ⓘ Free online encyclopedia. Did you know? page 283



                                               

காட் ஆஃப் வார்: செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ்

காட் ஆஃப் வார்: செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ் என்பது மூன்றாம் நபர் அதிரடி-சாகச நிகழ்பட ஆட்டம் ஆகும், இது ரெடி அட் டான் மற்றும் சாண்டா மோனிகா ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்டது, மேலும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. இது முதன்முதலில ...

                                               

காணொளி விளையாட்டு வகை

காணொளி விளையாட்டு வகை என்பது ஒரு காணொளி விளையாட்டிற்கு அளிக்கப்படும் வகைப்பாடு. இது வரைகலை மற்றும் மொழிபு வேறுபாடுகளைக் காட்டிலும் அதன் விளையாட்டு தொடர்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு வகைப்படுத்தலாகும்.

                                               

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ III

கிராண்ட் தெப்ட் ஆட்டோ III என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை டி எம் ஏ டிசைன் நிறுவனம் உருவாக்கியது. ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. அக்டோபர் 2001 இல் பிளே ஸ்டேசன் 2 இல் வெளியானது. மே 2002 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் விண ...

                                               

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ V

கிராண்ட் தெப்ட் ஆட்டோ V என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை ராக்ஸ் ஸ்டார் நார்த் நிறுவனம் உருவாக்கியது. ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. செப்டமபர் 2013 இல் பிளே ஸ்டேசன் 3, எக்ஸ் பாக்சு 360 இல் வெளியானது. நவம்பர் 2014 இ ...

                                               

கிராண்ட் தெப்ட் ஆட்டோ: வைசு சிட்டி

கிராண்ட் தெப்ட் ஆட்டோ:வைசு சிட்டி என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை ராக்ஸ் ஸ்டார் என்பவர் மேம்படுத்தினார். ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. அக்டோபர் 29, 2012 இல் பிளே ஸ்டேசன் 2 இல் வெளியானது. மே 12, 2003 ஆம் ஆண்டில் ...

                                               

டிரேவியன்

டிரேவியன் எனப்படுவது இணைய உலாவியில் பல பயனர்கள் விளையாடும் ஒரு கணினி விளையாட்டாகும். சேர்மனியைச் சேர்ந்த ட்ரேவியன் கேம்ஸ் எனும் நிறுவனம் இந்த விளையாட்டை உருவாக்கியது. கணனி விளையாட்டின் பின்புலம் பண்டைய உரோம நாகரீகத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள் ...

                                               

திறந்தவுலகம்

திறந்தவுலகம் என்பது கணிப்பொறி விளையாட்டின் ஒரு வகையாகும். இதில் கதைத்தலைவன் மெய்நிகர் உலகம் முழுவதும் சுற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இதில் தொழில்நுட்ப ரீதியில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது கதைத்தலைவனால் ஒரு கட்டதிற்கு மேல ...

                                               

தோற்ற மெய்ம்மை

தோற்ற மெய்ம்மை அல்லது மெய்நிகர் உண்மை என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது கணினி விளையாட்டுகளிலும், திரைப்படங்களிலும் அதிகமாகவும், இராணுவம், வானியல் போன்றவற்றில் குறைவாகவும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பம் ...

                                               

பப்ஜி

பப்ஜி என்பது பல நபர்கள் இணைந்து, இணையதளத்தில் விளையாடும் ஓர் இணையதள விளையாட்டு ஆகும். இது தென்கொரியாவினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிகழ்பட விளையாட்டு நிறுவனமான புளூஹோலின் கிளை நிறுவனமான பப்ஜி நிறுவனத்தால் உருவாக்கி மேம்படுத்தப்பட்டது ஆகும ...

                                               

பார்ண் படி

பார்ண் படி என்பது தெப்ரோத்தின் சமூக வலையமைப்பு ஆட்டமாகும். இவ்வாட்டத்தை முகநூல், ஹாய்5 ஆகிய சமூக வலையமைப்புத் தளங்களில் விளையாட முடியும். இது ஒரு தோட்ட ஒப்புச்செயலாக்கச் சமூக வலையமைப்பு ஆட்டமாகும். இவ்வாட்டத்திற்குப் போட்டியாக உள்ள ஆட்டங்களாக ஃபா ...

                                               

பாரசீக இளவரசன் (ஒளிக்காட்சி விளையாட்டு, 2008)

பாரசீக இளவரசன் Prince of Persia மான்ட்ரியல் நகரின் யூபிசாஃப்ட் என்னும் நிறுவனம் உருவாக்கிய அதிரடி சாகசங்கள் நிறைந்த ஒரு ஒளிக்காட்சி விளையாட்டு video game. இது 2008ஆம் ஆண்டு பல இணைய தளங்களிலும் வெளியானது. பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சைடர் த ...

                                               

போர்க்கப்பல் (விளையாட்டு)

போர்க்கப்பல் எனப்படும் விளையாட்டை இருவர் விளையாடலாம். இதை கடற்போர் என்றும் குறிப்பிடுவதுண்டு) இது கணித்து விளையாடக் கூடிய விளையாட்டு. இது பேப்பரில் வரைந்து விளையாடப்படுவதோடு, கணினி விளையாட்டாகவும், பலகை விளையாட்டாகவும் உருவெடுத்துள்ளது. ஹாஸ்புரோ ...

                                               

வன்முறை (பாத்திரப் படைப்பு விளையாட்டு)

வன்முறை ஹாக்செட் நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு நவீன பாத்திரப்படைப்பு விளையாட்டு ஆகும். செனான் என்பவரின் கூற்றுப்படி நவீன கால பாத்திரப்படைப்பு விளையாட்டுகளிலேயே இந்த விளையாட்டு தான் மிகக்குறைந்த அளவிலான ரசிகர்களைக்கொண்டது ஆகும். இதில் நை ...

                                               

வொயேஜ் சென்சரி ஒன்லைன்

வொயேஜ் சென்சரி ஒன்லைன் எனப்படுவது இணையத்தில் பல பயனர்கள் இணைந்து விளையாடும் ஒரு கணனி விளையாட்டாகும். இதை IGG எனும் நிறுவனம் வெளியிட்டு வைத்தது. இந்த விளையாட்டு 17ம் நூற்றாண்டில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அக்காலப் பகுதியில் பிரபலமாக இர ...

                                               

குழிப்பந்தாட்டம்

குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை க்ளப் எனப்படும், இந்த அடிகோல் கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம் ...

                                               

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்

குழிப்பந்தாட்டம் 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2009 ல் கோபன்ஹேகனில் ஐஓசி கூட்டத்தில், ஐஓசி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நிகழ்வை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

                                               

2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2006 ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கத்தாரில் உள்ள தோகாவில் இடம்பெற்ற ஒலிம்பிய விளையாட்டுப் பாணியிலான 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகும். இது "15 ஆசியாட்" என அழைக்கப்படுகிறது. இப்பக ...

                                               

2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள்

2008இல் ஜூன் 5 முதல் ஜூன் 17 வரை என்.பி.ஏ.இல் 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. என்.பி.ஏ. கிழக்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் அணியும் மேற்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியும் இப்போட்டிகளில் மோதின. ஏழு போட் ...

                                               

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் ஆசியாட் Asiad என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மே ...

                                               

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. இது மிகவும் எளி ...

                                               

இந்தியாவில் சீருடல்பயிற்சி

இந்தியாவில் சீருடல்பயிற்சி: 2010 காமன்வெல்த் போட்டியின் பொழுது அஷிஸ்குமார் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை சீருடல்பயிற்சியில் பெற்றுத்தந்தார். அப்பொழுது தான் இந்தியா சீருடல் பயிற்சியில் தனது காலடியை உலக அரங்கில் பதித்தது. ஆசிஸ்குமாரின் தலைமைப்பயிற ...

                                               

இந்திரா காந்தி மையம்

இந்திரா காந்தி அரங்கம் அல்லது இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கம் என்பது புது தில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரப்பிரஸ்தா வளாகத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரும் உள்விளையாட்டு அரங்கமாகும். ஆசியா மற்றும் உலகளவில் இரண்டாவது மிகப்பெரும ...

                                               

என்.சி.ஏ.ஏ.

என்.சி.ஏ.ஏ. என்னும் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம் என்ற அமைப்பு அமெரிக்காவில் ஏறத்தாழ 1.200 அமைப்புகள், கல்லூரிகள், சங்கங்கள் உட்பட பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகளை ஒழுங்குபடுகிறது. இண்டியனாபொலிஸ், இந்தியானாவில ...

                                               

என்.பி.ஏ. தேர்தல்

என்.பி.ஏ. தேர்தல் ஆண்டுதோறும் என்.பி.ஏ இல் நடக்கும் நிகழ்வு ஆகும். என்.பி.ஏ இல் விளையாட எதிர்பார்க்கிற ஆட்டக்காரர்களை 30 என்.பி.ஏ. அணிகளும் தெரிந்து கொள்ளும். இந்த ஆட்டக்காரர்களின் பெரும்பான்மை அமெரிக்காவில் கல்லூரிக் கூடைப்பந்தாட்டம் விளையாடி என ...

                                               

குண்டு எறிதல் (விளையாட்டு)

குண்டெறிதல் ஓர் இரும்புப் பந்தை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். நான்கு வகையான எறியும் போட்டி விளையாட்டுக்களில் குண்டு எறிதல் விளையாட்டும் ஒன்று.

                                               

கையுந்து பந்து

கையுந்துபந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தே உள்ளரங்க கையுந்துபந்து போட்டிக்கும், கடற்கரை கையுந்துபந்து போட்டிக்கும், இதே போன்று சற்று மாறுபாடு கொண்டு ஆடப்படும் கையுந்துபந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கையுந்துபந்து ஏறக்குறைய 18 செ ...

                                               

சியாட்டில் சூப்பர்சானிக்ஸ்

சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் அல்லது சியாட்டில் சானிக்ஸ் என். பி. ஏ இல் ஒரு முன்னாள் கூடைப்பந்து அணியாகும். 1967இல் தொடங்கப்பட்ட இவ்வணி 2008 வரை வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் போட்டிகள் விளையாடினது. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீ ...

                                               

டேவிசுக் கோப்பை

டேவிசுக் கோப்பை ஆண்கள் டென்னிசு விளையாட்டில் ஓர் முதன்மையான பன்னாட்டு அணி விளையாட்டுப் போட்டி ஆகும். இதனை பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு நடத்துகிறது. இப்போட்டி இக்கூட்டமைப்பின் அங்கத்தினர் நாடுகளுக்கிடையே தோல்வியுறுவி வடிவத்தில் நடைபெறுகிறது. இது ...

                                               

தடை தாண்டும் ஓட்டம்

தடை தாண்டும் ஓட்டம் என்பது தடைகளைத் தாண்டி ஓடும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும். எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை. தடைதாண்டி ஓடுதலில் குறுந்தூர ஓட்டம், நெடுந்தூர ஓட்டம ...

                                               

நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம்

நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் அல்லது எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த டென்னிஸ் அரங்கம் ஆகும். இந்த மைதானத்தில் ஒவ்வொரு ஜனவரியும் சென்னை ஓப்பன் போட்டி நடைபெறும். 1995இல் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டது. ரபெல ...

                                               

பிரெஞ்சு ஓப்பன்

பிரெஞ்சு ஓப்பன் என்று பரவலாக அறியப்படும் பிரெஞ்சு திறந்த சுற்று டென்னிசுப் போட்டிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையா ...

                                               

யூரோலீக்

யூரோலீக் ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். யூரோலீகில் 13 ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தத்தில் 24 அணிகள் உள்ளன. 1958இல் ஃபீபாவால் உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று ஐரோப்பியக் கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் என்ற அமைப்பின் ஆட் ...

                                               

வல்லுனர் மல்லாடல்

வல்லுனர் மல்லாடல் அல்லது தொழில் முறை மல்யுத்தம் என்பது ஒரு நிகழ் கலை ஆகும். முன்னரே முடிவு செய்யப்பட்ட போட்டிகளை, பார்வையாளர்கள் முன் பாவனை செய்து மகிழ்விப்பதே இக் கலையாகும். இக் கலை நடிப்புச் சண்டை, நாடகக் கூறுகள், வேடம், வித்தைகள் போன்றவற்றின் ...

                                               

வளைதடிப் பந்தாட்டம்

வளைதடிப் பந்தாட்டம் என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு ...

                                               

அச்சுப்பூட்டு

அச்சுப்பூட்டு என்பது ஒருவகை விளையாட்டாகும். தமிழ்நாட்டில் நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரையில் பரவலாக விளையாடப்பட்டுவந்தது. இது சிறுவர்களின் கைத்திற விளையாட்டு. இதனைக் குறி-விளையாட்டு எனவும் பாகுபடுத்திப் பார்க்கலாம்.

                                               

இசை நாற்காலி

இசை நாற்காலி அல்லது சங்கீதக் கதிரை என்பது குழந்தைகளாலும் அனைவராலும் விளையாடப்படும், இரசிக்கப்படும் விளையாட்டாகும். இதை அனைவரும் மகிழ்வாக கூடி ஆடி விளையாடுவர். இது பிறந்த நாள் விழா போன்ற சமயங்களில் முற்றிலும் கேளிக்கைக்காக விளையாடப்படும். இவ்விளைய ...

                                               

ஈசல் பிடித்தல்

ஈசல் பங்குனி, சித்திரை மாதங்களில் புற்றிலுள்ள ஒரு ஜோடி ஈசல் புழுக்கள் சிறப்பு தன்மை வாய்ந்த முட்டைகளை இடுகின்றன.அவை பொரிந்து ஈசல்கள் வெளி வருகின்றன.அப்போது அவை மிகச்சிறியதாக நான்கு சிறகுகளுடன் வெண்மை நிறமாக இருக்கும்.அவை புற்றிலுள்ளதாவர உணவை உண்ட ...

                                               

உந்தி பறத்தல்

உந்தி-பறத்தல் தமிழக நாட்டுப்புறச் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று. உந்தி என்பது வயிற்றுக் கொப்புள். கொப்புள் பறக்கும்படி சுழல்வது உந்தி பறத்தல். உந்தி-பறத்தல் விளையாட்டை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் குறிப்பிடுகி ...

                                               

உப்பு விற்றல்

உப்பு விற்றல் ஒரு அறிவுத்திறன் விளையாட்டு கையில் மண்ணை அள்ளிக்கொண்டு ஒருவர்" உப்போ உப்பு” என்பார். மற்றொருவர்" எந்த ஊரு உப்பு” எனக் கேட்பார். உப்பு மண் வைத்திருப்பவர்" மரக்காணத்து உப்பு” என்று உப்பு விளையும் ஊரின் பெயரைச் சொல்வார். அடுத்தடுத்து " ...

                                               

ஊஞ்சல் (விளையாட்டு)

ஊஞ்சல் அல்லது ஊசல் என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் ...

                                               

எறிபந்து

துணியைச் சுருட்டி ஒரு பந்து செய்து கொள்ளப்படும். பிறர்மீது அப்பந்தை எறிதல் வேண்டும். பந்தால் அடி வாங்கியவர் நடுவில் வந்து நின்று மற்றவர் மேல் பந்தை எறிந்து தொடர்ச்சியாக இவ்விளையாட்டு விளையாடப்படும். விளையாட்டில் பங்குபெறுவோர் ஒரு பெரிய வட்டமாக நி ...

                                               

ஒத்தையா, ரெட்டையா

ஒத்தையா, ரெட்டையா என்பது சிறுவர்களால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டு. ஒத்தையா, ரெட்டையா எனும் பேச்சு வழக்குச் சொல் ஒற்றையா இரட்டையா எனும் எழுத்து வழக்குச் சொல்லை குறிக்கும். இவ்விளையாட்டு விரல்களை மடித்து நிமிர்த்துவதன் மூலம் விளையாடக்கூடிய ஒ ...

                                               

ஒருகுடம் தண்ணி ஊத்தி

இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி ...

                                               

ஓ… சிய்யான்

ஓ… சிய்யான் ஒரு சிறுவர் விளையாட்டு. விளையாட்டுத் தொடங்கும்போது சில விளையாட்டுகள் தண்டனை பெறும் விளையாட்டாக அமைந்துவிடும். அப்போது பழமேறியவர் என்றும், பட்டவர் என்றும் விளையாடுவோரைத் தெரிவுசெய்ய வேண்டி வரும். எடுத்துக்காட்டுக்கு ஐந்து என்னும் விளைய ...

                                               

ஓடியாடல்

ஓடியாடல் சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்று. சங்ககால அரசன் கரிகாலனின் புதல்வர்கள் ஓடியாடியது பற்றிய செய்தி உள்ளது. கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தன் இரண்டாவது தலைநகரமாக மாற்றிக்கொண்டான். அங்குக் கோட்டைக் கொத்தளங்களை அமைத்தான். அந்தக் கோட்டைவா ...

                                               

ஓடுகுஞ்சு

ஓடுகுஞ்சு என்பது தமிழக நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு. நிலாவெளிச்சத்தில் சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இது படிப்படியாக மறைந்துவருகிறது.

                                               

கண்ணாம்மூச்சி

கண்ணாம்மூச்சி அல்லது ஒளிந்து பிடித்தல் என்பது ஓடிப் பிடித்தல் போன்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஒளிய, ஒருவர் அல்லது சிலர் அவர்களை கண்டுபிடுத்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு பேர் முதற்கொண்டு எத்தனை பேரும் இதை விளையாடலாம். ...

                                               

கரகர வண்டி

கரகர வண்டி என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தானே சுழல்வது இந்த ஆட்டம். வண்டி என்னும் சொல் வட்டமாக உள்ள சக்கரத்தைக் குறிக்கும். பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றுவர். சுற்றும்போத ...

                                               

கரணப்பந்து

துணியில் முறுக்கிய திரி இதில் பந்தாகப் பயன்படுத்தப்படும். திரிப்பந்தைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பிடித்துக் கரணம் போட்டுக் காலால் வீசுவர். எதிரில் இருப்பவர் அதனைப் பிடிக்கவேண்டும். பிடித்தால் பிடித்தவர் கரணப்பந்து வீசலாம். பிறர் பிடிக்காவிட்டால் ...

                                               

கல் எடுத்தல்

அரங்கம் இதனை தெருமண்ணில் காலால் தேய்த்து உத்திக்கொடு போடுவர். சுமார் ஐந்தடி இடைவெளியில் 30 அடி தொலைவுக்கு இரண்டு கல்-வைக்கும் கோடுகள் போடுவர். ஒவ்வொரு கோட்டிலும் சம இடைவெளியில் 5 அல்லது 7 கற்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆட்டம் இருவர் போட்டியிடுவர். ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →