ⓘ Free online encyclopedia. Did you know? page 281



                                               

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க் Saint Joan of Arc கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவ ...

                                               

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர ...

                                               

முதலாம் கிளியோபாட்ரா

முதலாம் கிளியோபாட்ரா கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோசூசின் மகளும், பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர் ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசியும், ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவின் அன்னையும் ஆவார். கிமு 193 ...

                                               

ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்

ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில், 15 கல் தொலைவில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணப்படுக்கைகளும் கல்வெட்டுக்களும் அமைந்து உள்ளன.

                                               

கழுகுமலை வெட்டுவான் கோயில்

கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்க ...

                                               

கிறாண்டு இறெட்சு

கிறாண்டு இறெட்சு என்பது பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு ஆகும். இது ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய திரையரங்கு ஆகும்.

                                               

கீழையூர் இரட்டைக் கோயில்கள்

கீழையூர் இரட்டைக் கோயில்கள் கீழையூரில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்களாகும். கீழையூர் சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாக அமையும்.

                                               

கெட்டிசுபெர்க்கு, பென்சில்வேனியா

கெட்டிசுபெர்க்கு ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பரோ ஆகும். இது ஆடம்சு கவுண்டியின் தலைநகராகவும் விளங்குகிறது. 1863ஆம் ஆண்டு நிகழ்ந்த கெட்டிசுபெர்க்கு சண்டைக்காகவும் அப்போதையக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் கெ ...

                                               

சாளுவன்குப்பம் புலிக்குடைவரை

சாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

                                               

சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்த தொல்லியல் சிறப்பு மிக்க கிராமம் ஆகும். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்தன்னவாசலின் மொத்த மக்கள் தொகை 1629. இதில் 805 ஆண்களும், ...

                                               

செந்நாக்குழி

செந்நாக்குழி என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இம்னாம்பட்டி கிராமத்தின் வடபுறத்தில் செம்பாறங்கற்படுகையில் குழி அமைப்புகள் காணப்படுகிறது இவைகள்தான் செந்நாக்குழி என்று அழைக்கப்படுகிறது.

                                               

சோனோமா, கலிபோர்னியா

சோனோமா அமெரிக்காவின், கலிபோர்னியாவில் சோனோமா கவுண்டியில் சோனோமா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் வரலாற்று சிறப்புமிகு நகரமாகும். மெக்சிக்கோவின் குடியேற்றத்தை நினைவுறுத்தும் வரலாறுடைய நகரமையத்தை சுற்றி அமைந்துள்ள இந்த நகரம் சிறிது காலமே இருந்த கலிபோர ...

                                               

தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்கள்

தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்கள் தமிழ்நாட்டில் அமைந்த குடைவரைக் கோயில்கள், குகைச் சிற்பங்கள், குகை ஓவியங்களின் பட்டியல் பின்வருமாறு: தென்பரங்குன்றம், மதுரை மாங்குளம் குடைவரை மகேந்திரவாடி குடைவரை சாளுவன்குப்பம் புலிக்குடைவரை நார்த்தாமலை குடைவரை அ ...

                                               

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

திருக்கட்டளை என்ற சொல்லானது திருக்கற்றளி என்ற சொல்லிலிருந்து மருவிவந்ததாகும். கல் தளி என்றால் கற்றளி என்ற நிலையில் கற்கோயிலைக் குறிக்கிறது. அளவில் சிறிதாக அமைந்துள்ள இக்கோயில் பரிவார வகையைச் சார்ந்ததாகும். இக்கோயில் ஆதித்த சோழன் காலத்தைச் சார்ந்த ...

                                               

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்

இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் கி.பி. 730-795 பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட் ...

                                               

பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும். பட்டீஸ்வரத்திலிருந்து திருமேற்றளிக்குச் செல்லும் சா ...

                                               

மாளிகைமேடு

மாளிகைமேடு என்பது அரியலூர் மாவட்டத்தில், கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். இவ்வூரின் கிழக்கே முதலாம் இராசேந்திரனால் எழுப்பப்பட்ட செங்கற்களால் ஆன மாளிகை தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

மூவர் கோயில், கொடும்பாளூர்

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து, புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், கொடும்பாளூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இவ்வூர் கொடும்பை நகர் என்று அழைக்கப்பட்டது.

                                               

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் சங்கங்கள் ஆதாயத்திற்காக அமைக்கப்பட்டது அன்று. சுமார் 1600 தனியாருக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும்,தோட்டங்களும்,மாளிகைகளூம் வெளிநாடுகளிளும் காணப்படுகின்றன. இந்த அமைப்பு 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ...

                                               

கொலம்பியா (பெருங்கண்டம்)

கொலம்பியா அல்லது நுனா அல்லது அட்சன்லாந்து புவியின் பண்டைக்கால மீப்பெருங்கண்டங்களில் ஒன்றாகும். இக்கருத்துருவை முதன்முதலில் ஜே.ஜே.டபிள்யூ. ரோஜர்சும் எம். சந்தோசும் முன்மொழிந்தனர் இப்பெருங்கண்டம் ஏறத்தாழ 2.5 முதல் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதா ...

                                               

கோண்டுவானா

கோண்டுவானா), என்பது வரலாற்றுரீதியாக பெருங்கண்டத்தின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன. 180 - ...

                                               

தொன்பியல் கண்டங்கள்

மரபுவழிக் கதைகளிலும் இதிகாசங்களிலும் விவரிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பெருநிலப் பகுதிகளை தொன்பியில் கண்டங்கள் என்கிறோம். கனவுப் புனைவு, அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கு தொன்பியல் கண்டங்களைக் குறித்து எழுதப் பெரும் ஆர்வம் உள்ளது. பல ...

                                               

லோரேசியா

லோரேசியா ஏறத்தாழ 300 to 200 million years ago பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக இருந்த இரு மீப்பெருங்கண்டங்களில் மிக வடக்கில் இருந்ததாகும். இது பாஞ்சியா உடைந்தபோது, கோண்டுவானாவிலிருந்து 200 to 180 million years ago (டிராசிக் காலத்தில் பிரிந்த ...

                                               

9/11 க்கு பிந்தைய காலம்

செப்டம்பர் 11, 2001 ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய காலம், அமெரிக்காவில் அமெரிக்கர் அல்லாதவர்கள் மீதான சந்தேகம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறையின் முன்னேற்றம் மற்றும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய கடுமையான வெளி ...

                                               

கரோலின் (அ) கரோலின் சகாப்தம்

கரோலின் அல்லது கரோலின் சகாப்தம் என்பது ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் வரலாற்றின் ஸ்டார்ட் காலகட்டம் சார்லஸ்ஐன் ஆட்சிக்காலத்தைக் குறிக்கும். கரோலஸ் என்ற லத்தீன் மொழிச்சொல் சார்லஸ் என்ற பெயரைக் குறிக்கும். கரோலின்சகாப்தம் ஜேக்கோபியன் சகாப்தத்தைத் தொடர்ந ...

                                               

நடுக்காலம் (ஐரோப்பா)

ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்பது, அதன் வரலாற்றுக் காலத்தின் மூன்று பிரிவுகளுள் நடுப் பிரிவைக் குறிக்கும். ஐரோப்பாவின் வரலாற்றுக் காலப் பகுதி, தொன்மை நாகரிகம், மத்திய காலம், தற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்யப்படுகின்றது. ...

                                               

நீண்ட அமைதி

நீண்டகால சமாதானம் என்பது 1945 இல் இரண்டாம் உலகப்போருக்குப் பிற்பட்ட வரலாற்று காலப்பகுதியாகும். 1940-1991 காலப்பகுதியில் அமொிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் போன்ற பெரிய சக்திகளுக்கு இடையேயான பெரிய போர்கள் இல்லாத நிலையிலும், பனிப்போா் ந ...

                                               

மறுமலர்ச்சி (ஐரோப்பா)

நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் க ...

                                               

முன்-கொலம்பியக் காலம்

முன்-கொலம்பியக் காலம் அல்லது கொலம்பசுக்கு முந்தையக் காலம் என்பது குறிப்பிடத்தக்க அளவில் ஐரோப்பியர்கள் வந்திறங்கி அமெரிக்கக் கண்டங்களில் தாக்கமேற்படுத்துவதற்கு முன்பிருந்த அமெரிக்காக்களின் வரலாற்றிலும் முன்வரலாற்றிலும் உள்ள காலப் பிரிவினைகளைக் குற ...

                                               

மைசீனியா கிரீஸ்

மைசெனியன் கிரீஸ் பண்டைய கிரேக்கத்தில் வெண்கல வயது கடைசி கட்டமாக இருந்தது. இது கிரீஸில் முக்கிய முன்னேறிய நாகரிகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதன் தனித்துவமான நாடுகள், நகர்ப்புற அமைப்பு, கலை மற்றும் எழுதும் முறை ஆகியவற்றைக் கொண்டது. வெளிப்படை ...

                                               

விக்டோரியா காலம்

விக்டோரியா காலம் என்பது இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணி ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது. இக்காலம் நீண்டகால சமாதானம், செழிப்பு, செம்மையான உணர்திறன், தேசிய சுய ந ...

                                               

வரலாற்று ஆவணம்

வரலாற்று ஆவணம் என்பது ஒரு நபர், இடம் அல்லது நிகழ்வைப் பற்றிய முக்கியமான வரலாற்று தகவலைக் கொண்டிருக்கும் அசல் ஆவணங்கள் ஆகும். இவைகள் வரலாற்றை அறிவதற்கு உதவும் மூல ஆதாரங்களாக செயல்படுகின்றன. இவ்வாறான வரலாற்று ஆவணங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக் ...

                                               

வரலாற்றுவரைவியல்

வரலாற்றுவரைவியல் என்பது, வரலாற்றை ஒரு கல்விசார் துறையாக உருவாக்குவதில் வரலாற்றாளர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுத்துறை ஆகும். அத்துடன் இதன் விரிவாக்கமாக ஒரு குறித்த விடயத்திலான ஏதாவது ஒரு தொகுதி வரலாற்று ஆக்கங்களையும் குறிக்கும். ஒரு கு ...

                                               

தேசிய கேட்டல் நாள்

தேசிய கேட்டல் நாள் என்பது தங்களுடைய குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உள்ளுாில் உள்ள பல சமூகங்களை சார்ந்தவர்களின் கதைகளை பதிவு செய்வதற்காகவும் அமொிக்கர்கள் தங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாக தேசிய கேட்கும் தினமாக காெண்டாட ...

                                               

நேர்காணல்

நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஒரு உரையாடல் ஆகும். நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின் ...

                                               

வேளாண்மை வரலாறு

வேளாண்மை வரலாறு வீட்டில் தாவரங்கள், விலங்குகள் பழக்குதலின் தோற்றம், வளர்ச்சியில் இருந்து தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பலரும் தமது வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் அவர்களது உணவு விளைச்சலை பெருக்க முற்பட்ட சூழலால் வேளாண்மை வளர்ச்சி ...

                                               

ஏர்

ஏர் அல்லது கலப்பை அல்லது plow இரண்டுமே) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது உழவுக்கருவியாகும். இது உழவுத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் ...

                                               

கொல்லைப்படுத்தல்

கொல்லைப்படுத்தல் அல்லது வீட்டிற் பழக்குதல் அல்லது வீட்டினமாக்கம் என்பது ஓர் உயிரினக்குழு, தான் முன்கணிக்கும் வளங்களைப் பெற, மற்றொரு உயிரினக்குழுவின் இனப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் தொடர்ந்த பல தலைமுறைச் செயல்பாடு ஆக ...

                                               

இயலுறு தோற்றப் படம்

வரைபுமுறைப் இயலுறு தோற்றப் படம் என்பது, ஒரு தள மேற்பரப்பில் ஒரு காட்சியை ஏறத்தாழக் கண்ணுக்குத் தோற்றமளிக்கும் விதத்தில் காட்டும் ஒரு படமாகும். ஒரு கோள வடிவ மேற்பரப்பிலேயே அச்சொட்டாகக் கண்ணுக்குத் தெரிவதுபோல் காட்ட முடியும். கட்டுரையைப் பார்க்கவும ...

                                               

விளக்கப்படம்

விளக்கப்படம் என்பது ஒரு தரவின் வரைபட வடிவமாகும். ஒரு தரவின் விளக்கப்படமானது அத்தரவின் தன்மையைப் பொறுத்து அட்டவணை, வடிவவியல் வடிவங்கள், கணித வரைபடங்கள், நில வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எண் தரவுகளில் அட்டவணைகளாக, சார்பு வடிவத் தரவுகளில் ...

                                               

இனப்பெருக்கம்

பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் தனியன்களாக உருவாகும் உயிரியல் செயல்முறை இனப்பெருக்கம் எனப்படும். இனபெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்று. இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நுண்ணுயிர்கள், பூ ...

                                               

கருத்தடை

கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும். இதனைப் பிறப்புக் கட்டுப்பாடு, கருத்தரிப்புத் திறன் கட்டுப்பாடு எனவும் அழைக்கலாம். குழந்தை கிடைப்பதற்காகத் திட்டமிடல், கருத்தரிப்பு, குழந்தையைப் பெற்றுக் ...

                                               

கருவளம்

கருவளம் என்பது அங்கியொன்று தமது குட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் இயற்கை கொள்திறன். கருவள வீதம் என்பது இதனை அளவிடும் அளவீடாக பால் இணைவில் ஈடுபடும் சோடிகளின் எண்ணிக்கைக்கு கிடைக்கும் குட்டிகளின் விகிதம் ஆகும். இது கருத்தரிப்புவீதம் எனும் பதத்திலிருந்து ...

                                               

கலவியற்ற இனப்பெருக்கம்

கலவியற்ற இனப்பெருக்கம் அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும ...

                                               

கன்னிப்பிறப்பு

கன்னிப்பிறப்பு அல்லது கன்னிவழிப் பிறப்பு எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா பட ...

                                               

குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்

குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் குழந்தை பிறப்பு என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 2013 இற்க ...

                                               

சந்ததி

உயிரியலில் சந்ததி எனப்படுவது, இனப்பெருக்கத்தின் ஊடாக பெற்றோரிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் ஆகும். ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் உயிரணு விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக் ...

                                               

சினைப்பருவச் சுழற்சி

சினைப்பருவச் சுழற்சி என்பது நஞ்சுக்கொடிப் பாலூட்டிப் பெண் விலங்குகளில் இனப்பெருக்க இயக்குநீர்களின் உந்துதலால் நடைபெறும் உடலியங்கியல் மாற்றங்களைக் குறிக்கிறது. இதை மாதவிடாய் சுழற்சியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம்.

                                               

சினைமுட்டைத் தேர்வு

சினை முட்டைத் தேர்வு என்பது வெளிச்சோதனை முறை கருக்கட்டலின் செயல்முறையில் ஒன்றாகும். அதிக அளவில் கருக்கட்டல் வெற்றியினை மேற்கொள்ள இது உதவுகிறது. கரு தேர்வு கருவுற்ற பின் நடைபெறுவதால், சினை முட்டைத் தேர்வு கருமுட்டைத் தேர்விற்கு முந்தியது.

                                               

செயற்கை விந்தூட்டல்

செயற்கை விந்தூட்டல் எனப்படுவது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள், ஆணுடன் ஏற்படும் பாலுறவு நிகழ்வினால் ஏற்படும் இயற்கையான விந்தூட்டல் முறையாலன்றி, செயற்கையான முறையில் விந்தை உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் தூண்டி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →