ⓘ Free online encyclopedia. Did you know? page 28



                                               

தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் என்ற இந்த அட்டவணையியில், இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழ் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் உள்ள 35 ...

                                               

தமிழ்நாட்டின் பெருநிறுவனங்கள்

                                               

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங ...

                                               

தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள்

தமிழ்நாடு பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது சமூக, பொருளாதார, அரசியல் நோக்கில் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு ஆட்சிப்பகுதியாக இருந்தது. சாதி அமைப்பின் படி அனேக தமிழர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டார்கள். பெண்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்த ம ...

                                               

தமிழ்நாட்டுக் காலநிலை

தமிழ்நாட்டின் காலநிலை, மழைக்காலத்தை தவிர்த்து, பொதுவாக வெப்பமானது. கோடைகாலம் என்பது ஏப்ரல் முதல் சூன் வரையாகும். மாநிலத்தின் அதிகமான வெப்பம், மே மாதத்தில் பதிவுசெய்யப்படும். குளிர் காலம் என்பது நவம்பர் முதல் பிப்ரவரி வரையாகும். நீலகிரியில் குளிர் ...

                                               

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்பட ...

                                               

தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கபடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தத ...

                                               

தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 48 உள்வட்டங்களும் மற்றும் 792 வருவாய் கிராமங்களும் கொண்டது. அம்பத்தூர் வட்டம் திருத்தணி வட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பூந்தமல்லி வட்டம் பொன் ...

                                               

தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்

இந்தியாவின் தமிழக மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 37 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்ற ...

                                               

தமிழக வரலாற்றுக் காலக்கோடு

குறிப்பு: கீழ் குறிக்கப்பட்ட தழும்பழி என்பது கீழைப்பழங்கற்கால ஆயுதங்களில் தழும்புரி ஆயுதங்களுக்கு மிகவும் பிந்தியவை. அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால தொடக்கம்20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் செல்லலாம். ஆனால் அதில் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண் ...

                                               

தமிழக வரலாறு

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் ...

                                               

தமிழகக் கடலோரப் பகுதிகள்

தமிழகக் கடலோரப் பகுதிகள், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, இந்திய துணைக்கண்டம் ஆகியவற்றைச் சார்ந்து தென்கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. 1.076 கிமீ நீளமுள்ள இப்பகுதி இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவது நீளமான கடலோரப் பகுதியா ...

                                               

தமிழகத்தில் சுற்றுலா இடங்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விவேகானந்தர் பாறை,மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்,விவேகானந்தர் நினைவு மண்டபம்,அய்யன் திருவள்ளுவர் சிலை,காந்தி மண்டபம்,சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்,மாத்தூர் தொட்டிப் பாலம்,உதயகிரிக் கோட்டை,சிதறால் சமண நினைவு ...

                                               

தமிழகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொது இடங்களின் பட்டியல்

பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு விலகிய பின் இந்தியாவில் பல தெருக்கள், சாலைகள், கட்டிடங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் அவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் சுதந்திரத்திற்குப் பின்பு மெட்ராஸ் மாநிலம் என்றும் ...

                                               

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம், இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தருமபுரி ஆகும். இந்த மாவட்டம் 4497.77 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

                                               

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றும், கொங்கு மண்டல மாவட்டங்களுள் ஒன்றுமாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திண்டுக்கல் ஆகும். இம்மாவட்டம் பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது. ...

                                               

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப்பள்ளி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள 4 வது பெரிய நகரம் ஆகும். இந்த மாவட்டம் 4403.83 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

                                               

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருநெல்வேலி ஆகும். இந்த மாவட்டம் 3876.06 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

                                               

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும்.இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்தின் சில ...

                                               

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பூர் ஆகும். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வருவாய் வட்டங்களையும், ...

                                               

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவண்ணாமலை ஆகும்.

                                               

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவள்ளூர் ஆகும். இது தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, ...

                                               

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வ ...

                                               

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து அக்டோபர் 20, 1986 அன்று வ.உ.சிதம்பரனார் பெயரால் தூத்துக ...

                                               

தென் இந்திய மாநிலங்களின் மனித முன்னேற்ற ஒப்பீடு

Kerala Economic Review Department of Economics and Statistics - Tamil Nadu Statistics at a Glance - 2006 Tamil Nadu Poverty Profile October 2004 Tara Vishwanath & Peter F. Lanjouw The Directorate of Economics & Statistics, Government of Kerala

                                               

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மேற்கே கேரள மாநிலமும், கிழக்கே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும், வடக்கே விருதுநகர் மாவட்ட ...

                                               

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தேனி ஆகும். தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட் ...

                                               

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாகப்பட்டினம் ஆகும். இது தமிழத்தின், கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்த ...

                                               

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாமக்கல் ஆகும். 1997 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. க ...

                                               

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புதுக்கோட்டை ஆகும். சனவரி 14, 1974இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

                                               

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெரம்பலூர் ஆகும். பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது ...

                                               

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

                                               

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அ ...

                                               

முக்கிய தமிழக அஞ்சல் அலுவலகங்கள்

தமிழக அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 12185 அலுவலகங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் அமைவிடம் அஞ்சலக குறியீட்டு எண்ணுடன் கீழே வழங்கப்பட்டுள்ளது.

                                               

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விருதுநகர் ஆகும். இந்த மாவட்டம் 1985 மார்ச் 15இல் உருவாக்கப்பட்டது.

                                               

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப ...

                                               

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வேலூர் ஆகும். 28 நவம்பர் 2019-இல் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நிறுவப்பட்டது.

                                               

அலைபாயுதே கண்ணா (பாடல்)

அலைபாயுதே கண்ணா எனும் தமிழ் பாடல், இந்துக் கடவுளான கண்ணனைக் குறித்துப் பாடப்படும் பாடல். இப்பாடலை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் துக்கடாவாகப் பாடப்ப ...

                                               

இனி வேண்டாம்

இனி வேண்டாம் புகழ்பெற்ற மலேசியத் தமிழ்ப் பாடல் ஆகும். இப்பாடல் உலகம் முழுதும் புகழ்பெற்ற தமிழ்ப் பாடல்களுள் ஒன்று. இப்பாடலை திவ்வியா பாடியுள்ளார். இதை யூடியூப் வழியாக 915.000 பேர் பார்வையிட்டனர்.

                                               

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். 1968 இல் இயற்றப்பெற்ற இப்பாடல் இசைத்தட்டில் பதியப்பெற்று 1970 இல் இருந்து இலங்கை வானொலியில் ஒலித்தது.

                                               

ஊர்வசி ஊர்வசி

ஊர்வசி ஊர்வசி என்பது ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ஒரு இந்திய தமிழ் திரைப்பட பாடல் ஆகும். இது 1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படத்திற்காக வைரமுத்து எழுதியது. இந்த பாடலில் சுரேஷ் பீட்டர்ஸ், சாகுல் ஹமீது, ஏ. ஆர். ரகுமான் ஆகியோரின் குரல்கள் இடம்பெற்றுள்ளன. ...

                                               

எஞ்சாய் எஞ்சாமி (பாடல்)

எஞ்சாய் எஞ்சாமி என்பது 2021 ஆம் ஆண்டு மாஜா என்ற வலையொளி தளத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒரு சுயாதீன பாடல் ஆகும். இந்த பாடல் சந்தோஷ் நாராயணன் என்பவர் இசையமைக்க, அறிவரசு கலைநேசன் என்பவர் பாடல் வரிகள் எழுதி, தீட்சிதா என்ற பாடகியுடன் இணைந்து பாடி மற்றும் ...

                                               

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா அல்லது தமிழ்க் கொலைவெறி. யாழ். பதிப்பு என்பது வொய் திஸ் கொலவெறி டி பாடலை தழுவி யாழ்ப்பாணக் கலைஞரான எஸ். ஜெறி ஸ்ராலின் அதே மெட்டில் பாடப்பட்ட கவர் பாடலாகும். இப்பாடல் 2012ஆம் ஆண்டு சனவரி முதலாம் திகதி யூ ...

                                               

ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)

ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் குறித்து பாரதியாரின் மகள் இப் பாடலை ‘என் தந்தை எனக்காக நா ...

                                               

குறை ஒன்றும் இல்லை (பாடல்)

குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல். இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலான கருநாடக இசைக் க ...

                                               

சான்சே இல்ல

சான்சே இல்ல அனிருத் ரவிச்சந்திரன் என்னும் இசையமைப்பாளர் நடித்து வெளியிட்ட இசை ஆல்பமாகும். இந்த ஆல்பம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரைப் புகழும் வண்ணம் வெளியிடப்பட்டது.

                                               

செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்)

செம்மொழியான தமிழ் மொழியாம் என்பது ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் எழுதப்பட்டது. இதில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பல முன்னணி தமிழ்க் கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இது உ ...

                                               

தமிழ் இசுலாமியப் பாடல்கள்

                                               

நாரைவிடுதூது

நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →