ⓘ Free online encyclopedia. Did you know? page 270



                                               

தேய்மானம்

ஓர் உற்பத்தி நிறுவனத்தில் பலவிதமான இயந்திரங்கள் பயன்படுத்த்தப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் உற்பத்திதிறன், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். இயந்திரங்கள், தேய்வடைவதன் காரணமாகத் தங்களின் உற்பத்திதிறனை இழந்து விட ...

                                               

தொடர்ச்சியான தணிக்கை

தொடர்ச்சியான தணிக்கை அல்லது தொடர் தணிக்கை தணிக்கை முறைகளுள் ஒன்று. ஒரு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் கணக்குகள், அந்நிறுவனத்தின் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு இயக்குனர் குழுவால் அங்கீகரிக்கப்படுகிறது. இதன் பிறகு, புறத் தணிக்கையாளர் ஒருவர், இக் கணக் ...

                                               

பங்காளர்

மிகப் பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற ஒரு வர்த்தக நிறுவனம், தனது மூலதனத்தை சிறு சிறு கூறுகளாக்கி அதைப் பொது மக்களிடமும் பிற நிறுவனங்ககளிடமும் விற்பனை செய்கிறது.மூலதனத்தின் சிறு கூறு அல்லது அலகு க்கு பங்கு என்று பெயர்.ஒரு பங்கின் முக மதிப்பு பத்து ரூ ...

                                               

பதிவழிப்பு (கணக்கியல்)

பதிவழிப்பு என்பது கணக்கியலில் பயன்படுத்தப்படும் ஒர் சொல்லாகும். காப்புறுதி நிறுவனங்களில், வங்கிகளில், வணிக நிறுவனங்களில் கணக்கேட்டில் உள்ள ஒர் தரவினை நீக்குவதனை இது குறித்து நிற்கும். கடன்பட்டோர், நன்மதிப்பு, தொடக்கச்செலவு என்பன நிறுவனத்தின் கொள் ...

                                               

பரீட்சை மீதி

ஐபரீட்சை மீதி என்னும் இருப்பாய்வு என்பது கணக்குப் பதிவியல் செய்முறையில் ஒரு வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல கணக்கியல் பேரேடுகளின் நிதி நி‌லைமையினை ஒரே பார்வையில் விளம்பும் ச ...

                                               

பொதுப் பேரேடு

பெயரளவு பேரேடு அல்லது பொதுப் பேரேடு என்பது இரட்டைப் பதிவுமுறையைப் பயன்படுத்தும் தொழில்களின் முக்கியமான கணக்குப் பதிவாகும். இது வழக்கமாக நடப்புச் சொத்துக்கள், நிலையான சொத்துக்கள், பொறுப்புக்கள், வருவாய் மற்றும் செலவு அம்சங்களையும், இலாபங்கள் மற்று ...

                                               

முதல்புகு முதல்விடு மற்றும் கடைபுகு முதல்விடு கணக்கியல்

உற்பத்திப் பொருட்கள், மூலப்பொருட்கள், பாகங்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் பண மதிப்பீடு கொண்ட சரக்குகள் மற்றும் நிதி விஷயங்களை நிர்வகிப்பதில் முதல்புகு முதல்விடு முறை மற்றும் கடைபுகு முதல்விடு கணக்கியல் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு கணக்கியல் நோக்கங ...

                                               

மேந்தலைச் செலவு

வணிகத்தில் மேந்தலைகள் அல்லது மேந்தலைச் செலவுகள் என குறிப்பிடப்படுவது, வணிக செயற்பாட்டு நடவடிக்கையின்பொழுது ஏற்படும் நிலையான செலவுகளை ஆகும். கிரயக் கணக்கீட்டிலும்,பொருளொன்றின் விலையினை தீர்மானிப்பதற்கும் வணிக நடவடிக்கைகளின் போது ஏற்படும் செலவுகளை ...

                                               

வணிக வங்கி

வணிக வங்கி என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்த ...

                                               

வருவாய் முகாமைத்துவம்

வருவாய் முகாமைத்துவம் என்பது சிலர் தனிப்பட்ட ஆதாயம் பெறுவதற்காக நிதி அறிக்கை செயல்முறைகளை வேண்டுமென்றே மாற்றி அமைக்கும் செயல் ஆகும். வருவாய் முகாமைத்துவம்நிதி அறிக்கைகளில் மாற்றங்களை செய்து நிறுவனத்தின் செயல்திறன் பற்றி பங்குதார்களை தவறாக வழிநடத் ...

                                               

ஒப்பந்தம்

ஒப்பந்தம் என்பது வாக்குறுதிகளைக் கொண்டு திறத்தவருக்கிடையே உருவாக்கப்படும் உடன்படிக்கைகள் ஆகும்.இவ் வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள் கடப்பாடுகள் பற்றியதாக இருக்கும்.ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு ...

                                               

திரு.பால்பேர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு

திரு.பால்பெர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு வழக்கு ஆங்கில நீதிமன்றில் இடம்பெற்ற ஒப்பந்தசட்டம் தொடர்பாக முக்கிய கருத்துரைக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றாகும்.இவ் வழக்கு 1919 யூன் 25 ம் திகதி திருமதி பால்பேரால் அவரது கணவரிற்கு எதிராக Married Womens Prop ...

                                               

மாற்றுச் சீட்டு

மாற்றத்தக்க செலாவணி என்பதொரு பிரத்யேகமான வகைப்பட்ட "ஒப்பந்தம்" ஆகும். இதை பணத்தின் பரிமாற்றத்திற்கு நிபந்தனையற்ற முறையிலும் பரிமாற்றத்திற்கு செலாவணி என்ற தகுதியிலும் செயல்படுத்தலாம். பணத்தின் அளிப்பு பின்னர் உறுதியளிக்கப்பட்டதில், செலாவணியை தன்னள ...

                                               

அப்துல்கனி துணி சந்தை

அப்துல்கனி துணி சந்தை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு நகரில் அமைந்துள்ள துணி விற்பனைச் சந்தையாகும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாக இச்சந்தையில் துணிகள் விற்கப்படுகின்றன.

                                               

அரசதனியுரிமை

ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவை தொடர்பில் சந்தையானது போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின், அத்தகைய நிலைமை பொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை எனப்படும். இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப ...

                                               

உழவர் சந்தை (தமிழ்நாடு)

உழவர் சந்தை என்பது தமிழ்நாடு அரசால் 1999 ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் அமைத்த சந்தைகள் ஆகும்.

                                               

ஊட்டி நகராட்சி சந்தை

ஊட்டி நகராட்சி சந்தை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி சந்தை ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை வியாபாரச் சந்தையாகும். இது ஊட்டியின் மிக முக்கியமான பல்பொருள் வர்த்தக மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கள் தங்களுக்கு தேவை ...

                                               

எண்ணிம நாணய சந்தை

எண்ணிம நாணய சந்தை என்பது பங்குச் சந்தை போன்று எண்ணிம நாணயங்களை வாங்க, விற்க, பரிமாற்றம் செய்யும் சந்தை ஆகும். சில நேரங்களில் உள்ளூர் பணத்தைக் கொண்டும் பரிமாற்றம் செய்ய இயலும். இச்சந்தையில் வாங்குபவரும், விற்பனை செய்பவரும் சிறு வர்த்தகக் கட்டணம், ...

                                               

ஏலம் (வணிகம்)

பிரபலமானவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால அரிய பொருட்கள் ஆகியவற்றையும் ஏலம் இடுகின்றனர். கடன் கேட்பவர்களிடம் வங்கிகள் அடமானம் வைத்துக்கொண்டு கடன் அளிக்கின்றன. கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால் பிணையம் வைக்கப்பட்ட நகையையோ அல்லது சொத்தையோ ஏலம ...

                                               

ஒசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை

ஒசூர் நகரில் இராயக்கோட்டை சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் ஒசூர் நகராட்சியால் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். மார்கெட் என்ற பகுதியில் காய்கறி மொத்த விற்பனை சந்தை செயல்பட்டு வந்தது. இந்த மார்கெட்டில் வணிகர்கள் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து வணிகம் ச ...

                                               

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் கூடங்கள் ஆகும். தமிழகம் முழுவதும் 268 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவை வேளாண் விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் அதை முறைப்படுத்தவும் த ...

                                               

காந்தி சந்தை

இந்த சந்தையானது திருச்சிறாப்பள்ளியில் 1868 முதலே சிறிய அளவில் சந்தை செயல்பட்டுவந்துள்ளது. அடுத்துவந்த 50 ஆண்டுகளில் திருச்சி நகரின் மக்கள்தொகை பெருகியதையடுத்து, 1927ஆம் ஆண்டு இந்த சந்தை விரிவுபடுத்தப்பட்டது. அப்போது நீதிக்கட்சியின் துணைத் தலைவராக ...

                                               

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற கால்நடைச் சந்தைகள்

கொங்கு நாட்டின் கால்நடைச் சந்தைகள் மிகவும் புகழ் பெற்றவையாகும். கொங்கு நாட்டில் குறிப்பிட்ட சில ஊர்களில் தொன்றுதொட்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் தேர் திருவிழாவில் வெளியூர்களிலிருந்து மாடுகள் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஏதுவாகக் கால்நடைச் ...

                                               

சந்தையில் மாட்டு வணிகம்

சந்தையில் மாட்டு வணிகம் என்பது வாரச் சந்த்தையில் மாடுகளை வாங்குதல் விற்றல் ஆகியவற்றைக் குறிப்புது ஆகும். இந்த வணிகமானது தமிழ்நாட்டில் சில கோயில் திருவிழாக்களை ஒட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கால்நடை சந்தைகளிலும் நடத்தப்படுகிறது. மாடுகளை அதன ...

                                               

சுல்தான் காட்சிசந்தை

சுல்தான் காட்சி சந்தை என்பது இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு பழைய வணிகச் சந்தையாகும். இது அபிட்சு மற்றும் கோட்டியின் வணிகப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதற்கு முன்பு, இது வசிப்பிடச் சந்தை என்று வழங்கப்பட்டது.

                                               

திருவண்ணாமலை கால்நடைச் சந்தை

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் கார்த்திகைத் தீபத்திருவிழாவினை ஒட்டி மாடு, குதிரை சந்தை நடைபெறும். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இச் சந்தை நடைபெறுவதாக இலக்கியப் பதிவு்கள் மூலம் அறிய முடிகிறது. பல்வேறு வகைகளைச் சார்ந்த மாடு, க ...

                                               

தெற்கத்திய பொதுச் சந்தை

தெற்கத்திய பொதுச் சந்தை அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும். திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட ...

                                               

தேனி - அல்லிநகரம் வாரச்சந்தை

தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான தேனி - அல்லிநகரம் வாரச்சந்தை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை என்று தேனி - அல்லிநகரம் நகராட்சி இணைய தளம் கூறுகிறது. இந்த வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடு, மாட ...

                                               

நத்தார்ச் சந்தை

நத்தார்ச் சந்தை என்பது நத்தார் பண்டிகையுடன் தொடர்புடைய ஒரு தெருச்சந்தை ஆகும். இது நத்தார் தினத்துக்கு முந்திய திருவருகைக் காலத்தில் நான்கு வாரங்களுக்கு ஒரு கொண்டாட்டம் போல கூட்டப்படும். இந்த நத்தார்ச் சந்தைகள் செருமனி, வடக்கு இத்தாலி, அவுஸ்திரியா ...

                                               

நிறைவுப் போட்டி (பொருளியல்)

பொருளியலில் நிறைவுப் போட்டி நிலவும் பொழுது அங்காடியும், நிறுவனங்களும் குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு சமநிலை அடைகின்றன ஒரு பொருளின் விலை அதன் தேவையையும் Demand, அளிப்பையும் Supply சார்ந்துள்ளது. இவைகளே விலையை நி ...

                                               

பர்மா பசார்

பர்மா பசார் எனப்படுவது மியன்மாரில் இருந்து நாடு திரும்பிய மியன்மார் தமிழர்களுக்காக தமிழக அரசு சென்னை நகரத்தில், மெரினா கடற்கரை ஒட்டிய, பாரிமுனை பகுதியில் அமைத்துக் கொடுத்த ஒரு சந்தைத் தொகுதி ஆகும். இது பாரிமுனை எனும் பகுதியில், சென்னைக் கடற்கரை த ...

                                               

பெங்காலி சந்தை

பெங்காலி சந்தை புது தில்லி நகரிலுள்ள மிகவும் பழமையான மற்றும் பிரபலமான சந்தைகளில் ஒன்றாகும். பங்காளி பேரங்காடிச் சந்தை என்பது இச்சந்தையின் உண்மையான பெயர் ஆகும். காலப்போக்கில் இச்சந்தை பெங்காலி சந்தை என்ற எளிமையான பொதுப் பெயராக மாறிவிட்டது. மேற்கு ...

                                               

போச்சம்பள்ளி சந்தை

போச்சம்பள்ளி சந்தை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள 125 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஒரு வாரசந்தையாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை என்று கூறப்படுகிறது. இந்த சந்தையானது 18 ஏக்கர் பரப்பளவி ...

                                               

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஒரு கருவாட்டுச் சந்தையாகும். இது தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலாவது கருவாட்டுச் சந்தை ஆகும். இது துவக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேலாகிறது. இந்தக் கருவ ...

                                               

மீன் சந்தை

மீன் சந்தை என்பது பல இடங்களில், பல பிரதேசங்களில் பிடிக்கப்படும் மீன்களை, ஒரு குறிப்பிட்ட இடத்தில், விற்கும் வாங்கும் ஒரு குறிப்பிட்ட சந்தை ஆகும். இச்சந்தைகள் மீனவர்களுக்கும், மீன் வியாபாரிகளுக்கும் இடையில் நடைபெறும் மொத்த வியாபாரத்தலமாகவோ, அல்லது ...

                                               

ஹன்ட்ஸ் மைய கூட்டுறவு சந்தை

ஹன்ட்ஸ் மைய கூட்டுறவு சந்தை ஒரு 24/7 மொத்த உணவு விற்பனை சந்தையாகும். இது ஹன்ட்ஸ் மையத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உணவு விநியோக மையம் ஆகும். இதன் வருவாய் ஆண்டுக்கு $ 2 பில்லியனைத் தாண்டிய ...

                                               

சந்தைப்படுத்தல்

பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை இலாபகரமாகத் தயாரிப்பு செய்து சந்தைக்கு எடுத்து வந்து நுகர்வோருக்கு அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோர ...

                                               

எண்ணிம விநியோகம்

எண்ணிம விநியோகம் என்பது கேட்பொலி, காணொளி, மின்னூல், நிகழ்பட ஆட்டம் மற்றும் பிற மென்பொருள் போன்றவற்றை எண்ணிம ஊடகம் மூலம் வழங்குதல் அல்லது விநியோகித்தல் ஆகும். இது இணையம் போன்ற நிகழ்நிலை விநியோக ஊடகத்தில் விநியோகத்தை விவரிக்க இந்த சொல் பொதுவாக பயன் ...

                                               

சந்தைப் பிரிவு

விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}} சந்தைப் பிரிவாக்கம் பொருளாதாரத்தில் ஒரு கருத்து படிவமாகும். அது சந்தைப்படுத்துதலிலும் பயன்படுத்தப்படுகிறது. சந்தைப் பிரிவு என்ற சந்தையின் உட்பிரிவு, ஒரு சில குணாதிசயங்களைக் கொண்ட மக்களையோ அல்லது நிற ...

                                               

சமூக சந்தைப்படுத்தல்

சமூக சந்தைப்படுத்தல் என்பது சந்தைப்படுத்தல் பற்றிய திட்டமிட்ட விண்ணப்பமாகும், அதனுடன் உள்ள மற்ற கோட்பாடுகள் மற்றும் உத்திகள், ஒரு நல்ல சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒழுக்க இலக்குகளை வெற்றிக்கொள்ள உதவுகிறது. சமூக விளம்பரம் செயல்முறை சார்ந்த நல்ல தகுதிய ...

                                               

சுவரணை விளம்பரப் பலகை

சுவரணை விளம்பரப் பலகை billboard ஐக்கிய இராச்சியத்தில், பொதுநலவாய நாடுகளில் "hoarding" என்பன வெளியிடங்களில் போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களில் விளம்பரப் படுத்துவதற்காக எழுப்பப்படும் பெரிய சுவரணைய சட்டங்களாகும். இவற்றால் அந்த வழியே செல்லும் நடைபாத ...

                                               

சுவோட் பகுப்பாய்வு

SWOT பகுப்பாய்வு என்பது ஒரு உத்தி திட்டமிடல் முறையாகும், இது ஒரு செயல்திட்டத்தின் அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் பலத்தை, பலவீனத்தை, வாய்ப்புகளை, மற்றும் அச்சுறுத்தல்களை மதிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்நிறுவனத்தின் அல்லது செயல்திட்டத்தி ...

                                               

சேவைகள் (பொருளியல்)

பொருளாதாரத்தில் சேவை என்பது புலனாகா பயன்படு பொருள் ஆகின்றது. சேவை வழங்குதல் பெரும்பாலும் ஒரு பொருளாதார செயல்பாடாக உள்ளது. சேவைகள் புலனாகா பொருளாதார பொருட்களின் ஒரு உதாரணம் ஆகும். பொதுச் சேவைகள் என்பது ஒரு முழுச் சமூகத்தின் வரிகள் மற்றும் வேறு வழி ...

                                               

நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி

எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் கொள்ளலாம். இதையே நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி எனக் கூறுகின்றோம். பிரைச்சனைகளை அடையாளம் காணல் தீர் ...

                                               

படி நிலை சந்தைப்படுத்துதல்

படி நிலை சந்தைப்படுத்துதல் அல்லது சங்கிலித் தொடர் வணிகம், என்றும் அழைக்கப்படும் இது, சில நிறுவனங்கள் தங்களின் ஒட்டுமொத்த சந்தைப்படுத்தல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் கட்டமைப்பைக் குறிக்கிறது. இந்த கட்டமைப்பு, நிறுவன ...

                                               

பேரப் பேச்சு

வார்ப்புரு:Expert-subject-multiple வார்ப்புரு:ADR பேரப் பேச்சு என்பது பேச்சுவார்த்தை மூலம் விவாதங்களுக்கு தீர்வு காண்பது; பல்வேறு செயல்களில் உடன்படிக்கை ஏற்படுத்தி, தனிமனிதர் அல்லது ஒருமித்த மேம்பாட்டிற்காக பேரம் செய்வது, அல்லது பல்வேறு ஆர்வத்தை ...

                                               

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை என்பது ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் மற்றும் வாடிக்கையாளராகும் சாத்தியமுடையவர்களுடன் தகவல் பரிவர்த்தனைகளை நிர்வகித்துக் கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, பரந்த முறையில் செயல ...

                                               

விநியோகச் சங்கிலி மேலாண்மை

விநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது உள்ளிணைந்துள்ள வணிகங்களின் வலைப்பின்னல், இறுதி நுகர்வோர்களால் விரும்பப்படும் உச்சபட்ச பொருள் மற்றும் சேவைகள் தொகுப்புகளின் அளிப்பாகும். விநியோகச் சங்கிலி மேலாண்மை அனைத்து கச்சாப்பொருட்கள், பணி நிகழ்வு பதிவு, மறும ...

                                               

வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். ...

                                               

கூட்டு நிதிநல்கை

கூட்டு நிதிநல்கை அல்லது திரள்நிதி திரட்டல் என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். பரந்துபட்ட பலர் இணையம் ஊடாக ஒருங்கிணைந்து நிதிநல்கை செய்வதை இது சிறப்பாகக் குறிக்கிறது. தன்னார்வத் திட்டங் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →