ⓘ Free online encyclopedia. Did you know? page 277



                                               

அசிரியா

பண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட் ...

                                               

அபிதோஸ் வம்சம்

அபிதோஸ் வம்சம் பண்டைய எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை 15-ஆம் வம்சத்தவர்கள் மற்றும் 16-ஆம் வம்சத்தவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், அபிதோஸ் வம்சத்தவர்கள் அபிதோஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்து மற்றும் நடு எகிப்தி ...

                                               

அர்பில்

அர்பில் அல்லது எர்பில் என்பது ஈராக்கிய குர்திஸ்தானின் தலைநகரமாகும். பகுதாதுவிற்கு வடமேற்காக இது அமைந்துள்ளது. 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் தற்கால ஈராக் நாட்டின் மேல் மெசொப்பொத்தேமியாவில் உள்ள அர்பில் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1.61 மில்லியன ...

                                               

அரராத்து இராச்சியம்

உரார்த்து இராச்சியம், விவிலியம் கூறும் அரராத்து மலைகளை மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால ஆர்மீனியாவின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள், தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி ந ...

                                               

ஆர்மீனிய இராச்சியம்

ஆர்மீனிய இராச்சியம்,இதனை பெரிய ஆர்மீனியா என்றும் ஆர்மீனியப் பேரரசு என்றும் அழைப்பர். பண்டைய அண்மை கிழக்கில் ஆர்மீனிய இராச்சியத்தில் தற்கால சிரியா, தெற்கு மற்றும் கிழக்கு துருக்கி, வடக்கு ஈராக், வடக்கு மற்றும் மேற்கு ஈரான், நடு ஆசியாவின் ஆர்மீனியா ...

                                               

இசின்

இசின் தற்கால ஈராக் நாட்டின் அல்-குவாதிசியா ஆளுநகரகத்தில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இசின் தொல்லியல் மேடு, பண்டைய நிப்பூர் நகரத்திற்கு தெற்கே 20 மைல் தொலைவில் உள்ளது. இசின் நகரத்தின் தொ ...

                                               

இரண்டாம் தாலமி

இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ் பண்டைய எகிப்திய தாலமி வம்சம் ஆண்ட தாலமி பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் தலாமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தரின் மகன் ஆவார். இவர் தாலமி பேரரசை கிமு 284 முதல் கிமு 246 முடிய 38 ஆண்டுகள் அரசாண்டவர்.பண்டைய எகிப்தியப் ...

                                               

இரண்டாம் நெபுகாத்நேசர்

நெபுகத்நேசர் II புது பாபிலோனியப் பேரரசின் தலைசிறந்த, மிக நீண்ட காலப் பேரரசராக விளங்கியவர். இவா் உலகப்புகழ் பெற்ற பாபிலோன் நகரை மீண்டும் பொழிவுடன் கட்டி எழுப்பினாா். இது அக்காலத்தில் உலக ஆச்சரியங்களுள் ஒன்றாக விளங்கியது. தொங்கும் தோட்டம்" என்ற புத ...

                                               

இஷ்தர்

இன்னன்னா அல்லது இஷ்தர் (Inanna or Ishtar மெசொப்பொத்தேமியாவின் பண்டைய சுமேரியப் பெண் கடவுள் ஆவார். புது பாபிலோனியப் பேரரசில் இப்பெண் கடவுளை பின்னர் இஷ்தர் என அழைத்தனர். அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு இப்பெண் கடவுளே அதிபதி ஆ ...

                                               

இஷ்தர் கோயில் நுழைவாயில்

இஷ்தர் கோயில் நுழைவாயில் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் நிறுவிய இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும். இஷ்தர் கோயில் நுழைவாயிலை, க ...

                                               

இஷ்தரின் நட்சத்திரம்

இஷ்தரின் நட்சத்திரம் பண்டைய சுமேரியப் பெண் கடவுளான இஷ்தரின் சின்னங்களில் ஒன்றாகும். இந்நட்சத்திரம் எட்டு முனைகள் கொண்டது. சுமேரியாவின் தற்கால ஈராக் நாடு செமிடிக் மக்களின் பெண் கடவுளான இன்னன்னாவே, புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரர ...

                                               

உகாரித்து

உகாரித்து பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டின் வடக்கில் நிலநடுக் கடற்கரையில் அமைந்த பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் ஒன்றாகும். இது சிரியாவின் லடாக்கிய ஆளுநகரத்தின் தலைமையிடமான லடாக்கியா நகரத்தில் வெளிப்புறத்தில் உள்ளது. 1928-இல் மேற்கொ ...

                                               

உது

உது அல்லது சமாஸ் அக்காதிய மரபு சுமேரிய மொழியில் உத் என்பதற்கு சூரியக் கடவுள் எனும் பொருள்படும். Kasak, Enn; Veede, Raul. "Understanding Planets in Ancient Mesopotamia ". Electronic Journal of Folklore 16: 7–35. doi:10.7592/fejf2001.16.planets. பன ...

                                               

உரூக்

உரூக் சுமேரியாவின் பண்டைய நகரங்களில் உரூக் நகரமும் ஒன்றாகும். இப்பண்டைய நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் உள்ள முத்தன்னா ஆளுநரகத்தில், சமாவா என்ற ஊரின் கிழக்கில் 30 கிமீ தொலைவில், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் உள்ளது. சுமே ...

                                               

ஊர் நகரின் பதாகை

ஊர் நகரின் பதாகை என்பது, இன்றைய ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கில் பண்டைய கீழ் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் நகர அரச குடும்பத்தின் இடுகாட்டுப் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு சுமேரியக் காலத்திய தொல்பொருள் ஆகும். இது ஏறத்தாழ 4.500 ஆண்டுகள் ப ...

                                               

ஊரின் முதல் வம்சம்

ஊரின் முதல் வம்சம் பண்டைய அண்மை கிழக்கின் சுமேரியா எனும் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் நகரத்தின் முதல் அரச மரபை கிமு 26வது-25வது நூற்றாண்டுகளில் மன்னர் மெஸ்காலம்துக் நிறுவினார்.மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றின் துவகக் வம்ச காலத்தில் இருந்த ஒரு அரசம ...

                                               

எகபடனா

எகபடனா பண்டைய அண்மை கிழக்கின், தற்கால வடமேற்கு ஈரானின் சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இதனை அகமதானா அல்லது ஹன்மதானா என்றும் அழைப்பர். யூதர்களின் இலக்கியப் படி, எகபடானா என்பதற்கு ஒன்றுகூடுமிடம் எனப்பொருளாகு ...

                                               

எகிப்தின் ஆறாம் வம்சம்

பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சம் எகிப்தின் மூன்றாம் வம்சம், நான்காம் வம்சம் மற்றும் ஐந்தாம் வம்சத்தவருக்குப் பின்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை, கிமு 2345 முதல் கிமு 2181 முடிய 164 ஆண்டுகள் ஆண்ட அரசமரபினர் ஆவர். ஆறாம் வம்சத்தவர்களின் தலைநகரம் மெம்பி ...

                                               

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் இரண்டாம் இடைநிலக் காலம் என்பது பண்டைய எகிப்தை வெளிநாட்டு குறிப்பாக பண்டைய அண்மை கிழக்கின் ஐக்சோஸ் மக்கள் கிமு 1650 முதல் கிமு 1550 முடிய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த காலமாகும். இது பண்டைய எகிப்தின் வரலாற்றில் எகிப் ...

                                               

எகிப்தின் இரண்டாம் வம்சம்

பண்டைய எகிப்தின் இரண்டாம் வம்சம், பண்டைய எகிப்தை கிமு 2890 முதல் கிமு 2686 முடிய, தினீஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்) இவ்வம்சத்தினர் எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் இரண்டாமவர் மற்றும் இறுதியானர் ஆவார். இவ்வம்சத்தவர்களில் நான்கு மன்னர் ...

                                               

எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முதல் எகிப்திய வம்சம ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 664 முதல் கிமு 525 முடிய 139 ஆண்டுகள் ஆண்ட ...

                                               

எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 945 முதல் கிமு 720 முடிய 225 ஆண்டுகள் ஆண்ட வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்து மற்றும் நடு எகிப்து பகுதிகளை ஆண்ட பார்வோன் முதலாம் சோசென்க், தன ...

                                               

எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட வம்சங்களில் இது மூன்றாவதாகும். கிமு 404-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசின் இருபத்தி ஏழாம் வம்சத்தவரை, மண்ணின் மைந்தர்களான இந்த 28-ஆம் வ்ம்ச பார்வோன் அமியுர்தயுஸ் என்ற நான்காம் ...

                                               

எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் ஆண்ட பிந்தைய கால எகிப்தை பாரசீக அகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச ...

                                               

எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 39 ...

                                               

எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்

எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம், பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை கிமு 732 முதல் கிமு 720 முடிய 12 ஆண்டு குறுகிய காலமே ஆண்டனர். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரம் விளங்கியது. இரு ...

                                               

எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம் பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய லிபியா நாட்டு மெஸ்வெஷ் மற்றும் பெர்பர் இன மன்னர்கள் மேல் எகிப்தை கிமு 880 முதல் கிமு 720 முடிய 160 ஆண்டுகளும், எகிப்திய பார்வோன்களாக கிமு 837 முதல் 728 ம ...

                                               

எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்

எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் துவக்கத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தை கிமு 1069 முதல் கிமு 945 முடிய 124 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தினரின் தலைநகரமாக கீழ் எகிப்தின் தனீஸ் நகர ...

                                               

எகிப்தின் இருபதாம் வம்சம்

எகிப்தின் இருபதாம் வம்சம் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1189 முதல் 1077 முடிய 112 ஆண்டுகள் ஆண்ட வம்சமாகும். 18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.

                                               

எகிப்தின் எட்டாம் வம்சம்

பண்டைய எகிப்தின் எட்டாம் வம்சம் Eighth Dynasty - Dynasty VIII பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2181 முதல் கிமு 2161 முடிய 20 ஆண்டுகள் மட்டுமே, மெம்பிஸ்சை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்சத்தினர் ஆட்சியின் துவக்கத்தில், அரசியல் குழப்பங்களால் எகிப் ...

                                               

எகிப்தின் ஏழாம் வம்சம்

பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சம் கிமு 22-ஆம் நூற்றாண்டின் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் ந்டைபெற்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலவரத்தின் போது பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 2181 முதல் கிமு 2160 முடிய 21 ஆண்டுகள் மட்டும ...

                                               

எகிப்தின் ஐந்தாம் வம்சம்

எகிப்தின் ஐந்தாம் வம்சம் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சம் மற்றும் ஆறாம் வம்சத்தின் தொடர்ச்சியாக எகிப்தியவியல் அறிஞர்களால் இவ்வம்சம் பார்க்கப்படுகிறது. ஐந்தாம் வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2494 முதல் கிமு 2345 முடிய ...

                                               

எகிப்தின் ஒன்பதாம் வம்சம்

எகிப்தின் ஒன்பதாம் வம்சம் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் விளகிய வம்சங்களில் ஒன்றாகும். பிற வம்சகங்ள் முறையே எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் வரை ஆகும். இவ்வம்சத்தை நிறுவியவர் அக்தோஸ் ஆவார். இவ்வம்சத்தவர்கள ...

                                               

எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்

எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒருங்கிணைந்த பின்னர் கிமு 3150 முதல் கிமு 2690 முடிய 460 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சிக் காலத்தை எகிப்தின் துவக்க அரசமரபுகள் என்பர். எகிப்தின் முத ...

                                               

எகிப்தின் நான்காம் வம்சம்

எகிப்தின் நான்காம் வம்சம் பழைய எகிப்து இராச்சியத்தின் பிரமிடுக் காலம் அல்லது பொற்காலம் எனக்கருதப்படுகிறது. இவ்வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2613 முதல் கிமு 2494 முடிய ஆண்டனர். இவ்வம்சத்தவர் பண்டைய எகிப்தை ஆண்ட காலத்தில் அமைதி மற்ற ...

                                               

எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்

எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1292 முதல் கிமு 1189 முடிய 103 ஆண்டுகள் ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும். பத்தென்பாவது வம்சத்தினரும், இருபதாம் வம்சத்தினர், எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர். ...

                                               

எகிப்தின் பதிநான்காம் வம்சம்

எகிப்தின் பதிநான்காம் வம்சம் ஆட்சிக் காலம்:கிமு 1725 - 1650) எகிப்தின் மத்தியகால இராச்சிய காலத்தின் போது வடக்கு எகிப்தை, கிமு 1725 முதல் கிமு 1650 முடிய 75 ஆண்டுகள் ஆண்ட, எகிப்தியர் அல்லாத பதினான்காம் வம்சத்தினர் ஆவர். இப்பதிநான்காம் வம்சத்தினர் ...

                                               

எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்

எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மத்தியகால எகிப்திய இராச்சியத்தை எகிப்தின் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் கிமு 1803 முதல் கிமு 1649 முடிய 154 ஆண்டுகள் ஆண்டனர். இவர்களது தலைநகரம் ஹெலியோபோலிஸ் மற்றும் இட்ஜ்தாவி ஆகும். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் எகிப்தின் மத ...

                                               

எகிப்தின் பதினாறாம் வம்சம்

எகிப்தின் பதினாறாம் வம்சம் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 1649 முதல் கிமு 1582 முடிய 67 ஆண்டுகள் ஆண்ட எகிப்திய அரசமரபுகளில் ஒன்றாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் மே எகிப்தின் தீபை நகரம் ஆகும். இவ்வம்ச ஆட்சியின் ப ...

                                               

எகிப்தின் பதினேழாம் வம்சம்

எகிப்தின் பதினேழாம் வம்சம், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது ஆட்சி செய்த மூன்றாவது வம்சம் ஆகும். பண்டைய எகிப்தை கிமு 1580 முதல் கிமு 1550 முடிய 30 ஆண்டுகள் இவ்வம்சத்தவர்கள் ஆண்டனர். இவ்வம்சத்தவர்கள் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராக ...

                                               

எகிப்தின் பதினைந்தாம் வம்சம்

எகிப்தின் பதினைந்தாம் வம்சம் பண்டைய அண்மை கிழக்கு பகுதியின் மத்தியத்தரைக் கடல் ஒட்டிய போனீசியாவில் வாழ்ந்த பிலிஸ்திய மக்கள், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் ப ...

                                               

எகிப்தின் பதினொன்றாம் வம்சம்

எகிப்தின் பதினொன்றாம் வம்சம் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும் விளங்கியது. இவ்வம்சத்த ...

                                               

எகிப்தின் பழைய இராச்சியம்

எகிப்தின் பழைய இராச்சியம் பண்டைய எகிப்தை கிமு 2686 முதல் 2181 முடிய ஆண்டது. எகிப்தின் இப்பழைய இராச்சியத்தை ஆண்ட, நான்காம் வம்சத்தினர்கள் ஆட்சியில், முதன் முதலாக எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்டது. இதனால் பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் கால ...

                                               

எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சம் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் எகிப்தின் பதினொன்றாம் வம்சம், எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதிநான்காம் வம்சம் ஆகும். இவ்வம்ச மன்னர்கள ...

                                               

எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்

எகிப்தின் முதல் இடைநிலைக் காலம், பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை பண்டைய எகிப்தின் இருண்ட காலம் என்றும் எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஆகும ...

                                               

எகிப்தின் முதல் வம்சம்

எகிப்தின் முதல் வம்சம் பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது. இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்ப ...

                                               

எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்

எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம் Thirty-first Dynasty of Egypt or Dynasty XXXI, alternatively 31st Dynasty or Dynasty 31, அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் கிமு 343-இல் முப்பதாம் வம்சத்தவர்களை வென்று, இரண்டாவது முறையாக பண்டைய எகிப்தைக் ...

                                               

எகிப்தின் முப்பதாம் வம்சம்

எகிப்தின் முப்பதாம் வம்சம் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சமும், எகிப்திய மக்களின் இறுதி வம்சமும் ஆகும். இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 380 முதல் 343 முடிய 43 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 380-இல் இருபத்தி ஒன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் ...

                                               

எகிப்தின் வரலாறு

எகிப்தின் வரலாறு நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், பண்டைய எகிப்தின் மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூ ...

                                               

எசுன்னா

எசுன்னா பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியங்களில் ஒன்றாகும். எசுன்னா இராச்சியம் கிமு 3000 முதல் கிமு 1763 முடிய புகழுடன் விளங்கியது. தற்போது எசுன்னா இராச்சியத்தின் தொல்லியல் களம், ஈராக் நாட்டின் தியால ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →