ⓘ Free online encyclopedia. Did you know? page 27



                                               

தமிழ் மொழி ஊடகங்களின் பட்டியல்

தமிழ் ஊடகங்களின் பட்டியல். தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் ஆண்டு வரிசை தமிழ் இதழ்களின் பட்டியல் நாடுகள் வாரியாகத் தமிழ் நாளிதழ்கள் பட்டியல் தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்

                                               

தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்

தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் தொலைக்காட்சி சேவைகள் உலகின் பல நாடுகளில் இருக்கின்றன. ஒளிபரப்பு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையே உள்ளடக்கினாலும், இணையம் செய்மதியூடாக்க பிற நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளை பெற முடியும்.

                                               

வெள்ளம் (எண்)

வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் அது எண்ணிக்கை வரையறை இல்லாத அல்பெயர் எண்ணாக இருந்தது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் படைப்பெருக்கத்தைக் குறிப்பிடும் புலவர் வெள்ளம் என்னும் எண்ணிக்கையால் குறிப்பிடுகிறார். இத ...

                                               

இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்

இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவர் தென்னிந்தியப் பகுதிகளை பொ.ச. 1250-1251 க்கு இடையில் ஆட்சி செய்த ஒரு பாண்டிய மன்னர் ஆவார்.

                                               

இராமவர்ம குலசேகரன்

இராமவர்மன், என்பவர் குலசேகரப் பெருமாள் சக்கரவர்த்திகள் என்ற பெயரில், இடைக்கால கேரளாவின் சேர வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தார். இவர் மிகவும் வெற்றிகரமான, சக்திவாய்ந்த சோழ சாம்ராச்சியத்திற்கு எதிரான போர்களுக்கு மிகவும் பிரபலமானவர் ஆவார். சேரபெருமா ...

                                               

இலஞ்சிவேள்

இலஞ்சிவேள் இவர் யது இராச்சியத்தின் பண்டைய வேளிர்களில் ஒருவர் ஆவார். இவர் குற்றாலம் அருகே இலஞ்சி என்ற பிரதேசத்தை ஆட்சி செய்தார். இவர் பண்டைய பாண்டியர்களின் குலத்தைச் சேர்ந்தவராவார். 2003 ஆம் ஆண்டில், இலஞ்சி வேள் மற்றும் அவரது வம்சாவளியைப் பற்றிய உ ...

                                               

தமிழ் மணி

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலக் கப்பல் மணி ஆகும். இது வில்லியம் கொலென்சோ என்னும் மதப்பரப்புனரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் நோர்த்லாந்து பிராந்தியத்தில் வ ...

                                               

திராவிட சங்கம்

திராவிட சங்கம் என்பது கி.பி. 470 இல் தமிழகத்தின், மதுரை நகரில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவியால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தமிழகத்தில் சமண சமையத்தைப் பரப்பும் நோக்குடன் துவக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மதுரையானது களப்பிரரின் ஆட்சியின்கீழ் ...

                                               

பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள்

பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. தமிழியலின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சங்க காலத்தில் துணைப்பெயர்கள்: இலக்கியம் மற்றும் பழங்குடியினர் இந்தப் பொருண்மையில் ஆரம்பகா ...

                                               

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு என்பது தென்னிந்தியாவின், சோழ மண்டலக் கடற்கரையில் உள்ள சில இயற்கை துறைமுகங்களில் ஒன்றான பழவேற்காடு துறைமுகத்தின் துவக்கக்கால பாத்திரத்தை சுற்றியதாக உள்ளது. பழவேற்காடானது தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரி முகப்பில் உள்ளது. 1616 மற்றும் ...

                                               

மோகன சிலை

மோகன சிலை தமிழ் மொழியில் சாண்டில்யன் என்பவரால் எழுதப்பட்ட சரித்திர நாவலாகும். இந் நாவல் தமிழ் வார இதழான குங்குமத்தில் தொடர்கதையாக 1981ம் வருடம் வெளிவந்தது. விஜயாலாய சோழர் காலத்து பிண்ணணியைக் கொண்டது. வஞ்சியையும் தஞ்சாவூரையும் கைப்பற்றி சோழர்களின் ...

                                               

வ. உ. சிதம்பரம்பிள்ளை

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத ...

                                               

ஈயடிச்சான் கொப்பி

ஈயடிச்சான் கொப்பி என இலங்கைத் தமிழர் புழக்கத்திலும் ஈயடிச்சான் காப்பி என இந்தியத் தமிழர் புழக்கத்திலும் பயன்படும் ஒரு சொல்வழக்காகும். இது ஒன்றை அல்லது ஒருவரின் படைப்பை அப்படியே நகலெடுத்து படைப்பதை அல்லது உருவாக்குவதை சுட்டிக்காட்ட அல்லது இடித்துர ...

                                               

ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்

பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய் ...

                                               

கா (சொல்)

கா என்பது பொருட்களைத் தோளில் காவிச்செல்வதற்குப் பயன்படும் நீண்ட கோல் போன்ற கருவியைக் குறிக்கும் சொல். பொதுவாக இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியிலும் தென்னிலங்கையின் மதுராபுரி போன்ற இடங்களிலும் இச்சொல் பண்டைக் காலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது ...

                                               

குஞ்சு

குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும். "குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிற ...

                                               

சங்கம்

சங்கம் என்னும் சொல் புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லை. பரிபாடலில் சங்கம் என்னும் சொல் ஒரே ஒரு இடத்தில் பயிலப்பட்டுள்ளது. அதுவும் வரம்பில்லாத ஒரு எண்ணைக் குறிக்கிறது. ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னு ...

                                               

சந்தம் (ஒலி)

சந்தம் என்ற சொல், பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு ஒலியின் வண்ணம், அழகு என்றே பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஒலி, அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது என்று தமிழிசைக் கலைக்களஞ்சியம் குறிப்பிட ...

                                               

தமிழில் கணிதச் சொற்கள்

1/9585244364800000 - குரல்வளைப்படி 1/20 - ஒருமா 1/165580800 - அணு 1/74481555456000 - சிந்தை 1/320 - முந்திரி 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/23654400 - மும்மி 3/20 - மூன்றுமா 1/16 - மாகாணிவீசம் 3/320 - அரைக்காணி முந்திரி 1 ...

                                               

தெய்வம் (பழந்தமிழ்)

கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம் என்கிறோம். தெய்வம் என்னும் சொல் தெய் என்னும் உரையசைக் கிளவியிலிருந்து தோன்றியது. அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிற ...

                                               

தோழர்

தோழர் எனும் சொல் "தோழன்" எனும் சொல்லை "ஆர்" விகுதியை இணைத்து மரியாதை வழக்கில் அழைக்கும் சொல்லாகும். "ஆபத்துக்கு தோள் கொடுப்பவன் தோழன்" எனும் அடைமொழி தமிழரிடையே காணப்படுவதற்கு அமைய, தோழர் என்பது நண்பர் என்பதற்கு ஒத்தக்கருத்துச் சொல்லாகவும் பயன்படு ...

                                               

நான்மாடக் கூடல்

நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது நான்கு மாடக் கூடல் என்பதன் குறுக்கம். திருநடுவூர் திருமுடங்கை திருவாலவாய் மதுரை திருநள்ளாறு ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள். நச்சினார்க்கினியர் விளக்கம் கன்னி, கரியமால், ...

                                               

பறை (சொல்விளக்கம்)

பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் பறை எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பயன்பாடுகளும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்க ...

                                               

யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்

தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் க ...

                                               

வண்ணம்

வண்ணம் அல்லது வர்ணம் என்னும் சொல் பல்வேறு பொருள்களைத் தரும். வர்ணம் இந்து சமயம் அல்லது வர்ணாசிரமம் வண்ணம் ஒலி வண்ணம் சிற்றிலக்கியம் மனப்பாங்கு பொருளின் தன்மை வண்ணம் பாநடை வகை வர்ணம் இசை, கருநாடக இசைப் பாடல் வடிவம் நிறவண்ணம் இவற்றைப் போன்று பல பொர ...

                                               

வண்ணம் (ஒலி)

வண்ணம் என்பது பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு வண்ணம் என்பது, ஓசையின் நிறம் என்று பொருள்படும். இதனைப் பலர் சந்தம் என்ற சொல்லாலேயேக் குறிக்கின்றனர். வண்ணம் என்ற சொல்லே, சிறப்பான தமிழ்ச் சொல்லாகும். தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் 34-இல், வண்ணமும் ...

                                               

தமிழ்த் தாய் (திரைப்படம்)

தமிழ்த் தாய் என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

தமிழ்த் தாய் கோயில்

இங்குள்ள கம்பன் மணிமண்டபத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் இராட்சஸ ஆண்டு சித்திரைத் திங்கள் 10-ஆம் நாள்23.04.1975அன்று அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீமுக ஆண்டு சித்திரைத் திங்கள் 3ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.

                                               

தமிழ்த்தாய் இதழ்

தமிழ்த்தாய் இதழ், 1934 ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் தமிழ்ததாய் என்ற முத்திங்கள் ஏட்டை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. பெரும்புலவர் இ. மு. சுப்பிரமணியனாரை இதழாசிரியராகவும், கா. சு. பிள்ளை உள்ளிட்ட பதினாறு பேரை பொறுப்பாளர்களாகக் கொண்ட ...

                                               

தமிழ்த்தாய் கோயில், காஞ்சிபுரம்

தமிழ்த்தாய் கோயிலின் கட்டுமான பணிகள் 27 மே 2011 அன்று தொடங்கப்பட்டது. 5 ஏப்ரல் 2014 அன்று திருக்கோயில் கட்டுமானப்பணி முற்றிலும் நிறைவடைந்த நிலையில், தமிழ்த்தாய் சிலை பீடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் 6 ஏப்ரல் 2014 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

                                               

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான ...

                                               

தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே அல்லது புதுவையின் தமிழ் தாய் வாழ்த்து என்பது புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடலை பிரபல கவிஞர் பாரதிதாசன் எழுதியிருந்தார். இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பா ...

                                               

தமிழ்த்தாய் விருது

தமிழ்த்தாய் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், த ...

                                               

தமிழ்நாடு

தமிழ்நாடு என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும் ...

                                               

வலைவாசல்: தமிழ்நாடு

                                               

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இந்த மாவட்டம் 1.949.31 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரன இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண் ...

                                               

இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தமிழ்நாட் ...

                                               

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4.123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் க ...

                                               

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஈரோடு ஆகும். இது தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 5.722 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் வடக்கில் கர்நாட ...

                                               

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3.678 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சோழர் கால வரலாற்று புதினத்தின் பொன்னியின்செல்வன் படி அக்காலத்தில் இவ் ...

                                               

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த மாவட்டம் 2.904 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும்.

                                               

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். 2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச் ...

                                               

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1.672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப் ...

                                               

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என, ஏனாத்துார், புவி தொல்லியல் ஆய்வாளர் கூறினார். தமிழக தொல்லியல் துறை சார்பில், ‘காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் அகழாய்வுகள்’ தலைப்பில், சொற் பொழிவு நடந்தது. அப்போது, இந்திய பண்பாட்டு துறை தலைவரும், புவி தொல ...

                                               

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந ...

                                               

கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி

கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

                                               

கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோயம்புத்தூர் ஆகும். இந்த மாவட்டம் 4723 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தம ...

                                               

கோயில்

கோயில் அல்லது கோவில் என்பது திராவிடக் கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ்ச் சொல். கோயில் மற்றும் கோவில் ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மொழியில், கோவில் என்பது தமிழ் இலக்கணப்படி சரியான சொ ...

                                               

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டம் 4.189 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →