ⓘ Free online encyclopedia. Did you know? page 268



                                               

சோதனை ஒலிப்பியல்

சோதனை ஒலிப்பியல் என்பது பேச்சொலி மற்றும் மனிதப் பேச்சின் அலகுகள் முதலானவற்றை அறிவியல் முறைப்படி ஆராயும் அறிவியல் துறையின் ஒரு கிளையாகும். இந்த அறிவியல் துறை ஒலிப்பியலின் அடிப்படை முறைகளான உச்சரிப்பு ஒலியியல், பெளதிக ஒலியியல், கேட்பொலியியல் ஆகிய ஆ ...

                                               

தமிழ் மரபு

தமிழ் மரபு என இங்குக் குறிப்பிடப்படுவது தமிழ்மொழியின் மரபு. தொல்காப்பியம் மரபு என்னும் சொல்லாலும், என்ப, என்மனார், மொழிப முதலான சொற்களால் சுட்டியும் தொல்காப்பியர் தம் காலத்துக்கு முன்பு வழக்கத்தில் இருந்த தமிழ் மரபுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ...

                                               

தனி மொழி

தனி மொழி என்பது, பிற மொழிகளுடன் விளக்கிக் காட்டக்கூடிய இனத்தொடர்பு எதுவும் அற்ற ஒரு இயற்கை மொழியைக் குறிக்கும். அதாவது, தனி மொழிகள், வேறு மொழிகளுடன் பொது மூதாதையைக் கொண்டிராதவை. தனி மொழிகள் என்பவை உண்மையில் ஒரு மொழியை மட்டும் கொண்டுள்ள மொழிக் குட ...

                                               

தாய்மொழியில் கல்வி

தாய்மொழியில் கல்வி என்பது ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்றல், அதற்கான உரிமை மற்றும் ஏற்பாடுகளைக் பற்றியது. பல்வேறு ஆய்வுகள் தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும், கல்விக்கும் சிறந்தது என்று கூறுகின்றன. ...

                                               

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. தம ...

                                               

தொடரடைவு

தொடரடைவு என்பது பொதுவாக ஒரு நூலில் அல்லது உரையில் இடம்பெறும் சொற்கள் அவற்றின் சூழமைவு அல்லது அவை இடம்பெறும் சொற்தொடர்களோடு அகரவரிசைப்படுத்த பட்டியல் ஆகும். கணினி வழியிலான தேடலுக்கு முன்பு, முக்கிய படைப்புக்களுக்கு தொடரடைவுகள் வெளியிடப்பட்டன. கணின ...

                                               

தொல்காப்பியம் அன்றும் இன்றும்

தமிழ் மொழியில் இன்றுள்ள மிகப் பழமையான, முழுமையான நூல் தொல்காப்பியம். பேச்சு, ஒலி வடிவங்களில் தொல்காப்பியம் கூறும் செய்திகள் அன்றும் இன்றும் ஒன்றாகவே உள்ளன. எனினும் சிற்சில மாறுதல்கள் காலச் சூழலில் தோன்றியுள்ளன, அவற்றைக் குறிப்பிடுவதே தொல்காப்பியம ...

                                               

தொல்காப்பியம் பொருளியல் செய்திகள்

பொருளியல் என்பது தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஐந்தாவதாக வரும் ஓர் இயல். இதற்கு முன் சொல்லப்பட்ட நான்கு இயல்களுக்கும், பின் சொல்லப்போகும் நான்கு இயல்களுக்கும் பொதுவான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. பாட்டின் உட்பொருளை இவ்வாறு உணர்ந்துகொள்ள வேண்ட ...

                                               

தொனி (மொழியியல்)

மொழியியலில், தொனி என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வெவ்வேறு சுருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும். பல மொழிகளிலும், உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுத ...

                                               

நூல் வகை

நூலானது கோணல் மரத்தை நேராக்கிச் செய்த நிலைக்கால் போல மனத்திலுள்ள கோணலை நிமிர்த்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.

                                               

நூலின் குற்றங்கள்

நூலின் குற்றங்கள் எனப் பிற்கால நன்னூல் குறிப்பிடுவதை முற்காலத் தொல்காப்பியம் நூலின் சிதைவு எனக் காட்டுகிறது. நூல் கருத்துக்களைக் கூறும் பாங்கில் எத்தகைய குற்றங்கள் வரக்கூடாது என நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது. அவை 10 என அது வரையறை செய்கிறது. இது ...

                                               

பகுபத உறுப்புகள்

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விக ...

                                               

பட எழுத்து

பட எழுத்து என்பது, ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால், கருத்தெழுத்துக்கள், பட எழுத்து ...

                                               

படலம்

படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. முறையில்லாமல் ஓடிச் பல்வகைச் செய்திகள் படர்வது ப ...

                                               

பயன்பாட்டு மொழியியல்

பயன்பாட்டு மொழியியல் அல்லது பயனாக்க மொழியியல் என்பது, மொழியியலின் ஒரு பிரிவாகும். இது மொழியியற் கோட்பாடுகளை உலகின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இது மொழிக் கல்வி, இரண்டாம் மொழிகற்றல் போன்ற துறைகள ...

                                               

பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள்

மொழியியல் உருவியத்தில், பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் பயனிலை முதலாவதாகவும், எழுவாய் இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். போகிறான் கண்ணன் வீட்டுக்கு என்ற வடிவம் இ ...

                                               

பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய்

மொழியியல் உருவியத்தில், பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் பயனிலை முதலாவதாகவும், செயப்படுபொருள் இரண்டாவதாகவும் எழுவாய் மூன்றாவதாகவும் அமையும். போகிறான் வீட்டுக்கு கண்ணன் என்ற வடிவம் இ ...

                                               

பல்லவ எழுத்துமுறை

பல்லவ எழுத்துமுறை தென்னிந்தியாவில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும். தென்-கிழக்காசிய மொழிகளான கவி, பாய்பாயின், பர்மிய மொழி, கமெர், மற்றும் தாய்லாந்தின் தாய் மொழி ஆகியவை பல்லவ எழுத்துமுறையில் இருந ...

                                               

பன்மொழிப் புலமை

பன்மொழிப் புலமை பன்மொழியாமை என்பது பல மொழிகளைப் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ பயன்படுத்துவது மற்றும் பன்மொழிப்பயன்பாடை ஊக்குவிப்பதுமாகும். உலகமெங்கும் வாழும் மனிதர்களில் பலமொழிகளில் பேசக்கூடியவர்கள் ஒரேயொரு மொழியைப் பேசுபவர்களைக் காட்டிலும் அதிகமாக உள ...

                                               

பன்னாட்டுத் துணை மொழி

பன்னாட்டுத் துணை மொழி என்பது, பொதுவான முதல் மொழியைக் கொண்டிராத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் தொடர்பாடலுக்குப் பயன்படும் மொழியாகும். ஒரு துணை மொழி பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கக்கூடும். ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந் ...

                                               

பாணினி

பாணினி என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார். இவர் வாழ்ந்த காலம் பற்றியோ இவரது வாழ்க்கை பற்றியோ எவ்வித சான்றுகளும் கிடையாது. இவரது காலம் கிமு நான்காம் நூற்றாண்டாக அல்லது ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ...

                                               

பிட்யின்

பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும். ஒருவருடைய மொழி இன்னொருவருக்குத் தெரியாத நிலையில் வணிகத் தொடர்பு கொள்ளும்போதோ, இரண் ...

                                               

பிறழ்சொல்

பிறழ்சொல் என்பது ஒரு சொல் விளையாட்டு. ஒரு சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றியமைத்தால் வேறு சொல் கிடைக்கும். இச்சொல்லே பிறழ்கிளவி அல்லது பிறழ்சொல் எனப்படும். ஒரு பிறழ்சொல்லைப் பெற மூலச் சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றம் மட்டுமே செய்ய வேண்டும். கூடுதலா ...

                                               

புணர்ச்சி மேற்கோள்

புணர்ச்சி மேற்கோள் என்னும் இந்தக் குறியீடு புணர்ச்சி விதிகளுக்குத் தரப்பட்டுள்ள மேற்கோள்களைக் குறிக்கும். புணர்ச்சி என்பது தமிழ்மொழியில் இரண்டு சொற்கள் இணையும் பாங்கு ஆகும். புணரும் சொற்களை நிலைமொழி, வருமொழி என வழங்குவர். புணரும்போது இடையில் உரிச ...

                                               

புணர்ச்சி விகாரம்

விகாரம் என்பது இயல்பு மாற்றம். மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் ப ...

                                               

புரியும்திறன்

மொழியியலில் புரியும்திறன் என்பது, மொழிகள் அல்லது கிளைமொழிகளுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. இது, வேறுபட்ட ஆனால் தொடர்புள்ள வகை மொழிகளைப் பேசுவோர், முற் பழக்கம் இல்லாமல் அல்லது சிறப்பு முயற்சி எதுவும் செய்யாமல் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து ...

                                               

பேச்சுமொழி

பேச்சுமொழி என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது எழுத்துமொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே கு ...

                                               

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழ் வழக்குகளில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் இப்பிரதேசத்திற்கே உரிய ...

                                               

மரப்பெயர் (சொல்)

மரப்பெயர் என்பது மரத்தின் பெயர். தொல்காப்பிய நூலிலும், அதன் உரைகளிலும் குறிப்பிடப்படும் மரத்தின் பெயர்களும், புணர்ச்சியில் அவை எவ்வாறு புணரும் என்பதும் அகர-வரிசையில் தொகுக்கப்பட்டு இங்குக் காட்டப்படுகின்றன. இது பொருளொடு புணர்ந்த பழந்தமிழ் மரபு. ந ...

                                               

மாற்றுச்சொல்

மொழியியல் மற்றும் சொற்பிறப்பியலில் மாற்றுச்சொல் என்பது பாரம்பரியமாக புரிந்துகொள்ளப்பட்ட சில சொற்கள் வடிவால் எத்தகைய தொடர்பும் இல்லாத இருவேறு இணைச்சொற்களாக இருக்கும். ஆனால் அவை சுட்டும் பொருளால் இணைந்திருக்கும் நிலையைக் கொண்டுள்ளன. மொழியியலார் இத் ...

                                               

மானிடவியல்சார் மொழியியல்

மானிடவியல்சார் மொழியியல் என்பது, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இத்துறை, மனித உயிரியல், அறிதிறன், மொழி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இது, மனிதர்களை அவர்களுடைய ம ...

                                               

முந்து மொழி

முந்து மொழி என்பது, வரலாற்று மொழியியலின் மரவுரு மாதிரியில், ஒரு மொழிக்குடும்பத்தை உருவாக்கும் மொழிகளின் பொது மூதாதை மொழியைக் குறிக்கும். பெரும்பாலும், இம் முந்து மொழியை நேரடியாக அறிய முடிவதில்லை. ஆனால் ஒப்பியல் முறையில் மொழிக்குடும்பத்தின் உறுப்ப ...

                                               

மெய்யெழுத்து

பிறப்பொலியியலில், மெய்யொலி என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், உரசொலி, தொடரொலி ஆடொலி, மருங்கொலி, வருடொலி, அடைப்பொலி, ம ...

                                               

மொழி நகர்வு

மொழி நகர்வு என்பது ஒரு மொழிச் சமூகம் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு நகரும் செயலாக்கத்தைக் குறிக்கிறது. ஒரு மொழிச் சமூகத்தினரில் எத்தனை விழுக்காட்டினர் பிற மொழியை வீட்டில் பேசுகிறார்கள் என்பது மொழி நகர்வின் ஒர் அளவீடாக இருக்கிறது. மொழி நகர் ...

                                               

மொழி மேலாதிக்கம்

மொழி மேலாதிக்கம் என்பது ஒரு மக்கள் குழுவை புற மொழி ஒன்றை அல்லது புற மொழிச் செல்வாக்கை ஏற்க செய்வதாகும். இது அதிகாரத்தை நிலைநாட்ட அல்லது மேலாண்மையை எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மொழி மேலாதிக்கம் பண்பாட்டு மேலாதிக்கத்தோடு இணைந்து நடைப ...

                                               

மொழிக் கொள்கை

அனேக நாடுகள் அல்லது அரசுகள் மொழி தொடர்பாக ஒரு கொள்கையைக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் அரசமைப்புச் சட்டத்திலேயே மொழிப் பயன்பாடு தொடர்பான கூற்றுக்கள் உண்டு. மொழிக் கொள்கை தவறாக அமையும் பொழுது, அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம். இந்திய ...

                                               

மொழித் தொகுப்பு

மொழித் தொகுப்பு அல்லது மொழிவழக்குத் தொகுப்பு என்பது ஒரு மொழியில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ள சொற்றொடர்களையும் மொழிப் பயன்பாட்டையும் முறைப்படி தொகுத்து வைப்பதாகும். இது பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களால் பல்வேறு சூழல்களில் நிகழும் மொ ...

                                               

மொழிப் புத்துயிர்ப்பு

மொழிப் புத்துயிர்ப்பு என்பது அழியும் நிலையில் உள்ள மொழியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் ஒரு முயற்சி ஆகும். எந்த அளவுக்கு மொழியைப் புத்துயிர்க்கச் செய்வது என்பது தொடர்பாக வெவ்வேறு மொழிச் சமூகங்கள் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளனர். பெரும்பால ...

                                               

மொழிமுதல் குற்றியலுகரம்

பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும். பா கு + இ னிது என்னும்போது பாகு என்பது பா க் என நின்று வருமொழி ...

                                               

மொழியியல் உருவியம்

மொழியியல் உருவியம் என்பது, மொழியியலின் ஒரு துணைத்துறை ஆகும். இது மொழிகளை அவற்றின் அமைப்பு, செயற்பாடு என்பவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து வகைப்படுத்துகிறது. உலக மொழிகளின் பொது இயல்புகளையும் அவற்றின் அமைப்பியல் பல்வகைமையையும் விவரித்து விளக்குவதே ...

                                               

மொழியின் இறப்பு

மொழியின் இறப்பு என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும். சிறிய வளர்ச்சி குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் சமசுகிருதம், இலத்தீன் போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.

                                               

வகை (மொழியியல்)

மொழியியலில், வகை என்பது, குறித்த வடிவத்தைக்கொண்ட ஒரு மொழி அல்லது மொழித் தொகுதி ஆகும். இது, மொழிகள், கிளைமொழிகள், நடைகள், பிற மொழி வடிவங்கள் ஆகியவற்றையும் பொது வகையையும் உள்ளடக்கும். வெவ்வேறு வடிவங்களைக் குறிப்பதற்கு வகை என்னும் சொல்லைப் பயன்படுத் ...

                                               

வடமொழி

வடமொழி என்பது பிராகிருதம், சமசுகிருதம் போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் இவற்றை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் ...

                                               

வரலாற்று மொழியியல்

வரலாற்று மொழியியல் என்பது, மொழிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வாகும். இது நான்கு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை: குறிப்பிட மொழிகளில் கவனிக்கப்பட்ட மாற்றங்களை விளக்குதல்; பேச்சுச் சமுதாயங்களின் speech communities வரலாற்றை விளக்குதல்; ...

                                               

வரிவடிவம்

வரிவடிவம் என்பது எழுத்து மொழியின் அடிப்படை அலகு ஆகும். இது, எழுத்துக்கள்; எண்கள்; முற்றுப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகள் போன்ற உலக எழுத்து மொழியில் உள்ள எல்லாத் தனித்தனிக் குறிகளையும் உள்ளடக்கும். ஒலியன் எழுத்தமைவு phonemic orthography முற ...

                                               

வழக்காறொழிந்த மொழி

வழக்காறொழிந்த மொழி என்பது, பேசுபவர்கள் எவரும் இல்லாத ஒரு மொழி ஆகும். இது இறந்த மொழி என்பதிலிருந்து வேறுபட்டது. இறந்த மொழி என்பது முதன்மை மொழியாக எவராலும் பேசப்படாத ஒரு மொழியைக் குறிக்கும். தகுந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதவிடத்து, இந்த ...

                                               

வழக்கெல்லைக்கோடு

வழக்கெல்லைக்கோடு என்பது, உயிரெழுத்து ஒன்றின் உச்சரிப்பு, சொல்லொன்றின் பொருள், தொடரியல் அம்சம் ஒன்றின் பயன்பாடு போன்ற குறித்த மொழியியல் அம்சம் ஒன்றின் புவியியல் எல்லை ஆகும். முக்கியமான கிளைமொழிகள் பொதுவாக ஒரு தொகுதி வழக்கெல்லைக்கோடுகளினால் எல்லைப் ...

                                               

வெர்புமோபில்

வெர்புமோபில் என்பது இடாய்ச்சுலாந்தின் நெடுங்காலத்திய மொழிசார் தொழில்நுட்ப ஆய்வுத்திட்டம். இதன் குறிக்கோள் இடாய்ச்சு-ஆங்கிலம், இடாய்ச்சு-சப்பான் ஆகிய மொழிகளுக்கு இடையே இருபுறமாகவும் இயல்மொழி உரைகளை மொழிபெயர்ப்பதாகும். வெர்புமொபில் 1993 முதல் 2000 ...

                                               

வேர்ச் சொல்

வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும் ...

                                               

சிரில்லிக் எழுத்துக்கள்

சிரில்லிக் எழுத்துக்கள் என்பது கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா, நடு ஆசியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து முறை ஆகும். இது முதன்முதலாகப் பல்கேரிய பேரரசிலுள்ள பிரெஸ்லவ் இலக்கியப் பள்ளியில், கி. மு.9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →