ⓘ Free online encyclopedia. Did you know? page 286



                                               

களவுக்காய்

களவுக்காய் மகளிரின் விளையாட்டுப் பொருள்களில் ஒன்று. களவு என்பது களாக்காய் அல்லது களாப்பழம். கன்னங் கரேர் என்று இருக்கும். வையையாற்றில் புனலாடச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களை உடன்கொண்டு சென்றனர். புனலாட வந்த மைந்தர் ...

                                               

கிட்டிப் புள்ளு

கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ஆம் ஆண்டு வரையில் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டுவந்தது.

                                               

கிடாமுட்டு

கிடாமுட்டு அல்லது "கிடா சண்டை" என்பது இரண்டு கிடாக்கள் சண்டையிடும் போட்டியாகும். இது சேவற் சண்டையைப் போன்றே மிகச் சிறப்பு வாய்ந்த போட்டியாகத் தென் தமிழ் நாட்டின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. ஆட்டுக் கிடாக்களின் வ ...

                                               

கிள்ளாப் பறண்டி

கிள்ளாப் பறண்டி என்பது தாய்மார் குழந்தைகள் பலரோடு விளையாடி மகிழ்விக்கும் விளையாட்டு. குழந்தைகள் தம் கைகளை விரித்துத் தரையில் வைத்துக்கொண்டு அமர்வர். தாய் ஒவ்வொருவர் கையிலும் கிள்ளாமல் கிள்ளி மென்மையாகப் பறாண்டுவார். இதனால் இந்த விளையாட்டுக்கு இந் ...

                                               

கிளித்தட்டு

கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்திலும், ஈழத்தமிழர்கள் வாழும் பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும்.

                                               

குச்சு குச்சு ரங்கம்மா

குச்சு குச்சு ரங்கம்மா என்னும் இந்த விளையாட்டு இரண்டு குழுச் சிறுமியர் பாடி மகிழும் விளையாடு. ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு வட்டங்களில் இரண்டு குழுவினர் அமர்ந்து பாடுவர். குழுவின் சமநிலை எண்ணிக்கை என்பது வேண்டுவதில்லை பாடல் சேர்ந்திசைப் பாடலாக இருக்க ...

                                               

குதிரைக்குக் காணம் காட்டல்

குதிரைக்குக் காணம் காட்டல் என்பது கரணம் போட்டுக் காலால் பந்து எறிந்து விளையாடும் அணி விளையாட்டு. காணம் என்பது கொள். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சுமார் 15 அடி இடைவெளி விட்டுக் கோடு போட்டுள்ள விளையாட்டுத் திடல். துணியில் திரித்த பந்து ஒன்றைக் கா ...

                                               

குளிர் (விளையாட்டு)

குளிர் என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவி. குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் ஓசை உண்டாகும். அது சிறுவர்களுக்கு இன்பம் பயக்கும். சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் கிளிகளை விரட்ட உதவும் ஒரு ...

                                               

கேலி (விளையாட்டு)

உரையாடலில் பிறரைக் கேலி செய்து விளையாடுவது கேலி-விளையாட்டு. விரலை ஆட்டிக் காட்டிக் கேலி ஒரு கையில் நடு விரலை மட்டும் உள்ளே மடக்கிக்கொண்டு ஏனைய இரு கை விரல்களையும் கோத்து இறுக்கமாக மூடிக்கொள்வர். மற்றொருவரை ஒவ்வொன்றாகத் திறக்கச் சொல்வர். திறப்பர் ...

                                               

கைச்சில்லி

முதிரோர் தனிமையில் இருக்கும்போது தன் இளமைக்கால நினைவுகளை வெளிப்படுத்தி அமர்ந்துகொண்டு கை விரல்களைப் பயன்படுத்தி ஆடும் விளையாட்டு கைச்சில்லி நொண்டி அடித்தும், சில்லை மிதித்தும், சில்லை நொண்டிக்காலால் உந்தி உதைத்து அரங்குக்கு வெளியே தள்ளி மிதித்தும ...

                                               

கொக்கான்

கொக்கான் தரையில் இருந்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். இந்தியாவில் இவ்விளையாட்டை சொட்டாங்கல் அல்லது சொட்டாங்காய் என்பார்கள். இவ்விளையாட்டுக்குச் சமதரை முக்கியமானது. முந்திய காலங்களில் மூன்ற ...

                                               

சங்ககால மகளிர் பந்தாட்டம்

பந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் பெரிதும் விருப்பம் காட்டினர். பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். அப்பந்தாட்டம் பற்றி சங்கப்பா ...

                                               

சடுகுடு

கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட ...

                                               

சாழல்

சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் உயர்த்திப் பேசுவாள். மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது. இக்காலத் ...

                                               

சில்லு விளையாட்டு

சில்லு விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் அண்மைக்காலம் வரையில் விளையாடப்பட்ட சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. இதற்கு வழங்கப்படும் வட்டாரப் பெயர்கள் -சில்லாங்கு, தெல்லாங்கு, எத்து-மாங்கொட்டை மற்றும் ஒன்னான்-ரெண்டான் வட்டு

                                               

சீவுக்குச்சி விளையாட்டு

சீவுக்குச்சி விளையாட்டு அண்மைக்காலத் தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இது சிறியதும், செலவு இல்லாததும் ஆகும். இரட்டைப் படை எண்களில், பத்து, பன்னிரண்டு எண்ணிக்கையில் தென்னை மட்டையில் இருந்து எடுக்கப்படும் ஈர்க்குச்சி / சீவுக்குச்சிகளை எடுத்து அனைத்தைய ...

                                               

சேவல் சண்டை

சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது சல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள் ...

                                               

தட்டலங்காய் புட்டலங்காய்

தட்டலங்காய் புட்டலங்காய் என்பது ஒரு விளையாட்டு. தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் விளையாட்டு. குழந்தைகள் பலரைத் தாய் தன் முன்பக்கம் உட்கார வைப்பார். பாட்டுப் பாடும்போது ஒவ்வொருவராகத் தொட்டுக்கொண்டே வருவார். தட்டலங்காய் பு ...

                                               

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

ஒரு நாட்டின் பண்பாடு, நாகரிகம், கலைத்திறம் என்பனவும் விளையாட்டால் புலப்படும். நம் மண்ணின் வளம் விளையாடுகளாலும் புலப்படும் என்பதால் அதனைக் காக்கக் கருதிய பாவாணர் தமிழ்நாட்டு விளையாட்டுகள் என எழுதினார். செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகளாக வந்து, 196 ...

                                               

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் ...

                                               

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, குறிப்பாக 1950 வரை விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தி ...

                                               

தழல்

தழல் என்பது ஒரு விளையாட்டுக் கருவி. வளைத்து இசை எழுப்பும் கருவி. சங்ககாலத்தில் காதலன் தன் காதலிக்குத் தரும் விளையாட்டுக் கருவி இது. தழல், தட்டை, குளிர், முறி என்பன அவன் தந்த விளையாட்டுப் பொருள்கள் எனச் சங்ககாலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ...

                                               

தாயக் கட்டை

தாயக் கட்டை அல்லது பகடைக்காய், கவறுக்காய், dé பிரஞ்சு; datum இலத்தீன்; பகிர்தல் விளையாடுதல். இது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும். உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைச் சுற்றிலும் எண்கள் பதிக்கப்பட்டிருக்கும். இது ...

                                               

தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

                                               

திரிகுத்து

திரிகுத்து ஒரு உத்தித்திற விளையாட்டு. திருவிழாக் காலங்களில் இது ஒருவகைச் சூது விளையாட்டாகவும் நடக்கும். நீளமான திரியை இரண்டாக மடக்கித் தரையில் படிமானமாகச் சுற்றுவர். ஒருவர் சுற்றுபவர். மற்றொருவர் குத்துபவர். சுற்றி வைத்திருக்கும் திரிகளுக்கிடையில ...

                                               

துரும்பு (விளையாட்டு)

துரும்பு எனும் விளையாட்டை இதனை எல்லா வயதினரும் ஆணாலும் பெண்ணாலும் விளையாடுவர். துரும்பு என்பது புல்பூண்டுகளின் ஒரு துணுக்கு. விளையாடுவர் அருகிலுள்ள அனைவரையும் விளையாட வைத்து வேடிக்கை பார்த்து எல்லாரையும் திளைக்கச் செய்வது இந்த விளையாட்டு. விளையாட ...

                                               

தெல்லு எறிதல்

தெல்லு எறிதல் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள தெல்லுக்காய்களை வேறொரு தெல்லுக்காயால் உத்திக் கோட்டிலிருந்து அடித்து வெளியேற்றி ஈட்டிக்கொள்வது. அதிகம் ஈட்டியவர் வெற்றி. சுவர் ஓரமாக ஓரடி நீளமும் அரையடி அகலமும் உள்ள கோடுகளால் அரங்கு அமைக்கப்படும் ...

                                               

தென்னைமரம் விளையாட்டு

தாய்மாரும் பெரியவர்களும் குழந்தைகளோடு விளையாடி மகிழும் விளையாட்டுகளில் ஒன்று தென்னைமரம் விளையாட்டு. தாய் கொஞ்சம் உயரமான இடத்தில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்காருவாள். குழந்தையைத் தன் இரண்டுகால் பரடுகளும் தாங்குமாறு உட்கார வைத்துக்கொண்டு மேலும் ...

                                               

தைந்நீராடல்

தைந்நீராடல் சங்ககால நீர் விளையாட்டுகளில் ஒன்று. தை மாதம் தமிழ்நாட்டுப் பருவகாலத்தில் முன்பனிக்காலம். இக்காலத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் இந்த வெதுவெதுப்பி ...

                                               

தைப்பாவை

தைப்பாவை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. தை மாத முதல்நாள் பொங்கல். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மூன்றாம் நாள் கன்னிப்பொங்கல். இந்த நாளைக் கரிநாள் எனக் கூறுவர். கரிநாள் என்னும் தொடரிலுள்ள கரி சான்று என்னும் பொருளைத் தரும். கண்ணால ...

                                               

தொடு விளையாட்டு

தொடு விளையாட்டு என்பது சிறுவர் சிறுமியர் ஓடியும், நொண்டியும், கண்ணைக் கட்டிக்கொண்டும் பல விதிகள் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடும் விளையாட்டு. இதில் பல வகைகள் உண்டு. வட்டத்துக்குள் ஓடும்போது தொடுதல் பெரிய வட்டத்துக்குள் ஓடித் தொடுதல் ...

                                               

நீச்சல் நடனம்

நீச்சல் நடனம் சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்றுத் நீர்த்துறையில், அரசன் கரிகாலன், அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி, காவிரி என்னும் நீச்சல்மகள் இருவரும் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர். மத்தி மத்தி ...

                                               

நீர் விளையாட்டு

நிலத்தில் விளையாடுவது போல் மக்கள் நீரிலும் விளையாடி மகிழ்ந்தனர். சங்ககாலத் தமிழர் கடல் நீரில் விளையாடிய பின் அவர்கள் ஆற்று நீரில் விளையாடி உடம்பிலுள்ள உப்புப் படிவைத் தூய்மை செய்துகொண்டனர். அலவன் ஆட்டல், ஓரை, தைந்நீராடல், நீச்சல் நடனம், பண்ணை, பு ...

                                               

பட்டம்

விண்ணில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் துணையின்றி காற்றின் விசையை மட்டும் கொண்டு பறக்கும் பொருட்களையே பட்டம் என்பர். காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழு ...

                                               

பம்பரம்

பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு் ஆகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போது வளைவுந ...

                                               

பரணி பரணி

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் வீடுகளில் ஒளிவிளக்கு ஏற்றி கார்த்திகை விழா கொண்டாடப்படும். அந்த நாளுக்கு முதல்நாள் பரணி நாள். இந்தப் பரணி நாளில் பெரியவர்களில் சிலர் புலி-வேடம் போட்டுக்கொண்டு ஆடுவர். புலி ஆட்டைப் பிடிப்பது போல் அந்த ஆ ...

                                               

பருப்பு கடை (விளையாட்டு)

பருப்பு கடை, ”பருப்பு கடை” எனத் தொடங்கும் பாடலுடன் குழந்தைகளோடு தாய்மார் விளையாடும் விளையாட்டு. முதலில் தாய் குழந்தையின் கையிலுள்ள ஒவ்வொரு விரலையும் தொட்டு, சோறு, பருப்பு, நெய், குழம்பு - என்று 10 விரலுக்கும் 10 சமைத்த உணவின் பெயரைச் சொல்வாள். பி ...

                                               

பருப்பு சட்டி (விளையாட்டு)

நிற்பவரைத் தொடலாம், உட்கார்ந்திருப்பவரைத் தொடக்கூடாது என விதி வைத்துக்கொண்டு ஓடித் தொடும் விளையாட்டு இது. விளையாடுவோர் கையைக் கோத்துக்கொண்டு சுற்றிவருவர். சுற்றும்போது பாட்டுப் பாடுவர். விறகு விறகு வரகு வரகு பல முறை சொல்வர். ஒருவர் எல்லாரையும் உட ...

                                               

பல்லாங்குழி

பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண் ...

                                               

பன்னீர்க்குளம் (விளையாட்டு)

பன்னீர்க்குளம் என்பது பனிநீர் பெய்யும் குளம். காலை வேளையில் பனி பொழிந்துகொண்டிருக்கும். அப்போது குளத்திலுள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும். அதில் நீராடினால் உடலுக்கு நல்லது. இதனை உணர்த்தும் கருத்துக்கொண்ட பாடலோடு விளையாடப்படும் விளையாட்டு இது.

                                               

பாக்குவெட்டியைக் காணோமே

பாக்குவெட்டியைக் காணோமே என்னும் பாடலோடு விளையாடப்படுவதால் இந்த விளையாட்டு இப்பெயர் பெற்றது. பாக்குமரத்தில் ஏறிப் பாக்குக் குலைகளை வெட்டித் தருபவன் பாக்குவெட்டி.

                                               

பாரி வேட்டை

பாரி வேட்டை என்பது ஒரு விழாக்கால விளையாட்டு. சித்திரா பௌர்ணமி அன்று பொதுவாக இந்த விளையாட்டு நடைபெறும். இதனைச் சில இடங்களில் முயல்வேட்டை என்றும் கூறுவர். இந்த விளையாட்டின்போது முயல் வேட்டை விலங்குகளில் முதன்மை இடத்தைப் பெறும். பாரிவேட்டை என்பது ஆண ...

                                               

பாரிக்கோடு

பாரிக்கோடு இளைஞர் விளையாட்டுகளில் ஒன்று. பாரித்து ஓடுதலும், பாரித்துத் தடுத்தலும் நிகழ்வதால் இந்த விளையாட்டுக்கு இப்பெயர் வந்தது. திருச்சி மாவட்டப் பகுதியில் இதனை மூலைப்புரி என்பர். மூலையில் தப்பியோடி வெளிவருவதால் இதனை இப்பெயரிட்டு அழைப்பர்.

                                               

பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் இவ் விளையாட்டைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக் ...

                                               

புணை விளையாட்டு

புணையில் ஏறி விளையாடும் விளையாட்டைப் புணை விளையாட்டு என்கிறோம். இதுவும் சங்ககாலத்தில் நடைபெற்ற விளையாட்டுகளில் ஒன்று. புணை என்பது படகு. படகை முன்புறமாகச் செலுத்துவதும், பின்புறமாகச் செலுத்துவதும் இக்காலத்தில் உண்டு. இவற்றை முன்படகு canoeing, kaya ...

                                               

புனலாடல்

புனலாடல் உலகெங்கும் நிகழும் விளையாட்டுகளில் ஒன்று. புனல் என்பது ஓடும் நீர். அது நன்னீர். கடல் போன்று உவர்நீர் அன்று. எனவே இதனை ஆற்றுநீர் விளையாட்டு எனலாம். அருவியாடலும் இதனுள் அடங்கும். புனலாடல் பற்றிச் சங்ககால நூல்களில் பல பாடல்கள் விரிவாகச் சொல ...

                                               

பூக்குதிரை

பொத்தியாள் நடுவர் என்று ஒருவர் இருப்பார். பட்டவர் ஒருவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். பட்டவர் ஆனவர் பொத்தியாளிடம் வந்து ஒரு பூவின் பெயரைச் சொல்லிவிட்டுக் குதிரையாகக் குனிந்து கைகளையும் முழங்கால்களையும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு நிற்பார். மற்றவ ...

                                               

பூச்சொல்லி

ஆட்டத்தில் இரண்டு அணிகள் இருக்கும். ஒரு அணியிலுள்ள அனைவரும் வெவ்வேறு பூக்களின் பெயர்களைப் பொத்தியாளிடம் கூறுவர். அவர்கள் உள்நோக்கி உள்வட்டமாக அமர்வர். இரண்டாவது அணியினர் வெளிவட்டமாக அமர்ந்து அவர்களின் கண்ணைப் பொத்துவர். பொத்தியாள் வட்டத்தின் நடுவ ...

                                               

பேணிப்பந்து

பேணி அடித்தல் அல்லது பேணிப்பந்து என்பது பேணிகளை அல்லது தகரங்களை அடுக்கடுக்கா அடுக்கு வைத்து, தூர நின்று பந்தால் அடுத்து விழுத்தல் ஆகும். இது எல்லா வயதினரும் விளையாடக்கூடிய ஒரு எளிமையான விளையாட்டு. எத்தனை பேணிகளை அதிகம் ஒருவர் வீழ்த்துகிறார் என்பத ...

                                               

பொம்மைச்சீட்டு

பொம்மைச்சீட்டு ஒரு சூதாட்ட விளையாட்டு. பொம்மைச்சீட்டு வைத்திருபவர் ஒரு பொம்மைச்சீட்டும் இரண்டு எண்சீட்டும் வைத்திருப்பார். அவற்றைக் காட்டிய பின்னர் கவிழ்த்து வைத்துப் பொம்மைச்சீட்டின்மீது வைக்கும் பணத்தொகை இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என்பா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →