ⓘ Free online encyclopedia. Did you know? page 273



                                               

ஈத்தரீயம்

ஈத்தரீயம், ஒரு தொடரேடு சார்ந்த விரவல் கணினி செய்முறை கொண்ட தளம் மற்றும் இயக்குதளம் ஆகும். இது ஒரு திறந்த மூல மென்பொருள், மிடுக்கு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுகிறது. சத்தோசி நகமோட்டோவுடைய திருத்தப்பட்ட பதிப்பபு இது. ஈத்தர் என்பது ஈத்தரீயம் தரவுத்தளத ...

                                               

கிஜிஜி

கிஜீஜீ Kijiji இசுவாகிலி:}}, சிற்றூர் உள்ளூர் வலைவழி வரிவிளம்பரங்களை பதிவதற்கான வலைவழி ஊரக சமூகங்களின் மைய பிணையமாகும். இது இபே நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மார்ச் 2005இல் துவக்கப்பட்டது. கிஜீஜீ வலைத்தளங்கள் தற்போது செருமனியின் 300க்கும் மேற்பட ...

                                               

நெற்ஃபிளிக்சு

நெற்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கி ...

                                               

பிட்காயின்

பிட்காயின் அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலே ...

                                               

பிட்காயின் வரலாறு

பிட்காயின் என்பது ஒரு குறியாக்க நாணயம். இது பொதுவில் வழங்கும் டாலர், ரூபாய், யூரோ போன்று காகிதத்தால் செய்யப் பட்டது அல்ல; மாறாக இது கணினியில் இயங்கும் ஒரு மென்பொருள். ஆயினும், வாங்குவது, விற்பது, சேமிப்பது போன்ற அனைத்து செயல்களையும், டாலர், ரூபாய ...

                                               

பிளிக்கர்

ஃபிளிக்கர் அல்லது ஃபிலிக்கர், ஒளிப்படம் மற்றும் நிகழ்பட சேமிப்பு சேவையை வழங்கும் தளம் ஆகும். இது ஆரம்பத்தில், இணையப் பயனர்கள், இலகுவாக அவர்களுடைய ஒளிப்படங்களை சேமித்து பகிர ஏதுவான தளமாக பிரபலமானது. இந்த சேவை நிறுவனம் லுடைகோர்ப் என்ற நிறுவனத்தினால ...

                                               

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும். இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.

                                               

பொருட் கூடை மென்பொருள்

மின் பொருள் கூடை என்பது இணையத்தில் வலைத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யப் பயன்படும் மென்பொருள் ஆகும். இது மின்வணிக மென்பொருட்களில் முக்கியமான ஒரு கூறு ஆகும்.

                                               

மின்னணுவியல் தரவு இடைமாற்றம்

மின்னணுவியல் தரவு இடைமாற்றம் மின்னணு வழியாக தரவு பரிமாறிக்கொள்ளும் தரத்தை வழங்குகிறது. இது ஒரு மின்னணு தகவல் தொடர்பு அமைப்பாகும். இரு நிறுவனங்களுக்கிடையேயோ, இரு நாடுகளுக்கிடையெயோ ஒரே நியமங்களுடன் தரவுகளை அல்லது கோப்புகளை பரிமாறிக்கொள்ள மின்னணுவிய ...

                                               

மின்னூல் வர்த்தகம்

கணினிகளின் பயன்பாடு பரவலாகி விட்டபின் புத்தகங்கள் மின்வடிவில் வரத்தொடங்கின. முதலில் காகிதப் புத்தகங்கள் கணினியில் படிப்பதற்காக ஒளிபடுத்தப்பட்டு ஆவணக் கோப்புகளாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் மின் புத்தகங்களை படிப்பதற்காக கருவிகள் பல கண்டுபிடிக்கப ...

                                               

லிங்டின்

லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, ...

                                               

வலைவழிக் கொள்முதல்

இணையக் கொள்முதல் அல்லது வலைவழிக் கொள்முதல் என்பது வலைத்தளம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதாகும். இன்று எல்லாதரப்பட்ட பொருட்களையும் இணையத்தில் வாங்கலாம். இந்த வலைத்தளங்கள் தாங்கள் விற்கும் பொருட்களை காட்சிசெய்து, பொருட்கூடை மென்பொருளைப் பயன்படுத் ...

                                               

ஊக்கம்

ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல் என்பது மக்களின் செயல்கள், ஆசைகள் மற்றும் தேவைகளுக்குக் காரணமாக அமைவதாகும். இதுவே ஒருவரின் செயலுக்கான வழியும், ஒருவர் ஒரு செயலைத் திரும்பச் திரும்பச் செய்வதற்கான காரணமும் ஆகும். உணர்வு நிலைக் காரணிகள் மற்றும் தன்னையற ...

                                               

கணித்தல்

கணித்தல் என்பது கடந்த கால மற்றும் தற்போதைய போக்குகள் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தோராயமாக கணக்கிடுதல் ஆகும். கணிப்பதற்கு நேரத்தொடர், குறுக்கு வெட்டு அல்லது நெடுக்கு தகவல் புள்ளிவிவர முறைகள் அல்லது மாற்றாக சாதாரண கணிப்பு முறைகளை பயன்படுத்தலா ...

                                               

திட்டமிடல்

திட்டமிடல் என்பது ஒரு விரும்பிய இலக்கை அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி நினைப்பது மாற்றும் செயல்படுத்துவது ஆகும். திட்டமிடல் ஒருவரின் நுண்ணறிவை அடிப்படையாகச் சார்ந்த செயலாகும். மேலும், திட்டமிடுதலுக்கு கருத்துரு திறன் மற்றும் உளவியல் அம்ச ...

                                               

பணிச் செயலாக்க மேலாண்மை

பணி செயலாக்க மேலாண்மை என்பது ஒரு பணியை தொடச்சியாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் செய்யப் பயன்படுத்தப்படும் ஒர் அணுகுமுறையாகும். இது ஒரு பணியை அதன் தன்மையையும், அவசரத்தையும் பொறுத்து பொருத்தமானவர்களுக்கு பிரித்தளிப்பதன் மூலம் அப்பணியை விரைவாக மு ...

                                               

மேலாண்மை

முகாமைத்துவம் அல்லது மேலாண்மை என்பது ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும் இயலாகும். அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமைய ...

                                               

இடர் மேலாண்மை

இடர் மேலாண்மை அல்லது இடர் முகாமைத்துவம் என்பது, ஒரு நிறுவனம் திறம்பட செயலாற்றுவதற்கு இன்றியமையானதாகும். இடர் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வால் சாதகமான பயன் அல்லது பாதகமான பயனோ ஏற்படலாம். அந்த பயன் நிர்வாகத்திற்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும ...

                                               

இயக்குநர் குழுமம்

இயக்குநர் குழுமம் ஓர் நிறுவனம் அல்லது அமைப்பின் வரையறுக்கப்பட்டச் செயல்பாடுகளை குழுவாக இணைந்து மேற்பார்வையிடும் அங்கத்தினர்களைக் கொண்ட குழுமமாகும். "இயக்குநர்கள்" என அழைக்கப்படும் இதன் அங்கத்தினர்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட ...

                                               

எல்டன் மேயோ

எல்டன் மேயோ ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு உளவியலாளர் மற்றும் மெய்யியலாளர். இவர் தொழிற்துறை அமைப்பில் உழைக்கும் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு ஹாதோர்ன் ஆய்வுகள் என்று பெயர். இந்த ஆய்வு முடிவானது மேலாண்மையியலில் மனித உறவுகள ...

                                               

என்றி ஃபயோல்

ஹென்றி ஃபயோல் ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். உலோகக் கம்பனி ஒன்றின் பொறியியலாளராகக் கடமையாற்றியவராவார். மரபுவழிப் பாடசாலையினைத் தொடக்கி வைத்தவர்களுள் இவரும் ஒருவராகக் காணப்படுகின்றார்.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் ம ...

                                               

குறிப்பெயர் (மேலாண்மை)

குறிப்பெயர் அல்லது மறைப்பெயர் முறை என்பது ஒரு சொல் அல்லது பெயராகும். அந்த குறிப்பிட்ட சொல் அல்லது பெயரானது, பல நேரங்களில், முறைமுகமாக வேறொரு பெயரையோ, சொல்லையோ, ஒரு நபரையோ அல்லது திட்டப்பணியையோக் குறிக்கிறது. இக்குறிபெயரானது, அதிக அளவில் முதலில் இ ...

                                               

செய்பணி ஆய்வியல்

செய்பணி ஆய்வியல், செயல் ஆய்வியல் என்பது பிரயோக/பயன்பாட்டுக் கணிதம் மற்றும் முறைசார் அறிவியல் ஆகிய துறைகளிற்கிடையிலான ஒரு கிளை. இது சிக்கலான தீர்மானம் எடுத்தல் சிக்கல்களுக்கு உகப்பான அல்லது கிட்டத்தட்ட உகப்பான தீர்வுகளை அடைவதற்கு கணித மாதிரியமாக்க ...

                                               

சோம வள்ளியப்பன்

சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்ல ...

                                               

தரவுத்தள மேலாண்மை அமைப்பு

தரவுத்தள மேலாண்மை அமைப்பு என்பது உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கணினி நிரல்களின் தொகுப்பாகும், மேலும் கணினியுடன் தரவுத்தளத்தின் பயன்பாடானது ஒரு இயங்குதளமாக அல்லது ஒரு நிறுவனத்துக்கு மற்றும் அதன் இறுதிப் பயனர்களுக்க ...

                                               

தொழிற்றுறைச் சனநாயகம்

தொழிற்றுறைச் சனநாயகம் என்பது, முடிவுகளை மேற்கொள்ளல், வேலைத்தலங்களில் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் பகிர்தல் போன்றவற்றில் தொழிலாளர்களும் ஈடுபடுகின்ற ஒரு ஒழுங்குமுறை ஆகும். பங்கேற்பு மேலாண்மை, அமைப்பு வடிவமைப்புப் போன்றவற்றிலும் தொழிலாளர்களுடைய ...

                                               

நிறுவன மேம்பாடு

நிறுவன மேம்பாடு என்பது ஒரு நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிறுவன வாரியான முயற்சியாகும். நி.மே என்பதை மாற்றுவதற்கான பதிலாக வாரன் பென்னிஸ் குறிப்பிடுகின்றார், ஒரு சிக்கலான கல்வி உத்தியானது உண்மைகள், மனப்பாங்க ...

                                               

மணல்தொட்டி அறிவு

மணல் தொட்டி அறிவு அல்லது மணல் தொட்டி ஞானம் என்பது ஆளுமை கற்றுத்தரும் ஒரு புத்தகம். இதன் ஆசிரியர் டாம் அசாக்கர் மேலாளுமை பற்றி மிகுந்த அறிவு கொண்டவர்.

                                               

மனித வள மேலாண்மை முறைமை

மனித வள மேலாண் முறைமை என்பது மனித வள மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளின் கூட்டு நிகழ்முறை ஆகும். மனித வள மேலாண்மைத் துறையின் பல்வேறு செயல்பாடுகளும், நிகழ்முறைகளும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. தரவு செயலாக் ...

                                               

மனித வளம்

மனித வளம் என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் ...

                                               

மேலாண்மை தணிக்கை

தணிக்கை என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிதி நிலை தணிக்கைதான். தணிக்கை எனும் கோட்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து,இன்று அனேகமாக அனைத்துத் துறைகளிலும் மிகவும் அவசியமான ஒரு கருவியாக மாறிவிட்டது. வர்த்தக நிறுவனத்தை மேலாண்மை செய்பவர்களுக்கு பல விதமான ...

                                               

ஜுகாடு (இந்திச்சொல்)

ஜுகாடு, விதிமுறைகளை தவிர்த்திடும் ஓர் எளிய மாற்று அமைப்பையோ, சாதுரியமான திருத்தத்தையோ அல்லது குறைந்த வளங்களைக் கொண்டு சிக்கலைத் தீர்ப்பதையோ குறிக்கும் இந்தி சொல் ஆகும். இருக்கும் கருவிகளைக் கொண்டு புதிய கருவிகளைப் படைப்பதும் இதனில் அடங்கும். இச்ச ...

                                               

இந்தியாவில் வங்கி விடுமுறை

இந்தியாவில் வங்கி விடுமுறை என்பது வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் ஒரு பொது விடுமுறையாகும். அனைத்து பொது விடுமுறைகளும் வங்கி விடுமுறைகளாக வகைப்படுத்தப்படவில்லை. மத்திய/மாநில அரசுகள்/ஒன்றியப் பகுதி அரசுகளால், செலாவணி முறிச ...

                                               

கட்டளைக் காசோலை

கட்டளைக் காசோலைக்கு மற்றொரு பெயர் தான் உத்தரவாதக் காசோலை. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடைய நபருக்கு அல்லது அவருடைய உத்தரவுப்படி குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு எழுதப்பட்ட காசோலையாகும். இதனை கைமயற்ற விரும்புபவர் காசோலையின் பின்புறம் சாட்டுத ...

                                               

காசோலை அவமதிப்பு

காசோலை என்பது ரோமானிய நாகரிகத்தில் கி.மு. 352 ம் ஆண்டில் தோன்றியது. பாரசீக சாம்ராஜ்ஜியங்களில் கடன் கடிதங்களாக பயன்படுத்தப்பட்டது. அது சாக்ஸ் என்று அழைக்கப்பட்டது. நம் நாட்டில் 1881 ல் மாற்று முறை ஆவணச் சட்டம் இயற்றப்பட்டது. காசோலை அவமதிப்பு சம்பந ...

                                               

காவிக் காசோலை

காசோலையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு அல்லது அக்காசோலையை கொண்டு வருபவருக்கு காசோலையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எழுதப்பட்ட காசோலைகள் காவிக் காசோலை. எனப்படும். இக்காசோலையை யார் வங்கியில் சமர்பித்து பணம் கோருகின்றாரோ அவருக்கு வங்கி ...

                                               

சான்றளிக்கப்பட்ட காசோலை

ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது சான்றிதழ் காசோலை என்பது ஒரு காசோலை வடிவமாகும், இது காசோலைகளை வழங்குவதற்கு கணக்கில் போதுமான நிதிகள் இருப்பதை சரிபார்க்கிறது மற்றும் காசோலை வழங்கப்பட்ட நேரத்தை சான்றளிக்கிறது. அந்த நிதி பின்னர் வங்கியின் உள்ள கணக்கி ...

                                               

சிபில்

சிபில், என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது கடன் தகவல் நிறுவனம் என்பதாகும். இது 2000 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பணி கடன் பெறுபவர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களின் நேர்மையை அளவி ...

                                               

தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்

தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம் தங்கள் தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக பல வங்கிகளும் வங்கிகளுக்கிடை பிணையங்களும் வசூலிக்கும் கட்டணமாகும். சில செயற்பாடுகளில், வங்கி உறுப்பினரல்லாதோரிடமிருந்து மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக் ...

                                               

தேசிய சேமிப்பு வங்கி (இலங்கை)

தபால் அலுவலக சேமிப்பு வங்கி இலங்கை சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு இயக்கம் சேமிப்பு சான்றிதழ் இயக்கம் என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1971ம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே இவ்வங்கி.

                                               

தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை

தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை அல்லது தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் என்பது தேசிய அளவில் தனிநபர், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஆகியோர் ஏதாவது ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர் அல்லது நிறுவன அமைப்பு அல்லது குழுமங்களின் கணக் ...

                                               

நிகழ்நேர பெருந்திரள் தீர்வு

பொருளியலில் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, "நிகழ்நேரத்தில்" பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. இங்கே நிகழ்நேரம் என்பது, பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி ஆகிய இவற்றிடையே நிகழும் நடவடிக்கை, "காத்திரு ...

                                               

பண இருப்பு வீதம்

இருப்பு வைப்புத் தேவை அல்லது பண இருப்பு வீதம் என்பது ஒவ்வொரு வணிகமாற்றும் வங்கியும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புக்கள் அல்லது பத்திரங்களிலிருந்து குறைந்த அளவாக வைத்திருக்க வேண்டிய பண இருப்பை குறித்த நடுவண் வங்கி விதிக்கும் ஓர் க ...

                                               

பயணக் காசோலை

பயணக் காசோலை என்பது ஓரிடத்திலிருந்து பணத்தைக் கையில் கொண்டு செல்லாமல், தன்னிடமுள்ள பணத்தை ஒரு வங்கியில் செலுத்தி விட்டு, தேவையான போது, அந்த வங்கியின் பிற கிளைகளில் அல்லது அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள வழங்கப்படும் காசோல ...

                                               

பாதுகாப்புப் பெட்டகம்

பாதுகாப்பு வைப்புப் பெட்டகம், அல்லது கணிப்பொறித் தரவுகள் போன்றவற்றை திருட்டு, நெருப்பு, வெள்ளம், சேதம், அல்லது பிற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டு, வங்கிகள் அல்லது FDIC ஆகியவை பாதுகாப்பு வைப்புப் பெட்டகங ...

                                               

பார்க்ளே வங்கி

பார்க்ளே வங்கி இது பல நாடுகளில் கிளைகளைக்கொண்டுள்ள பன்னாட்டு நிதிச் சேவைகளை துறையைச் சார்ந்த வங்கி ஆகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனிலிருந்து செயல்படுகிறது. உலக அளவில் 50 நாடுகளில் கிளைகளைக்கொண்டு 48 மில்லியன் வாடிக்கையாளர்களுக் ...

                                               

பெட்வயர்

பெட்வயர் என்பது ஒரு நிகழ்நேர மொத்தக் கடன் நிதி பரிமாற்ற அமைப்பு ஆகும். முன்னதாக இவ்வமைப்பு பெடரல் ரிசர்வ் வயர் நெட்வொர்க் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிகளால் மின்னணு சாதனங்களைக் கொண்டு இப்பரிமாற்றம் இயக்கப்பட்டது. இப்ப ...

                                               

வங்கி

வங்கி நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

                                               

வங்கி நிலை வைப்புக் கணக்கு

வங்கி நிலை வைப்புக் கணக்கு வங்கி வைப்பு நிதிக் கணக்குகள் பொதுவாக இரண்டு வகைப்படும். நிலை வைப்புக் கணக்குகள் மற்றும் கூட்டு முதலீட்டுக் கணக்குகள். இத்தகைய கணக்குகளில் வங்கி தரும் வட்டி விகிதம் சேமிப்புக் கணக்குகளை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வங ...

                                               

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை ஆனது, ஐக்கிய இராச்சியம் அல்லது மற்ற பொதுநலவாய நாடுகளில் ஒரு பொது விடுமுறை நாளாகும். இது அயர்லாந்தில் பொது விடுமுறை நாளைக் குறிக்கும் பேச்சு வழக்குச் சொல்லாகவும் உள்ளது. முதல் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை என நான்கு நாட்கள், வங்கி வி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →