ⓘ Free online encyclopedia. Did you know? page 280



                                               

கெர்டா லெர்னர்

கெர்டா லெர்னர் ஆஸ்திரிய யூத அமெரிக்க வரலாற்றாளரும் எழுத்தாளரும் ஆசிரியருமாவார். விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் மாண்புடை ஓய்வுபெற்ற பேராசிரியையாகவும் டியூக் பல்கலைக்கழகத்தில் வருகை கல்வியாளராகவும் விளங்குகிறார். லெர்னர் பெண்களி ...

                                               

டேவிடு யூம்

டேவிடு யூம் எசுக்காத்துலாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" மற்றும் "ஐயுறு மெய்யியல்" என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞ ...

                                               

தாமஸ் மோர்

சர் தாமஸ் மோர், அல்லது கத்தோலிக்கர்களால் புனித தாமஸ் மோர், என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். இங்கிலாந்தின் எட்டாம் ...

                                               

நிகோலசு தமாசுகசு

நிகோலசு தமாசுகசு என்பவர் அகஸ்ட்டஸ் கால ரோமப் பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் கிமு 64ஆம் ஆண்டு தமாசுகசு நகரில் பிறந்ததால் இவர் இப்பெயர் பெற்றார். இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்பட்ட உலக வரலாற்று நூல்களை எழ ...

                                               

பருண் டே

பருண் டே வரலாற்றாய்வாளர், கல்வியாளர், ஆசிரியர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். கல்கத்தா சமூக அறிவியல் மையத்தை நிறுவி இயக்குநராக இருந்தார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

                                               

புளூட்டாக்

புளூட்டாக் ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார். புளூட்டாக், பியோசியாவில் இருந்த கரணியா என்னும் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பமொன்றில் பிறந்தார். இவ்விடம் டெல்பியில் இருந்து வடக்குத் திசையில் 20 மைல்கள ...

                                               

பெரிஷ்தா

பெரிஷ்தா, முழுப்பெயர்: முகமது காசிம் இந்த் ஷா, பாரசீக வரலாற்று அறிஞரும், தென்னிந்தியாவின் தக்காண சுல்தான்களின் அரசவைகளில் பணியாற்றிவரும் ஆவார். இவர் 1560-இல் பிறந்து 1620-இல் மறைந்தவர்.

                                               

ரஷித் அல்-தின் ஹமாதனி

ரஷித் அல்-தின் தபிப் என்பவர் ஈரானை ஆண்ட இல் கானேடு அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் ரஷித் அல்-தின் ஃபத்லுல்லாஹ் ஹமாதனி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஹமாதனி என்ற இடத்தை பூர்வீகமாக உடைய பாரசீக யூத குடும்ப ...

                                               

ழான் தெலூஷ்

ழான் தெலூஷ் என்பவர் ஒரு பிரெஞ்சு ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்தின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் மையத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.

                                               

ஹுவாங் சியான் புயான்

ஹுவாங் சியான் புயான் சீன வரலாற்றாளர், மானிடவியலாளர். சுவாங் இனத்தின் முதல் பேராசிரியர். இவர் தற்கால மானிடவியலின் முன்னோடி ஆதலால் சுவாங் மானிடவியலின் தந்தை எனப்படுகிறார்.

                                               

அமேலியா ஏர்ஃகாட்

அமேலியா மேரி ஏர்ஃகாட் ஓர் புகழ்பெற்ற அமெரிக்க வானூர்தி ஓட்டும் ஆர்வலர்,முன்னோடி மற்றும் எழுத்தாளர். ஏர்ஃகாட் அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தனிவானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவ்வ ...

                                               

அறிவியலில் பெண்கள்

அறிவியலில் பெண்கள் என்பது பழங்காலம் முதல் இன்றுவரை அறிவியலில் பெண்கள் ஆற்றியுள்ள பங்கினைக் குறிக்கும். பழங்காலம் முதலே பெண்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வந்துள்ளனர். பாலினம் மற்றும் அறிவியலில் ஆர்வமுள்ள வரலாற்று ஆய்வாளர்கள், ...

                                               

அனைத்துலக பெண்கள் நாள்

அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

                                               

ஆறுதலளிக்கும் பெண்கள்

இரண்டாம் உலகப் போரின் போது சப்பான் படை வீரர்களுடைய காம இச்சைகளைத் தீர்ப்பதற்காக முதலில் விலைமாதுகள் பயன்படுத்தப்பட்டனர். இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் விலைமாதுகள் அவர்களின் தேவைக்கேற்ற அளவு இல்லை. இதனால் ஜப்பான் நாட்டு இராணுவ வீர ...

                                               

இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்

முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாகவும், 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசி, குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும், கடைசியுமான ஆட்சியாளர் ஆவார ...

                                               

இந்திரா காந்தி

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், ...

                                               

இரண்டாம் அலைப் பெண்ணியம்

இரண்டாம் அலைப் பெண்ணியம் என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960 களில் தொடங்கி 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போ ...

                                               

இவா பெரோன்

மரியா இவா துவார்டே டெ பெரோன் அர்ச்சென்டினாவின் அதிபர் யான் பெரோனின் இரண்டாவது மனைவியாகும். இவர் அர்ச்சென்டினாவின் அதிபர் மனைவி யாக 1946ஆம் ஆண்டு முதல் தனது மரணம் வரை இருந்தவர். இவர் சுருக்கமாக இவா பெரோன் அல்லது இசுப்பானிய செல்லப்பெயராக எவிடா என்ற ...

                                               

உருசியாவின் இரண்டாம் கத்தரீன்

இரண்டாம் கத்தரீன் உருசியப் பேரரசி ஆவார். இவர் 1762 முதல் 1796 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு விரிவாக்கப்பட்டதுடன், நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி நவீனமயமாக்கமும் முன்னெடுக்கப ...

                                               

எலினோர் ரூசுவெல்ட்

அன்னா எலினோர் ரூசுவெல்ட் Anna Eleanor Roosevelt 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தவர்.தனது கணவர் "பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்க்ளின் ரூசுவெல்ட்டின் "புதிய நடவடிக்கைகளை" ஆதரித்து அமெரிக ...

                                               

ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா

விக்டோரியா பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண் ...

                                               

ஒனகே ஒபவ்வா

ஒனகே ஒபவ்வா என்பவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்ரதுர்கா பெண்மணி. சித்ரதுர்கா கோட்டைக் காவலாளி ஒருவரின் மனைவியான இவர், தந்திரமாக கோட்டைக்குள் நுழைய முற்பட்ட ஐதர் அலியின் படைவீரர்களைத் தனி ஒரு பெண்மணியாக நின்று தடுத்ததன் காரணமாக, கர்நாடகாவின் மிக ...

                                               

கடம்பினி கங்கூலி

கடம்பினி கங்கூலி காதம்பனி கங்குலி, சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண் ...

                                               

காமினி ராய்

காமினி ராய் ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார்.

                                               

கெலன் (கிரேக்கர்)

கெலன் கிரேக்கத் தொன்மவியலில் ஓர் முதன்மையான பெண்ணாவார். உலகிலேயே மிகவும் அழகானவராக கருதப்படுபவர். திராயன் போரிலும் ஓமரின் இலியட்டிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளார். இவருக்காகத்தான் பலநாட்டு மன்னர்களும் திராயன் போரில் சண்டையிட்டு திராயும் அழிபட்டத ...

                                               

கோல்டா மேயர்

கோல்டா மபோவிச் என்னும் இயற்பெயர் கொண்டவரும், 1917க்கும் 1956 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோல்டா மேயர்சன் என அறியப்பட்டவருமான கோல்டா மேயர் இசுரேலின் நான்காவது பிரதம மந்திரி ஆவார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் பணியாற்றிய ப ...

                                               

சரளா தாக்ரல்

சரளா தாக்ரல் என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார். இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு பிரிவு ‘ஏ’ விமானி உரிமம் பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக பிரிவு ‘பி’ விமானி உரிமம் பெற விரும்பிய இவரது ...

                                               

சாஃபோ

சாஃபோ ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெஸ்போஸ் தீவின் மிட்டிலீனி என்னும் நகரத்துடன் தொடர்புப ...

                                               

சாம்முர் அமாத்

சாம்முர்-அமாத் கி.மு 811-808 ஆண்டுக்காலத்தில் அசிரியாவை ஆண்ட அரசியாவார். அசிரிய அரசர் சம்சி-அடாட்டின் மரணத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் ஆட்சி நடத்திய அரசி ஆவார். சில வரலாற்றாளர்கள் அவரது ஆட்சி கி.மு 809 முதல் 792வரை இருந்ததாகவும் கருதுகின்றனர். ச ...

                                               

சிறிமாவோ பண்டாரநாயக்கா

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை ...

                                               

செம்மங்கையர்

செம்மங்கையர் என்பது பெண் பாலினச் சாய்வை குறைக்கும் விக்கிப்பீடியத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி, ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத பெண்ணினக் கட்டுரைகளை உருவாக்குவது, இதில் ஈடுபடுவோரின் முதன்மை இலக்காகக் கொள்ளப்படுகிறது. இத்தகையை கருதுகோளானது, ஆ ...

                                               

சோபெக்நெபரு

அரசி சோபெக்நெபரு சோபெக் எனற எகிப்திய மொழி சொல்லிற்கு பேரழகி எனப்பொருளாகும். பண்டைய எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தின் இறுதி அரசி ஆவார். மன்னர் நான்காம் அமெனம்ஹத்த்தின் பட்டத்தரசியான சோபெக்நெபரு ...

                                               

சோஜோர்னர் ட்ரூத்

சோஜோர்னர் ட்ரூத் என்பது 1843ஆம் ஆண்டில் தானே புனைந்து கொண்ட பெயராகும். இசபெல்லா பௌம்ஃப்ரீ என்ற இயற்பெயருடைய இவர் ஓர் ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார். நியூயார்க்கில் உள்ள சுவார்ட்கில்லில் அடிமைகளான பெற்றோர்களுக்கு ...

                                               

டோரதி ஓட்ச்கின்

டோரதி மேரி ஓட்ச்கின் இங்கிலாந்தை சேர்ந்த பிரித்தானிய வேதியியலாளர். இவர் எக்சு-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசை 1964ம் ஆண்டு பெற்றார். அணு அமைப்பை விளக்க எக்சு படிவ வரைபடங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் படிவயங்களிலுள்ள அணுக்கள் ஒரே மாதரியான தொடர் அம ...

                                               

நாடின் கார்டிமர்

நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆவார். தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிக்கொள்கையை எதிர்த்து எழுதியவர். 1991 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர். 1974 இல் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்தோடு அர­சிய ...

                                               

நெஃபர்டீட்டீ

நெஃபரடீட்டீ எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து இராணி ஆவார். அதின் என்ற சூரிய சக்கரத்தை ஒரே கடவுளாக வழிபட்டமையால் இருவரும் சமய புரட்சியாளர்களாக அறியப்பட்டார்கள். நெஃபர்டீட்டீக்கு பல பட்டங்கள் இருந்தன:பர ...

                                               

பிங்கெனின் ஹில்டெகார்ட்

பிங்கெனின் ஆசிர்வதிக்கப்பட்ட ஹில்டெகார்ட் Blessed Hildegard of Bingen இடாய்ச்சு:Hildegard von Bingen; இலத்தீன்:Hildegardis Bingensis 1098 – 17 செப்டம்பர் 1179, மற்றும் புனித இல்டெகார்ட், ரைனின் இறைவாக்கினர் என்றும் அறியப்படும் இவர் ஓர் எழுத்தாளர் ...

                                               

பிரிடா காலோ

ஃபிரிடா காலோ என்பவர் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும ...

                                               

பெண்ணியம்

பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் ...

                                               

பேரரசி டோவாகர் சிக்சி

பேரரசி டோவாகர் சிக்சி, சீனாவின் நடைமுறை ஆட்சியாளராக இருந்தார். சீனாவில் வெஸ்ட் டோவாகர் பேரரசி எனப் பெயர் பெற்றிருந்த இவர் மஞ்சு யாகே நாரா இனக்குழுவைச் சேர்ந்தவர். அதிகார பலமும், மக்களால் விரும்பப்படும் தன்மையும் கொண்டவராக இருந்த இவர், 1861ல் தனது ...

                                               

மாக்கேடா

மாக்கேடா அல்லது சேபாவின் அரசி பழங்கால இராச்சியமான சேபாவினை ஆட்சி செய்த அரசியாவார். வரலாற்றில், எபிரேய விவிலியம், புதிய ஏற்பாடு, குரான், யாமன் மற்றும் எத்தியோப்பிய வரலாறு, ஜொசீபஸ், யோரூபா முதலியவைகளில் இவர் குறிப்பிடப்படுகின்றார். குரானில் அபேசா எ ...

                                               

மார்கரெட் தாட்சர்

மார்கரெட் ஹில்டா தாட்சர் பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பி ...

                                               

மேரி உல்சுடன்கிராஃப்ட்

மேரி உல்சுடன்கிராஃப்ட் ஓர் ஆங்கில மெய்யியலாளர் மற்றும் துவக்க கால பெண்ணிய ஆர்வலர்.சிறுவர்களுக்கான நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அவரது இரு புகழ்பெற்ற நூல்கள்: பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிர்வினையாக மனிதர்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindi ...

                                               

மேரி கியூரி

மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றா ...

                                               

மேரி டயர்

மேரி பாரெட் டயர் ஓர் ஆங்கில சீர்திருத்தத் திருச்சபையினராக இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாசுடன் நகரில் மாநில சட்டங்களுக்கு எதிராக குவாக்கராக மாறியதால் தூக்கில் இடப்பட்டவர். பாசுடன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட் ...

                                               

மேரி ஹாரிசு ஜோன்சு

மேரி ஹாரிசு "மதர்" ஜோன்சு, அயர்லாந்தின் கார்க் நகரில் பிறந்தவர். அமெரிக்காவில் தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்பாளராகப் புகழ் பெற்றவர். பல தொழிற்சங்க வேலைநிறுத்தங்களை ஒருங்கிணைத்து உதவியுள்ள இவர் உலக தொழிலக தொழிலாளர்கள் என்ற அமைப்பின் இணைநிறுவனர். த ...

                                               

ரூபமதி

ரூபமதி ராஜஸ்தானில் உள்ள கிஷன்காட் மன்னனான விக்கிரமசிம்மனின் மகள். இவர் சாருமதி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கதை இந்திய வரலாற்றில் ராக்கிக்கு இருந்த மதிப்பைக் காட்டக் கூடியது. முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களின் ஒருவன் தன் ஆட்சிக்காலத்தில் ராஜபு ...

                                               

ரேச்சேல் கார்சன்

ராச்சல் லூயி கார்சன் ஓர் அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவிய இயற்கை குறித்த எழுத்தாளர். கார்சன் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவையில் உயிரியலாளராக தமது பணிவாழ்வைத் ...

                                               

ரோசா பார்க்ஸ்

ரோசா பார்க்ஸ் ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர். 1955 டிசம்பர் 1-இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர ...

                                               

ரோசா லக்சம்பேர்க்

ரோசா லக்சம்பேர்க், போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார். செங்கொடி Die Rote Fahne என்ற இதழை இவர் ஆரம்பித்தார். முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-மக்க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →