ⓘ Free online encyclopedia. Did you know? page 287



                                               

போர்த்தேங்காய்

போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில் வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக ...

                                               

மல்லர் கம்பம்

மல்லர் கம்பம் என்பது உடல்வித்தை விளையாட்டு. மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தல ...

                                               

மாஞ்சா நூல்

மாஞ்சா நூல், வஜ்ரம் அல்லது சவ்வரிசி கலவையில், கண்ணாடி துகள்களை கலந்து, பட்டத்தின் நூலில் தோய்த்து மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர். எதிராளியின் பட்டத்தின் நூலை அறுக்க மாஞ்சா நூல் உதவுகிறது. சில சிறு வணிகர்கள் தனியாக மாஞ்சா நூலை தயாரித்து விற்பதுண்டு. ...

                                               

முட்டி உடைத்தல்

முட்டி உடைத்தல் அல்லது உறியடி என்பது ஒரு தமிழர் விளையாட்டு ஆகும். பொங்கல் பண்டிகை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக் காலங்களில் உறியடி ஆட்டத்தை கிராமங்களில் காண இயலும். இரண்டு கம்புகளுக்கிடைய ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முட்டி ஒன்றை மஞ்சள் கலந்த ...

                                               

மூழ்கல்

நீரில் மூழ்கி விளையாடும் மூழ்கல் விளையாட்டைச் சங்கப்பாடல் ஒன்று காட்டுகிறது. இது நீர் விளையாட்டுகளில் ஒன்று. இது ஆடவர் விளையாட்டு. இளமைக் காலத்தில் விளையாடப்படும். அது நெறிமுறைகளைக் கல்லாத துடுக்குத்தனமான இளமை. மகளிர் மகளிர் மணலில் பாவை செய்து, ப ...

                                               

மொழி விளையாட்டு

பொதுமக்கள் பேசும் மொழி பொதுமொழி. புலவர்கள் மதிநலத்தால் பேசும் மொழி மதிமொழி. மதிமொழியில் செதுமொழி, முதுமொழி, புதுமொழி என்னும் பாங்குகள் உண்டு. புலவர்கள் செந்தமிழில் இயற்றமிழில் எழுதும் பாடல்கள் செதுமொழி. பழம்புலவர்கள் மூதறிவால் எழுதிவைத்த பாடல்கள் ...

                                               

மோடி விளையாட்டு

மோடி விளையாட்டு கரணம் போடும் போட்டி விளையாட்டு. கரணம் உருளும் கரணமாகவோ, கை உன்றிப் போடும் கரணமாகவோ இருக்கும். மதுரை மாவட்டத்தில் தேவாங்குச் செட்டியார் வகுப்புப் பெரியவர்கள் பொங்கலுக்கு மறுநாள் இதனை விளையாடுவர்.இன்றளவும் ஈரோடு மாவட்டம் நம்பியூர் வ ...

                                               

ரேக்ளா வண்டிப் பந்தயம்

ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுர ...

                                               

வங்கா நரி ஜல்லிகட்டு

வங்கா நரி ஜல்லிகட்டு என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் பொங்கல் விழாவை ஒட்டி 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது சேலம் மாவட்டத்தில் கிழக்குப்பகுதியில் உள்ள வாழப்பாடி, ஆத்தூர் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் நடத்தப்படு ...

                                               

வழுக்கு மரம் ஏறல்

வழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களை ...

                                               

வாடிவாசல்

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும். ம ...

                                               

விளையாட்டுக் களஞ்சியம்

விளையாட்டு களஞ்சியம் தமிழில் விளையாட்டுத் துறைக்கென பிரத்தியேகமாக, ஏறத்தாழ நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் ஆகும். இது 1977 ஆம் ஆண்டு, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் தொடங்கப்பட்டு இன்று இரத்தின. ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களால் ...

                                               

விளையாட்டுப் பாடல்

சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாடும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும். இவை தொழிற்பாடல்கள் போல நாட்டுப்புற மக்களால் விளையாடும் செய்யும் போது உற்சாக ...

                                               

விளையாட்டுப் பானை

கண்கட்டு உத்தி விளையாட்டுகளில் ஒன்று பானை உடைத்தல். இது விழாக்கால விளையாட்டுகளில் மட்டுமே விளையாடப்படும். மக்கள் இதனைப் பானை உடைத்தல் என்றே குறிப்பிட்டாலும், மங்கலச் சொல்லாக இதனை நாம் விளையாட்டுப் பானை என்று குறிப்பிடல்லாம். பானை உடைத்தல் விளையாட ...

                                               

வேடிக்கை விளையாட்டு

நெய்த்தக்காளி இதன் காய்களைப் பறித்து தன் நெற்றியில் குட்டுவர். அது சொடக் என்று வெடிக்கும். அம்மாம் பச்சரிசி நெற்று இதனை வாய் எச்சிலில் ஈரமாக்குவர். அது சொடக் என்று வெடிக்கும். முறுக்கம்புல் பன்னிமுறைச்சான் புல் இந்தப் புல்லின் நுனியில் பூத்துக் க ...

                                               

கார்ட்டு பந்தயம்

கார்ட்டு பந்தயம் அல்லது கார்ட்டோட்டம் என்பது திறந்த சக்கர தானுந்து விளையாட்டில் கார்ட், கோ-கார்ட் என்று குறிப்பிடப்படும் சிறிய திறந்த நான்கு சக்கர வண்டிகளிடையேயான போட்டியாகும். இவை வழக்கமாக கார்ட் சுற்றுச்சாலை எனப்படும் அளவு குறைந்த சுற்றுச்சாலைக ...

                                               

தானுந்து விளையாட்டுக்கள்

தானுந்து விளையாட்டுக்கள் என்று விரைவோட்டத் தானுந்துகள் கலந்து கொள்ளும் பல்வகை விளையாட்டுக்களை குறிப்பிடுகிறோம். இதை, மோட்டார்ப் பந்தயம், கார்ப் பந்தயம் போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது உலகில் மிக அதிகமாகத் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் விளை ...

                                               

பார்முலா பந்தயங்கள்

பார்முலாப் பந்தயங்கள் என்று பலவித திறந்த சக்கர ஓரிருக்கை தானுந்து விளையாட்டுக்களைக் குறிக்கிறோம். இதனை நடத்துகின்ற பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பு இரண்டாம் உலகப் போர் பிந்தைய ஓரிருக்கை வண்டி நெறிமுறைகளை பார்முலா என்று குறிப்பிட்டதை ஒட்டி இப்பந்தயங ...

                                               

துடுப்பாட்டம்

துடுப்பாட்டம் என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ...

                                               

2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்

2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2009 ஜூன் 29 தொடக்கம் ஆகஸ்டு 12 வரை நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் பயணத்தின் போது 3 பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் 5 பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளும் ஒரு பன்னாட்டு இரு ...

                                               

2012 இலங்கைப் பிரீமியர் இலீகு

2012 இலங்கைப் பிரீமியர் இலீகு என்பது இலங்கைப் பிரீமியர் இலீகின் 2012ஆம் ஆண்டுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி ஆகும். இச்சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012இலிருந்து ஆகத்து 31, 2012 வரை நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியானது 2011ஆம் ஆண்டில் நட ...

                                               

அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்

துடுப்பாட்டத்தில் ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டப்பகுதியை முடித்துக்கொள்வதாக அறிவிப்பது அறிவித்தல் என்றும் தங்கள் அணியின் ஆட்டப்பகுதியை விளையாட மறுப்பது விட்டுக்கொடுத்தல் என்றும் அழைக்கப்படுகின்றது. இவை துடுப்பாட்ட விதி 15இன் மூலம் வரையறுக்க ...

                                               

ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் ஆட்டப்பகுதி அல்லது முறை என்பது ஒரு அணி அல்லது அதன் மட்டையாளர் தங்களின் முறை வரும்போது களமிறங்கி விளையாடும் பகுதியைக் குறிக்கும். ஒரு அணியின் முறை முடிந்த பிறகு அதன் எதிரணி தனது முறையை விளையாடும். பொதுவாக முதல்-தரப் போட்டிகளில் 4 ...

                                               

ஆட்டமிழக்காதவர்

ஆட்டமிழக்காதவர் துடுப்பாட்டத்தில் மட்டையாளர் ஒருவர் ஆட்டத்தின் ஒரு பகுதியில் மட்டையாட களம் இறங்கி அந்த ஆட்டப் பகுதியின் முடிவு வரை வீழாமல் மட்டையாடினால் அவரை ஆட்டமிழக்காதவர் எனக் கூறுவர்.

                                               

ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்)

ஆட்டமிழப்பு அல்லது வீழ்த்தல் என்பது துடுப்பாட்டத்தில் ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்த பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரருள் ஒருவர ...

                                               

இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ

இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ என்பது துடுப்பாட்டம் தொடர்பான வலைத்தளம் ஆகும். இதில் கட்டுரைகள், போட்டிகளின் நேரடி வர்ணனைகள் மற்றும் 18-ம் நூற்றாண்டு முதல் இன்றுவரையான போட்டிகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது.

                                               

இந்தியன் பிரீமியர் லீக்கின் புள்ளிவிவரங்களும் சாதனைகளும்

இது இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களின் போது செய்யப்பட்ட சாதனைகளையும் புள்ளிவிபரங்களையும் பற்றியது. இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.

                                               

இரவுக்காவலர் (துடுப்பாட்டம்)

இரவுக்காவலர் என்பவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு அணியின் கடைவரிசை வீரர்களில் ஒருவராக இருக்கலாம். பொதுவாக முன்னணி மட்டையாளர்கள் ஆட்டமிழந்த பின்பே களமிறங்கி மட்டைவீச வாய்ப்பு பெறும் இவர்கள் அன்றைய நாளின் ஆட்ட நேர முடிவில் மற்ற வீரர்களின் ஆட்டமிழ ...

                                               

பன்னாட்டு இருபது20

பன்னாட்டு இருபது20 என இரு நாடுகளின் தேசியத் துடுப்பாட்ட அணிகளிடையே ஓரணிக்கு 20 ஓவர்கள் என்ற வடிவத்தில் ஆடப்படும் துடுப்பாட்ட வகை ஆகும். இது இருபது20 துடுப்பாட்ட விதிகளின்படி ஆடப்படுவதாகும். முதல் பன்னாட்டு இருபது20 17 பிப்ரவரி 2005 அன்று ஆத்திரேல ...

                                               

இருபது20 துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்

குறிப்பு: சமநிலை பெற்ற மூன்று போட்டிகள் போல் அவுட் முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது: 2006ல், நியூசிலாந்து மேற்கிந்தியத்தீவுகளைத் தோற்கடித்தது. 2007ல், இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. 2008ல், சிம்பாப்வே கனடாவைத் தோற்கடித்தது. ஏனைய இரு போட் ...

                                               

இலக்குக் கவனிப்பாளர்

இலக்குக் கவனிப்பாளர் என்பவர் துடுப்பாட்டத்தில் மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இலக்குக்குப் பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்ட வீரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை ...

                                               

இலக்குக் குச்சி

இலக்குக் குச்சி என்பது துடுப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்படும் இலக்கில் காணப்படும் நிலைக்குத்துத் தடிகள் ஆகும். இதன் தோற்றம் தரையில் நிலைக்குத்தாக ஊன்றப்பட்ட மூன்று குச்சங்களும் அவற்றின் மேல் வைக்கப்பட்ட இரண்டு சிறிய குறுக்குத்தடிகளும் ஆகும். இல ...

                                               

இலங்கைப் பிரீமியர் இலீகு

இலங்கைப் பிரீமியர் இலீகு அல்லது இலங்கைப் பெருங்குழு தொடர் விளையாட்டுப் போட்டிகள் என்பது இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் இலங்கையில் நடத்தப்படப் போகின்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி ஆகும். இதனுடைய முதலாவது சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012 இல் ...

                                               

2007 ஐசிசி உலக இருபது20

2007 ஐசிசி உலக இருபது20 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 24 வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது. இதுவே முதலாவது இருபது20 உலகக்கிண்ணப் போட்டித்தொடராகும். 10 தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளோடு 2007 ஐசிசி உலகக் துடுப்பாட்ட லீக் முத ...

                                               

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் துடுப்பாட்டப் போட்டியாகும். உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம ...

                                               

ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம்

ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் என்பது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நடத்தும் இந்தத் தொடரில் தற்போது 16 அணிகள் பங்கேற்றுள்ளன, இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் தரவரிசையில் இருக்கும் முதல் பத்து அணி ...

                                               

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே வரையிட்ட நிறைவுகள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது வரையிட்ட நிறைவுப் போட்டி எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு ப ...

                                               

காது கேளாதோர் துடுப்பாட்டம்

காது கேளாதோர் கிரிக்கெட், பார்வையற்றோர் விளையாடும் கிரிக்கெட் போன்று கிரிக்கெட்டின் ஒரு பதிப்பாகும். இது காது கேளாதோர் மற்றும் சிறிதளவு செவித்திறன் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டியாகும். இதை காது கேளாதோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வகிக்க ...

                                               

கொரே அண்டர்சன்

கொரே அண்டர்சன் 13 திசம்பர் 1990இல் பிறந்த, நியுசிலாந்தை சேர்ந்த துடுப்பாட்ட வீரர். சர்வதேச துடுப்பாட்டபோட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையை 2014இல் செய்தார்.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்லாண்டில் நடைபெற்ற ஒரு நாள் போ ...

                                               

சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறுகள்

சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவருடைய தலைமுறையில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக பரவலாக அரியப்பட்டவர் ஆவார். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார். இவர் அதிக நூறு அடி ...

                                               

சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்த நூறுகள்

விராட் கோலி இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் தலைவர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் சர்வதேச போட்டிகளில் அதிக நூறுகள் அடித்த வீரர்கள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 25 தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள் மற்றும் 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப் ...

                                               

சிறப்பு நிறைவு

சிறப்பு நிறைவு அல்லது நீக்குவான், எனப்படுவது வரையிட்ட நிறைவுகளில் நடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும்போது வெற்றியாளரை முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். ஒரு போட்டியில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட ...

                                               

டக்வோர்த் லூயிஸ் முறை

டக்வோர்த் லூயிஸ் முறை அல்லது ட/லூ முறை என்பது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாட் போட்டிகளில் மற்றும் இருபது20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறுதியிடும் ஓர் முறை ...

                                               

தலைவர் (துடுப்பாட்டம்)

ஓர் துடுப்பாட்ட அணியின் தலைவர் அணியில் ஓர் விளையாட்டுக்காரராக இருப்பதுடன், ஆட்டத்தின் போக்கினூடே பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தனக்காக்கப்பட்ட கூடுதல் பங்களிப்பையும் செய்பவராகும். மற்ற விளையாட்டுக்களைப் போன்றே துடுப்பாட்ட அணித்தலைவரும் கூடுதல் பட் ...

                                               

துடுப்பாட்ட சொல்லியல்

துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்களின் பட்டியல்: அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன

                                               

துடுப்பாட்டத்தின் வரலாறு

பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரி ...

                                               

தேர்வுத் துடுப்பாட்டம்

தேர்வுத் துடுப்பாட்டம் என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 5 நாட்கள் நடைபெறும். தேர்வு ...

                                               

நடுவர் (துடுப்பாட்டம்)

நடுவர் எனத் துடுப்பாட்டத்தில் குறிப்பிடப்படுபவர் இரு அணிகளையும் சார்ந்திராது நடுநிலையுடன் ஆடுகளத்தில் துடுப்பாட்ட விதிகளுக்குற்பட்டு முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டவர். பந்து வீச்சு சரியான முறையில் வீசப்பட்டுள்ளதா, விக்கெட்களுக்கான முறையீட ...

                                               

நடுவர் முடிவு மீளாய்வு முறைமை

நடுவர் முடிவு மீளாய்வு முறைமை துடுப்பாட்ட விளையாட்டில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வரும் ஓர் தொழில்நுட்பம் சார்ந்த முறைமையாகும். இது முதலில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓர் மட்டையாளரை ஆட்டமிழந்தவராக ஆடுகளத்தில் உள்ள ...

                                               

நான்காவது நடுவர்

நான்காவது நடுவர் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறார்) ஆட்டத்திற்கான புதுப் பந்தை எடுத்தல், விளையாட்டு மைதானத்தில் பணியிலிருக்கும் நடுவர்களுக்கான பானங்கள் கொண்டு வருதல், ஒளி அளவிகளின் மின்கலன்களை சோதித்தறிதல், உணவு இடைவேளை, பான ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →