ⓘ Free online encyclopedia. Did you know? page 272



                                               

சோனி

சோனி குழுமம் ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 பில்லி ...

                                               

டாட்டா குழுமம்

டாட்டா குழுமம் என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும், இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். ...

                                               

டெமாசெக் ஹோல்டிங்ஸ்

டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்பது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம். இந்த நிறுவனம் நிதி, தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், வளங்கள் என அனைத்துத் துறைகளிலும் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

                                               

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்

டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

                                               

தனியாள் வணிகம்

தனி ஒருவரின் மூலதனத்துடன் தனி ஒருவரே அதனை ஒழுங்கமைத்து இலாப நட்டத்தையும் அவரே அனுபவித்து செயற்படும் நிறுவன அமைப்பு தனி வியாபாரம் அல்லது தனி நபர் முயற்சி எனப்படும்.

                                               

தி சென்னை சில்க்ஸ்

இந்நிறுவனத்தை திரு.அ. குழந்தைவேல் முதலியார் 1962 ஆம் ஆண்டில் திருப்பூர் நகரில் குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் முதல் ஜவுளி கடையாக நிறுவினார். பின்னாளில் இது 2001 ஆம் ஆண்டு தி சென்னை சில்க்ஸ் என பெயர்மாற்றம் பெற்று வளர்ந்தது.

                                               

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனம் எனப்படுவது இலாபத்தினை உழைப்பதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடாத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்பு ஆகும். இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும். தொழில் நிறுவனத்தின் அமை ...

                                               

நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இரண்டாவது மிகப்பெரிய சப்பானிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம். நிப்பான் லைப் அசூரன்சு கம்பெனி என இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதன்முதலாக 1898 இல் பங்கு இலாபம் பகிர்ந்தளித்தது.

                                               

பீ.பி

பீ.பி ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும். இலண்டனில் தலைநகரைக் கொண்ட இந்நிறுவனம் மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகும். உலகில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. முன்னர் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்று இர ...

                                               

பேப்இந்தியா

பேப்இந்தியா துணி, தளபாடம், கைத்தறி ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஊரக இந்தியாவின் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இனஞ்சார்ந்த பொருட்களின் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தொடர் பண்டகசாலை நிறுவனமாகும். இது புது தில்லி ஃபோர்டு நிறுவனத்தில் பணிய ...

                                               

பைலட் (எழுதுகோல் நிறுவனம்)

பைலட் தோக்கியோவைத் தலைமையகமாக கொண்ட ஓர் ஜப்பானிய எழுதுகோல் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனங்கள் பிலிப்பீன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ளன.

                                               

போபர்ஸ்

போபர்ஸ் இரும்புத் தொழில் நிறுவனமான, இது சுவீடன் நாட்டில் கார்ல்ஸ்கோகா வில் அமைந்துள்ளது. 1646 ல் உருவாக்கப்பட்ட ஹேமர் மில் பூபர்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து தோன்றியதாகும். போபர்ஸ் நிறுவனம் நிர்மானிக்கப்பட்ட ஆண்டு 1873. 1999 ஆம் ஆண்டு சாப் என்ற செ ...

                                               

மிட்சுபிசி தானுந்துகள்

மிட்சுபிசி மோட்டார்சு கார்ப்பொரேசன் யப்பானின் ஐந்தாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளாவிய தானுந்து உற்பத்தியில் உலகில் ஆறாவதாகவும் விளங்குகிற பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம். முந்நாளைய யப்பானின் மிகப்பெரும் தொழிற் குழுமமாகிய மிட ...

                                               

முத்தூத் பாப்பச்சன் குழுமம்

முத்தூத் பாப்பச்சன் குழுமம் என்பது இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய வணிக நிறுவனமாகும். நிறுவனம் முழக்கம், நீலம் என்பது நம்பிக்கை என்பதாகும். இநிறுவனத்தில் நிதி சேவைகள், தானுந்துத் தொழிற்றுறை முகவர்கள், தானுந்த ...

                                               

ராயல் டச்சு ஷெல்

ராயல் டச்சு ஷெல் என்பது ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும். இது நெதர்லாந்தின் ஹேகு நகரில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு மாபெரும் எண்ணெய் நிறுவனம். பொதுவாக ஷெல் என்னும் சுருக்கப் பெயரிலேயே அறியப்படும். 1907ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ...

                                               

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமும், லாபகரணமானதுமாகும். ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் பெரும் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். 1966ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 இலட்சம் பண முதலீடு செய்த ...

                                               

வேதாந்தா ரிசோர்செசு

வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி அல்லது தமிழாக்கம் வேதாந்தா வளங்கள் பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சுரங்கத்தொழில் மற்றும் உலோகஙகளில் உலகளவில் ஈடுபடும் ஓர் நிறுவனமாகும். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இரும்பல்லாத உலோகங்களி ...

                                               

வோல் மார்ட்

வோல் மார்ட் அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்ட ...

                                               

ஜெனரல் எலக்ட்ரிக்

ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, அல்லது GE நியாபச: GE, இது நியூயார்க் மாகாணத்தில் அமைந்த பன்னாட்டு அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் இணைந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம். 2009ம் ஆண்டு போர்பஸ் பத்திரிக்கை GE நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மதி ...

                                               

ஸ்விஸ் ரீ

ஸ்விஸ் ரீஇன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் பொதுவாக ஸ்விஸ் ரீ என்று அழைக்கபடுகிறது. இது சுவிட்சர்லாந்து நாட்டில் அமைக்கபெற்ற மறுகாப்பீட்டு நிறுவனம். இது உலகின் இரண்டாவது பெரிய மறுகாப்பீட்டு நிறுவனம். இதன் தலைமையகம் சூரிக் நகரத்தில் உள்ளது. 1863ல் ஆரம்பி ...

                                               

இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்

இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் என்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, இன் படி இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களை களையவும், நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் இந்தி ...

                                               

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் ...

                                               

உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

                                               

கடன் அட்டை

கடன் அட்டை என்பது பொருளை வாங்கிய பின் பணம் செலுத்தும் முறை. பொதுவாக கடன் அட்டை வங்கிகளால் விநியோகிக்கப்படுகிறது.ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து அவருக்கு வங்கிகள் கடன் அட்டையை வழங்குகின்றன. கடன் அட்டையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ...

                                               

நுகர்விய எதிர்ப்பு

நுகர்விய எதிர்ப்பு என்பது நுகர்வியத்தை, தொடர்ச்சியான கொள்முதலை, மீதமான உடைமையாக்கத்தை எதிர்த்த ஒரு சமூக அரசியல் பொருளாதாரக் கருத்தியலும் சமூக இயக்கமும் ஆகும். தனி நபர்கள், வணிகங்கள் பொது நலத்தைப் பாதிக்கும் வண்ணம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ப ...

                                               

நுகர்வியம்

நுகர்வியம் என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதை ஊக்கப்படுத்தும் ஏதுவாக்கும் ஒரு சமூகப் பொருளாதார முறைமை ஆகும். அச்சமூகத்தின் பொருளாதார நலன் நுகர்வில் தங்கி இருப்பதும் நுகர்வியத்தின் ஒரு முக்கிய கூறு ஆகும். நுகர் ...

                                               

நுகர்வு

கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் ...

                                               

நுகர்வோர்

இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்து பயன்படுத்துபவர் நுகர்வோர் ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாத ...

                                               

நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் கு ...

                                               

நுகர்வோர் கடன்

நுகர்வுப் பண்பாடு நுகர்வின் அளவைப் பல்மடங்கு பெருக்கி உள்ளது. வீடு, வாகனம், உடை, ஆடம்பரங்கள், தளபாடங்கள், சுற்றுலா என எல்லாதரப்பட்ட பொருட்களும் சேவைகளும் கடன் வாங்கி நுகரப்படுகின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோர் கடன் பெருந்தொகையாக ...

                                               

நுகர்வோர் குறைதீர் மன்றம்

நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் இது போன்ற நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்டோர் தமது மனுவினை பதிவுத் தபாலில் அனுப்பினால் கூடப் ...

                                               

நுகர்வோர் விழிப்புணர்வு

நுகர்வோர் நலன்களை மறந்து அதிக விலை, குறைந்த எடை, பொருட்களில் கலப்படம், தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் அதிக பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுபவர்களிடமிருந்து நுகர்வோரைக் காக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.

                                               

நுகர்வோன்மிகை

நுகர்வோர் எச்சப்பாடு / நுகர்வோன்மிகை என்னும் கருத்து முதன் முதலில் 1844 ல் பிரஞ்சு பொருளியல் நிபுணர் டியூப்பிட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இக்கருத்துக்கு முழுவடிவம் கொடுத்தவர் பேராசிரியர் ஆல்பிரட் மார்சல் ஆவார்.

                                               

பயன்பாடு

ஒரு பொருளிலோ அல்லது ஒர் பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவுசெய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு எனப்படும்.பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும்.எடுத்துக்காட்டாக எழுதத்தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும் எழ ...

                                               

பற்று அட்டை

ஒரு பற்று அட்டை என்பது ஒரு பிளாஸ்டிக் அட்டை. கொள்முதலின்போது ரொக்கம் அல்லது வேறு வழியில் அதன் விலையைச் செலுத்தும் ஒரு மாற்றும் முறைமையை இது அளிக்கிறது. இதன் செயல்பாட்டின்வழி உரைப்பதானால், இதனை ஒரு மின்னணுக் காசோலை எனக் கூறலாம். காரணம், பணமானது நே ...

                                               

பேபால்

பே பால் அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலகளாவிய மின் வணிக நிறுவனமாகும். இது வலைவழியே கட்டண செலுத்தவும் பண பரிமாற்றம் நடைபெறவும் வழிவகை செய்கிறது. வழமையான தாள் வடிவ பண அஞ்சல்/காசோலைகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. துவக்கத்தில், ஓர் பேபால் கணக்கில் வங்க ...

                                               

பேபாஸ்

பேபாஸ் மாஸ்டர் கடன் அட்டை நிறுவனத்தினால் பிரத்தோயகமாய் வெளியிடப்பட்டிருக்கும் ஒர் கடன் அட்டையாகும். இது மாஸ்டர் கடன் அட்டையின் போட்டி நிறுவனமான விசா அறிமுகப்படுத்திய பேவேவ் அட்டையைப் போன்றது. இவ்வட்டைமற்ற கடன் அடையைப் போன்றே பயன்படுத்த முடியும் எ ...

                                               

பேவேவ்

பேவேவ் என்பது விசா நிறுவனத்தினால் தனியாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கடன் அட்டையாகும். இவ்வட்டை மற்ற கடன் அட்டையைப் போன்றே பயன்படுத்த முடியும் என்றாலும், இவ்வட்டையைக் கண்ணுக்குப் புலப்படாத அகச்சிவப்பு நுண்ணலைகள் தொடர்பாலும் பயன்படுத்த முடியும். இவ ...

                                               

விசா டெபிட்

விசா டெபிட் அட்டை என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இ ...

                                               

பீட்டர் கோட்பாடு

பீட்டர் கோட்பாடு என்பது 1969-இல் லாரன்சு ஜே. பீட்டர் என்பவரால் வகுக்கப்பட்டு வெளியான ஓர் மேலாண்மை கொள்கை கருத்துப்படிவம். இதன் கருத்தாக்கம், ஒரு பதவிக்கான தேர்வு விண்ணப்பதாரர் அப்பதவிக்கான திறன்களை கொண்டுள்ளாரா என்று ஆராயாமல், அவரின் தற்போதைய பணி ...

                                               

மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்கள்

மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்கள் என்னும் நூல் 1989 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இது இசுடீபன் கோவே என்பவரால் எழுதப்பட்ட வணிக மற்றும் தன்னம்பிக்கை குறித்த நூலாகும். பயனுள்ள வாழ்க்கை எவ்வாறு வாழ்வது, குறிக்கோளுள்ள வாழ்க்கையை எவ்வாறு ...

                                               

வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் ஃகான் (நூல்)

வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் ஃகான்? ஆங்கிலத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான புத்தகம். இதன் ஆசிரியர் லீ ஐயகோகா. சிறந்த தலைமைக்கான பண்புகளைப் பட்டியலிட்டு அவற்றை விளக்குகிறார் ஆசிரியர். இந்த நூலில் அமெரிக்காவின் தலைவர்கள் குறித்த அவரது கூர்மையான கருத்துகள் ...

                                               

பன்னாட்டு வணிகம்

அனைத்துலக வணிகம், நாடுகளிடை வணிகம் அல்லது பன்னாட்டு வணிகம் என்பது நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை அல்லது அவற்றின் எல்லைகளைக் கடந்து நடைபெறுகின்ற, பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களைக் குறிக்கும். பல நாடுகளில் இவ்வணிகம் அவற்றின் மொத்த தேசிய உற ...

                                               

ஏற்றுமதி

ஏற்றுமதி என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையோ அல்லது சேவைகளையோ மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதாகும். அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனையாளர் ஒரு ஏற்றுமதியாளராக குறிப்பிடப்படுகிறார்; வெளிநாட்டு வாங்குபவர் ஒரு இறக்குமதியாளராக ...

                                               

பிரெட்டன் வுட்சு முறைமை

பிரெட்டன் வுட்சு முறைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளில் வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளை நிலைநிறுத்தும் நிதி மேலாண்மை முறைமையாகும்.தன்னாட்சி பெற்ற நாடுகளிடையே முற்றி ...

                                               

பிரேசிலிய நோய்

பிரேசிலிய நோய் என்பது பொருளியலில் உள்ள ஓர்சொற்றொடர். பிரேசிலிய உண்மையான வர்த்தக நிலையை வலுப்படுத்தி சோயாபீன்சு போன்றபொருட்களின் விலையை உயர்த்தியும் மேலும் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலையையும் மற்ற பொருட்களின் விலையையும் ஏனையநாடுகளின் ...

                                               

புவிசார் விலை நிர்ணயமுறை

சந்தைப்படுத்தலில் புவிசார் விலை நிர்ணயமுறை என்பது, சந்தையில் வாங்குபவரின் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து அடிப்படை பட்டியல் விலையை மாற்றுவதற்கான நடைமுறையாகும். இந்த விலை பல்வேறு இடங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் செலவையும் சேர்த்து பிரதிபலிக ...

                                               

இரண்டாம் அபினிப் போர்

இரண்டாவது அபினிப் போர் இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர், இரண்டாம் சீனப் போர், அம்புப் போர் அல்லது சீனாவுக்கான ஆங்கிலோ-பிரெஞ்சு பயணம் என்றெல்லாம் அழைக்கப்படும், இது பிரித்தானிய பேரரசும், பிரெஞ்சு பேரரசும் சீனாவின் சிங் வம்ச அரசர்களை எதிர்த்துப் போரிட்ட ...

                                               

தங்க முக்கோணம் (தென்கிழக்காசியா)

தங்க முக்கோணம் என்பது தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மரின் எல்லைகளில் உள்ள இருவாக் மற்றும் மீகாங் நதிகளின் சங்கமத்தில் சந்திக்கும் பகுதி ஆகும். "தங்க முக்கோணம்" - அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய நுண்ணறிவு முகமையால் உருவாக்கப்பட்டது. இது பொதுவாக ...

                                               

முதலாம் அபினிப் போர்

முதலாம் அபின் போர் என்பது அபின் எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவிற்குள் பலவந்தமாகத் திறப்பதற்கு பிரித்தானியா சீனாவிற்கு எதிராகத் தொடுத்தப் போராகும். இப்போரின் பின்னரே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவை கைப்பற்றிக்கொண்டது. இப்போரை முதலாம் ஆ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →