ⓘ Free online encyclopedia. Did you know? page 271



                                               

தொழில் முனைவோர்

மகளிர் தொழில் முனைவோர் Entrepreneur என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தம் துணிகர முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவராக இவர் திகழ்கிறார். தொழில்முனைவோர் ஆத்மார்த்தமா ...

                                               

வணிக அடைக்காப்பு

வணிக அடைக்காப்பு என்பது தொழில் முனைவு மிக்க நிறுவனங்களை வெற்றிகரமாக, கூடுதல் வேகத்துடன் வளர்த்தெடுக்கவென வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். பொதுவாக நிறுவனங்களை அவற்றுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கி, அவற்றை இலாபம் ஈட்டும் தற்சார்பு நிறுவனங்களாக இயங்க ...

                                               

திரைப்பட ஆக்கச்செலவு

திரைப்பட ஆக்கச்செலவு என்பது தயாரிப்பு மேலாளர் அல்லது தயாரிப்பு கணக்காளர் ஆகியோரால் ஒரு திரைப்படத் தயாரிப்புக்கான ஆக்கச்செலவு தயாரிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. ஒரு திரைப்பட ஆக்கச்செலவு பொதுவாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: வரிக்கு மே ...

                                               

உள்ளடக்க நிதி

உள்ளடக்க நிதியம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கும், குறைந்த வருவாய் உடையோருக்கும் போதிய பொருளாதார வசதிகளை, குறைந்த செலவில் ஏற்படுத்தித் தரும் முறையாகும். இந்தக் கொள்கை பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதிச் சேவைகளை வழங்க வலியுறுத்துகிறது.

                                               

எளிதில் பணமாக்குதல்

வணிகம், பொருளாதாரம் அல்லது முதலீடு ஆகியவற்றில் எளிதில் பணமாகும் சந்தை என்பது, விலையில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாமலும் மதிப்பில் குறைந்த இழப்பீடுகளுடன் விற்கப்படும் சொத்திருப்புகளின் செயற்றிறமாகும். பணம் அல்லது கையிலிருக்கும ...

                                               

கிசான் விகாசு பத்திரம்

கிசான் விகாசு பத்திரம் ன்பது ஒரு சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இது 1988ஆம் ஆண்டில் இந்தியா அஞ்சல் துறையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் இது வெற்றிகரமாக இருந்தது. இந்திய அரசு சியாமளா கோபிநாத்தின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைத ...

                                               

கூட்டு வட்டி

கூட்டு வட்டி என்பது மூலதனத்தோடு வட்டியைச் சேர்க்கும் பொழுது ஏற்படுகிறது, சேர்ந்த வட்டியும் அந்த நொடி முதல் அதுவும்கூட தானே வட்டியைச் சம்பாதிக்கின்றது. மூலதனத்தோடு சேர்ந்துவிடும் இந்தக் கூடுதலான வட்டி கூட்டு கலத்தல் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மா ...

                                               

சமபாட்டுப்புள்ளி

சமபாட்டுப்புள்ளி என்பது பொருளியலில் பொருட்கள் சேவைகள் உற்பத்தி வழங்களின்பொழுது ஏற்பட்ட செலவும்,வருமானமும் சமப்படும் புள்ளியாகும்.இப் புள்ளியில் இலாபமோ நட்டமோ காணப்படாது. கிரயக் கணக்கியலிலும்,பொருளியலிலும் உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கையினை தீர்மானி ...

                                               

தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனம்

தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனம் என்பது தனியார் நிறுனங்களின் தொழில் வளர்சிக்காக பொதுமக்களிடமிருந்து பங்குச்சந்தையின் மூலம் நிதி வசூலிக்கிறது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கும் பணத்திற்காக தனியார் நிறுவனம் தனது பிணை, மற்றும் ...

                                               

நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை என்பது, ஒரு நிறுவனம் தனது நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற வகையில், செயற்றிறனுடனும், பயனுள்ள வகையிலும் பணத்தை மேலாண்மை செய்வதைக் குறிக்கும். இது உயர் முகாமைத்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சிறப்புச் செயற்பாடு ஆகும். இதற்குப் பல்வேறு விதம ...

                                               

நிதிமயமாக்கம்

நிதிமயமாக்கம் பற்றி பின்வருமாறு பல்வேறு வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன. நிதிமயமாக்கம் என்பது நிதியை அளவுக்கு மீறி நெம்பி 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது. நிதிமயமாக்கம் என்பது மொத்த பொருளாதாரச் செயற்பாடுக ...

                                               

நிதியியல்

நிதியியல் என்பது நிதியங்கள் மேலாண்மை அறிவியலாகும். வர்த்தக நிதியியல், தனிநபர் நிதியியல், மற்றும் பொது நிதியியல் ஆகியவை நிதியியலின் பொதுவான பிரிவுகளாகும். பணத்தை சேமிப்பது மற்றும் பல சமயங்களில் அதனை கடனளிப்பது ஆகியவற்றை நிதியியல் அடக்கியிருக்கிறது ...

                                               

பங்குப் பரிவர்த்தனையக வர்த்தக நிதி

பங்குப் பரிவர்த்தனையக வர்த்தக நிதி என்பது பங்குப் பரிவர்த்தனையகங்களில் வர்த்தகம் செய்யப்படும் முதலீட்டு நிதியாகும், அதிகமாக பங்குகள் போன்றதேயாகும். ஒரு ப.ப.வ.நி. ஆனது, பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை வைத்திருக்கும். மேலும், ஒரு ...

                                               

பணச் சந்தை

நிதித்துறையில் பணச் சந்தை என்பது குறுகிய கால கடன் வாங்க மற்றும் கொடுக்க இருக்கும் உலக நிதிச் சந்தையாகும். இது உலக நிதி அமைப்பிற்கு குறுகிய-கால நிதிப் புழக்கத்தைத் தருகிறது. பணச் சந்தையானது குறுகிய-கால கடன்களை குறிப்பாக அரசு பத்திரங்கள், வணிகப் பத ...

                                               

பரஸ்பர நிதி

இக்கட்டுரை, Mutual fund எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. ஒரு பரஸ்பர நிதி யானது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் வகையான கூட்டு முதலீட்டு திட்டம் ஆகும், இது பல முதல ...

                                               

பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்

பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் என்பது, கடன் அம்சங்களை ஒரு தொகுப்பில் சேர்ப்பதன் மூலம் இடரைப் பகிர்ந்தளித்து, பின்னர் அந்தத் தொகுப்பினால் ஆதரிக்கப்படும் புதிய பாதுகாப்புப் பத்திரங்களை வழங்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி செயலாக்கமாகும். "பாதுகாப்புப் ப ...

                                               

பிணைப்பத்திரம் (நிதி)

பிணைப்பத்திரம் என்பது இரு நபர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உடன்பாடு ஆகும். நிறுவனங்களும் அரசுகளும் பெரும் தொகையை கடனாகத் திரட்ட பிணைப்பத்திரங்களை வெளியிடுகின்றன. இவற்றை முதலீட்டாளர்கள் வாங்குவதன் மூலம் அவற்றை வெளியிடுவோருக்கு கடன் கிடைக்கிறது. அத ...

                                               

மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு

மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு என்பது தனியார் நிறுனங்களின் தொழில் வளர்சியின் தேவைக்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்படுகிறது. இதற்கு பங்குச்சந்தையின் மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கும் ப ...

                                               

மூலதனம்

பொருளியலில், முதல் அல்லது மூலதனம் என்பது ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியவற்றைக் குறிக்கும். இது பொருளியல் ஆக்கத்திற்கு நீண்ட பயன்பாட்டுக்குரிய ஒரு உற்பத்தி ...

                                               

வரிகள்

வரிகள் ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் நிதி ஆதாரத்திற்கான முக்கியமான அங்கமாகும். வரிவிதிப்பு என்பது நவீன பொது நிதியின் மத்திய பகுதியாகும். அதன் முக்கியத்துவம், அனைத்து வருவாய்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்த வரிவிதிப்பினா ...

                                               

அமெரிக்கன் டிபோசிடரி ரிசிப்ட்

ஒரு அமெரிக்க டிபோசிடரி ரிசிப்ட் என்பது அமெரிக்க நிதிநிலை சந்தைகளில் யு.எஸ் அல்லாத நிறுவனம் மற்றும் வர்த்தகங்களின் பங்குகளில் உடைமையுரிமையைப் பிரதிநிதிக்கிறது. பல யுஎஸ்-அல்லாத நிறுவனங்களின் பங்குகள் எடீஆர்களின் பயன்பாட்டின் மூலம் அமெரிக்க பங்குச் ...

                                               

காசோலை

காசோலை என்பது வங்கி, வணிகத்தில் பயன்படும் ஒரு அச்சிடப்பட்ட, எழுதப்பட்ட படிவம் ஆகும். இதன் மூலம் காசோலையில் குறிப்பிட்டுள்ள நபருக்கு வங்கி தனது கணக்கில் இருந்து பணத்தைத் தர வேண்டும் என, அவ்வங்கியில் ஏற்கனவே பணம் இட்டுவைத்துள்ள நபர் கூறுவதாகும். இத ...

                                               

முதலீட்டு வங்கியியல்

முதலீட்டு வங்கி என்பது முதலீட்டை உருவாக்கி அதனை பாதுகாப்பீடுகளிலும் கூட்டு நிறுவனங்களின் சேர்க்கையிலும், நிறுவனங்களை கையகப்படுத்துதலிலும் வியாபார முறையில் ஈடுபடுத்தும் நிதி நிறுவனங்களை குறிப்பதாகும். முதலீட்டு வங்கிகள் மூலதன சந்தைகளில் பாதுகாப்பு ...

                                               

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனம், திருவிதாங்கூர்

திருவிதாங்கூர், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனம் என்பது இந்தியாவின் கேரளாவின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உர மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் 1943 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் இராச்சியத்தைச் சேர்ந்த மகாராஜா சிறீ சித்திரைத் ...

                                               

எம்பசிஸ்

எம்பசிஸ் என்பது தகவல் தொழில்னுட்பத் துறையைச் சார்ந்த நிறுவனம். இது ஹெவ்லட்-பேக்கர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. எம்பசிஸ் மென்பொருள் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது 19 நாடுகளில் 30 கிளைக ...

                                               

கூட்டு நிறுவனம்

கூட்டு நிறுவனம் என்பது அந்தந்த நாட்டின் சட்டங்களின் படி சில சிறப்புச் சலுகைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இவற்றில் பல வகை உண்டு. பெரும்பாலும் வணிகப் பயன்பாட்டிற்கு தொடங்கினாலும் சில அரசு அமைப்புகளும் இதன் கீழ் அடங்கும். வரையறுக் ...

                                               

டிஜிட்டல் சிஸ்டம்ஸ்

டிஜிட்டல் சிஸ்டம்ஸ் என்பது அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரத்தில் 1966 க்கும் 1979 க்கும் இடையில் ஜான் டொரோடால் நிறுவப்பட்ட கணக்கியல் சேவை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமேரிக்காவின் ஓக்லாண்ட் தகரில ...

                                               

டைசல் உயிரித் தொழில்நுட்ப பூங்கா

டைசல் உயிரித் தொழில் நுட்ப பூங்கா தமிழ்நாட்டில், சென்னை மாநகரின் தென்பகுதியில் தரமணி என்னும் இடத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு தரமணியில் உள்ள ராசீவ் காந்தி சாலையிலிருந்து வலது பக்கமாக திரும்பிச் செல்ல வேண்டும். இதன் அருகில் இந்திய தொழில்நுட்பக் க ...

                                               

டோமினோஸ் பீட்சா இன்க்.

டோமினோஸ் இன்க். என்பது பீட்சாவை விற்கும் அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனத் தலைமையகம் மிச்சிகனில் உள்ளது. பீட்சா உள்ளிட்ட உணவுகளை அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து தராதபட்சத்தில் இலவசமாக வழங்குகின்றனர்.

                                               

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம்

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம் இலங்கை உயர் கல்வி அமைச்சின் கீழுள்ள, இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் உள்ள பல உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாகும். இது திருகோணமலையிலுள்ளது. 1995 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்ட இலக்கம் 29 இன் பிரகாரம் ...

                                               

நெஸ்டி

நெஸ்டி என்பது ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும். இதன் விற்பனை நிறுவனம் பின்லாந்தின் யெஸ்ப்பூ நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய கிளை சிங்கப்பூரில் உள்ளது. இது திரவ எரிபொருள்களையும் தயாரிக்கிறது. எண்ணெய்ப் பொருட்களை தயாரித்து, சுத ...

                                               

பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு

பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு ஒரு பன்னாட்டு வல்லுநர் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல உறுப்பினர் நிறுவனங்களைக் கோண்ட கூட்டாண்மை நிறுவனமாகும். எல்லா உறுப்பினர் நிறுவனங்களும் பி.டபிள்யு.சி கொடியின் கீழ் வருகின்றன. உலகின் மிகப்பெரிய வல்லுநர் ...

                                               

பேயர் நிறுவனம்

வரையறுக்கப்பட்ட பேயர் கூட்டு நிறுவனம் ஜெர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் மருந்தாக்கல், உயிரியல் விஞ்ஞான பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். உலகின் பாரிய மருந்தாக்கல் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் எனுமிடத்த ...

                                               

மியானி தொழில்நுட்ப நிறுவனம்

மியானி தொழில்நுட்ப நிறுவனமானது தொழிற்பயிற்சி நெறிகளை வழங்குகின்ற நிறுவனமாகும். மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம் தேசிய தொழில்தர சான்றிதழ் கற்கை நெறிகளை வழங்குகின்றது. இந்நிறுவனம் இலங்கையின் மட்டக்கள ...

                                               

யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம்

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11 உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான ஒரு நிறுவனமாக யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம் விளங்குகின்றது. 1996 ஆம் ஆண்டு வடமாகாண மக்களுக்கென யாழ்குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் தற்போது 6 ...

                                               

வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல்கள்

இந்த பட்டியல் 2019 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை உள்ளடக்கியது, பார்ச்சூன் குளோபல் 500-ன் சமீபத்திய கணக்கின்படி ஜூலை 22, 2019 அன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் 2014 ஆ ...

                                               

வேர்ல்டு சயின்டிபிக்

வேர்ல்டு சயின்டிபிக் கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது. இந்நிறுவனம் பல்வேறு து ...

                                               

வையாகாம்

வையாகாம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் முதன்மையாக ஆர்வமுள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு வெகுஜன ஊடக கூட்டு நிறுவனமாகும். வருவாய் அடிப்படையில் தற்போது உலகின் ஒன்பதாவது பெரிய ஊடக நிறுவனமாக உள்ளது, நியூயார்க் நகரில் தலைமையகம் உள்ளது. வியாகோமின் வாக் ...

                                               

ஷெல் நிறுவனங்கள், இந்தியா

ஷெல் நிறுவனங்கள் மோசடி அல்லது வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கான நிதி சேகரித்தல் போன்ற நோக்கங்களுடன், பணத்தை திரட்டும் நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்கள் எந்தவொரு செயலூக்கமான வர்த்தகமும், தொழிலும் இல்லாத நிறுவனங்கள் ஆகும். ஷெல் நிறுவனங்கள் சொந்தமா ...

                                               

அதானி குழுமம்

அதானி குழுமம் குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது 1988 ஆம் ஆண்டில் கவுதம் அதானி என்பவரால், முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஒரு பொருள் வர்த்தக நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் தலைவராக கவுத ...

                                               

அல்கான்

அல்கான் என்பது அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டை நகரத்தில் அமைந்துள்ள கண்நலப் பொருட்கள் தயாரிக்கும் ஓர் உலகாய நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரிபோர்க்கு நகரத்திலும், அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள ...

                                               

அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்

அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொழ்துறைகள் வகைப்படுத்தல் முறைமை ஆகும். A - வேளாண்மை, வனவியல், மீன்பிடிப்பு 1 பயிர் செய்கை, விலங்கு வளர்ப்பு, வேட்டையாடுதல், தொடர்புள்ள செயற்பாடுகள் 2 வனவியல், மரம் வெட்டல் 3 ம ...

                                               

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திர ...

                                               

இன்டெல்

இன்டெல் கார்ப்பரேஷன் என்பது வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி சில்லு உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் நுண்செயலிகளின் x86 வரிசையின் கண்டுபிடிப்பாளர் ஆகும். இந்தச் செயலிகள் பெரும்பாலான தனிநபர் கணினிகளில் காணப்படுகின்றன. இன்டெல் நி ...

                                               

எக்சான் மோபில்

எக்சான் மோபில் கார்ப்பிரேசன் ஒரு அமெரிக்கப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவளி வணிக நிறுவனம். இது மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் முதன்மையான ஒன்றாகும். ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் வழிவந்த நிறுவனங்களுள் ஒன்றான இது, 1999ஆம் வர ...

                                               

எச். சி. எல். டெக்னாலஜிஸ்

எச். சி. எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு உலகளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம், இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வச ...

                                               

எரிக்சன்

எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.mo ...

                                               

கமேரூன் சர்வதேச நிறுவனம்

கமேரூன் சர்வதேச நிறுவனம் schlumberger நிறுவனம் மற்றும் உலக அளவில் அழுத்த கட்டுப்பாடு, செயலாக்கம், ஓட்டக் கட்டுப்பாடு மற்றும் சுருக்க அமைப்பு,திட்ட மேலாண்மை,சந்தைக்கு பிறகான சேவைகளை எண்ணெய் மற்றும் வாயு மற்றும் செயல்முறை தொழிற்சாலைக்கு வழங்குகின்ற ...

                                               

கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா

கெரக்சன்சு கார்ப்புரேசன் ஒப் அமெரிக்கா) என்பது ஐக்கிய அமெரிக்காவில் சிறைகளை நடத்தும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும். பல சிறைகளை இது சொந்தமாக வைத்திருக்கிறது, பிறவற்றை ஒப்பந்த அடிப்படையில் இது நடத்துகிறது. சுமார் 60 வரையான சிறைகளை இது நடத்துகிறது.

                                               

கேபீஎம்ஜி

கே.பீ.எம்.ஜி என்பது உலகில் மிகப்பெரிய தொழில்முறை சேவைகள் நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் பிரைசுவாட்டர் அவுசுக் கூப்பர்சு, டிலாய்ட் டச்சி தோஃகுமட்சூ மற்றும் எர்ணசுட்டுட் யங் ஆகியவற்றுடன் நான்கு பெரிய கணக்குத் தணிக்கையாளர்களில் ஒன்றானது. அதன் உலகளா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →