ⓘ Free online encyclopedia. Did you know? page 266                                               

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000-ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், ம ...

                                               

தென்னாபிரிக்கத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

"The 700.000-strong Tamil community in South Africa held its first national Eisteddfod festival Johannesburg as more than 200 children from all over the country competed in song, dance and oratory."

                                               

நேபாள காலக் கோடுகள்

நேபாளத்தின் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைகள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்திய மகாபாரத இதிகாசத்தின் 12ஆம் பருவத்தில், 206ஆவது அத்தியாயத்தில், பரத கண்டத்தின் வடக்கேயுள்ள இமயமலைவாழ் மக்களைக் குறிப்பிடுகையில், கிராத இராச்சிங்களின் ஒரு பகுதியாக ...

                                               

வடகொரியாவின் வரலாற்றுக் காலக்கோடு

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கொரியா தொடர்ந்து ஜப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பானை சரணடைய வைக்க சோவியத் யூனியன் இராணுவம் கொரியாவை மீட்பதாக இருந்தது. ஆனால், கொரியாவை சோவியத்தின் மேலாதிக்கத்துக்கு விட மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக் ...

                                               

1943 மெட்ராஸ் பெருவெள்ளம்

1943 மெட்ராஸ் பெருவெள்ளம் அல்லது 1943 சென்னைப் பெருவெள்ளம் என்பது இந்தியாவில் தற்போது தமிழ்நாடு என்றழைக்கப்படும் மாநிலத் தலைநகரான சென்னையில் 1943 இல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளமாகும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் பல்வேறு சேதங ...

                                               

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங் ...

                                               

கருணை தமிழ் பெளத்தர்களுக்கான சர்வதேச புத்த மாநாடு

கருணை தமிழ் பெளத்தர்களுக்கான சர்வதேச புத்த மாநாடு என்பது இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்த ஓர் மாநாடு ஆகும். இது மே 20 திகதி நடைபெற்றது. தமிழ் பெளத்தர்களை ஒருங்கிணைக்கவும், சமய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட ...

                                               

தொழில் மாநாடு

ஒரு தொழில்முறை மாநாடு என்பது ஒரு பொருள் அல்லது தொழிற்துறை நிபுணர்களின் சந்திப்பு, நிறுவன விஷயங்களைக் கையாளுதல், தொழிலின் நிலை பற்றிய விஷயங்கள் மற்றும் விஞ்ஞான அல்லது தொழில்நுட்ப முன்னேற்றங்கள். இது பரந்த இலக்குகளை கொண்ட ஒரு கல்வி மாநாட்டில் இருந் ...

                                               

பன்னாட்டுக் கதிரியல் மாநாடு

பன்னாட்டுக் கதிரியல் மாநாடு என்பது கதிரியல் துறை மருத்துவர்கள் கூடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள வாய்பான ஒரு மாநாடாகும். இந்த அமைப்பின் முதல் மாநாடு 1925-ல் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடிற்று. அடுத்த இரண்டாவது மாநாடு ...

                                               

அந்நோவா

அந்நோவா என்பது ஒரு விண்மீன் தன் வாழ்நாளின் இறுதியாக தானாகவே வீழ்ச்சியடையும் போது நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். இவ்வீழ்ச்சியின் போது குறுமீன் வெடிப்பு அல்லது மீயொளிர் விண்மீன் வெடிப்பு நிகழ்வுகளின் போது வெளிப்படும் ஆற்றலைப் போல பெரும் எண்ணிக்கையி ...

                                               

இடி

. இடி ஒலிப்பு Thunder என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழி ...

                                               

இணைவு (வானியல்)

வானியலில் இணைவு என்பது ஈர்ப்புவிசை காரணமாக மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வானியல் பொருட்கள் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் வருவதைக் குறிக்கும் சொல்லாகும்.

                                               

எதிர் சூரியப் புள்ளி

எதிர் சூரியப் புள்ளி என்பது வான்வெளியை நோக்குபவரின் கண்ணோட்டத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும் ஒரு மறையக்கூடியப் புள்ளியாகும். எதிர் சூரியப் புள்ளி Antisolar point, சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும் போது, மேலேயும், நிலை எதிர் மாறாக சூ ...

                                               

கரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல்

கரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல் ஆகியவை நிழலின் பல்வேறு பகுதிகள் ஆகும். ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர் ஒரு ஒளிபுகாத பொருளின் மீது படும் போது நிழல் உருவாகிறது. புள்ளி ஒளி மூலம் கரு நிழலை மட்டுமே உருவாக்கும். வான்வெளிப் பொருட ...

                                               

காமா கதிர் வெடிப்பு

காமா கதிர் வெடிப்பு என்பது உச்சகட்ட ஆற்றல் உள்ள விண்வெளி வெடிப்பின் போது சிதறும் காமா கதிர்கள் ஆகும். தொலை தூர விண்மீன் திரள்களில் நிகழும் இது நமது பேரண்டத்தில் நடக்க கூடிய அதிக ஒளிர்வுள்ள நிகழ்வு ஆகும். பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியில ...

                                               

கிரகணம்

கிரகணம் என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நி ...

                                               

நிலவு மறைப்பு

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழுநிலவு ந ...

                                               

அருங்காட்சியகவியல்

அருங்காட்சியகவியல் என்பது அருங்காட்சியகங்கள் பற்றிய கல்வித் துறை ஆகும். பன்னாட்டு அருங்காட்சியகங்கள் மன்றம், அருங்காட்சியகவியல் என்பது அருங்காட்சியக அறிவியல் என வரைவிலக்கணம் தந்துள்ளது. இது, அருங்காட்சியகங்களின் வரலாறு மற்றும் பின்னணி, சமுதாயத்தி ...

                                               

மானிடவியல்

மானிடவியல் மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது. இது இரண்டு வகைகளில் முழ ...

                                               

இந்திய மானிடவியல் ஆய்வகம்

இந்திய மானிடவியல் ஆய்வகம் இந்தியாவில் மனிதப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மற்றும் கள தரவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் உயர்ந்த அமைப்பாகும். இது முதன்மையாக உடல்சார் மானிடவியல் மற்றும் பண்பாட்டு மானிடவியல் துறைகளில் செயல்படுகிறது. மேலு ...

                                               

இரட்டை மரபுரிமைக் கோட்பாடு

இரட்டை மரபுரிமைக் கோட்பாடு என்பது 1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் தொடக்கப் பகுதியிலும் வளர்ச்சிபெற்ற மானிடவியல் சார்ந்த ஒரு கோட்பாடு ஆகும். இது எவ்வாறு மனித நடத்தைகள், தம்முள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள, மரபணுவியல் படிமலர்ச்சி, பண்பாட்டுப் ...

                                               

இனவரைவியல்

இனவரைவியல் என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அண ...

                                               

ஏட்சி பனிமனிதன்

ஏட்சி பனிமனிதன்), என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு மம்மி ஆகும். இதன் வயது 5.300 ஆண்டுகளுக்கும் அதிகம். இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய - இத்தாலிய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட ...

                                               

ஃபாக்சு பீ2

ஃபாக்சு பீ2 என்பது ஃபாக்சு பீ2 மரபணு என்றழைக்கப்படும் மரபணுவினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரதமாகும். இந்த மரபணு, வோல்ஃப்காங் எனார்ட் என்ற ஆராய்ச்சியாளரால் மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமு ...

                                               

குத்துக்கல்

குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்பது பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும்.

                                               

சதிகல்

சதிகல், மஹாஸதி கல் அல்லது மாஸ்தி கல் என்றும் கூறப்படுகின்றது. இறந்துபட்ட கணவனோடு தீப்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி மற்றும் கணவன் என இருவருக்கும் நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வட இந்தியாவில் எ ...

                                               

சமூக மானிடவியல்

சமூக மானிடவியல் என்பது, மானிடவியலின் முக்கியமான ஒரு துணைத்துறை. சிறப்பாக, ஐக்கிய இராச்சியத்திலும், அது சார்ந்த பொதுநலவாய நாடுகளிலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியலில் இருந்து வேறுபட்ட தனித் துறையாகப் பார்க் ...

                                               

சூழலியல் மானிடவியல்

சூழலியல் மானிடவியல் என்பது, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான, காலம் மற்றும் இடம் சார்ந்த தொடர்புகள் பற்றி ஆராயும் ஒரு மானிடவியல் துறையாகும். இது சூழலை மனித இனம் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் வ ...

                                               

செழுமையியற் சடங்கு

உணவுப் பெருக்கம், அதிக பிள்ளைப்பேறு என்பவை கருதி நிகழ்த்தப்படும் சடங்கே செழுமையியற் சடங்கு எனப்படுகின்றது. இத்தகைய சடங்குகள் மூலம் இயற்கையின் சக்திகளை மகிழ்விப்பதன் மூலம் நல்ல அறுவடை, வேட்டைகளில் நல்ல பயன், போரில் வெற்றி மற்றும் பலவகையான பயன்களைப ...

                                               

சேய்வழி அழைத்தல்

சேய்வழி அழைத்தல் என்பது, பிள்ளைகளின் பெயரைக் கொண்டு பெற்றோரை அழைக்கும் முறை ஆகும். பெரும்பாலும், தந்தையைப் பிள்ளையின் பெயரைக்கொண்டு அழைக்கும் வழக்கம் சில பண்பாடுகளில் உள்ளது. இது தாய்த்தலைமைக் குடும்ப முறையில் எழுந்த ஒரு வழக்கம் எனச் சொல்லப்படுகிறது.

                                               

தலைமுறை

தலைமுறை என்பது உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று படிப்படியாகத் தோன்றி வளரும் முறையில் ஒவ்வொரு படியையும் குறிக்கும் சொல்லாகும். பெற்றோர் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் ...

                                               

தலைமையற்ற சமுதாயம்

மானுடவியலில் தலைமையற்ற சமுதாயம் என்பது அரசியல் தலைவர்கள் அல்லது வரிசைக்குழுக்கள் எவருமில்லாத ஒரு சமூகத்தைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் தலையற்ற என்ற பொருள் கொண்ட ἀκέφαλος என்ற சொல்லில் இருந்து இச்சொற்கள் தோன்றின. இத்தகைய குழுக்கள் சமத்துவக் குழ ...

                                               

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையின் போக்கு ஆகும். குறிப்பாக ஒரு தனிநபரின் அடையாளத்திற்குப் பங்களிக்கும் தனிப்பட்ட விருப்பங்களின் தொகுப்பு ஆகும். பண்டைய காலத்தில், வேட்டை-திரட்டல் வாழ்க்கை முறைமைக்கு அப்பால் அமைந்த முன்னைப் புத்தி ...

                                               

திருமணப் பொருளியல்

ஒரு திருமண ஒப்பந்தம் தொடர்பிலான பொருளியல், திருமணப் பொருளியல் ஆகும். உலகிலுள்ள பல்வேறு வகையான சமுதாயங்களில் திருமணம் என்பது பல்வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் திருமணம் பொதுவாக எல்லாச் சமுதாயங்களுக்கும் உரிய ஒரு பொதுமை ஆகும். அடிப்படையில், ஒரு ஆணு ...

                                               

தொல்பாணியியம்

தொல்பாணியியம் என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும். பால் கோகின் தனது ஓவியங்களில் தாகித்தி மக்களின் ஓவியங்களிலும், மட்பாண்டங்களிலும் ...

                                               

தொல்மானிடவியல்

தொல்மானிடவியல் என்பது, தொல்லுயிரியல், உடற்சார் மானிடவியல் ஆகிய துறைகளின் சேர்க்கையும், அவற்றின் துணைத் துறையும் ஆகும். மனித குலத்தின் குறிப்பிட்ட இயல்புகளின் வளர்ச்சி அவற்றின் உருவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன் புதைபடிவங்கள், கற்கருவிகள், தொல் ...

                                               

நடுகல்

நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் ...

                                               

நாட்டுப்புற உயிரியல்

நாட்டுப்புற உயிரியல் அல்லது நாட்டுப்புறவுயிரியல் என்பது கரிம உலகத்தை மக்கள் எவ்வாறு வகைப்படுத்துகிறார்கள் மற்றும் அவற்றிற்கான காரணங்களைப் பற்றி உணர்ந்தறியும் கல்வியாகும்.எல்லா இடங்களிலும் மனிதர்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை இனங்கள் போன்ற குழுக ...

                                               

நீத்தார் வழிபாடு

தமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம். ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.

                                               

பண்பாட்டு மானிடவியல்

சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந் ...

                                               

பண்பாட்டுச் சார்பியம்

பண்பாட்டுச் சார்பியம் என்பது, தனி மனிதனுடைய நம்பிக்கைகள், நடவடிக்கைகள் என்பவற்றை அவனுடைய சொந்தப் பண்பாட்டின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும் எனக் கூறும் ஒரு கொள்கை ஆகும். இக் கொள்கை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் பிரான்ஸ் போவாஸ ...

                                               

பண்பாட்டுச் சூழலியல்

பண்பாட்டுச் சூழலியல் என்பது, குறிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கும், அதன் வாழ்வுக்கு அடிப்படையான உயிர்வகைகள், சூழ்நிலைமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது எடுத்துக்கொண்ட சமூகத்தைப் பல் ...

                                               

பயன்பாட்டு மானிடவியல்

பயன்பாட்டு மானிடவியல் என்பது, மானிடவியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தும் மானிடவியலின் ஒரு துறை ஆகும். மானிடவியலில், உடல்சார் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ...

                                               

பலமனைவி மணம்

பலமனைவி மணம் அல்லது பலதார மணம் என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் மண உறவு கொண்டு வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இம்முறையே உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவத ...

                                               

பழங்குடிசார் புனைகதைகள்

தமிழகப் பழங்குடிசார் புனைகதைகள் என்ற தலைப்பில் ப.நீலாவதி 2012, தமிழகப் பழங்குடிசார் நாவல்கள்: பெண் சித்தரிப்பு என்ற தலைப்பில் சு. கார்த்திகா ஆய்வும் இந்நாவல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

                                               

பேச்சுச் சமுதாயம்

சமூகமொழியியலில், பேச்சுச் சமுதாயம் என்பது, தங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தனித்துவமான முறையில் மொழியொன்றைப் பேசும் தனியான மக்கள் குழு ஒன்றைக் குறிக்கும். பேச்சுச் சமுதாயங்கள், தொழில்துறை ஒன்றுக்குச் சிறப்பான சொற்களைக் கலந்து பேசுகின்ற அத் தொ ...

                                               

மண ஒப்பந்தக் கோட்பாடு

மண ஒப்பந்தக் கோட்பாடு அல்லது பரிமாற்றப் பொதுக் கோட்பாடு என்பது, உறவுமுறைத் தொடர்புகளை ஆய்வு செய்வதற்கான ஒரு அமைப்பு சார்ந்த வழிமுறையின் பெயராகும். குளோட் லெவி-ஸ்ட்ராஸ் என்பவர் எழுதிய உறவுமுறையின் தொடக்கநிலை அமைப்புக்கள் என்னும் நூலில் இருந்தே இது ...

                                               

மனிதக் கூர்ப்பு

மாந்தரினப் படிமலர்ச்சி அல்லது மனிதக் கூர்ப்பு எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ பேரினத்தின் படிமலர்ச்சி வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் ...

                                               

மனிதச் சூழல் மண்டலம்

மனிதச் சூழல் மண்டலம் என்பது, மனித சமுதாயங்களின் சூழலியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக, சூழலியல் மானிடவியலாளராலும், பிற அறிஞர்களாலும் பயன்படுத்தப்படும் சிக்கலான முறைமை ஆகும். இது குறிப்பிட்ட சூழலுடன் தொடர்புடைய பொருளியல், சமூக-அரசியல் அமைப்புக்கள், ...

                                               

முத்தம்

முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →