ⓘ Free online encyclopedia. Did you know? page 267



                                               

மொழியின் தோற்றம்

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இத் தலைப்பு, ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என் ...

                                               

வர்னா இடுகாடு

வர்னா இடுகாடு என்பது கி.மு. 4569–4340 காலகட்டத்திய தொல்லியல் சிறப்புவாய்ந்த ஒரு இடுகாடு ஆகும். இது வர்னா ஏரிக் கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அக்காலகட்டத்தைச் சேர்ந்ததும், உலகின் பழமையான தங்கப் புதையலும், இந்தத் தளத்தில் ...

                                               

வரலாற்று மானுடவியல்

வரலாற்று மானுடவியல் என்பது ஒரு வரலாற்று ரீதியான இயக்கம் ஆகும், இது சமூகம் மற்றும் கலாச்சார மானுடவியலைச் சார்ந்த முறைகள் மற்றும் நோக்கங்களை கொண்டு வரலாற்று சமூகங்களின் ஆய்வுக்கு பயன்படுகிறது. இது போன்ற இயக்கங்கள், பல்வேறு அறிஞர்களிடமிருந்து பல்வேற ...

                                               

வேடர்

வேடர்கள் என்போர் சாதாரண மக்களின் வாழ்வியல் தன்மைகளில் இருந்து வேறுபட்டவர்களாக அல்லது சாதாரண மனித வாழ்க்கைக்கு இன்னும் தம்மை தயார்படுத்திக்கொள்ளாதவர்களாக வேட்டையாடி புசிக்கும் வழக்கை பழக்கமாகக் கொண்டு காடுகளின் வசிப்பவர்களை குறிக்கும் பெயராகும். அ ...

                                               

மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள்

மொழியியலில் கேட்கப் படுகின்ற அடிப்படையான கேள்விகள் எவை? எப்படி ஒரு மொழி சிந்தனை ஊடகமாகத் தொழிற்படுகிறது? எப்படி இது படிமலர்ச்சி அடைந்தது/அடைந்து வருகிறது? மொழியையும், கிளைமொழியையும் வேறுபடுத்தி அறிவது எப்படி? மொழி என்பது என்ன? மொழி எப்படி ஒரு தொட ...

                                               

அசை (ஒலியியல்)

மொழியியலின் ஒரு பிரிவான ஒலியியலில் அசை என்பது, பேச்சொலித் தொடர் அமைப்பின் ஓர் அலகைக் குறிக்கும். பேச்சொலியின் அடிப்படைத் துணுக்கு அசை ஆகும். அசைக்குப் பொருள் கிடையாது. ஒரு மொழியில் இடம்பெறும் சொற்கள், உருபன்கள், தொடர்கள் போன்றவை அசைகளால் ஆனவை. இவ ...

                                               

அட்டாத்தியாயி

அட்டாத்தியாயி) பழம் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலாகும். பாணினி என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் சுருக்கமாக இருந்தாலும் சமசுக்கிருத இலக்கணத்தின் எல்லா அம்சங்களையும் விளக்குகிறது. இது தாதுபாதம், கணபாதம் ஆகிய சொற்பட்டியல்களில் இருந்து தரவுகளைப் பெற்ற ...

                                               

அபுகிடா

அபுகிடா என்பது ஒரு வகை எழுத்து முறை ஆகும். இது உயிர்மெய்யெழுத்துகளை அடிப்படையாகக் கொண்டது. அபுகிடா எழுத்து முறையில் மெய்யெழுத்து உயிரெழுத்தைத் தன்னுள் கொண்டே வரும். ஏற்ற குறியிடுவதன் மூலம் அம்மெய்யெழுத்திலுள்ள உயிரெழுத்தின் ஒலியை மாற்றி அமைக்கலாம ...

                                               

அறிதிற மொழியியல்

மொழியியலிலும், அறிதிற அறிவியலிலும், அறிதிற மொழியியல் என்பது, மொழியை, கூர்ப்பியல் முறையில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்திய உடற்கூற்று அடிப்படையில் நோக்குவதுடன், மனித மூளை பற்றிய நடப்பிலுள்ள புரிதல்களுடன் சிறப்பாகப் பொருந்தி வருகின்ற அல்லது மேலும் மேம ...

                                               

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் எனும் நூல் காட்டுப்பாடி விரிவில் பாவாணர் இருந்த நாளில், 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். முகவுரை நிறைவில், "இமிழ்கடல் உலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவும் சான்ற தமிழினை இழந்து பெ ...

                                               

இயந்திர மொழிபெயர்ப்பு

இயந்திர மொழிபெயர்ப்பு அல்லது பொறிவழி மொழிபெயர்ப்பு என்பது கணினி அல்லது ஓர் இயந்திரத்தால் மாந்தர்களின் இயல்மொழி ஒன்றில் இருந்து மற்றொரு இயல்மொழிக்குத் தானியங்கியாய் மொழிபெயர்ப்பது. இன்று பெரும்பாலும் கணினிவழியாகத் தக்க மென்கலத்தைப் மென்பொருளைப் பய ...

                                               

இரட்டை வழக்கு

மொழியியலில், இரட்டை வழக்கு என்பது, குறித்த ஒரு மொழிச் சமுதாயத்தில், ஒரே சமயத்தில் இரண்டு வகையான மொழி வழக்குகள் பயன்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது. இதில், அச்சமுதாயத்தினர் தம்மிடையேயான தொடர்புகளுக்கு அன்றாடம் வழமையாகப் பயன்படுத்தும் மொழி வழக்குக் ...

                                               

இரண்டாம் மொழியாக ஆங்கிலம்

வெவ்வேறு தாய் மொழிகளைப் பேசும் மக்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழி யாக உபயோகிக்கின்றனர். அவர்களுக்கான ஆங்கில கற்பித்தல் முறை இங்கனம் அறியப்படுகிறது. ஆங்கிலம் ஒரு இரண்டாம் மொழியாகவோ அல்லது ஒரு கூடுதல் மொழியாகவோ அல்லது பிற மொழி பேசுபவர்களுக்கான ஆங்கிலம ...

                                               

இரண்டாவது மொழி

இரண்டாவது மொழி என்பது, பேசுபவரின் தாய்மொழியாக இல்லாத ஆனால், அவருடைய பகுதியில் பயன்படுத்தப்படும் மொழியொன்றைக் குறிக்கும். இதற்கு முரணாக அந்நிய மொழி என்பது குறித்த பகுதியில் பொதுவாகப் பேசப்படாத ஆனால், கற்கப்படுகின்ற ஒரு மொழியாகும். துணை மொழிகள் என ...

                                               

ஈல-திராவிட மொழிக் குடும்பம்

ஈல-திராவிட மொழிக் குடும்பம், என்பது ஒரு கருதுகோள் அடிப்படையிலான ஒரு மொழிக் குடும்பம் ஆகும். இது, பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பத்தையும், தற்போதைய தென்மேற்கு ஈரானில் ஒரு காலத்தில் இருந்து மறைந்துவிட்ட ஈலம் மொழிய ...

                                               

உணர்வொலிக் கிளவி

உணர்வொலிக் கிளவி என்பது ஓர் உணர்வை வெளிப்படுத்த மாந்தர்கள் கூறும் சொற்கள். நாற்றம், வண்ணம், ஓசை, நகர்வு, தொடுவுணர்வு, சுவை போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றிய அழுத்தமானதாகவும், அதன் இயல்புக்கு நெருக்கமாகனதாகவும் ஏற்படும் உணர்வை விளிக்கப் பயன்படும் சொல்லை ...

                                               

உயிர்ப்போலி

உயிர்ப்போலி என்பது பேச்சொலி வகைகளுள் ஒன்றாகும். இது உயிரொலிக்கும், மெய்யொலிக்கும் இடைப்பட்டது எனலாம். நெஞ்சுப் பகுதியிலிருந்து பிறக்கும் காற்று, எவ்வித தடையுமின்றி வாய்வழியாக வெளியேறும்போது உயிரொலிகள் பிறக்கின்றன. வாய்ப்பகுதி ஊடாகக் காற்று வெளியே ...

                                               

உருபனியல்

உருபனியல் என்பது மொழியியலின் துணைத் துறைகளில் ஒன்று. இது சொற்களின் அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். பொருள் தரும் மிகச்சிறிய ஒலியக்கூறு உருபன் எனப்படுகிறது. உருபனே பொருளோடு நேரடியான தொடர்பு கொண்டது ஆகும். அன்பு, பண்பு, உலகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ...

                                               

ஊண்வினைகள்

ஊண்வினைகள் என்பது உணவைச் சாப்பிடும் வகைகள் ஆகும். உண்ணும் செயல் ஒவ்வொரு முறைக்கும் தனித் தனி சொல்லாடல் தமிழில் உள்ளது. அந்த ஊண் வினைகள் பின்வருமாறு தமிழில் உள்ளன. சாப்பிடுதல்--சோற்றைக் கறி வகைகளுடன் குழம்பு சாறு மோர் இட்டுக் கலந்து உட்கொள்ளல். மொ ...

                                               

எச்சம் (இலக்கணம்)

தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு எஞ்சுபொருட்கிளவி எனபதாகும். பொருள் எஞ்சிய, அதாவது, சொல்லாமற் குறைபட்ட, பொருளைக் குறிக்கு ...

                                               

எழுத்து

எழுத்து அல்லது எழுதுதல் என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவ ...

                                               

எழுத்து முறை

எழுத்து முறைமை, என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் அல்லது கருத்தெழுத்துக்கள் ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருப ...

                                               

எழுத்துத் தமிழ்

எழுத்துத் தமிழ் என்பது, எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படும் தமிழின் வகை ஆகும். இது பேச்சுத் தமிழில் இருந்து வேறுபடுகின்றது. பேச்சுத் தமிழ் இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆனால், எழுத்துத் தமிழ், எல்லாத் தமிழரும் ப ...

                                               

எழுத்துப்பெயர்ப்பு

எழுத்துப்பெயர்ப்பு என்பது ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவதாகும். ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் வேறுபடுவதனால் இது தேவைப்படுகிறது. எழுத்துப்பெயர்ப்பு ஒரு மொழியின் சொ ...

                                               

எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை

மொழியியல் உருவியத்தில், எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாகவும், செயப்படுபொருள் இரண்டாவதாகவும் பயனிலை மூன்றாவதாகவும் அமையும். கண்ணன் வீட்டுக்கு போகிறான் என்ற வடிவம் இந்த ...

                                               

எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்

மொழியியல் உருவியத்தில், எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாவதாகவும், பயனிலை இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். முருகன் போகிறான் வீட்டுக்கு என்ற வடிவம் ...

                                               

ஒட்டுநிலை மொழி

ஒட்டுநிலை மொழி என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு என்பார் இந்தக் கருத்துருவை உ ...

                                               

ஒப்பியல் முறை

மொழியியலில், ஒப்பியல் முறை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை எடுத்து, ஒவ்வொரு அம்சமாக ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஒரு முறை ஆகும். இது ஒரு மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் உட்கட்டமைப்பைப் பகுத்தாய்வதன் மூலம் ...

                                               

ஒப்பீட்டு மொழியியல்

ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும். இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக ...

                                               

ஒலியனியல்

ஒலியனியல் என்பது, மொழிகளில் ஒலிகள் எவ்வாறு முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை. இது மொழியியலின் ஒரு துணைத்துறையாக உள்ளது. பொதுவாக இத்துறை ஒலியன் தொகுதிகள் குறித்தே கவனம் செலுத்தினாலும், மொழியியல் பொருளைக் கொ ...

                                               

ஒலியியல் (மொழியியல்)

மொழியியலில் ஒலியியல் என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய் ...

                                               

ஓத்து

ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிற ...

                                               

கணிதத்தின் மொழி

கணிதத்தின் மொழி என்பது கணிதவியலாளர்கள் தங்களுக்குள் கணித கருத்துக்களைப் பரிமாற்றிக்கொள்ளும் முறையாகும். கணித சூத்திரங்களுக்கு தனித்துவமான தொழில்நுட்ப சொற்கள் மற்றும் இலக்கண மரபுகளைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இந்த மொழி உள்ளது. இது கணித சூத்திரங்கள ...

                                               

கிளைமொழிகள்

கிளைமொழிகள் கிளைமொழிகள் என்பது ஒரு குறிப்பிட்ட பேச்சு மொழியின் வகையைக் குறிப்பதாகும். இதனை வட்டார வழக்குகள் எனலாம். மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தனது கருத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் கருவியாகிய மொழியில் பேச்சு வழக்கில் மட்டும் ஏற்படும் மாற ...

                                               

கிளைமொழித் தொடர்மம்

கிளைமொழித் தொடர்மம் அல்லது கிளைமொழிச் சங்கிலி என்பது, சில புவியியல் பகுதிகளில் பேசப்படும் மொழி வகைகளின் பரம்பலைக் குறிக்கும். இதில், அண்மையில் அமையும் வகைகள் மிகக் குறைவான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது, வேறுபாடுகள் அதிகமாக ...

                                               

குறிக்கோளுரை

குறிக்கோளுரை என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும். இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைக ...

                                               

குறிப்புரை (இலக்கணம்)

குறிப்புரை என்னும் இலக்கணத் தொடரைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இத்தொடரை அது இன்ன என்னும் குறிப்புரை என்று தெளிவாக்கிக் குறிப்பிடுகிறது. இந்த வகையான குறிப்புரைப் பேச்சு இலக்கியங்களில் மட்டுமே வரும். பேச்சு மொழியில் இவ்வாறு கூறப்பட்டால் அது உரு ...

                                               

குறியியல்

குறியியல் என்பது குறிகள் பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது குறிகளின் பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது என்றும், எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பது பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். உலகிலுள்ள சிறியத ...

                                               

குறுமொழி

குறுமொழி என்பது ஒரு மொழியிலோ அல்லது கிளைமொழிகளிலோ பொது வழக்கில் இல்லாத சொற்களையும் வெளிப்பாடுகளையும் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் தமக்குள் பேசிக்கொள்வதற்காகவே இதனைச் செயற்கையாக உருவாக்கிக் கொள்கின்றனர். சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத து ...

                                               

கையெழுத்தியல்

கையெழுத்தியல் என்பது கையெழுத்தைப் படித்து ஆராயும், மனித உளவியலுடன் தொடர்புபட்ட ஓர் துறையாகும். முளை, நரப்புத் தொகுதியுடன் தொடர்புபட்ட நோய்களைக் கண்டு அதற்கு பரிகாரம் செய்ய இது மருத்துவ துறையில் பாவிக்கப்படுகிறது. சட்ட ஆவண சோதனையில் இது பிழையாகக் ...

                                               

கோட்பாட்டு மொழியியல்

கோட்பாட்டு மொழியியல் என்பது, மொழியியல் அறிவு தொடர்பான மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எல்லா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். சொற்றொடரியல், ஒலியியல ...

                                               

சமூக மொழியியல்

சமூக மொழியியல் என்பது, பண்பாட்டு நெறிமுறை, எதிர்பார்ப்புக்கள், சூழல் என்பவை அடங்கிய சமூகத்தின் எல்லா அம்சங்களும், மொழி பயன்படுத்தப்படும் முறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். இனம், சமயம், தகுதி, பால், கல்வி நிலை போன்ற ...

                                               

சார்புநூல்

நூலின் வகைகளை வரலாற்றுக் கோணத்தில் பார்க்கும்போது முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட நூல் முதல்நூல் என்றும், அதன் வழியைப் பின்பற்றி அதனை விரித்தோ, தொகுத்தோ இயற்றப்பட்ட நூல்கள் வழிநூல் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. நன்னூல் அவற்றுடன் சார்புநூல ...

                                               

சான்ஸ் ஃபார்காட்டிகா

சான்ஸ் ஃபார்காட்டிகா என்பது ஆத்திரேலியாவின் மாநிலங்களில் ஒன்றான விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ஆர் எம் டி பல்கலைக்கலகத்தின் உளவியல் மற்று வடிவமைப்புப்பிரிவின் ஆய்வாளர் சான்ஸ் ஃபார்காட்டிகா என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள எழுத்த ...

                                               

சித்திர எழுத்து

சித்திர எழுத்து என்பது, பண்டைய எகிப்தியர்கள் தங்களின் கோயில்களிலும், வெற்றித் தூண்களிலும், மற்றும் பிற நினைவுச் சின்னங்களிலும் வெட்டியதும், செதுக்கியதும, மற்றும் வரைந்ததுமான எழுத்துக்களாகும்.

                                               

சூழ்பொருளியல்

சூழ்பொருளியல் என்பது, சொற்றொடரின் பொருளுக்கும், பேசுபவரின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆராயும் துறையாகும். எனவே இத்துறையில், சூழ்நிலை எவ்வாறு பொருள்கொள்ளலில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சூழ் ...

                                               

சொல்லொப்புமை

மொழியியலில், சொல்லொப்புமை என்பது, எந்த அளவுக்குக் குறித்த இரு மொழிகளின் சொற்கள் ஒத்திருக்கின்றன என்பதைக் குறிக்கும் அளவீடு ஆகும். சொல்லொப்புமை 1 ஆக இருப்பது இரண்டு மொழிச் சொற்களும் முழுமையாக ஒத்திருப்பதைக் குறிக்கும். சொல்லொப்புமை 0 ஆக இருந்தால் ...

                                               

சொற்கோவை

சொற்கோவை என்பது, ஒரு நபருடைய மொழியில் உள்ள பழக்கமான சொற்களின் தொகுதியைக் குறிக்கும். வயது அதிகரிக்க மேம்பாடடையும் சொற்கோவை, தொடர்பாடலுக்கும், அறிவு வளர்ச்சிக்குமான அடிப்படை விடயமாக உள்ளது. விரிவான சொற்கோவையொன்றைப் பெற்றுக்கொள்வது இரண்டாம் மொழிகளை ...

                                               

சொற்பிறப்பியல்

சொற்பிறப்பியல் என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின ...

                                               

சொற்பொருள் அம்சம்

மொழியியலில், சொற்பொருள் அம்சம் என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்புகள் இருப்பதையோ, இல்லாதிருப்பதையோ எடுத்துக்காட்டுவதற்குப் பயன்படுகின்ற குறியீட்டு முறையைக் குறிக்கும். இங்கே நேர் மற்றும் எதிர் அடையாளக் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →