ⓘ Free online encyclopedia. Did you know? page 279



                                               

தாலமி சோத்தர்

தாலமி முதலாம் சோத்தர் பண்டைய கிரேக்க மாசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தரின் போர்ப்படைத்தலைவர்களில் ஒருவர். கிமு 323ல் பாபிலொனில் பேரரசர் அலெக்சாந்தரின் மறைவிற்குப் பின்னர், கிரேக்கப் பேரரசின் தியாடோச்சி எனும் வாரிசுமைப் போரில், அலெக்சாந்தரின் ஐந்து ப ...

                                               

உபைதுகள் காலம்

உபைதுகளின் காலம் பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கிமு 6.500 முதல் கிமு 3.800 முடிய ஏறத்தாழ 3.000 ஆண்டுகள் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.

                                               

உஸ்பெகிஸ்தானில் பெண்கள்

உஸ்பெகிஸ்தானில் பெண்களின் சமூக மற்றும் சட்ட நிலைமை உள்ளூர் மரபுகள், மதம், முந்தைய சோவியத் ஆட்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக விதிமுறைகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

                                               

பாலின வரலாறு

பாலின வரலாறு என்பது வரலாறு, பாலினப் பயில்வுகள் ஆகிய துறைகளின் துணைப்புலமாகும். இது பாலினக் கண்ணோட்டத்தில் கடந்த கால வரலாற்றை பயில்கிறது. பலவகைகளில் இது பெண்களின் வரலாற்றின் இணைவளர்ச்சியே. இப்புலம் வரலாற்று நிகழ்ச்சிகளும் கால வகைபாடுகளும் ஆண்களோடு ...

                                               

இலண்டன் சாற்றுரை

இலண்டன் சாற்றுரை 1949இல் பொதுநலவாய பிரதமர்களின் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியாட்சி அரசமைப்பை தழுவியபோதும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் தொடர்வது குறித்தான பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த சாற்றுரை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 2 ...

                                               

பொதுநலவாய இராச்சியம்

பொதுநலவாய இராச்சியம் பொதுநலவாய நாடுகள் உறுப்பினராகவும் தங்கள் அரசமைப்புச் சட்டப்படியான அரசராக, ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தைக் கொண்டதும், மற்ற இராச்சியங்களுடன் பொதுவான அரச வாரிசு முறைமை கொண்டதுமான இறைமையுள்ள நாடு ஆகும். இத்தகைய இராச்ச ...

                                               

உள்நாட்டுப் போர்

உள்நாட்டுப் போர் என்பது ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரே பண்பாடு, ஒரே சமூகம் அல்லது வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு பகுதியினரிடையே, அரசியல் கட்டுப்பாட்டுக்காக நிகழும் போர் ஆகும். பெரிய அளவில் சமுதாய மீளமைப்பை ஏற்படுத்தக்கூடிய சில உள்நாட்டுப் போர்கள் புர ...

                                               

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர், போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், ஓட்டோமான் பேரரசு ஆகியவை தவிர்ந்த ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், ஆசுத்திரியாவின் மரியா தெரேசா, அப்ச ...

                                               

ஆப்கான் சோவியத் போர்

ஆப்கான் சோவியத் போர் என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்ற ...

                                               

ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது)

ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத ...

                                               

ஈராக் மீதான படையெடுப்பு, 2003

ஈராக் மீதான படையெடுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங் ...

                                               

உருசிய-சுவீடியப் போர் (1741-1743)

உருசிய-சுவீடியப் போர் என்பது உருசியாவுக்கும், சுவீடனுக்கும் இடையே 1741 ஆம் ஆண்டுக்கும் 1743 ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற போரைக் குறிக்கும். இது இறுதியில் உருசியா பின்லாந்தைக் கைப்பற்றியதுடன் முடிவடைந்தது. இது பெரும் வடக்குப் போர் என அறியப்படும் ...

                                               

எசுப்பானிய அமெரிக்கப் போர்

எசுப்பானிய அமெரிக்கப் போர் 1898 இல் ஸ்பானியப் பேரரசிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்பானியப் பேரரசின் ஒரு அங்கமாகிய கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை, ஸ்பெயின் இரும்புக் கரம் கொண்டு நசுக்கியதைக் காரணம் காட்டி, அமெரிக்கா ஸ்பெய ...

                                               

எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு

கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானிய பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படைய ...

                                               

எசுப்பானிய மரபுரிமைப் போர்

எசுப்பானிய மரபுரிமைப் போர் 1701 முதல் 1714வரை ஐரோப்பாவில் நடைபெற்ற போராகும். எசுப்பானியாவின் அரசர் இரண்டாம் சார்லசு வாரிசின்றி இறந்தபிறகு யார் அரியணை ஏறுவது என்பதைக் குறித்து இந்தப் போர் நடந்தது. பிரான்சு அரசரின் உறவினராகிய பிலிப்பு அரியணை ஏறவேண் ...

                                               

ஏமனின் முற்றுகை

ஏமனின் முற்றுகை என்பது ஏமனின் கடல், நிலம் மற்றும் வான் முற்றுகையை குறிக்கிறது, இது 2015 ல் ஏமன் கடலில் சவூதி அரேபிய போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம் தொடங்கியது. அக்டோபர் 2016 இல் அமெரிக்கா முற்றுகையுடன் இணைந்தது. நவம்பர் 2017 ஏமனில் உள்ள கு ...

                                               

குவைத் மீதான படையெடுப்பு

குவைத் மீதான படையெடுப்பு அல்லது ஈராக்-குவைத் போர் என்பது ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே இடம்பெற்ற பெரும் முரண்பாடாகும். இது ஏழு மாதங்கள் ஈராக் குவைத்தை ஆக்கிரமிக்க வழிகோலியது. பின்னர், இதுவே அமெரிக்கா தலைமையிலான படைகள் வளைகுடாப் போரை நடாத்த க ...

                                               

கொரியப் போர்

கொரியப் போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும். இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன ...

                                               

தார்ஃபூர் போர்

தார்ஃபூர் பிரச்சினை அல்லது தார்ஃபூர் போர், அமெரிக்காவால் குறிப்பிட்ட தார்ஃபூர் இனப்படுகொலை, சூடானின் மேற்கில் தார்ஃபூர் பகுதியில் நடக்கும் இராணுவ பிரச்சினையாகும். இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போருக்கு வேறுபடியான இந்தப் போர் இனங்களுக்கு இடையில் உள ...

                                               

திராயன் போர்

திராயன் போர் அல்லது திரோயன் போர் Trojan War ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போர ...

                                               

நூறாண்டுப் போர்

நூறாண்டுப் போர் என்பது 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டுவரை பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போரைக் குறிக்கும். பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இன்றி அற்றுப்போனபோது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு ம ...

                                               

பெரும் வடக்குப் போர்

பெரும் வடக்குப் போர் என்பது உருசியா, டென்மார்க் மற்றும் போலந்து நாடுகளின் கூட்டணிக்கும், சுவீடன் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் உருசியப் பேரரசர் மாவீரன் முதலாம் பீட்டரும், டென்மார்க் மற்றும் நோர்வேயின் அரசரான நான்காம் பிரடெரிக்கு ...

                                               

போர்க் கலை (நூல்)

போர்க்கலை என்பது கிமு 5 ஆம் நூற்றாண்டு அளவில் சீன போரியல் மேதை சுன் த்சு என்பவரால் எழுதப்பட்ட நூல் ஆகும். இந்நூல் போர்க் கலையில் பயன்படும் மூல உபாயங்களையும், உத்திகளையும் சிறப்பாக விவரிக்கிறது. உலகின் முக்கிய போர் நுட்ப நூல்களில் இதுவும் ஒன்று. இ ...

                                               

போர்களின் பட்டியல்

ஓவர்லார்டு ஆபரேஷன் பல்ஜ் போர் பிரித்தன் போர் பிரான்சு போர் மாஸ்த்ரிக்ட் போர் த ஹேக் போர் கிரெப்பபெர்கு போர் எபெல்-எமெல் போர் ஹனுட் போர் த அபுசுலூடிக் போர் நெதெர்லாந்து போர் சேலாந்து போர் டங்கர்க் போர் ஆகென் போர் சான் நசைர் ஊடுறுவல் டியப் ஊடுறுவல் ...

                                               

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும், 13ஆம் நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்தது. 1300ஆம் ஆண்டின் முடிவில் ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மங்கோலியப் பேரரசின் காலடியில் வீழ்ந்தது. மங்கோலியர்கள் போரில் கைப்பற்றிய நாடுகளை ஆள வேண்டும ...

                                               

முப்பதாண்டுப் போர்

முப்பதாண்டுப் போர் என்பது ஒரு மதப்பின்னணி கொண்ட போர் ஆகத் தொடங்கியது. இது முக்கியமாக ஜெர்மனியிலேயே இடம்பெற்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் இதில் ஈடுபட்டிருந்தன. புனித ரோமானிய பேரரசர் பெர்டினாண்ட் இரண்டாம் போமியா குடிமக்களின் மதம் சார்ந்த உரிம ...

                                               

மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்

மெக்சிக்கோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845ம் ஆண்டு அமெரிக்கா, டெக்சாசைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிக்கோ இப்போரை நடத்தியது. 1836 ...

                                               

வளைகுடாப் போர்

வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் ...

                                               

ஆங்கில மருத்துவத்தின் தோற்றம்

மனிதனது அச்ச உணர்வின் காரணமாக தோன்றிய கருத்துக்களே முதலில் மதமாகவும், பின்னர் மருத்துவமாகவும் உருவெடுத்தது. இவ்வாறாக, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால், இது ஒரு ...

                                               

ஆதுர சாலை

‘ஆதுலன்‘ என்ற சொல் நோயாளி, வறியோன், யாசகன் ஆகியோரைக் குறிக்கும். ஆதுர சாலைகளில் மருத்துவர்கள் இருந்தனர். அவர்கள் நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்தார்கள்.

                                               

சோழர் கால மருத்துவம்

பிற்கால சோழர் ஆடசி காலத்தில் ஆதுலர் சாலைகளில் மருத்துவமனைகள் கைநாடி பார்த்து பொதுப்பிணி நீக்கும் பொது மருத்துவர்களும் உடற்கூறுகளை ஆராய்ந்து காயம், கட்டி, இரணம் ஆகியவற்றை அறுத்து அறுவை சிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் பணியாற்றியுள் ...

                                               

சோழர் கால மருத்துவமனைகள்

சோழர் ஆட்சியில் மருத்துவமனைகள்" ஆதுலர் சாலைகள்” என்ற பெயரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில், வீர இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கீழ்" வீரசோழன ...

                                               

மருத்துவ முன்னோடி முஸ்லிம்கள்

ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியா ...

                                               

மருத்துவத்தில் பெண்கள்

வரலாற்று ரீதியாகவும், தற்போது, உலகின் பல பகுதிகளிலும், மருத்துவத் தொழிலில் பெண்கள் பங்கேற்பது கணிசமாக ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பராமரிப்பாளர்கள், அல்லது அதனுடன் தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள் போன்ற பாத்திரங்களில் பெண்களின் முறைசாரா மருத்த ...

                                               

மருத்துவத்துறையின் வரலாறு

பிறப்பு, இறப்பு, நோய் ஆகியன மனித வாழ்வோடு ஒன்றிணைந்த கூறுகள். இவை தொடர்பாக எல்லா சமூகங்களும் மருத்துவ நோக்கிலான விளக்கங்கள் கொண்டிந்தன. அந்த விளக்கங்கள் பட்டறிவு, சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அமைந்திருந்தன. தற்காலத்தில் அறிவியல் மருத்துவத்துக்கு ...

                                               

யோசப் மைசிட்டர்

யோசப் மைசிட்டர் என்பவர், 1885ஆம் ஆண்டு இவர் ஒன்பது வயது சிறுவனாக இருந்த பொழுது வெறி நாயால் கடிபட்டபின் பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்ய அனுமதித்தார். பாஸ்டர் கண்டுபிடித்த மருந்து இவரத ...

                                               

பழைய கற்காலம்

பழையகற்காலம் என்பது, மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 2.000.000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹபிலிஸ் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது. இது, இடைக்கற் ...

                                               

மனித வரலாறு

1.9 மில்லியன் ஆமு - en:KNM ER 1813 பழைய கற்காலம் - 2.5 மில்லியன் - 10.000 ஆமு 3.2 மில்லியன் ஆமு - லூசி - en:Lucy Australopithecus 13.7 பில்லியன் ஆமு - உலகின் தோற்றம் en:Hunter-gatherer இடைக் கற்காலம் - 11.500 - 10.000 ஆமு கருவிகளை செய்து பயன்படுத ...

                                               

முந்து வரலாற்று எண்குறிகள்

முந்துவரலாற்றில் எண்ணுதல் செயற்பாடு உடல் உறுப்புகளை வைத்து தொடங்கியது. குறிப்பாக, விரல்களை வைத்து தொடங்கியது. இந்நிலை சில எண்களிலும் எண்ணுப் பெயர்களிலும் பதிவாகியுள்ளது.முதனிலை இந்தோ ஐரோப்பிய எண்குறிகளில் பத்து, நூறு ஆகிய எண்களின் வேர்ச்சொல் விரல ...

                                               

ஆங்கில மொழியின் வரலாறு

ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிக ...

                                               

உக்ரைனில் உருசிய மொழி

உருசிய மொழி உக்ரைன் நாட்டின் உள்ளூர் மொழிகளில் ஒன்று. தொன்பசு, கிரிமியா ஆகிய பகுதிகளில் அதிகம் பேசப்படும் மொழியாகவும், உக்ரைனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ஆதிக்க மொழியாகவும் உள்ளது. உக்ரைன் நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக உக்ரேனிய மொழி அமைக்கப்பட்ட ...

                                               

எசுப்பாங்கிலம்

எசுப்பாங்கிலம், ஓர் கலப்பு மொழியாகும். இது எசுப்பானியம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளும் கலந்ததால் ஏற்பட்ட வழக்காகும். எசுப்பானியர்கள் வாழும் பகுதிகளில் ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலேயர் பகுதியில் எசுப்பானியர்களாலும், பேசப்படுகிறது. இக்கலப்பு மொழி ...

                                               

ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி

ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும். அமெரிக்காவின் சீனம், பிரெஞ்சு, ஜெர்மானியம், இத்தாலியம், ஹவாயி மற்றும் பழங்குடியினர் மொழிகளைப் பேசுவோரின் மொத்தத் எண்ணிக்கையைவிட அதிகம் பேர் எசுப்பானிய மொழியைப் பேசுகின்ற ...

                                               

ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி

ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவினர் பிரெஞ்சு மொழி பேசுபவராக உள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி, 1.6 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழியை வீட்டில் பேசுகின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் சில ஆங்கிலம், எசுப்பானியம், சீனம், பிரெஞ ...

                                               

பிரெஞ்சு மொழியின் வரலாறு

1165 – 1223: Philip II of France - பல்வேறு நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்து பிரான்சு இராச்சியத்தை உருவாக்குகிறார் 1204 - நோர்மண்டி நிலப்பிரபு பிரான்சு இராச்சியத்துடன் இணைகிறது 1045 - 1115 - ரோலாண்ட் காப்பியம்

                                               

மோவாப்

மோவாப் என்பது வரலாற்றில், யோர்டன் நாட்டில் சாக் கடலின் கிழக்கு கரையில் காணப்படும் மலைச்சார்ந்த பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட பெயராகும். முன்பு இப்பிரதேசத்தில் மாவோபிய இராச்சியம் அமைந்திருந்த்தது. இவர்கள் தமக்கு மேற்கில் வசித்த இசுரவேலருடன் அடிக்கடி ...

                                               

அந்தோனியோ பொக்காரோ

அந்தோனியோ பொக்காரோ என்பவர், 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போர்த்துக்கேயரின் கிழக்கிந்திய அரசின் வரலாற்று எழுத்தராக கோவாவில் பணியாற்றியவர். போர்த்துக்கேய அரசரின் கட்டளைக்கு இணங்க கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கா ...

                                               

அல்-பிருனி

அல்-பீரூனி என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்) வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியத ...

                                               

ஏ. ஜி. நூரனி

ஏ.ஜி நூரனி என்பவர் இந்திய வழக்கறிஞர், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியர் ஆவார். இந்திய உச்ச நீதி மன்றத்திலும் மும்பை உயர் நீதி மன்றத்திலும் வழக்குரைஞராக வழக்காடியவர். இந்திய அரசியல் சட்டத்தில் பரந்து பட்ட அறிவு கொண்டவர் என மதிக்கப்படுபவர்.

                                               

ஓவர்ட் சின்

ஓவர்ட் சின் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர் பேராசிரியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். மனித உரிமைகள் பற்றியும் போருக்கு எதிரான கருத்துக்களையும் எழுதினார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →