ⓘ Free online encyclopedia. Did you know? page 29



                                               

பர்மியத் தமிழியல்

பர்மியத் தமிழியல் என்பது பர்மிய மொழி, மியன்மார், மியன்மார் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

                                               

பாரசீகத் தமிழியல்

பாரசீகத் தமிழியல் அல்லது பெர்சியன் தமிழியல் என்பது பாரசீக மொழிக்கும், பாரசீக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். பாரசீகம் அல்லது இன்றைய இரானுக்கும் தமிழர்களும் நேரடித் தொடர்பு இற ...

                                               

பிரெஞ்சுத் தமிழியல்

பிரெஞ்சு தமிழியல் என்பது பிரெஞ்சு மொழி, பிரான்ஸ், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

                                               

போத்துக்கீசத் தமிழியல்

போத்துக்கீச தமிழியல் என்பது போத்துக்கீச மொழி, போர்த்துகல், போத்துக்கீச மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

                                               

மராத்திய தமிழியல்

மராத்திய தமிழியல் என்பது மராத்தி மொழிக்கும், மராத்திய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். "மராத்திய சரபோஜி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள். மராத்திச் சொற்கள் சில தமி ...

                                               

மலாயத் தமிழியல்

மலாய்த் தமிழியல் என்பது மலாய் மொழி, மலேசியா, மலாய்க்கார மக்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆய்வு செய்யும் ஒரு துறை அல்லது ஓர் இயல் ஆகும்.

                                               

மலையாளத் தமிழியல்

மலையாளத் தமிழியல் தமிழ் மொழிக்கும் தமிழில் இருந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தனித்துவம் கொண்ட ஒரு மொழியாக மருபிய மலையாள மொழிக்கும் இருக்கும் தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல். மலையாள மக்களும் தமிழ் மக்களின் அடித்தோன்றல்களே. அந் ...

                                               

வங்காளத் தமிழியல்

வங்காள தமிழியல் என்பது வங்காள மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பையும், மேற்கு வங்கத்திலும் வங்க தேசத்திலும் வசிக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். வங்க மொழிக்கும் தமிழுக்கும் தமிழுக்க ...

                                               

தமிழீழம்

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியைக் குறிப்பதாகும். தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும்,அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகி ...

                                               

அன்னை பூபதி

அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர். பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் ...

                                               

ஈழ இயக்கங்கள்

ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி Eelam People Democratic Party ...

                                               

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அல்லது தமிழீழத்தின் திரைப்படங்களின் பட்டியல் என்பது ஈழத்தில் இருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஈழத்துத் தமிழர்களின் வரலாறுகளினைத் தாங்கி தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் உள்ளடக்க பட்டியல் ஆகும். த ...

                                               

ஈழம்

தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட ஈழத்துணவு, ஈழத்துப் பூதந்தேவனார் போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங் ...

                                               

எல்லாளன் நடவடிக்கை 2007

எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதல ...

                                               

ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை)

ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 ...

                                               

காந்தரூபன் அறிவுச்சோலை

காந்தரூபன் அறிவுச்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த ஆண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1993 கார்த்திகை 13ஆம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லம ...

                                               

செஞ்சோலை

செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். இவ்வில்லத ...

                                               

தமிழ் இளையோர் அமைப்பு

தமிழ் இளையோர் அமைப்பு புகலிட நாடுகளில் தமிழ் இளையோரைத் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் ஆக்கபூர்வமான முறைகளில் ஈடுபடுத்துவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பண்பாடு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ...

                                               

தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு

தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு அல்லது டெசோ தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. ...

                                               

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற நிவாரண நிறுவனமாகும். போர், இயற்கை அனர்த்தம்,ஆபத்து உதவிகள், மீள்கட்டுமானம், பொருளாதார வளர்ச்சி ஆகிய சேவைகளை இந்நிறுவனம் இலங்கையில் குறிப்பாக தமிழீழப் பகுதிகளில் வழங்கி வருகின்றது. 1984 ஆம் ஆ ...

                                               

தமிழீழ காவல்துறை

தமிழீழ காவல்துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட காவல்துறை ஆகும். 1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி ம ...

                                               

தமிழீழ தேசிய தொலைக்காட்சி

தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். 2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கைய ...

                                               

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. தமி ...

                                               

தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவ ...

                                               

தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு

தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்பது இலங்கை இனப்பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், தமிழீழத்தின் நிலப்பகுதியில் அத்துமீறிய காடழிப்பைத் தடுக்கவும், ஏற்கனவே இராணுவத்தின் எறிகணை வீச்சில் மரங்கள் சரிந்தும், இராணுவப் பாதுகாப்பு என் ...

                                               

தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி

தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி என்பது தமிழீழத்தின் சார்பாக பங்குபெறும் கிரிக்கெட் அணி ஆகும். இந்த அணி லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுகிறது. தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் அங்கீகரிக்கப்படவி ...

                                               

தமிழீழத் தேசியக்கொடி

தமிழீழத் தேசியக்கொடி இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசமான தமிழீழத்தின் தேசியக் கொடியாக, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி, விடுதலைப் புலிகளின் தலைவர ...

                                               

தமிழீழப் பாடல்கள்

இலங்கைத் தீவில் இருக்கும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களால் பாடபட்ட பாட்டுகள். இந்தப் பாட்டுக்கள் பெரும்பாலும் நாட்டுப் பாடல்கள் போல் இருந்தாலும் அனைத்துப்பாடல்களும் விடுதலையை குறி வைத்தே பாடப்பட்டுள்ளன. இவற்றுக்கு இந்திய கவிஞர் மற்றும் ஈழத்து கவிஞர் ...

                                               

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது ந ...

                                               

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிங்கள அரசின் பொருளாதாரத் தடையாலும், சிதைந்த தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் ...

                                               

தமிழீழத் திரைப்படத்துறை

தமிழீழத் திரைப்படத்துறை தமிழீழத்தில் படமாக்கப்பட்ட திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரதேசங்களிலிருந்து இத்திரைப்படங்கள் வெளிவருகின்றன. தமி ...

                                               

பாலச்சந்திரன் பிரபாகரன்

பாலச்சந்திரன் பிரபாகரன் இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூன்றாவது மகனாவார். இவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே 18 அன்று கொல்லப்பட்டார். இலங்கை ராணுவம் இவர் போர ...

                                               

புதிய தமிழ்ப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் வே. பிரபாகரனால் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வன்முறை மூலம் எதிர்பதையும் தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடக்கப்பட்ட புரட்சிக ...

                                               

புலிகளின் குரல் (வானொலி)

புலிகளின் குரல் வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நவம்பர் 21, ...

                                               

பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம்

பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால், பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும், தன்னம்பிக்கையும் அளித்து உரிய மறுவாழ்வு அளிக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பண ...

                                               

போர்க்குற்ற நாள் (தமிழீழம்)

போர்க்குற்ற நாள் என்பது 2009 ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் இலங்கைத் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற போரின் கடைசி நாள் ஆகும். இப்போரில் இலங்கை அரசு அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு உள்ளிட்ட பல கொடிய ஆயுதங்களைப் பயன்படு ...

                                               

மகிழ்ச்சி நேரம்

மகிழ்ச்சி நேரம் என்பது 2007-2009 காலப் பகுதியில் ஈழப் போராட்டம் தீவரம் அடைந்து மக்கள் தொடர்ச்சியான இடம்பெயர்ந்து கொண்டிருக்கையில், அங்கிருந்த சிறுவர்களை ஒரு சிறிது நேரம் மகிழ்ச்சியாக வைத்திருக்க செயற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். சிறுவர்களை ஓவியம ...

                                               

மாமனிதர் விருது

மாமனிதர் விருது என்பது தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக, உரிமைக்காக, விடுதலைக்காக, விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தமிழருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அதி உயர் விருதாகும். விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு ஈழத்தமிழர ...

                                               

மாவீரர் துயிலும் இல்லம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமு ...

                                               

மாவீரர் நாள் (தமிழீழம்)

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு ...

                                               

மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு நிகழ்வானது, 1984 ஆகத்து 2 அன்று தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 27 பேர் படுகாயமுற்றனர். தமிழ் ஈழ விடுதலைப்படையினர் மீது ...

                                               

விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள்

விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் எனப்படுபவை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். இவற்றை இயக்கப் பாடல்கள் அல்லது மாவீரர்கள் பாடல்கள் அல்லது எழுச்சிப் பா ...

                                               

வெற்றிமனை

வெற்றிமனை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் போரின் அழுத்தங்களாலும், தங்கள் கண்முன்னாலேயே உறவுகளைப் பறிகொடுத்த அதிர்ச்சியினாலும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாத்து உரிய சிகிச்சை வழங்கிப் பராமரித்து மறுவாழ்வ ...

                                               

அண்ணமார் சாமி கதை

அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று ...

                                               

அம்புலிமாமா

அம்புலிமாமா பரவலாக வாசிக்கப்படும் சிறுவர் இதழ் ஆகும். இது ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்துப் பலநிறப் படங்களோடு சொல்வது அம்புலிமாமா ...

                                               

இத்தியபுரம் காவு சாஸ்தா துர்க்கை கோயில்

இத்தியபுரம்காவு ஸ்ரீ வன சாஸ்தா மற்றும் ஸ்ரீ வன துர்க்கை கோயில் என்பது நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 52 கி,மீ தொலைவிலும், அமைந்துள்ள சுவாமியார்மடத்திலிருந்து வ ...

                                               

இறையிலி

இறையிலி என்னும் சொல் தமிழ்க் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படும் சொற்களில் ஒன்று. போர்வீரர், புலவர் முதலானோரைப் பாராட்டி அரசன் தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தை வழங்குவது உண்டு. அப்போது அது முற்றுட்டாகவோ இறையிலியாகவோ வழங்கப்படும். இறையிலி என்றால் நிலம ...

                                               

எட்டாம்படை

எட்டாம்படை திருவல்லிக்கேணி திருமுருகன் இந்த ஆலயம் பழமையான திரு கோவிலாகும். இக்கோவிலுள்ள மயில் மேல் அமர்ந்த முருகன் உள்ள கல்வெட்டு சென்னையில் கந்தசுவாமி கோவில், திருவல்லிக்கேணி முருகன் கோவில் மற்றும் திருபோரூர் முருகன் கோவிலில் மட்டுமே அமைந்துள்ளத ...

                                               

ஐவேந்தர் கதை

ஐவேந்தன் கதை அல்லது மாவலி கதை என்பது தென்னிந்திய மன்னன்களான பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன் மற்றும் கன்னடன் ஆகியோர் ஒரே குலத்தில் வந்தவர்கள் என்று கூறும் ஒரு தொன்மக்கதை ஆகும். இது தற்போதும் தென் மேற்கு தமிழகம் மற்றும் கேரளத்திலும் கூறப்பட்டு வர ...

                                               

கடல் கொண்ட தென்னாடு

கடல்கொண்ட தென்னாடு என்பது பண்டைய பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து கடலுக்குள் அமிழ்ந்து போனதாகக் கருதப்படும் ஒரு நிலப்பகுதியைக் குறிக்கிறது. இப்பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகவும், பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் இந்த 49நாடுகளும் கடலினுள் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →