மூலம் வலியைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்தாகும். இந்த சொல் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மருத்துவத்தில் ஒரு பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய மருந்துகள் இப்போத ...

                                               

இந்திய குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி

இந்திய குழந்தைப்பருவ ஈரல் இழைநார் வளர்ச்சி குழந்தைப்பருவத்தில் கல்லீரலில் தோன்றும் ஒருவகையான நீடித்த நோயாகும். உறுப்புத் தடிப்பு கோளாறு வகையாக அடையாளப்படுத்தப்படும் இந்நோய் கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லீரலில் தாமிரம் ...

                                               

இந்தியாவில் மருத்துவக் கல்லூரி

இந்தியாவில் மருத்துவக் கல்லூரி என்பது இந்தியாவில் இன்றைய சூழலில் மருத்துவக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களைக் குறிப்பதாகும். இந்த நிறுவனங்கள், தனி கல்லூரிகளிலிருந்து மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் கூட்டமைப்புகள் வரை மாறுபடலாம். இவை மருத்துவம் ...

                                               

ஈய நஞ்சூட்டல்

ஈய நஞ்சூட்டல் என்பது ஈயத்தினால் மனித உடலில் ஏற்படும் ஒருவகை நச்சுத்தன்மை ஆகும். அடி வயிற்றில் வலி ஏற்படுதல், மலச்சிக்கல், தலைவலி, அரிப்புத் தோலழற்சி, மறதிநோய், மலட்டுத்தன்மை, கை மற்றும் கால்களில் வற்றுணர்வு ஏற்படுதல் ஆகியவை அறிகுறிகளாகும். இந்த ந ...

                                               

உடல் உறுப்புகள் கொடை

உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் எ ...

                                               

உடல் கட்டுநிலை

உடல் கட்டுநிலை உடல் மரக்கட்டையாதல்,என்ன செய்தாலும் உடலை அசைக்க முடியாது கிடத்தல். தண்டுவடம், செரபெல்லம் ஆகிய இரண்டிலும் செயல்குறைதல். இது தற்காலிக பராலிஸிஸ் போன்றது. செடே்ன் Sedation எனப்படும் தூக்கம், நினைவு இழப்பு Unconsciounes, உடல் கட்டுநிலை ...

                                               

உடல் கொடை

உடல் கொடை அல்லது உடல் தானம் என்பது ஒருவர் இறந்த பின்பு அவருடைய உடலை மருத்துவ மாணவர்களின் பரிசோதனைகளுக்கு உதவும் வழியில் தானம் செய்வதைக் குறிப்பிடுகிறது. இந்த உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் உயிருடன் இருக்கும் போது அதற்கான விண்ணப்பப் படிவத்தில் ம ...

                                               

உடற்கூற்றியல் மாதிரி

உடற்கூற்றியல் மாதிரி என்பது மருத்துவ அல்லது உயிரியல் கல்விக்கு பயன்படுத்தப்படும் மனித அல்லது விலங்கு உடற்கூற்றியலின் முப்பரிமாண பிரதிநிதித்துவம் ஆகும். உடற்கூறியலை பகுதியளவு வெட்டப்பட்டதாக காட்டும் வகையில் அல்லது நீக்கக்கூடிய பாகங்களைக் கொண்டிருப ...

                                               

உயிர்காப்பு உடன்பிறப்பு

உயிர்காப்பு உடன்பிறப்பு என்பது சில பாரதூரமான நோய்கள் கொண்ட ஒரு குழந்தையைக் காப்பதற்காக உடன்பிறப்பாகப் பிறக்கும் குழந்தை ஆகும். ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் தொடர்பான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. இம் மருத்துவ ...

                                               

உயிரணு ஆற்றல் பரிமாற்றம்

உயிரணு ஆற்றல் பரிமாற்றம் அல்லது கலச் சுவாசம் அல்லது உயிரணுச் சுவாசம் என்பது உயிரினங்களில் இருக்கும் உயிரணுக்களில் நிகழும் ஒரு தொகுப்பு வளர்சிதைமாற்றத் தாக்கங்களும், செயல்முறைகளுமாகும். இந்த செயல்முறைகள் மூலம் ஊட்டச்சத்தில், உயிரினத்திற்கு ஆற்றல் ...

                                               

எலும்பு முறிவு

எலும்பு உடைதல் அல்லது கீறலுறுதல் எலும்பு முறிவு எனப்படும். விபத்தினால் எலும்பு முறிவு அல்லது எலும்புகளில் காயம் படுதல் போன்றவை இன்றைய தொழில் வளர்ச்சி பெற்ற நாளில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும், உலகமெங்கும் விபத்துக்கள் உயிர்கொல்லி நிகழ்வு ...

                                               

எலும்புக் கொடை

எலும்புக் கொடை அல்லது எலும்பு தானம் என்பது இயற்கையான மரணமடைந்தவர்கள் அல்லது மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் போன்றவர்களிடமிருந்து அவர்களுடைய உறவினர்களின் அனுமதியுடன் எலும்புகளைத் தானமாகப் பெறுவதாகும். இப்படி தானமாகப் பெறப்பட்ட எலும்புகள், எலும்பு பாதிப்ப ...

                                               

ஒடுக்கம்

ஒடுக்கம் என்பது பெரும்பாலும் நோய் அல்லது தீங்குயிர் போன்றவை பரவாமல் தடுக்கும்பொருட்டு மக்களின் இயக்கத்தின்மீதும் சரக்குகளின் போக்குவரத்தின்மீதும் இழைக்கும் ஒருவகைத் தடையாகும். அதாவது மக்களையும் சரக்குகளையும் ஒடுக்கும் நடவடிக்கையாகும். சில சமயங்கள ...

                                               

கல்லீரல் மீளுருவாக்கம்

கல்லீரல் மீளுருவாக்கம் என்பது கல்லீரல் தான் இழந்த இழையங்களை புதிய இழையங்களால் இடமாற்ற, இருக்கும் இழையங்களை வளர்த்தும் நிகழ்வாகும். மனிதனின் உடலில் மீளுருவாகும் ஆற்றல் கொண்ட ஒரே உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.

                                               

காந்த மருத்துவம்

காந்த மருத்துவம் அல்லது காந்த சிகிச்சை என்பது காந்த சக்தியின் முலம் சில நோய்களை குனப்படுத்தும் முறை ஆகும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளில் ஒன்றாக காந்த மருத்துவம் உள்ளது. சென்ற நூற்றாண்டிலேயே தோன்றிவிட்ட இந ...

                                               

காரமயமாக்கல் முகவர்கள்

காரமயமாக்கல் முகவர்கள் என்பவை அமிலத்தன்மையைக் குறைத்து காரத்தன்மையை அதிகரிக்கும் வேதிப் பொருள்களாகும். pH எனப்படும் ஐதரசன் அயனிச்செறிவு குறைபாடு காரணமாகத் தோன்றும் நோய்களை நிர்வகிக்க இவை பயன்படுகின்றன. உதாரணமாக, சிறுநீரக செயலிழப்பு காரணமாகத் தோன் ...

                                               

குர்க்குமின்

குர்க்குமின் என்பது மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகம் ஆகும். மஞ்சளில் உள்ள மற்றவிரு மஞ்சளகங்கள் டீமெத்தாக்சிகுர்க்குமின், பைசுடீமெத்தாக்சிகுர்க்குமின் ஆகியன. மஞ்சளின் நிறத்திற்கு இவையே காரணமாகும்.

                                               

குறைபாடு

குறைபாடு என்பது பற்றாக்குறை அல்லது செயல்பாடு குறைவு காரணத்தால் வழக்கமான அல்லது அவசியமாகத் தேவைப்படும் அளவைக் காட்டிலும் ஓர் உடற்கூறு குறைவாகச் செயல்படும் நிலையைக் குறிக்கும்.

                                               

கைநுட்பச் சிகிச்சை

கைநுட்பச் சிகிச்சை என்பது இயன்முறைமருத்துவர்களால் கையாளப்படும் இயன்முறைமருத்து சிகிச்சை பிரிவு ஆகும். மேலும் இது பொதுவாக எலும்பு மற்றும் சதை சார்ந்த உடல் உபாதை, வலி மற்றும் உடல் குறைபாடுகளுக்கு தீர்வாக அமைகிறது. இம்முறை எலும்பு, சதை மற்றும் மூட்ட ...

                                               

கொரோனாவைரசு விருந்து

கொரோனா வைரசு விருந்து அல்லது பொது ஒடுக்க விருந்து என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கோவிட்-19 வைரசு நோய் தொற்றுக்கு ஆளாக கூடும் ஒரு கூட்டமாகும். ஆனால் சில நேரங்களில் பங்கேற்பாளர்கள் தனிப்பட்ட முறையில் அல்லது சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி ...

                                               

கொழு உடல் மருத்துவ இயல்

அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில் Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது ...

                                               

சல்லியக்கிரியை

சல்லியக்கிரியை என்பது பண்டைய இந்திய மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். அதாவது சோழர் காலத்தில் ஆலயங்களை அண்டியிருந்த மருத்துவ மனைகளில் இம் முறை காணப்பட்டது. இது கட்டிகள் முதலானவற்றை அறுத்து குணப்படுத்தும் மருத்துவ முறையாகும். இன்றைய சத்திரசிகிச்சைக்கு ...

                                               

சாதாரண சளியும் துத்தநாகமும்

துத்தநாக குறைநிரப்பிகள் என்பவை சளி சிகிச்சைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவுசேர்க்கைப் பொருட்களின் குழுவகை ஆகும். பெரும்பாலும் துத்தநாக அசிட்டேட்டும் துத்தநாக குளுக்கோனேட்டு லோசெங்கசும் குறை நிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றன. சளிக்கான அறிகுற ...

                                               

சார்கோமியர்

சார்கோமியர் என்பது தசையின் கலத்தில் காணப்படும் குறுக்கு-வரிகளின் அடைப்படை அலகு ஆகும். சார்கோமியரை நுண்ணோக்கி வழியாக உற்று நோக்கினால் அடர்த்தியான A கற்றை மற்றும் அடர்த்தியற்ற கற்றைகள் I கற்றை மாறி மாறி அமைந்திருப்பதைக் காணலாம். A கற்றையின் மத்தியி ...

                                               

சாவில் பிழைத்தல்

சாவில் பிழைத்தல் என்பது மிகவும் அரிதாகவும் எதிர்பாராமலும் நிகழ்வது ஆகும். கடுமையான நரம்பியல் நோயாலும், மன நோயினாலும் பாதிக்கப்பட்டு சாக இருக்கும் நோயாளிகளுக்கு, இறுதி நேரத்தில் எதிர்பாராத வகையில் நினைவு திரும்பி வரக்கூடிய நிலையும், மனமும் தெளிவு ...

                                               

சிறுநீரகக் கொடை

சிறுநீரகக் கொடை அல்லது சிறுநீரக தானம் என்பது தனது ஒரு சிறுநீரகத்தை, சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்குத் தானமாக அளிப்பதாகும். ஒவ்வொருவருக்கும் உடலில் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறுநீரகம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சிறுநீரக ...

                                               

சுகாதாரக் காத்திருப்பு

சுகாதாரக் காத்திருப்பு என்பது ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின் போதும் அதற்கு முன்னரும் அனுபவிக்கும் எந்தவொரு காத்திருக்கும் காலத்தையும் குறிக்கிறது. ஒரு மருத்துவரை சந்திக்க முன் அனுமதிக்காக காத்திருத்தல், சந்திப்பதற்கு முன்பு காத்திருப்பு அறையில் ...

                                               

செயற்கை சுவாசக் கருவி

செயற்கை சுவாசக் கருவி வென்டிலேட்டர் என்பது நுரையீரலுக்கு சுவாசிக்கக்கூடிய காற்றை உள்ளே அனுப்பவோ, வெளியே அனுப்பவோ உதவுகிறது, இதன் மூலம் உடல் ரீதியாக சுவாசிக்க முடியாத ஒரு நோயாளிக்கு செயற்கையாக இயந்திர காற்றோட்டத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட இயந்திரமாக ...

                                               

செயற்கைக் கண்

செயற்கைக் கண் என்பது கண்பார்வை தெரியாதோருக்கு ஓரளவாவது கண் பார்வையை தர வல்ல, அல்லது கண்பார்வை உள்ளோருக்கு அதை மேம்படுத்த வல்ல ஒரு கருவி ஆகும். பொதுவாக இது ஒரு புற படம்பிடிகருவியின் உள்ளீட்டைக் கொண்டு கண்ணின் பார்வை நரம்புகளைத் தூண்டவல்ல Simulator ...

                                               

தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இந்தியா

தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம் என்பது புது டில்லியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். உயிரியல் தொழிநுட்பத்துறையின் சார்பாக இங்கு நோயெதிர்ப்பு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுக்ஜின்றன. தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு ந ...

                                               

தினம் உண்ணும் நஞ்சு

முன்னுரை நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் நமக்கு அறிந்தோ அறியாமலோ பலவித நச்சுக்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 1) பயிர்களில் தெளிக்கப்படும் இராசய நஞ்சு செடி கோடிகளில் தானியங்களில் தீவனங்களில் தங்குகிறது. 2) தொடர்ந்து எஞ்சிய நஞ்சு பல ஆண்டுகள் ...

                                               

நஞ்செதிர்ப்பி

நஞ்செதிர்ப்பி என்பது நஞ்சுக் கடிகள் அல்லது கொட்டுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படும் உயிரிப்பொருள். குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது முயல் போன்ற விலங்குகளில் மிகச்சிறிய அளவில் நஞ்சையேற்றுவதன் மூலம் நஞ்சுமுறி செய்யப்படுகிறது. பெர்ச்செ ...

                                               

நலம் தரும் ஜாதிக்காய்

நலம் தரும் ஜாதிக்காய் முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த ...

                                               

நாக்டெர்னல் லெகோப்தாலமசு

நாக்டெர்னல் லெகோப்தாலமசு என்பது மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களைத் திறந்து கொண்டே தூங்கும் ஒரு பிரச்சினை ஆகும். குழந்தைகள் பலருக்கு இது சாதாரணமாக இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது சிறிது சிக்கலான பிரச்சினை தான். குழந்தைகள் ஒரு குறிப ...

                                               

நினைவிழத்தல்

நினைவிழத்தல் தட்டினால் கிள்ளினால் அல்லது கூப்பிட்டாலும் விழிக்க முடியாத நிலை. கார்ட்டெக்ஸ் இயக்கங்கள் குறைவதால் மூளையின் சகல பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் மையமாகிய தலாமஸில் செயல் குறைதல். மயக்க மருந்துகள் இரண்டு வழிகளில் புகட்டப்படுகின்றன. சுவாசம் ...

                                               

நீரில் பிரசவம்

பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்கும் ஒரு முறைதான் நீரில் பிரசவம். பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மூதாதையர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக் ...

                                               

நீரில் மூழ்குதல்

நீரில் மூழ்கினால் நீந்தத் தெரிந்தால் மாத்திரம் நீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவும். எக்காரணம் கொண்டும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு இரண்டு உயிரைப் பலிகொடுக்கக்கூடாது. ஒரு கயிறு அல்லது துணி அல்லது வேறேதேனும் முறையில் (எடு ...

                                               

நோய் தீர்க்கும் குருதித் தெளிய சிகிச்சை

நோய் தீர்க்கும் குருதித் தெளிய சிகிச்சை என்பது நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ சிகிச்சையில் நன்கு உறுதிசெய்யப்பட்ட தடுப்பு மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லாத நேர்வில் குறிப்பிட்ட நோய் வந்து குணமான உயிரியிடமிருந்து குருதித் தெளியத்தை எடுத்து நோய்வாய் ...

                                               

நோய்க்காவி

நோய்க்காவி என்பவை தொற்றுநோய்களுக்கு காரணமான நோய்க்காரணியை ஒரு ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கியிலிருந்து வேறொரு ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கிக்கு கடத்தும் வல்லமையுள்ள ஒரு உயிருள்ள கடத்தி. இவற்றின் தொழிற்பாடு தொற்றுநோய்களின் கடத்தல் அல்லது பரவல ...

                                               

நோயாளர் ஊர்தி

நோயாளர் ஊர்தி என்பது நோயுற்ற அல்லது காயம்பட்ட ஆட்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கொண்டு செல்வது அல்லது சிகிச்சை முடிந்து திரும்ப வீட்டிற்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்தி. சில நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியே சில மருத்துவ சிகிச்சைகளை நோ ...

                                               

பழக்க அடிமைத்தனம்

பழக்க அடிமைத்தனம் என்பது ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டிருத்தலைக் குறிக்கும். பல சமயங்களில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் இத்தகைய பழக்கங்களில் தங்கியிருத்தலையும் இது குறிக்கும். போதைப்பொருள் பாவனை, மதுபானம்அருந்துதல், சூ ...

                                               

பழமைசார் மேலாண்மை

பழமைசார் மேலாண்மை என்பது ஒரு வகை மருத்துவ சிகிச்சையாகும். அறுவை சிகிச்சை அல்லது பிற துளையிட்டு ஊடுறுவும் நடைமுறைகள் போன்ற அறுவை நடவடிக்கைகளைத் தவிர்த்து சிகிச்சையளிப்பதை விவரிக்கிறது. பொதுவாக உடலுறுப்புகளின் செயல்பாடு அல்லது உடல் பாகங்களை பாதுகாக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →