ⓘ Free online encyclopedia. Did you know? page 285



                                               

வண்டி உருட்டல்

வண்டி உருட்டுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. நடைவண்டி, இழுவண்டி, உருட்டு-வண்டி என இவற்றைப் பாகுபடுத்திக்கொள்ளலாம். கையில் கிடைக்கும் வளையங்களைக் கோலால் தட்டியும், கோலால் உந்தியும் உருளச் செய்து அதனுடன் ஓடுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு வ ...

                                               

வண்ணான் தாழி

ஊர்மக்களின் துணியைத் துவைத்துத் தருபவன் வண்ணான். அவன் சூளை வைத்துத் துணிகளைத் துவைப்பான். வண்ணான் சூளை மூன்று நான்கு மண்பானைகள் வைத்துக் கட்டப்பட்டிருக்கும். இந்த மண்பானைகளுக்கு வண்ணான் தாழி என்று பெயர். இந்தத் தாழியில் தண்ணீர் ஊற்றி, நனைத்த அழுக ...

                                               

304 சீட்டு ஆட்டம்

தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை.

                                               

கழுதை (சீட்டு ஆட்டம்)

கழுதை என்பது ஒரு எளிய சீட்டு விளையாட்டு ஆகும். தமிழர் மத்தியில் இது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. பொதுவாக நான்கு பேருக்கும் 13 சீட்டுக்களாக 52 சீட்டுக்களும் பிரிக்கப்படும். ஆட்டத்தின் நோக்கம் விரைவாக 13 சீட்டுக்களைய ...

                                               

போக்கர் (சீட்டு ஆட்டம்)

போக்கர் மேலை நாடுகளில் புகழ் பெற்ற சீட்டாட்டம். சூதாடப் பயன்படும் இவ்வகை ஆட்டங்களில் வெல்ல முக்கிய அமசங்கள் -" கை” மதிப்பும், எதிராளியை ஏய்க்கும் திறனும். போக்கர் ஆட்டங்களுள் பல வகைகள் உள்ளன. ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, ஒரு" கை” யில் உள்ள சீட்டுக ...

                                               

மங்காத்தா (விளையாட்டு)

மங்காத்தா ஒரு சீட்டாட்டம். இது சட்டத்திற்கு புறம்பாக சூதாடப் பயன்படுகிறது. இதனை ஆட இரு ஆட்டக்காரர்களும் ஒரு சீட்டுக்கட்டும் தேவை. ஆட்டக்காரர்கள் சீட்டைப் போடுபவர் சீட்டுத் தெரிவு செய்பவர் என இரு வகைப்படுவர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு ஆட்டக்காரர ...

                                               

சூதாட்டம்

சூதாட்டம் என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடை ...

                                               

டென்னிசு

டென்னிசு என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு ...

                                               

100 மீ ஓட்டம்

திறந்தவெளி தடகளப் போட்டிகளில் மிகக்குறைந்த தொலைவுக்கான விரைவோட்டம் 100மீ ஓட்டமாகும். தடகளப்போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 200மீ ஓட்டத்தின் உலக சாதனையின் சராசரி வேகத்தைவிட பெரும்பாலும் குறைவாக ...

                                               

12-மணி நேர ஒட்டம்

12-மணி நேர ஒட்டம் என்பது மாரத்தான் ஓட்டப்பந்தய தொலைவுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். இப்போட்டியில் 12 மணி நேரத்திற்கு ஓட்டக்காரர்களால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஒட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக இப்பந்தயம் 1 முதல் 2 ம ...

                                               

24-மணி நேர ஒட்டம்

. 24-மணி நேர ஒட்டம் A 24-hour run என்பது மாரத்தான் ஓட்டப்பந்தய தொலைவுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். இப்போட்டியில் 24 மணி நேரத்திற்கு ஓட்டக்காரர்களால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஒட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக இப்பந் ...

                                               

3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்

3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் தடகள விளையாட்டில் பலதடை ஓட்டத்தில் மிகவும் வழமையான தொலைவாகும். இது 3000 மீட்டர்கள் தொலைவிற்குப் பல தடைகளைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயமாகும். இதன் பெயர் குதிரைகளுக்கான ஸ்டீபிள்சேசை அடுத்து ஆங்கிலத்தில் இது ஸ்டீபிள் ...

                                               

4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டம்

4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டம் என்பது ஒரு தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வாகும். இவ்விளையாட்டில் ஒவ்வோர் அணியிலும் 4 ஓட்டக்காரர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொருவரும் 800 மீட்டர் தூரம் ஓடி மொத்தம் 3200 மீட்டர் துரத்தை ஓடி முடிக்க வேண்டும். 400 மீட்டர் நீ ...

                                               

இடைத்தொலைவு ஓட்டம்

இடைத்தொலைவு ஓட்டம் தட கள ஓட்டப் போட்டிகளில் விரைவோட்டத் தொலைவை விடக் கூடுதலாக, உயர்ந்த நிலையாக 3000 மீ வரையான, தொலைவுகளுக்கு நடத்தப்படும் போட்டிகளைக் குறிக்கும். சீர்தரப்படுத்தப்பட்ட போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் மைல ...

                                               

உயரம் தாண்டுதல்

உயரம் பாய்தல் என்பது தடகள விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதிலே போட்டியாளர்கள், குறித்த அளவு உயரங்களில் கிடை நிலையில் வைக்கப்படும் சட்டம் ஒன்றைத் தாண்டிப் பாய்தல் வேண்டும். ஜேவியர் சாட்டோமேயர் என்பவரே இப்பொழுது இவ்விளையாட்டில் உலக சாதனையாளராக உள்ளார ...

                                               

சம்மட்டி எறிதல்

சம்மட்டி எறிதல் ஓர் தட கள விளையாட்டு ஆகும். இதில் ஓர் கைப்பிடியடன் கம்பி ஒன்றினால் பிணைக்கப்பட்ட கனமான மாழைப் பந்து ஒன்றை வெகு தொலைவிற்கு எறிதலே போட்டியின் நோக்கமாகும். பழைமையான இசுக்காட்லாந்தின் விளையாட்டுப் போட்டிகளில் உண்மையிலேயே சம்மட்டி ஒன்ற ...

                                               

தடகள விளையாட்டரங்கு

தடகள விளையாட்டரங்கு: 100 மீட்டர் முதல் 10.000 மீட்டர் முதலான ஓட்டப் பந்தயங்கள், ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவ தடத்தில் நடைபெறும். இந்த தடத்தின் நடுவில் களப்போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறி ...

                                               

தடியூன்றித் தாண்டுதல்

தடியூன்றித் தாண்டுதல் என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுகிறார். தற்காலத்தில், தாவப் பயன்படுத்தும் கம்பு கண்ணாடியிழை அல்லது கரிம ...

                                               

நடைப்போட்டி

நடைப்போட்டி அல்லது நடையோட்டம் ஒரு தட கள விளையாட்டுப் போட்டி. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடந்து அதி வேகமாக யார் சென்று முடிப்பதுதான் நடைப்போட்டி. நடக்கும் பொழுது எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு க ...

                                               

நீளம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல் என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ...

                                               

மாரத்தான்

மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீட்டர் ஆகும்.இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்ப ...

                                               

மும்முறை தாண்டுதல்

மும்முறை தாண்டுதல் நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகள போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து, மேலெழுந்து, பின்னர் நீளத் தாண்டி மணல் பள்ளத்தில் விழுவார். மும்முறை தாண்டுதல் தொன்ம ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றிருந்தது; 18 ...

                                               

விரைவோட்டம்

விரைவோட்டம் அல்லது சுருக்கோட்டம் என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறி ...

                                               

அடிமுறை

அடிமுறை பயில்வோருக்கு 18 அடவுகள் சொல்லித் தரப்படும். அடவு என்பது முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கு. இதில் எதிராளி வலிதாங்க மாட்டாமல் விழுவார்.

                                               

அந்திக்கடை சந்திக்கடை

அந்திக்கடை சந்திக்கடை என்பது ஒரு சிறுவர் விளையாட்டாகும். இது ஒரு மாலைநேர விளையாட்டு. இருகுழுக்களாக விளையாடுவர். ஒரு குழுவிற்கு ஐவருக்குமேல் இருப்பர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இருவராக சென்று உத்தி பிரித்து ஒருவர் பூப ...

                                               

அப்பூச்சி காட்டுதல்

அப்பூச்சி காட்டுதல் என்பது குழந்தை விளையாட்டுகளில் ஒன்று. சின்னக் குழந்தை கண்ணன் தன் நிழலைக் காட்டி அதனைப் பிடித்துத் தா என அடம் பிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். பெரியாழ்வ ...

                                               

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் மாடு பிடிக்கும் வீர விளையாட்டு ஆகும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பி ...

                                               

அலவன் ஆட்டல்

வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்களின் விளையாட்டுகளில் ஒன்று. கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி, தாழை மரத்து அடியிலிருந்து க ...

                                               

ஆட்டுச் சண்டை

ஆட்டுச் சண்டை, கிடா முட்டு, தகர்ச்சணை்டை அல்லது கிடாகட்டு என்பது செம்மறியாடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும். இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முன்பு தமிழ்நாட்டில், திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் கிடாகட்டு சிறப்பாக ...

                                               

ஆடும் ஓநாயும் (விளையாட்டு)

ஆடும் ஓநாயும் என்னும் தமிழக நாட்டுப்புற விளையாட்டு 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படியாக மறைந்துவருகிறது. தலைவனைப் பின்தொடர்ந்து அனைவரும் காலால் தேய்த்து அரங்கக் கட்டம் போடுவர். முதலில் தலைவன் ஓநாய். பிறர் ஆடு. ஓநாயிடம் பிடிபடாமல் ஆடுகள் ஓடும். ...

                                               

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம், தமிழகத்தில் நடைபெறும் விளையாட்டாகும். இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை இப்பந்தய விளையாட்டில் பயன்படுத்துவர். குறிப்பிட்ட துரத்தினை இத்தட்டு வண்டியின் மூலம் முதலில் கடந்து திரும்பி வருவது பந்தயத்தின் நோ ...

                                               

உப்பு வைத்தல்

உப்பு வைத்தல் என்பது நிலா வெளிச்சத்தில் ஆடப்படும் விளையாட்டு. இரண்டு குழுவினர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று உப்பு என்று மணல் குவியல்களை வைப்பர். வைத்து முடிந்ததும் கால்கால் என்று கூச்சலிடுவர். அடுத்த குழுவினரும் அவ்வாறே கூச்சலிடுவர். இரு குழுவும ...

                                               

எட்டுக்கோடு

எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்க ...

                                               

ஏறுகோள் (ஆயர் விளையாட்டு)

ஏறுகோள் முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் விளையாட்டு. ஏறுகோள் விளையாட்டு பற்றிக் கலித்தொகை நூலின் முல்லைக்கலியில் முதல் 6 பாடல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன. கலித்தொகைப் பாடல்கள் தொன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. மல்லல் மன்றத்து முரண்தலைய ...

                                               

ஏறுதழுவல்

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்ட ...

                                               

ஐந்து பந்து

ஐந்து-பந்து என்னும் விளையாட்டை அஞ்சுபந்து என்றும் கூறுவர். இது பந்தாட்டம் அன்று. பட்டவர் மற்றவர் கையில் அடிக்கும் இருவர் ஆட்டம். இரண்டு வகை பட்டவர் கைகளைக் கூப்பி முன்னே நீட்டுவார். மற்றவர் தன் பாட்டின் முடிவில் நீட்டிய கைகளில் அடிப்பார். நீட்டிய ...

                                               

ஒண்ணாங்கிளி ரெண்டாங்கிளி

ஒண்ணாங்கிளி ரெண்டாங்கிளி தமிழ்நாட்டின் நாட்டுப்புற விளையாட்டுகளுள் அருமையானது. இது ஒரு சிறுமியர் விளையாட்டு. இதில் ஆட்ட நுழைவில் வென்றவர்-கிளி; தோற்றவர் பட்டவர். இதில் பட்டவர் என்பவர் வேடர் என பொருள் கொள்ளப்படும். நுழைவில் வென்ற கிளிகள் ஓடி ஒளிந் ...

                                               

ஒருபத்தி இருபத்தி (விளையாட்டு)

ஒருபத்தி இருபத்தி சிறுமியரின் ஒரு உரைப்பாட்டு விளையாட்டு. சிறுமியர் தம் கைகளில் ஒன்றைத் தலையில் வைத்துக்கொண்டு வட்டமாக உட்காருவர். நடுவில் நிற்கும் மேலாள் ஒருத்தி ஒவ்வொருவர் தலையிலும் கையை வைத்துப் பாடிக்கொண்டே வருவாள். பாட்டு முடியும்போது யார் த ...

                                               

ஒற்றையா இரட்டையா

இதனை இருவர் ஆடுவர். ஒவ்வொருவருக்கும் 100 புளியங்கொட்டைகள். அவற்றை முத்து என்பர். ஒருவர் தன் கையில் தன்னிடமுள்ள புளியங்கொட்டைகளை அள்ளிக் கையில் மூடிக்கொண்டு கையில் உள்ளது ஒற்றையா, இரட்டையா என்று கேட்பார். எதிரில் உள்ளவர் சரியாகச் சொல்லிவிட்டால் அத ...

                                               

ஓட்டம் (சடங்கு விளையாட்டு)

ஓட்டம் என்பது ஒரு தமிழர் சடங்கு விளையாட்டு. திருமணமான புதிதில் ஆடி மாதத்தில் பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரைக் கத்திரி வெயிலில் குழந்தைப்பேறு நிகழ்ந்து இன்னலுற வேண்டியிருக்கும் என எண்ணி இந்த ...

                                               

ஓடுசிக்கு

ஓடுசிக்கு ஒரு மூச்சுப்பயிற்சி விளையாட்டு. சிறுவர்கள் இதனை விளையாடுவர். தமிழ்நாட்டில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு 1950-க்குப் பின்னர் படிப்படியாக மறையலாயிற்று.

                                               

ஓணப்பந்து விளையாட்டு

ஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாக ...

                                               

ஓரை (விளையாட்டு)

ஓரை என்பது சங்ககால மகளிரில் இளையோர் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று. ஓரை என்னும் சொல்லை விளையாட்டைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கொள்ளவேண்டியுள்ளது.ஓரை ஒலித்தல் தொழிலைக் குறிக்கும். அது, ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம் ...

                                               

கட்ட விளையாட்டு

படத்தில் உள்ளது போல் அரங்கு ஒன்று வரையப்படும். மூன்று முனைகள் உள்ள அரங்கிற்கு 3 காய்கள் கற்கள் போன்றவை பயன்படுத்தப்படும். இருவரும் வெவ்வேறு அடையாளமுள்ள காய்களைப் பயன்படுத்துவர். மாறி மாறி அவர்கள் காயை இறக்குவர். முழுதும் இறக்கிய பின்னர் நகர்த்துவ ...

                                               

கட்டு (குறிவிளையாட்டு)

கட்டு என்னும் குறிவிளையாட்டு தொன்றுதொட்டு ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. குறி சொல்லும் வேலன் கட்டை வைத்துக் குறி சொன்னதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தலைவன் நினைவால் மனம் மொழி செயல்களில் மாறுபட்டுக் காணப்படுவது இயல்பு. இது செவிலிக்குத் தெர ...

                                               

கண்புதை விளையாட்டு

சங்கப்பாடல் ஒன்று இந்த விளையாட்டைக் காதலன் ஒருவன் தன் காதலியிடம் விளையாடியதாகக் குறிப்பிடுகிறது. பிரிந்து சென்ற கணவனின் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஒரு தலைவி. அவள் வீட்டில் பல்லி ஒலித்த்து. அப்போது ஒருகையால் தன் இரு கண்ணங்களையும் ஒற்றிப் பல்லியைப ...

                                               

கத்திக்கட்டு சேவல் சண்டை

கத்திக்கட்டு சேவல் சண்டை என்பது சேவல் சண்டை வகைகளில் ஒன்றாகும். இதனை கத்திக் கால் சேவல் சண்டை, கத்திக்கட்டு என்றும் அழைப்பர். இந்த சண்டைக்காக அசில் எனப்படும் பெறுவிடை கோழி ரகங்களில் கத்திக்கால் கோழிகள் என்றொரு தனி வகை உள்ளது. இந்தக் கோழிகள் பொதுவ ...

                                               

கயிறு இழுத்தல்

கயிறு இழுத்தல் என்பது இழுபறி போர் என்றும் அழைக்கப்படுகிறது. இரு குழுக்கள் ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். யார் எதிர்க் குழுவை தமது பக்கத்துக்கு இழுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவர். இந்த விளையாட்டு த ...

                                               

கழங்கு (மகளிர் விளையாட்டு)

கழங்கு இருவகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும்: வேலன் சாமியாடி உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும். மகளிர் விளையாடுக் கழங்கு ஒரு கைத்திறப் பொழுதுபோக்கு விளையாட்டு.

                                               

கழங்கு (வேலன் விளையாட்டு)

கழங்கு என்னும் குறிவிளையாட்டு தொன்றுதொட்டு ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. குறி சொல்லும் வேலன் கழங்கை வைத்துக் குறி சொன்னதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தலைவன் நினைவால் மனம் மொழி செயல்களில் மாறுபட்டுக் காணப்படுவது இயல்பு. இது செவிலிக்குத் த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →