ⓘ Free online encyclopedia. Did you know? page 276                                               

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். இது எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இந்திய மொழிகளில் கல்வி அறிவு பெற துவங்கப்பட்டது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு இத்திட்டத்திற்கு பொறுப்பு ஏற்றுக்க ...

                                               

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகள்போலத் தோன்றினும் அரசியற் சூழ்ச்சி பற்றிய மூலக ...

                                               

போர் புனைவு

போர் புனைவு அல்லது இராணுவப் புனைவு என்பது ஒருவகை புனைவுப் பாணி. போர்களத்தில் நிகழும் ஆயுதமேந்திய மோதல்களையும், போரில் ஈடுபட்டுள்ள நாட்டின் சமூகத்தையும் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் இப்பாணியைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. பழங்காலத்தி ...

                                               

வைணவ இலக்கியங்கள்

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள் திருமாலை முதற்கடவுளாக வணங்கும் வைணவத்தினைப் பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் ...

                                               

கடல்சார் வரலாறு

கடல்சார் வரலாறு என்பது, கடலில் மனிதருடைய நடவடிக்கைகளின் வரலாறும் அது குறித்த கற்கைப்புலமும் ஆகும். இதில் நாடு, பிரதேசம் என்பன சார்ந்த வரலாறுகள் முக்கியத்துவம் பெற்றிருந்தபோதிலும், உலகளாவிய அணுகுமுறையைக் கொண்ட வரலாற்றின் ஒரு கூறைப் பரந்த அளவில் உட ...

                                               

நீல துளை

நீல துளை என்பது ஒரு பெரிய கடல் குகை அல்லது புதைகுழி ஆகும், இது ஆற்று மணல்பரப்புகளிலும் அல்லது தீவுகளிலும் காணப்படக்கூடிய கார்பனேட் படுகைப்பாறைகளினால் உருவானவை. நீல துளைகள் வழக்கமாக,தூய நீரின் அலைகள்,கடல் அல்லது இரண்டும் கலந்த வேதிப்பொருட்களால் ஆன ...

                                               

கடல் கொள்ளை

கடல் கொள்ளை என்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு கொள்ளை என்றோ குற்றச்செயல் என்றோ கூறலாம். இந்தச் சொல் நிலத்திலோ காற்றிலோ பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது கடற்கரையிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இது பொதுவாக ஒரே கலத்தில் பயணம் செய்யும்போது தீயவர ...

                                               

கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம்

முன்னர் கடற்படை வரலாற்று மையம் என அழைக்கப்பட்ட கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம் என்பது ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டம் ஆகும். வாசிங்டன் கடற்படைத் தளப்பகுதியில் அமைந்துள்ள இது பல பெறுமதி வாய்ந்த தகவல்களைக் கொண்ட இணையத்தளம ...

                                               

அட்டோக் கோட்டை

அட்டோக் கோட்டை என்பது சிந்து ஆற்றைக் கடந்து செல்லும் தனது படைகளை பாதுகாப்பதற்காக பேரரசர் அக்பரிடம் அமைச்சராகவும் கட்டுமான கண்காணிப்பாளராகவும் இருந்த கவாஜா சம்சுதீன் கவாபி என்பவரின் மேற்பார்வையில் அக்பரின் ஆட்சியின் போது அட்டோக் குர்தில் 1581 முதல ...

                                               

அலங்கம்

அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும். இதற்குள் ஒரு ஆள் நிற்கும் அளவிற்கு கிளி கூண்டு வடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உள்ளே இர ...

                                               

இயேசு கோட்டை

இயேசு கோட்டை கென்யா நாட்டின் மொம்பாசா தீவில் அமைந்துள்ளது. இக்கோட்டையை வடிவமைத்தவர் இத்தாலிய நாட்டு கட்டிடக் கலை வல்லுர் ஜியோவானி பாட்டிஸ்டே கைராட்டி ஆவார். இது 1593 மற்றும் 1596 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. போர்த்துகல் நாட்டு மன்னர் கி ...

                                               

எல்மினா கோட்டை

எல்மினா கோட்டை என்பது, முன்னர் கோல்ட் கோஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்றைய கானாவின் எல்மினாவில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டது. சாவோ ஜோர்ஜ் டா மினா என்னும் பெயர் கொண்ட இக்கோட்டை 1482ம் ஆண்டில் கட்டப்பட்டது. கினியாக் குடாப் பகுதியில் அமைக்கப்பட்ட மு ...

                                               

கெய்ரோ கோட்டை

கெய்ரோ கோட்டை அல்லது சலாதின் கோட்டை என்பது எகிப்தின் கெய்ரோவில் ஒரு இடைக்கால இசுலாமிய -அரண்மனை ஆகும், இது சலாதின் என்பவரால் கட்டப்பட்டது. மேலும், அடுத்தடுத்த எகிப்திய ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இது எகிப்தில் அரசாங்கத்தின் இடமாகவும், 13 ...

                                               

கொத்தளம்

கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் ...

                                               

கொல்கொண்டா கோட்டை

கொல்கொண்டா கோட்டையை முதன் முதலில் 1143 ஆம் ஆண்டு கட்டியவர்கள் காகதிய வம்சத்திர். 120 மீட்டர் உயரமான கிரானைட் மலை மீது நகரமும் கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளன.பின்னர் இந்த கோட்டையை ராணி ருத்ரமா தேவி மற்றும் அவருடைய வாரிசான பிரதாபருருவால் புனரமைக்கப்பட ...

                                               

கோட்டை

கோட்டை என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்படும் கட்டிடத் தொகுதியாகும். இக்காலத்தில் இவ்வாறான தேவைகளுக்காகக் கட்டப்படும் கட்டிடங்களைக் கோட்டை என்று சொல்வதில்லை. கோட்டைகள் அரண் செய்யப்பட்ட கட்டிடங்கள் ஆகும். அரசர்கள் முதலிய முக்கிய மனிதர்கள ...

                                               

கோர்கனின் பெருஞ்சுவர்

கோர்கனின் பெருஞ்சுவர் என்பது வடகிழக்கு ஈரானின் கொலெத்தான் மாகாணத்தில் காசுப்பியன் கடலின் தென்கிழக்கு மூலையில் நவீன கோர்கனுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சாசானிய கால பாதுகாப்பு அமைப்பு ஆகும். மேற்கு, காசுப்பியன் கடல், சுவரின் முடிவானது கோட்டையின் எச் ...

                                               

தண்டநாயக்கன் கோட்டை

கருநாடகப் போசள அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாள ...

                                               

தௌலதாபாத் கோட்டை

தௌலதாபாத் கோட்டை தேவகிரி அல்லது தியோகிரி என்று அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள தௌலதாபாத் கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கோட்டையாகும். இது யாதவ வம்சத்தின் தலைநகராக இருந்தது. சி ...

                                               

பசீன் கோட்டை

பசீன் கோட்டை வசாய் கோட்டை என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மகாராட்டிராவில்கொங்கண் மண்டலத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் நகரில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும். "பசீன்" என்ற பெயர் போர்த்துக்கேய மொழியில் "பகாயிம்" என்பதன் ஆங்கிலமயமாக்கப் ...

                                               

பவானா

பவானா இந்தியாவின் தலைநகர் தில்லியின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது ஜாட்ஜைலின் பவானா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் தில்லியின் நான்கு வருவாய் பிரிவுகளில் ஒன்றான பவானா ...

                                               

பாபிலோன் கோட்டை

பாபிலோன் கோட்டை எகிப்தின் நைல் கழிமுகத்தில் பாபிலோன் எனப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தொன்மையான கோட்டையாகும். இன்றைய நாட்களில் கோப்திய கெய்ரோ எனப்படும் இடத்தில் இது அமைந்துள்ளது. நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் பாரோவிய கால்வாய் துவங்குமிடத்தில் அமைந்த ...

                                               

விஜயநகரம் கோட்டை

விஜயநகரம் கோட்டை தென்னிந்தியாவின் வடகிழக்கு ஆந்திராவில் உள்ள விஜயநகரம் நகரில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இதை 1713 இல் விஜயநகரத்தின் மகாராசாவான விஜய ராம ராஜு கட்டினார். சதுர வடிவ கோட்டையில் இரண்டு முக்கிய வாயில்கள் உள்ளன. அவற்றி ...

                                               

அடிப்படைச் சான்றுகள்

முதல்நிலை தகவல் வளம் அல்லது அடிப்படைச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. இதனைச் சமகாலச் சான்று எனலாம். வரலாறு எழுதுவோர் முதன்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே எழுதுகின்றனர். முதன்மையான சான்று என்பது வரலாறு எழுதப்படும் காலத்திய சான ...

                                               

செப்பேடு

செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி, போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுக ...

                                               

பிலாத்து கல்வெட்டு

பிலாத்து கல்வெட்டு என்பது கி.பி. 26-36 ஆண்டுக் காலத்தில் உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்துவின் ஆட்சியின்போது அவருடைய பெயர் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும், 82 செ.மீ. உயரமும் 65 செ.ம ...

                                               

லகுனா செப்பேடு

லகுனா செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேர்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கி ...

                                               

அக்காதியம்

அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. ...

                                               

ஏதோமிய மொழி

ஏதோமிய மொழி அல்லது ஏதோம் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இது இன்றைய யோர்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கிமு 1 ...

                                               

சமசுகிருதம்

சமசுகிருதம், சமற்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக ...

                                               

பிராகிருதம்

பிராகிருதம் அல்லது பாகதம் என்பது பழங்காலத்தில் வட இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்த சில மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. சங்கதத்தையும் பாகத மொழிகளைய ...

                                               

பெலிஸ்த்திய மொழி

பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பிலிஸ்தியர்களால் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவீது அரசர் சிறுவனாக இர ...

                                               

லூவிய மொழி

லூவிய மொழி அல்லது லூவியம் என்பது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையைச் சேர்ந்த ஒரு தொல்பழங்கால மொழி அல்லது மொழித் தொகுதி. எழுதப்பயன்பட்ட எழுத்துமுறையின் அடிப்படையில் இரண்டுவகையான லூவியத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஒன்று ஆப்பெழுத ...

                                               

விவிலிய எபிரேயம்

விவிலிய எபிரேயம், உயர்தர எபிரேயம், என்பது எபிரேய மொழியின் தொன்மையான வடிவம். கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலின் கிழக்கு மற்றும் யோர்தான் ஆற்றின் மேற்கு ஆகிய இடத்திலுள்ள கானான் எனப்பட்ட இடத்தில் இந்த கானானிய செமித்திய மொழி பேசப்பட்டது. இது கி.மு. 10ம் ...

                                               

நவீன கட்டிடக்கலை

நவீன கட்டிடக்கலை என்பது முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் பல மேற்கு நாடுகளில் எழுந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். சில சமயங்களில் இது அனைத்துலகப் பாணி எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. நவீனம் என்னும் சொல், நடந்து கொண்டிருக ...

                                               

ஓர்டோவிசியக் காலம்

ஓர்டோவிசியம் அல்லது ஓர்டோவிசியக் காலம் என்பது 485.4± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 2வது காலமான ஓர்டோவிசியக் க ...

                                               

கார்பனிபெரசுக் காலம்

கார்பனிபெரசு என்பது 358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான கார்பனிபெரசுக் காலம் டெவோனியக் காலத்தின் முடிவிலிருந்து ப ...

                                               

கிரீத்தேசியக் காலம்

கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் என்பது ஜூராசிக் காலத்தின் முடிவிலிருந்து பலியோசீன் காலத் தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட ...

                                               

சிலுரியக் காலம்

சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் என்பது 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசி ...

                                               

சுராசிக் காலம்

சுராசிக் அல்லது ஜுராசிக் என்பது 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும். அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலம ...

                                               

டிராசிக் காலம்

டிராசிக் அல்லது திராசிக் என்பது 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். மெசொசொயிக் ஊழியின் முதல் காலமான டிராசிக் காலம் பேர்மியன் காலத்தின் முடிவிலிருந்த ...

                                               

டெவோனியக் காலம்

டெவோனியக் காலம் என்பது 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்த ...

                                               

பேர்மியன் காலம்

பேர்மியன் என்பது 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் கடைசிக் காலமான பேர்மியன் காலம் கார்பனிபெரசுக் காலத்தின் முடிவிலிருந்து ட ...

                                               

காலம் (நேரம்)

காலம் (Kālá, சமக்கிருதம்: काल, IPA: என்பது தமிழில் நேர இடைவெளி அல்லது கால இடைவெளியைக் குறிக்கும் சொல் ஆகும். சமசுக்கிருதத்தில் கால என்ற இச்சொல் "நேரத்தைக்" குறிக்கிறது. இது யமனின் பல்வேறு பெயர்களில் அல்லது வடிவங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

                                               

அணுக் கடிகாரம்

நுண்ணலை, ஒளி, மற்றும் புற ஊதாக் கதிர்களின் நிறமாலையில் ஏற்படும் மின்னணு மாற்றத்தை காலங்காட்டும் காரணியாகப் பயன்படுத்தும் கடிகாரமே அணுக் கடிகாரம் எனப்படும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகத்துல்லியமான கால அளவீட்டு சாதன வகையே இதுவாகும். இக்கடிகார ...

                                               

இயற்பியல் காலம்

இயற்பியல் காலம் என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. கடிகாரம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலார் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போ ...

                                               

திகதி

திகதி அல்லது தேதி என்பது ஒரு நாட்காட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக சனவரி 14, 2009 ஆகும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் கிரெகொரியின் நாட்காட்டிக்கு அமைய ஆகும். அதே நாள் திருவள்ளுவர் நாட்காட்டியில் தை 1, 2040 ஆக அ ...

                                               

நேரம்

வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. நேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு. மேலும் நேரம் அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அ ...

                                               

வானியல் நாள்

வானியல் நாள் என்பது வழக்கமாக நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடிகின்ற நாளுக்குப் பதிலாக நண்பகலில் தொடங்கி சரியாக அல்லது கிட்டத்தட்ட 24 மணி நேரம் கொண்ட நீளத்தைக் கொண்ட நேரப்பகுதியைக் குறிக்கிறது. ஒரு நாளின் மிகச்சரியான நீளம் சூரிய நாள் அல்லது விண்ம ...

                                               

அக்காத்

33.1°N 44.1°E  / 33.1; 44.1 அக்காத் Akkad என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த அக்காடியப் பேரரசின் தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →