ⓘ Free online encyclopedia. Did you know? page 269



                                               

கிறிஸ்தியல்

கிறிஸ்தியல் என்பது கிறித்தவ இறையியலின் ஒரு பிரிவு; இயேசு கிறிஸ்துவின் தன்மை மற்றும் இயல்புகள் பற்றி ஆராய்கின்றது. இறைமகன் இயேசுவிற்கும் தந்தையாம் கடவுளுக்கும் உள்ள தொடர்பும் உறவும் கிறிஸ்தியலின் மையப்பொருளாக அமைகிறது. விவிலியத்தைப் பொறுத்தவரை யோவ ...

                                               

இயற்கையியல்

இயற்கையியல் என்பது இயற்கையின் விதிகளும் ஆற்றல்களுமே அண்டத்தை இயக்குகின்றன என்றும், அதை மீறி மீவியற்கையாக எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு ஆகும். "முள்ளிற்கு கூர்மையும், செடிக்கு பசுமையும், கதிரவனுக்கு வெப்பமும் தன்னியல்பு". அறிவியலின் விதிகள் இயற்கை ...

                                               

இருத்தலியல்

இருத்தலியல் என்பது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தத்துவவாதிகளின் பல எண்ணிக்கையுடைய படைப்புக்களுக்கு பொருத்தப்படுவதாகும். அவர்கள் ஆழமான கொள்கைச் சார்புகளைக் கொண்டிருந்தும், பொதுவாக தத்துவத்தின் கவனக் குவிப்பானது தனி நபர்களின் வாழ்வியல் நிலைகள் கு ...

                                               

ஒன்று இரண்டாகப் பிரிதல்

ஒன்று இரண்டாகப் பிரிதல் அல்லது பிளவுறல் முரண்பாடு என்பது 1964 இல் சீனாவில் நடந்த ஓரமைப்பின் அல்லது நிகழ்வின் முரண்பாட்டின் இயல்பு குறித்த கருத்தியல் விவாதமாகும். இந்தக் கருத்துப்படிம்ம் அல்லது எண்ணக்கரு இலெனினின் மெய்யியல் குறிப்பேடுகள் நூலில் மு ...

                                               

சீலம்

சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது மூவகைப்படும். அவை பினவருமாறு, புத்தமதத்தில் அழைக்கப்படுகின்றன. அஷ்டாங்க சீலம் அஷ்டம் என்றால் எட்டு என்பதைக் குறிக்கிறது. தச சீலம் தசம் என்றால் பத்து என்பதைக் குறிக்கிறது. பஞ்ச சீலம் பஞ்சம் என்பது ஐந்து என் ...

                                               

நடைமுறைவாதம்

நடைமுறைவாதம், பயனீட்டுவாதம் அல்லது காரியவாதம் என்பது ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். நடைமுறை விளைவுகளைக் கருத்தில் கொள்வதன் மூலமே ஒரு செயற்பாடு அல்லது பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நடைமுறைவாதம் முதன்மையாக எடுத்துரைக்கிறது. அதாவ ...

                                               

நியதிக் கொள்கை

நியதிக் கொள்கையில் பல கருத்து நிலைகள் உள்ளன. அடிப்படை இயற்கை விதிகள் அண்டத்தை நிர்வாகிக்கின்றன. ஆனால், அந்த விதிகளில் வரையறை செய்யப்படாத நிகழ்வுகளும் நிலைகளும் அடங்கும் என்பது ஒரு கருத்து நிலை. குறிப்பாக மனித செயற்பாடுகள் என வரும்போது, மனிதர் சிந ...

                                               

பகுத்தறிவியம்

அறிவாய்வியலிலும் தற்காலப் பொருளிலும் பகுத்தறிவியம் என்பது, பகுத்து அறிதலை, அறிவின் அடிப்படையாக அல்லது நியாயப்படுத்தலுக்கான அடிப்படையாகக் கொள்ளும் ஒரு நோக்கு ஆகும். இன்னொரு வகையில் கூறுவதானால், இது, புலனுணர்வை அன்றி அறிவாற்றலையும் உய்த்துணர்தலையும ...

                                               

பஞ்ச சீலம் (தத்துவம்)

பஞ்ச என்றால் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கிறது. சீலம் என்றால் ஒழுக்கம் என்பது பொருள். இந்த ஓழுக்கமானது, மூவகைப்படும். அவற்றில் ஒரு தத்துவத்தை, புத்தமதத்தில், பஞ்ச சீலம் என அழைக்கின்றனர். பஞ்சசீலம் என்பது புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகளாக அமைந்துள் ...

                                               

பாஸ்கலின் பந்தயம்

பாஸ்கலின் பந்தயம் விளக்க மெய்யியல் வாதங்களில் ஒன்று. இது பிரெஞ்சு மெய்யியலாளர் பிலைசு பாஸ்கலால் முன்வைக்கப்பட்டது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற பந்தயத்தில் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வைப் பணயம் வைக்கின்றனர் என்கிறது பாஸ்கலின் பந்தயம். பகுத்தற ...

                                               

புலனறிவாதம்

புலனறிவாதம், நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும். புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எ ...

                                               

ஒரு கடவுட் கொள்கை

இறையியலில், ஒரு கடவுட் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும். அவனே உலகைப் படைத்தவன். அவன் அனைத்து வகையான சக்திகளும் உடையவன். உலகின் அனைத்து செயல்களிலும் தன் சக்தியைச் செலுத்துபவன். இறைவன் ஒருவனே என்னும் நம்பிக ...

                                               

ஒருமைநிலைவாதம்

ஆன்மீகத்தில் ஒருமைநிலை என்பது "இரண்டற்ற அல்லது பிரிவற்ற ஒன்றுபட்ட முழுமை" என பொருள்படுகிறது. முதலாவதாக, ஒருமைநிலை என்பது அறிவின் முதிர்ச்சி நிலையை குறிக்கிறது. எதில் இரண்டை தன்மையற்ற ஒருமை நிலை உணர்வு அனுபவப்படுகிறதோ அதைப் பற்றி விவரிக்கிறது. தொட ...

                                               

கடவுளின் இருப்பு

கடவுளின் இருப்பு அல்லது கடவுளின் இருத்தல் என்பதற்கெதிரான விவாதங்கள் மெய்யியலாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களால் ஆயிரம் ஆண்டுகளாக முன்மொழியப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் வரையறையில், இவ்விவாதம் அறிவாய்வியல் ஒழுங்குமுறைகள், உ ...

                                               

பாலினப் பயில்வுகள்

பாலினப் பயில்வுகள் என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது மகளிர் பயில்வுகள், ஆடவர் பயில்வுகள், பெண்ணியம், பாலினம், பாலின அரசியல், விதிர்நிலைப் பயில்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கும். சிலவேளைகளில், பாலினப் ப ...

                                               

சாண்ட் மத்

சாண்ட் மத் என்பது ஒரு ஆன்மீக இயக்கம் இது கி.பி 13ம் நூற்றாண்டின் போது இந்திய துணைக் கண்டத்தில் இருந்தது.இந்தப் பெயருக்கு "சாண்டுகளின் போதனைகள்" என்று பொருள். இவ்வியக்கதிலுள்ள சாண்டுகளின் மூலமாகவும், அவர்களது போதனைகள் மூலமாகவும் மெய்ப்பொருளை அறிந் ...

                                               

கூர் பார்வை

கூர் பார்வை ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் உருவத்தை அவரது வடிவமைப்பை இரசிக்கும் வண்ணம் பார்ப்பது ஆகும். இந்தச் சொல்லை, தான் பார்க்கப்படுவதை உணர்ந்து கவலைப்படும் நிலையைக் குறிக்க, உளவியலாளர் ஷாக் லகன் பரவலாக்கினார். தான் காணப்படும் பொருளாவதால் தனது த ...

                                               

பொறியியல்சார் அறவியல்

பொறியியல்சார் அறவியல் என்பது பொறியியல் நடைமுறை குறித்த அறநெறிகளின் தொகுப்பு சார்ந்த அறிவியல் புலமாகும். இப்புலம் பொறியாளரின் சமூகம், வாடிக்கையாளர், தொழில் சார்ந்த கடப்பாடுகளின் கணங்களை புலனாய்கிறது. இது அறிவியலின் மெய்யியல், பொறியியலின் மெய்யியல் ...

                                               

உள்ளுணர்வு மெய்யியல்

உள்ளுணர்வு மெய்யியல் என்பது உள்ளுணர்வு அனுபவத்தின் இயல்பு மற்றும் உள்ளுணர்வு தரவின் நிலைமை, குறிப்பாக இவை எவ்வாறு உலக அறிவு அல்லது நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றிய கற்கையில் ஈடுபட்டுள்ளது. உள்ளியம் அல்லது மீவியற்பியல் பார்வையின் வ ...

                                               

தன்முனைப்பு

தன்முனைப்பு அல்லது அகம் என்பதை அறிவதற்கும் விளக்குவதற்கும் பண்டைக்காலமுதல் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அனுபவத்துக்குக் களனாகவுள்ள தனிப்பட்ட அருவமான பொருள் ஒன்றைக் குறிப்பதற்கு ஆன்மா, அகம், தான் என்னும் சொற்களைத் தத்துவ ஞானிகள் வழங்கி ...

                                               

மன மெய்யியல்

மன மெய்யியல் என்பது மனதின் இயல்பு, மனரீதியான நிகழ்வுகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும் இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் ...

                                               

இருமையியம்

இருமையியம் அல்லது இருமைவாதம் என்பது, இரண்டு பகுதிகளாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது. இது முன்னர் இணையாக நிலைத்திருக்கின்ற இரட்டை எதிர்மறைகளைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சொல் மீவியற்பியல், மெய்யியல் இரட்டைத்தன்மை என்பன தொடர்பான உரையாடல்க ...

                                               

உள்நோக்கம்

உள்நோக்கம் என்பது ஒருவரின் மன நிலையைக் குறிக்கின்ற சொல்லாகும். ஒருவரின் மன நிலையைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிக்கோள், கடமை உணர்வு, நோக்கம், ஒப்புவுமை போன்றவை ஒருவரின் மன நிலையின் கூறுகளாகச் சொல்லலாம். அதுபோன்றே, உள்நோக்கம் ...

                                               

சூரியனின் நகரம்

சூரியனின் நகரம் என்பது டொமினிக்கன் மெய்யியலாளரான தொம்மாசோ கம்பனெல்லா என்பவர் எழுதிய மெய்யியல் ஆக்கம் ஆகும். இது ஒரு தொடக்ககாலக் கற்பனை சார்ந்த ஆக்கம். இது 1602ல், எசுப்பானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கம்பனெல்லா சிறையில் ...

                                               

தி பிளாக் சுவான்

த பிளாக் சுவான்: தி இம்பேக்ட் ஆப் தி ஐலி இம்பிராபபிள் என்பது நாசிம் நிக்கோலசு தேலபு என்ற அறிஞர் எழுதிய நூல் ஆகும். இதனை ஏப்ரல் 17, 2007 அன்று ரேண்டம் ஹவுஸ் வெளியிட்டது. சில வகை அரிதான மற்றும் கணிக்க முடியாத நிகழ்வுகளின் தீவிர தாக்கம் குறித்தும் அ ...

                                               

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்பது ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவர் எழுதிய, கணிதவியலின் அடித்தளங்கள் பற்றிய, முத்தொகுதிகள் கொண்ட, 1910-1913 ஆண்டுகளில் வெளிவந்த பெருநூல். இது கணிதவியலின் உண்மைகள் யாவற்றையும் தெளிவாக வரை ...

                                               

அறிவாய்வியல்

அறிவாய்வியல், அறிவுத்தோற்றவியல் அல்லது அறிதலியல் ; என்பது அறிவை ஆய்வு செய்யும் துறை; இது மெய்யியலின் ஒரு கிளைப்பிரிவு ஆகும். அறிவாய்வியலில், அறிவின் தன்மை, அதை நிறுவும் முறைகள், நம்பிக்கையைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியன ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வை நான ...

                                               

உள்ளியம் (மெய்யியல்)

இருப்பாய்வியல் அல்லது இருப்பியல் என்பது ஒரு பொருள் அது நிலவும் தன்மையை, அதாவது அது இருக்கும் இயல்பு நிலைமையை ஆயும் மெய்யியல் பிரிவு ஆகும். நிலவலை உள்ளபடி அறியும் மெய்யியல் புலம் என்று பொதுவாகக் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் ஆன்ட்டாலஜி என்று 17 ஆவது ...

                                               

டாய்ட்ச் கருத்தியம்

செருமனியக் கருத்தியல் அல்லது ஜெர்மன் கருத்தியம் என்பது மேற்குலக மெய்யியல் வரலாற்றில் 18 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் டாய்ட்ச் மெய்யியலாளர்கள் தோற்றுவித்து வளர்த்தெடுத்த ஒரு முக்கியமான மெய்யியல் இயக்கம். 17 ...

                                               

மொழி மெய்யியல்

மொழி மெய்யியல் என்பது மொழி பற்றிய மெய்யியலின் நான்கு மத்திய பிரச்சனைகள் ஆகும். அவையாவன: அர்த்தத்தின் இயற்கைப் பண்பு, மொழிப் பாவனை, மொழி அறிதிறன் மற்றும் மொழிக்கும் உண்மைநிலைக்குமான தொடர்பு. மொழி மெய்யியல் வேறுபட்ட விடயமாக அல்ல, ஏரணத்தின் பகுதியாக ...

                                               

மெய்யியலில் தீர்க்கப்படாத சிக்கல்களின் பட்டியல்

மெய்யியலில் தீர்க்கப்படாத சிக்கல்கள் அல்லது மெய்யியலில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்பவற்றின் சில பட்டியல் உள்ளது. அடித்தளமான அறிவுநிலைக்குட்பட்ட தெளிவான தீர்வு காணாத மெய்யியல் பிரச்சினைகள் இருந்து கொண்டுள்ளன. இது பொதுவாக மெய்யியற் பிரச்சனைகள் அல ...

                                               

பத்திரிகையாளர் அனுமதி அட்டை

பத்திரிகையாளர் அனுமதி அட்டை என்பது ஒரு அனுமதி அட்டை அல்லது பத்திரிகையாளர் அனுமதி அட்டை என்பதைக் குறிக்கிறது. அனுமதி அட்டை பத்திரிகையாளர்களுக்கு பல வகையான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. சில அட்டைகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்டவையாகும். பிற அட்ட ...

                                               

வணிக ஆவணம்

வணிக ஆவணம் என்பது உறுதிச்சீட்டு வடிவில் அளிக்கப்படும் ஈடுபெறாத பணச்சந்தை முறை ஆவணம் ஆகும். பெருமளவில் கடனுதவி பெறும் கூட்டு நிறுவன வணிகர்களுக்குக் குறுகிய காலக் கடன்பெறும் வாய்ப்புகளைப் பல்வகைப்படுத்தல், முதலீட்டாளர்களுக்கு ஒரு கூடுதல் செயற்கருவி ...

                                               

அமைப்பு முறையேடு

அமைப்பு அல்லது உடன்பட ஒப்பும் உட்பிரிவு பெயர் குறித்த உட்பிரிவு நோக்கம் குறித்த உட்பிரிவு பொறுப்பு குறித்த உட்பிரிவு முதல் குறித்த உட்பிரிவு இடம் குறித்த உட்பிரிவு

                                               

அகத்தணிக்கை

ஒரு நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்குகள் மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவற்றை அந்த நிறுவனத்தின் கணக்குத் துறைதான் தயாரிக்கிறது. பேரேடுகளில் உள்ள பதிவுகளை சரி பார்த்து இலாப நட்டக் கணக்குகள் மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவற்றுக்கு புறத்தணிக் ...

                                               

அட்டுறு (கணக்கீடு)

அட்டுதல் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதே அட்டுறு ஆகும். கணக்கீட்டில் அட்டுறுவானது அட்டுறு வருமானம், அட்டுறு செலவு என இரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. அட்டுறு செலவு என்பது ஒரு பொறுப்பாகும்; இது நடப்பாண்டில் வியாபார ஊடுசெயலின் போது ஏற்பட்ட செலவுக ...

                                               

ஆண்டுத்தொகை

ஆண்டுத்தொகை என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும் அல்லது பெறப்படும் சமனான கட்டணத்தினைக் குறிக்கும். சேமிப்புக் கணக்குகளில் செலுத்தும் மாதாந்த வைப்புத்தொகை, வீட்டின் மீது பெற்றுக்கொண்ட பணத்துக்கான மாதா ...

                                               

இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்

இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனம் என்பது ஒரு இந்திய தொழில்முறை கூட்டமைப்பாகும். பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும் கிடைத்தற்கரிய வளங்கள், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்ப ...

                                               

இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை

கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை அல்லது இரட்டைப் பதிவு முறை என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்பட ...

                                               

இலாபம்

கணக்கீட்டில் இலாபம் எனப்படுவது ஒரு பொருளின் அல்லது சேவையின் விலைக்கும் அப்பொருளுடன் அல்லது சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து கிரயங்களுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.

                                               

ஒற்றைப் பதிவு முறை

ஒற்றைப் பதிவு கணக்கியல் முறை அல்லது ஒற்றைப் பதிவு முறை என்பது நிதித் தகவல்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப் பெறும் கணக்கியல் முறையாகும். இது பரிவர்த்தனையைப் பதிவு செய்வதற்கான முழுமையற்ற முறை என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வணிகங்கள் இரட்டைப் பதிவும ...

                                               

கணக்காய்வு வேலைத்தாள்கள்

நிதிக்கூற்றுக்களின் மீதான கணக்காய்வின்பொழுது கணக்காய்வாளரால் சேகரித்துவைத்திருக்க்கும் கணக்காய்வு சான்றுக்குரிய சகல ஆவணங்களும் கணக்காய்வு வேலைத்தாள்கள் எனப்படும்.இவ் வேலைத்தாள்கள் கணக்காய்வாளர் நிதிக்கூற்றின் மீது அபிப்பிராயத்தினை தெரிவிப்பதற்கு ...

                                               

கணக்கியல் அனுமானங்கள், கொள்கைகள் மற்றும் கருத்துக்கள்

கணக்கியல் அனுமானங்கள், கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் கணக்கியலின் அடித்தளமாக விளங்குபவை ஆகும். வணிகத் தனித்தன்மை அனுமானம் Business Entity Assumption பண மதிப்பீட்டு அனுமானம் Money measurement Assumption நிறுவனத் தொடர்ச்சி அனுமானம் Going Concern As ...

                                               

கணக்கியல் தலைப்புக்களின் பட்டியல்

கீழ்வருவன கணக்கியல் தலைப்புகளின் பட்டியல் ஆகும்: Normal account பரீட்சை மீதி - பரீட்சை மீதி Engagement Letter - ஈடுபடுத்தல் கடிதம் சில்லறைக்காசு - சில்லறைக்காசு மேலாண்மைக் கணக்கியல் - முகாமைத்துவ கணக்கீடு Fixed assets - நிலையான சொத்து சர்வதேச நித ...

                                               

கணக்கியல் மென்பொருள்

கணக்கியல் மென்பொருள் என்பது வரவு செலவுத் தரவுகள், கொள்வனவு, விற்பனை, விலைச்சிட்டை, payroll ஆகியவற்றை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தனிநபர்கள், சிறு பெரிய நிறுவனங்கள் பல்வேறு வசதிகள் கொண்ட கணக்கியல் மென்பொருட்களை பயன்படுத்துகின்றன. தற்போ ...

                                               

கணக்கீட்டு ஆய்வு

கணக்கீட்டு ஆய்வு என்பது பொருளாதார செயல்முறை நிகழ்வுகளின் விளைவுகள் மற்றும் பொருளாதார நிகழ்வுகளின் அறிக்கை தகவல்கள் விளைவுகள் என்பவற்றை உள்ளடக்கியது. இந்த ஆய்வானது நிதி கணக்கியல் முகாமைத்துவ, கணக்கியல் தணிக்கை மற்றும் வரிவிதிப்பு உட்பட்ட பரந்த ஆரா ...

                                               

கணக்கேடுகள் பராமரிப்பு

கணக்குவைப்பு அல்லது கணக்கேடுகள் பராமரிப்பு அல்லது கணக்குப் பதிவியல் என்பது நிதி பரிவர்த்தனை மற்றும் வணிகக் கணக்கியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். பரிவர்த்தனைகளில் ஒரு தனிநபரின் அல்லது ஒரு நிறுவனத்தின், விற்பனைகள், கொள்முதல், ரசீதுகள் மற்றும் பண ...

                                               

கிரயக் கணக்கீடு

அடக்க விலை கணக்கீடு என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள், சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல், பதிவு செய்தல், அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும். இக் கண ...

                                               

சொத்து ஆக்கவீதம்

சொத்து ஆக்கவீதம் என்பது ஒரு நிறுவனத்தின் சொத்தின் மூலம் அதிகரிக்கும் விற்பனை வருவாய் திறனை அளக்க உதவும் நிதி வீதமாகும். குறைந்த லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் அதிகமாகவும்; அதிக லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் ...

                                               

தணிக்கை

தணிக்கை என்ற சொல்லுக்கான பொதுவான வரையறையாக, ஒரு நபர், நிறுவனம், அமைப்பு, செயல்முறை, பெறுநிறுவனம், செயல்திட்டம் அல்லது தயாரிப்பின் மதிப்பாய்வு என்பதைக் குறிப்பிடலாம். ஆனால் இதே சொல்லிற்கு திட்ட மேலாண்மை, தர மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →