ⓘ Free online encyclopedia. Did you know? page 278



                                               

எரிது

எரிது ஈராக் நாட்டின் தெற்கில், தி குவார் ஆளுநரகத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின், உலகின் மிகவும் தொன்மையான நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம் ஆகும். சுமேரிய நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம், ஈராக்கின், ஊர் எனுமிடத்திற்கு தென்கிழக ...

                                               

எழுத்தோலை

பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்ற ...

                                               

கல் தூபி

கல் தூபி உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட, மேலேச் செல்ல குறுகலாகவும், உச்சியில் பிரமிடு வடிவ அமைப்புக் கொண்டது. இது ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட கல்தூணாகும். இக்கல்தூபிகள் முதலில் பண்டைய எகிப்திய பார்வோன்கள் அடைந்த வெற்றிகள் குறித்து எழுப்பப்பட்ட ...

                                               

களிமண் பலகை

களிமண் பலகைகள் பண்டைய மெசொப்பொத்தேமியாவில், கிமு 5.000 முதல் முக்கிய குறிப்புகள் எழுவதற்கு களிமண் பலகைகள் எழுது கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. பச்சை களிமண்னை, செவ்வக வடிவில் அமைத்து, அதில் எழுத்தாணியால் மருத்துவக் குறிப்புகள், வம்ச மன்னர்கள் பெயர ...

                                               

கிலுகாமிசு

கில்கமெஷ் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியமான உரூக் நகர மன்னர்களில் ஒருவர். கிமு மூவாயிரம் ஆண்டில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட பண்டைய சுமேரியக் காவியமான கில்கமெஷ் காப்பியத்தில் வீரமிக்க கதாநாயகனாக கில்கமெஷ் சித்தர ...

                                               

கிஷ், சுமேரியா

கிஷ் தற்கால ஈராக் நாட்டின் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் பண்டைய சுமேரியாவின் கிமு 3.100 காலத்திய நகரம் ஆகும். இந்நகரத்தில் தோன்றிய கிஷ் பண்பாடு லெவண்ட் பிரதேசத்தின் எப்லா இராச்சியம் மற்றும் மாரி இராச்சியங்களில் பரவியது. இப்பண்டைய நகரம் தற்போது தொல் ...

                                               

கீழ் மெசொப்பொத்தேமியா

கீழ் மெசொப்பொத்தேமியா பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியாவின் கீழ் பகுதியாகும். கீழ் மெசொப்பொத்தேமிய தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாரசீக வளைகுடாவில் கலக்கும் முன்னர் அமைந்த வடிநிலத்தில் அமைந்த நில ...

                                               

குடியா

, குடியா Gudea சுமேரியம்: Gu 3 -de 2 -a பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில் இருந்த லகாசு இராச்சியத்தை கிமு 2144 முதல் 2124 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர் ஆவார். இவர் ஊர்-பாபா இராச்சியத்தின் இளவரசி நின்னாலாவை மணந்தவர். இவருக்குப ...

                                               

சர்கோன்

சர்கோன், சுமேரிய இலக்கியங்களில் முதிய சர்கோன் என்று அழைக்கப்படுவார்.சர்கோன் அக்காடியப் பேரரசின் முதல் ஆட்சியாளர் ஆவார். இவர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் கிஷ் எனும் நகரத்தை நிறுவி ஆட்சி செய்தவர். இவர் கிமு 24 - 23-ஆம் நூற்றாண்டுகளில் சுமேரியாவின் பி ...

                                               

சிப்பர்

சிப்பர் பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் ஒன்றாகும். யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்த சிப்பர் நகரம், சுமேரியாவின் பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய தொல்லியல் நகரம், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில், பாக்தாத் ஆளுநனரகத்தின் பாபிலோன் நகரத்திற்கு வடக்கே ...

                                               

சிற்பத்தூண்

சிற்பத்தூபி (அகலத்தை விட உயரம் சிறிது அதிகம் கொண்ட கல் அல்லது மரத்தால் ஆன சிற்பத் தூணாகும். பண்டைய உலகில் இறந்தவர்களின் நினைவுகளை கூறும் வகையில் கல்லறையில் எழுப்பப்படும் சிற்பங்கள் கொண்ட நினைவுத் தூண் ஆகும். மேலும் பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம ...

                                               

சூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்

சூரியக் கடவுள் சமாசின் கற்பலகை பண்டைய மெசொப்பொத்தேமியாவின், தற்கால தெற்கு ஈராக்கின் பண்டைய சிப்பர் நகரத்தின் தொல்லியல் களத்தை கிபி 1878 மற்றும் 1883-ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த போது பாபிலோனியர்களின் சூரியக் கடவுளான சமாசிற்கு அர்பணிக்கப்பட்ட ச ...

                                               

செம்தேத் நசிர்

செம்த்தேத் நசிர் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் செம்தேத் நசிர் காலத்திய, பண்டைய சுமேரிய பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒரு தொல்லியல் மேடும், சுமேரிய நகரமும் ஆகும். இது தற்கால ஈராக்கின் பாபில் ஆளுநகரத்தில் உள்ளது. இது கிஷ் நகரததிற்கு தென் ...

                                               

செம்தேத் நசிர் காலம்

செம்தேத் நசிர் காலம் பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத ...

                                               

டெல் பராக்

நகர் அல்லது டெல் பராக் Tell Brak - Nagar, Nawar பண்டைய அன்மை கிழக்கின் தற்கால சிரியாவில் உள்ள அழிந்து போன பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய நகர் நகரம் 130 ஹெக்டேர் பரப்புடன், 40 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச் சுவர்களுடன் விளங்கியது. சிதைந்து போன நகர் இ ...

                                               

திரேசு

திரேசு ஐரோப்பாவின் தென்கிழக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய புவியியற் பகுதி ஆகும். இதனைச் சூழ வடக்கில் பால்கன் மலைகளும் தெற்கில் ரோடோப் மலைகளும் ஏஜியன் கடலும், கிழக்கில் கருங்கடலும் மர்மரா கடலும் உள்ளன. இப்பகுதிகள் தற்காலத்தில் தென்கிழக்கு பல்காரிய ...

                                               

நான்காம் தாலமி

நான்காம் தாலமி, பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மன்னர் ஆவார். இவர் எகிப்தை கிமு 221 முதல் கிமு 204 முடிய 17 ஆண்டுகள் ஆண்டார்.

                                               

நிப்பூர்

நிப்பூர், அக்காதியம்: நிப்பூர்) சுமேரியாவின் பண்டைய அண்மைக் கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் சுமேரியர்களின் கடவுளான மழை மற்றும் அண்டத்தின் ஆட்சியாளரான கடவுள் என்லிலுக்கு சிறப்பிடம் தருகிறது. பண்டைய நிப்பூர் நகரத்தின் தொல்லியல் களங்கள், தற ...

                                               

பண்டு

பண்டு என்பது பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன. இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இந்நாடு சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா, சூடான் ஆகிய ...

                                               

பண்டைய அசிரியா

பண்டைய அசிரியா என்பது கிமு 2500 முதல் கிமு 2025 வரையிலான மெசொப்பொத்தேமியாவின் அசிரியர்களின் பண்பாட்டு வரலாற்றை குறிக்கும். இது அசிரிய மக்களின் நான்கு இராச்சியங்களில் முதலாவதாகும். பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 - 1378, மத்திய அசிரியப் பேரரசு கிமு ...

                                               

பண்டைய உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குற ...

                                               

பண்டைய வரலாறு

பண்டைய வரலாறு என்பது வரலாற்றை எழுதத் தொடங்கிய காலம் முதல் ஆரம்ப இடைக்காலம் வரை உள்ள காலம் ஆகும். எழுதப்பட்ட வரலாறு என்பது சுமார் 5.000 ஆண்டுகள் ஆகும். சுமேரிய கியூனிஃபார்ம் எழுத்துகளே முதன்முதலில் எழுதப்பட்ட எழுத்துகள் ஆகும். பழங்காலம் என்பது கிர ...

                                               

பழைய எகிப்து இராச்சியம்

பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடு ...

                                               

பழைய பாபிலோனியப் பேரரசு

பழைய பாபிலோனியப் பேரரசு, பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதிகளை, பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்கள் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆண்டனர். அமோரிட்டு மன்னர்களில் புகழ்பெற்றவரான மன்னர் ...

                                               

பாபிலோன்

பாபிலோன் அரமேயம்: בבל, Babel ; அரபு மொழி: بَابِل, Bābil ; எபிரேயம்: בָּבֶל ‎, Bavel ; சீரியா: ܒܒܠ ‎, Bāwēl) தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியா பகுதியில் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில் கிமு 1800 முதல் கிமு 6ம் நூற்றாண்டு முடிய செழ ...

                                               

பாபிலோனின் சிங்கம்

பாபிலோனின் சிங்கம் மெசொப்பொத்தேமியாவின் பண்டைய பாபிலோன் நகரத்தில், எஸ்தர் கோயிலின் எதிரே அமைந்த சிங்கச் சிற்பம் ஆகும்.

                                               

பாரோக்களின் பட்டியல்

இந்த கட்டுரையில் பண்டைய எகிப்தின் பாரோக்களின் பட்டியல் உள்ளது. கிமு 3.100 ஆண்டிற்கு முன்னிலிருந்து பண்டைய எகிப்தின் முதல் வம்ச காலம் முதல், கிமு 30 முடிய கிரேக்க தாலமி வம்சம் வரையிலான பார்வோன்கள் பெயர்கள் கொண்டுள்ளது. அனைத்து தேதிகளும் தோராயிரமான ...

                                               

பிந்தைய கால எகிப்திய இராச்சியம்

பிந்தைய கால எகிப்திய இராச்சியம், எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் பார்வோன்கள் கிமு 664 முதல் கிமு 525 வரை ஆண்ட பண்டைய எகிப்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசில் எகிப்து இராச ...

                                               

பிலிஸ்தியர்கள்

பிலிஸ்தியர்கள் அல்லது பெலஸ்தியர்கள் தற்கால கிரேக்கத்திற்கும் – துருக்கி இடையே உள்ள ஏஜியன் கடலில் உள்ள கிரீட் மற்றும் சைப்பிரசு தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் இசுரவேலர்களின் நாட்டின் தெற்குப் பகுதியில், மத்தியதரைக் கடல் ஒட்டிய காசா, அஸ் ...

                                               

புது எகிப்து இராச்சியம்

புது எகிப்து இராச்சியம், இதனை எகிப்தியப் பேரரசு என்றும் அழைப்பர். எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின்னர் பண்டைய எகிப்தை, பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன்கள் கிமு 1550 முதல் கிமு 1077 ...

                                               

பைப்லோஸ்

பைப்லோஸ், உள்ளூர் மக்கள் இப்பண்டைய நகரத்தை ஜெபைல் என்று அழைக்கின்றனர். இது லெபனான் நாட்டின் லெபானன் மலை ஆளுநகரத்தில் அமைந்துள்ளது. இப்பண்டைய நகரத்தில் கிமு 5000 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ...

                                               

போனீசியா

பண்டைய உலகின் நிலப்பரப்புக்களுள் போனீசியா அல்லது பீனீசியா என்ற நிலப்பகுதி பல வகைகளிலும் புகழ்பெற்றிருந்தது. இதனை ஆண்டவர்கள் பிலிஸ்தியர்கள் ஆவார். இவர்கள் பொனீசிய மொழி மற்றும் கிரேக்க மொழிகளைப் பேசியவர்கள். நடுநிலக் கடலின் கிழக்குக் கரையோரத்தில், ...

                                               

மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)

மாசிடோனியா அல்லது மாசிடோன் பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும். கிரேக்க மூவலந்தீவின் வடகிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த இராச்சியம், மேற்கில் எபிரசு நாட்டையும் வடக்கில் பேயோனியா நாட்டையும் கிழக்கில் திராசு பகுதியையும் தெற்கி ...

                                               

மாரி, சிரியா

மாரி நகர இராச்சியம் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில், தற்கால சிரியாவின் கிழக்கு எல்லையில், கிழக்கு செமிடிக் மொழி பேசிய, பண்டைய நகர இராச்சியம் ஆகும். இந்நகரத்தின் சிதிலங்கள் சிரியாவின் டெல் அரிரி தொல்லியல் களத்தில் காணப்படுகிறது. தெற்கி ...

                                               

முதல் பாபிலோனியப் பேரரசு

முதல் பாபிலோனியாப் பேரரசு First Babylonian Empire அல்லது பாபிலோனியாவை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் என்றும் அழைப்பர்.பழைய பாபிலோனியப் பேரரசு, பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதிகளை, பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரி ...

                                               

மூன்றாம் தாலமி

மூன்றாம் தாலமி பணைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 246 முதல் 222 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் மத்திய கிழக்கிலும், நூபியா பகுதிகளிலும், தாலமி பேரரசை போர்கள் மூலம ...

                                               

மூன்றாம் நக்காடா

மூன்றாம் நக்காடா காலம் இது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் இறுதிக் காலம் ஆகும். மூன்றாம் நக்காடா மன்னர்கள் கிமு 3.200 முதல் கிமு 3.000 வரை பண்டைய எகிப்தை ஆண்டனர். நக்காடா பண்பாட்டுக் காலத்தில், எகிப்தை ஆண்ட மூன்று மன்னர்களின் ப ...

                                               

மூன்றாவது ஊர் வம்சம்

மூன்றாவது ஊர் வம்சம் அல்லது புதிய சுமேரிய பேரரசு என்பது மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் நகரத்தை தலைநகராகக் கொண்டு பாபிலோனியவைக் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும். இது அக்காடியப் பேரரசு மற்றும் குடியன ...

                                               

மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்

மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள் ஆசிய கண்டத்தின் தென்மேற்கு ஆசியாவில் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முதல் ராசிதீன் கலீபாக்கள் உள்ளிட்ட துவக்க கால இசுலாமிய ஆட்சிகள் நிறுவப்படும் வரையிலான கிமு ...

                                               

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் அமைந்த தற்கால ஈராக் நாட்டில் உரூக் மற்றும் செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் கிமு 2900 முதல் கிமு 2350 வரை விளங்கிய தொல்பொருள் வம்ச காலம் ஆகும். மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் ...

                                               

மெசொப்பொத்தேமியாவின் வரலாறு

மெசொப்பொத்தேமியாவின் வரலாறு, கீழ் மெசொப்பொத்தேமியாவில் சுமேரிய நாகரிகம் தோன்றிய நாள் முதல் அறியப்படுகிறது. கிமு 4000 ஆண்டு முதல் இதன் தொல்பொருள் பண்பாட்டு வரலாறு, பண்டைய அண்மை கிழக்கு பகுதியில் தொல்லியல் மேடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் அற ...

                                               

மேல் மெசொப்பொத்தேமியா

மேல் மெசொப்பொத்தேமியா வடக்கு மெசொப்பொத்தேமியாவின் தற்கால மத்திய கிழக்கின் வடக்கில் உள்ள வடமேற்கு ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி நாடுகளில் அமைந்த மேட்டு நிலங்களையும், சமவெளிப் பகுதிகளையும் குறிக்கும். தற்கால ஈராக்கின் தெற்குப ...

                                               

ரொசெட்டாக் கல்

ரொசெட்டா கல் என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை பட எழுத்தையும் உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி. ...

                                               

லகாசு

லகாசு சுமேரியம் or.LA KI, "storehouse;" அக்காதியம்அ: Nakamtu ; பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக் நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள டெல் அல் ஹிபா நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் புறாத்து ஆறு - டைக ...

                                               

லௌரியா நந்தன்காட்

லௌரியா நந்தன்காட், இந்தியாவின் பிகார் மாநிலத்தில், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த சிறு ஊர் ஆகும். இது இந்தியா-நேபாள எல்லை அருகில் உள்ளது. இந்நகரத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்று விளங்குகிறது. மௌரியப் பேர ...

                                               

வரலாற்றுக்கு முந்தைய எகிப்து

வரலாற்றுக்கு முந்தைய எகிப்து, புதிய கற்காலத்தில் கிமு 6.000 முதல் துவங்குகிறது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் காலம்கிமு 3150 முதல் துவங்குகிறது. கிமு 6.000 முதல் கிமு 3150 வரையிலான காலத்தை எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும். எகிப்தின் ...

                                               

ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து)

ஹெல்லியோபோலிஸ் பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர். இந்நகரம் பண்டைய எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது கெய்ரோ நகரத்திற்கு வடகிழக்கில் ஆயின் ச ...

                                               

அசூர்பனிபால்

அசூர்பனிபால் பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் புது அசிரியப் பேரரசை கிமு 668 முதல் கிமு 627 முடிய 41 ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசர் ஆவார். இவரே அசூர் நகரத்தை நிறுவியவர் ஆவார். புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால், பேரரசின் தலைநகரான நினிவே ...

                                               

இரண்டாம் காம்பிசெஸ்

இரண்டாம் காம்பிசெஸ் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசை கிமு 530 முதல் 522 முடிய பனிரெண்டு ஆண்டுகள் ஆண்டவர். இவர் பேரரசர் சைரசுவின் மகன் ஆவார். இவர் அரியணை ஏறுவதற்கு முன்னர் கிமு 539-கிமு 538-களில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு பபிலோனியாவின் ஆளுநராக ...

                                               

எகிப்தின் பதினெட்டாம் வம்சம்

எகிப்தின் பதினெட்டாம் வம்சம், எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட அரசமரபாகும். இவ்வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் புது எகிப்து இராச்சியம் அரசியல், சமூகம் மற்றும் கட்டிடக் கலைகளில் பெரும் புகழுடன் விளங்கியது. இவ்வம்சத்தை நிறுவியவர் முதலாம் அக்மோஸ் ஆவார் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →