ⓘ Free online encyclopedia. Did you know? page 288



                                               

நிறைவு (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் நிறைவு என்பது வீச்சுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் அளவாகும். ஒரு நிறைவு என்பது தொடர்ச்சியான ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது. வழக்கமாக ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே ஒரு நிறைவு முழுவதும் பந்து வீசுவார். எனினும், அந்த நிறைவின் இடையே ...

                                               

நூறு (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில், நூறு அல்லது சதம் என்பது மட்டையாளர் ஒருவரால் ஒரு நுழைவில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அடைதலைக் குறிக்கும். இரண்டு மட்டையாளர்கள் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை அடைந்தால், அது நூற்று இணைப்பாட்டம் என அழைக்கப்படும். பொதுவாக, த ...

                                               

நெல்சன் (துடுப்பாட்டம்)

நெல்சன் எனப்படுவது துடுப்பாட்டத்தில் வழங்கப்படுகின்ற வட்டார வழக்கும் மூடநம்பிக்கைக்குரிய விடயமும் ஆகும். துடுப்பாட்டத்தின் போது, ஒரு அணியின் ஓட்ட எண்ணிக்கை 111 அல்லது அதன் மடங்குகளாகக் காணப்படுகின்ற நிலையில், இந்த நெல்சன் என்ற பெயர் வழங்கப்படுகிற ...

                                               

பகல்/இரவுத் துடுப்பாட்டம்

பகல்/இரவுத் துடுப்பாட்டம் அல்லது ஒளிவெள்ளத் துடுப்பாட்டம் என்பது மாலை நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகள ...

                                               

பந்து வீச்சாளர்

பந்து வீச்சாளர் என்பது துடுப்பாட்ட போட்டிகளின் போது பந்துவீசும் வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் நடுகளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் மட்டையாளரை நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு வீச்சலக ...

                                               

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சுருக்கமாக ஐசிசி துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஓர் பன்னாட்டு விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.1909ஆம் ஆண்டு இம்பீரியல் துடுப்பாட்ட அவை என இங்கிலாந்து, ஆத்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகளா ...

                                               

பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ரோகித் சர்மா அடித்த நூறுகள்

ரோகித் சர்மா ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 2007 முதல் விளையாடி வருகிறார். இவர் அக்டோபர் 2019 நிலவரப்படி, 27 ஒருநாள் போட்டிகளில் 27, தேர்வுப் போட்டிகளில் 5 மற்றும் 4 இ20ப போட்டிகளில் 4 என்று பன்னாட்டுத் த ...

                                               

பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பெண்களுக்கான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் ஆகும். ஆண்கள் துடுப்பாட்டம் போலவே பெண்களுக்கும் 50 நிறைவுகள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இங்கிலாந்தில் 1973 ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் ஒருநாள் போட்டி மக ...

                                               

பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்

பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம் பெண்கள் துடுப்பாட்ட அணிகளால் விளையாடப்படும் அதிக நிறைவுகள் கொண்ட துடுப்பாட்ட வடிவம் ஆகும். இது ஆண்களால் விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத்தினை ஒத்தது.இது நான்கு ஆட்டப் பகுதிகளைக் கொண்டது. குறைந்த பட்சம் நான்கு நா ...

                                               

மகளிர் துடுப்பாட்டம்

மகளிர் துடுப்பாட்டம் என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் பெண்களால் விளையாடும் ஒரு அணி விளையாட்டு ஆகும். முதல் பதிவுசெய்யப்பட்ட மகளிர் துடுப்பாட்டம் 26 சூலை 1745 அன்று இங்கிலாந்தில் நடைபெற்றது.

                                               

மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிற ...

                                               

மட்டையாளர்

மட்டையாளர் என்பது துடுப்பாட்டத்தில் மட்டைபிடிக்கும் வீரரைக் குறிக்கும். பொதுவாக ஒரு அணியின் 10 மட்டையாளர்களும் வெளியேறி விட்டால் அதன் ஆட்டம் முடிவுக்கு வரும். மட்டையாளர் என்ற சொல்லானது பாலின வேறுபாடின்றி இருபாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் என்பது வரையறுக்கப்பட்ட நிறைவுகளைக் கொண்டு ஆடப்படும் துடுப்பாட்ட வகை ஆகும். இது பட்டியல் அ மற்றும் இருபது20 என்று இருவேறு பிரிவுகளை உள்ளடக்கியது. பொதுவாக ஒரு நாளிலேயே இவ்வகை போட்டிகள் முடிந்துவிடுவதால் ஒருநாள் போட் ...

                                               

விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு

விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு என்றும் வழக்குமொழியில் துடுப்பாட்ட விவிலியம் என்றும் அறியப்படுகிறது) ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஓர் புகழ்பெற்ற துடுப்பாட்ட உசாத்துணை நூலாகும். உலகின் விளையாட்டுத் துறையில் வெளி ...

                                               

விஸ்டன் கோப்பை

விஸ்டன் கோப்பை என்பது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடக்கும் மட்டைப்பந்துப் போட்டியில் வழங்கப்படும் ஒரு கோப்பை ஆகும். இது விசுடன் நாட்குறிப்பின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1963ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது. ...

                                               

வீச்சு (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் வீச்சு என்பது ஒரு பந்து வீச்சாளர் மட்டையாடுபவரை நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் வந்து பந்துவீசுவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு நிறைவு ஆகும். வீசுகளத்தில் மட்டையாடுபவருக் ...

                                               

ஜயதேவன் முறை

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழையாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறையே ஜயதேவன் முறை அல்லது வி. ...

                                               

அலைச்சறுக்கு

அலைச் சறுக்கு என்பது நீர் விளையாட்டு ஆகும். தக்கைபலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பொதுவாக, இந்த விளையாட்டில் ஒருவரே பங்கேற்பார். போட்டிகளும் நடைபெறுவதும் உண்டு. பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வது சிறப ...

                                               

ஆழ்நீர் தாவுதல்

ஆழ்நீர் தாவுதல் அல்லது ஆழ்நீர் மூழ்குதல் என்பது நீரினடியே செல்லும் முறையாகும்; இதனை மூச்சுவிடும் கருவிகளுடனோ அல்லது மூச்சடக்கியோ செய்யலாம். ஆழ்நீர் பரப்பில் காணப்படும் அழுத்தத்திலிருந்து தனிப்படுத்த வளிமண்டல மூழ்குடைகள் பயன்படுத்தபடலாம். அல்லது ந ...

                                               

இசுகூபா மூழ்கல்

இசுகூபா மூழ்கல் அல்லது ஸ்கூபா டைவிங், ஒரு மூழ்காளி நீருக்கடியில் சுவாசிக்க ஒரு தன்னிறைவான மூச்சு எந்திரத்தைத் தன்னகத்தே கொண்டு மூழ்குவதை குறிக்கிறது. SCUBA என்பதின் ஆங்கில விரிவாக்கம் self-contained underwater breathing apparatus ஆகும். மற்ற முறை ...

                                               

நேரு கோப்பை படகுப் போட்டி

நேரு கோப்பை படகுப் போட்டி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் இரண்டவது சனிக்கிழமையன்று நடைபெறும். இதை வள்ளங்களி என்றும் மலையாளம் மொழியில் சொல்வர். இதன் அர்த்தம் படகு விளையாட்டு என்பதாகும். இந்நிகழ்ச்சிய ...

                                               

படகு விளையாட்டுகள்

படகுப்போட்டி இக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்று. கட்டுமரம் நீரில் மிதக்க உருவாக்கப்பட்ட ஒருவகைப் படகு. கட்டுமரம் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. துடுப்பால் நீரைப் பின்னுக்குத் தள்ளிக் கட்டுமரத்தை முன்னேறச் செய்வார்கள். இதனைப் படகு வலித்தல் ...

                                               

கால்பந்து கூட்டமைப்பு

பொதுவாக கால்பந்து அல்லது என்று அறியப்படும் சங்கக் கால்பந்து என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக ...

                                               

பந்து விளையாட்டு

பந்து விளையாட்டுக்கள், பந்தை மையப்படுத்தி விளையாடப்படும் ஆட்டம் அல்லது உடல் திறன் விளையாட்டு ஆகும். இவற்றில் சங்கக் கால்பந்து, அடிப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், அமெரிக்கக் காற்பந்தாட்டம் போன்றவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற துவக்கங்களை உடைய ...

                                               

அரிமா (பலகை விளையாட்டு)

அரிமா என்பது மதியூகமும் தந்திரமும் கொண்ட இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இவ்விளையாட்டை சதுரங்கத்துக்கு பயன்படுத்தும் காய்களை கொண்டே விளையாடலாம்.

                                               

பரமபதம் (விளையாட்டு)

பரமபதம் ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8*8, 10*10, 12*12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும், பாம்புகளும் இணைக்கும் ...

                                               

பலகை விளையாட்டு

ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் விளையாட்டுக்களை பலகை விளையாட்டு எனலாம். சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்காகும். பலகை விளையாட்டுக்களான சதுரங்கம், ...

                                               

பாக்கமன்

பாக்கமன் இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டில் பல வகைகள் உள்ளன. மேசைக் குடும்ப விளையாட்டுக்களுள் ஒன்றான பாக்கமன், பலகை விளையாட்டுக்களுள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த விளையாட்டில் தாயக் கட்டைகளை உருட்டுவதன் மூலம், காய்கள் நக ...

                                               

வெய்ச்சி

வெய்ச்சி என்பது இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு., ஜப்பானிய மொழியில் இகோ அல்லது கோ, கொரிய மொழியில் பாடுக். சீனாவில் தோன்றிய இவ்விளையாட்டு அங்கே 2500 ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது. இது கிழக்காசியாவிலேயே அதிகம் விளையாடப்படுவதாக இருப்பினும் ...

                                               

பனி வளைதடியாட்டம்

பனி வளைதடியாட்டம் என்பது உறைபனி அரங்கில் ஆடப்படும் வளைதடிப் பந்தாட்டத்தை ஒத்த ஒரு குழு விளையாட்டு ஆகும். ஒவ்வொரு குழுவில் ஒரு நேரத்தில் 5 வீரர்கள் விளையாடுவர். இவர்களில் ஒருவர் பந்துக் காப்பாளர் Goal Keeper ஆவர். வளைதடிப் பந்தாட்டத்தில் பந்து போன ...

                                               

பனிச்சறுக்கு

பனிச்சறுக்கு என்பது பனி நடைக் கட்டைகளை பொருந்திய காலணிகளை அணிந்து பனியின் மேலே சறுக்கிய வண்ணம் பயணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாகும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பனிச்சறுக்கு இராணுவ பயன்பாடுகளுக்கும், மிகுந்த பனிப்பொழ ...

                                               

லூஜ்

லூஜ் குளிர்கால விளையாட்டுக்களில் இடம்பெறும் உடல் திறன் விளையாட்டு ஆகும். இப்போட்டிகளில் ஒருவர் அல்லது இருவர் பயணிக்கத்தக்க சிறு இசுலையில் மல்லாந்து படுத்தவாறு செல்வர். கால்களால் இசுலையின் கைப்பிடிகளை வலித்தும் அல்லது எதிர் தோள்பட்டையில் அழுத்தம் ...

                                               

தொடர் சுழல்முறைப் போட்டி

தொடர் சுழல்முறைப் போட்டி "ஓர் குழு/பிரிவில் உள்ள ஒவ்வொரு அணி/போட்டியாளரும் அக்குழு/பிரிவில் உள்ள அனைத்து பிற அணிகள்/போட்டியாளர்களுடன் அவர்க்குரிய சுழல்முறையில் விளையாடும்" ஓர் விளையாட்டுப் போட்டி வகையாகும். ஒற்றை தொடர் சுழல்முறை நிரலில் ஒவ்வொரு ப ...

                                               

பல்துறை விளையாட்டுப் போட்டிகள்

பல்துறை விளையாட்டுப்போட்டிகள் பல்வகை விளையாட்டுகளில், பல நாடுகளின், அமைப்பு சார்ந்த விளையாட்டு வீரர்களின் அணிகள் தொடர்ந்து பல நாட்கள் போட்டியிடும் ஓர் அமைப்புச் சார்ந்த விளையாட்டுக்கள் நிகழ்வாகும். உலகளவில் முதல் பெரும் பல்துறை விளையாட்டுப்போட்டி ...

                                               

பத்துப்பின் பௌலிங்

பத்துப்பின் பௌலிங் என்பது போட்டியிட்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். இதிலே, பந்து உருள்வதற்குரிய ஒடுங்கிய, நீளமான தளம் ஒன்றின் ஒரு முனையில் அடுக்கப்பட்டுள்ள பத்துப் பின் களில், முடிந்த அளவு கூடிய பின் களைப் பந்தை உருட்டி விழுத்துவதற்கு, விளையா ...

                                               

பின் (பௌலிங்)

பௌலிங் விளையாட்டில் பின் என்பது, பௌலிங் பந்தினால் அடித்து வீழ்த்தப்படுவதற்கு உரிய குறியாக அமையும் பொருளாகும். பல்வேறு வகையான பௌலிங் விளையாட்டுகளில், பல்வேறு அளவுகளிலும், எண்ணிக்கைகளிலும் பின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பத்துப்பின் பௌலிங் விளையாட்ட ...

                                               

பௌலிங்

பௌலிங் என்பது ஒருவகை விளையாட்டு ஆகும். இவ் விளையாட்டில் மட்டமான ஒடுங்கிய தளமொன்றின் ஒரு முனையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பின் என அழைக்கப்படும் பொருள்களை நோக்கி மறு முனையில் இருந்து, விளையாடுபவர் இதற்கான பந்து ஒன்றை உருட்டி அப் பின் களை விழுத்த வே ...

                                               

சாந்தா காயன்

சாந்தா காயன் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரராவார். 1979 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 அன்று இவர் பிறந்தார். மலையேற்றம் தவிர தற்காப்புக் கலைஞர், ஆய்வாளர் மற்றும் தற்காப்புக்கலை ஆசிரியராகவும் இவர் இருந்தார். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று காலை 7 ...

                                               

திருமலை

திருமலை என்பது திருப்பதி நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேச ...

                                               

தோலுறைவு

தோலுறைவு மிகவும் குறைவான வெப்பநிலையில் தோல் மற்றும் இழையங்கள் சேதப்படும் ஓர் ஓரிடத்து நோய் ஆகும். இது இதயத்திலிருந்து மிகவும் தள்ளி உள்ள உடலுறுப்புகளிலும் மிகுந்த தோல்பரப்பினை வெளிப்படுத்தும் உடலுறுப்புகளிலும் பெரும்பாலும் நேர்கிறது. மிகக் கூடுதல ...

                                               

தூர் த பிரான்சு

தூர் த பிரான்சு உலகில் புகழ்பெற்ற மிதிவண்டி போட்டிப் பந்தயம் ஆகும். பிரான்சில் ஒவ்வொரு கோடை காலத்திலும் நடத்தப்பெறும் இந்தப் போட்டி 1903இல் துவங்கியது. அண்மைக்காலங்களில் இது பாரிசின் நடுவே ஈபெல் கோபுரத்தைக் கடந்து முடிவடைகிறது. ஐரோப்பாவில் நடத்தப ...

                                               

பந்து விளையாட்டுக்கள்

பந்து விளையாட்டுக்கள் என்பவை விளையாட்டின் ஒரு பகுதியாக பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும். இவற்றில் குழுவாக விளையாடும் கால்பந்து,அடிப்பந்து, கூடைப்பந்து மற்றும் அமெரிக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள் அடங்கும். இத்தகைய விளையாட்டுகள் பலவிதமான ...

                                               

கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமி

இந்திய இறகு பந்தாட்டக்காரர்களின் கனவாக இருப்பது கோபிசந்த் இறகுபந்தாட்ட அகாதமி, இது ஹைதரபாத் நகரில் இயங்கி வருகிறது. இதை தோற்றுவித்தவர் 2001ஆம் ஆண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் பட்டத்தை வென்ற நமது புல்லேலா கோபிசந்த் ஆவார். இந்தியாவின் நட்சத்திர வீரர்களா ...

                                               

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக FIDE என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் ...

                                               

பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு

பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு என்பது பன்னாட்டளவில் நடத்தப்படும் நீர் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகளின் தேசியக் கூட்டமைப்புக்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள லோசான் ...

                                               

பன்னாட்டு ரக்பி வாரியம்

பன்னாட்டு ரக்பி வாரியம்) உலகின் ரக்பி கால்பந்து மற்றும் எழுவர் ரக்பி விளையாட்டுக்களுக்கான கட்டுப்பாடு மற்றும் விதியாற்றும் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பு 1886ஆம் ஆண்டு இசுக்காட்லாந்து,வேல்சு மற்றும் அயர்லாந்து ரக்பி கால்பந்து சங்கங்களால் பன்னாட்டு ர ...

                                               

பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு

பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு பிரேசில் நாட்டில் காற்பந்தாட்டதை கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்பாகும். இது சூன் 8, 1914 இல் பிரேசிலிய விளையாட்டு கூட்டமைப்பு எனப் பொருள்படும் Confederação Brasileira de Desportos ஆக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவரா ...

                                               

விளையாட்டு விடுதி

விளையாட்டு விடுதி என்பது தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு விடுதியாகும். இதில் விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்குக் கல்வி சூழலுக்குப் பங்கமின்றி, விளையாட்டுப் பயிற்சி, ஊட்ட உணவு, உபக ...

                                               

விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு

ஓர் விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது விளையாட்டைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அனுமதிக்கின்ற ஓர் அமைப்பாகும். இவை பல்வேறு வடிவங்களில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பொறுப்புகளுடன் அமைந்துள்ளன. காட்டாக, இவை தாங்கள் கட்டுப்படுத்தும் உடற்றிறன் விளைய ...

                                               

ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்

ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம் அல்லது ஒலிம்பிக் விளையாட்டரங்கம் ; உக்ரைனியன்: Національний спортивний комплекс "Олімпійський") என்பது உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் கட்டப்பட்டுள்ள ஓர் பல்பயன் விளையாட்டரங்கம் ஆகும். நகரின் நடுவான செரேபனாவ் குன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →