ⓘ Free online encyclopedia. Did you know? page 291



                                               

அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 ...

                                               

எழுத்திலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணம் என்பது தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துகள் தொடர்பான இலக்கணம் ஆகும். பொதுவாக எழுத்துகள் தொடர்பான விவரங்கள், தனித்தனியான ஒவ்வொரு எழுத்தையும் பற்றிய விவரங்கள், சொல்லில் எழுத்துகள் பயன்படும் முறை, சொற்கள் இணையும்போது எழுத்துகளி ...

                                               

எழுத்து (இலக்கணம்)

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில்" அ" என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது. மொழிமுதல் எழுத் ...

                                               

செவ்வெண்

செவ்வெண் எஎன்பது தமிழில் காணப்படும் இலக்கணக் குறியீடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனைச் செவ்வெண் இறுதி எனக் குறிப்பிட்டு மொழியில் எவ்வாறு அமையும் என்பதை விளக்குகிறது. பொருள்களை எண்ணிக் கணக்கிடும்போது தமிழில் பல்வேறு இடைச்சொற்களைப் பயன்படுத்தி எண்ண ...

                                               

பொருள் இலக்கணம்

வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்றுஎடுத்துக் கூறும் பொருள் இ ...

                                               

யாப்பிலக்கணம்

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள் ...

                                               

நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகள் பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். பரவல ...

                                               

இடைக்கோடு இடல்

நீளமான வரிகளைத் தாளின் ஓரத்திலோ திரையின் ஓரத்திலோ மடித்து எழுதும்போது உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ அல்லது இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் எனலாம். பல மொழிகளில் - வடிவிலான பிணைப்புக்கோட ...

                                               

உம்மைக் குறி

இரண்டு சொற்களை இணைப்பதற்கு இக்குறியீடு பயன்படுத்தப்படுவதால், இது உம்மைக் குறி என அழைக்கப்படுகிறது. And Per Se And என்ற சொற்றொடரிலிருந்தே உம்மைக் குறி என்பதன் ஆங்கிலச் சொல்லான Ampersand எனுஞ்சொல் உருவாகியது.

                                               

பிரான்சிய மேற்கோட்குறி

பிரான்சிய மேற்கோட்குறி அல்லது கில்லெமெட்டு என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும். ", ", ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சி ...

                                               

முற்றுப்புள்ளி

நிறுத்தற்குறிகளில் முற்றுப்புள்ளி என்பது ஒரு வாக்கியத்தின் முடிவில் இடம் பெறுவதாகும். இது கோட்டின் மீது எழுதப்படுவதால் இதை கிளிப் என்றும் கூறுகிறார்கள். இது கோட்டின் மேல் பகுதியில் வைக்கப்படும் புள்ளியான நடுப்புள்ளியிலிருந்து வேறுபடுகிறது. முற்று ...

                                               

வீதக் குறி

இணையத்தில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும்போது பயனர் பெயரையும் ஆள்களப் பெயரையும் பிரித்துக் காட்டுவதற்கு வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது எ-டு: user domain.com. இந்த முறையை முதன்முதலில் 1971ஆம் ஆண்டு இரே இட்டாம்லின்சன் அறிமுகப்படுத்தினார். இணைய ...

                                               

வெளி

வெளி என்பது எழுத்துகளையோ சொற்களையோ இலக்கங்களையோ நிறுத்தக்குறிகளையோ பிரிப்பதற்காக வழங்கப்படும் வெற்றுப்பரப்பு ஆகும். பண்டைய காலத்தில், சொற்களைப் பிரிப்பதற்காக இலத்தீன் மொழியில் மையப் புள்ளி பயன்படுத்தப்பட்டது. பின்னர், கி. பி. 200 அளவில் தொடருரையி ...

                                               

அகத்தியம்

அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருதப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் த ...

                                               

அணி இலக்கண நூல்கள்

அணியிலக்கணங்கூறும்நூல்கள் என்பது செய்யுளிலமைந்துள்ள அணிகளின் இலக்கணங்கூறும் நூல்களாகும். தமிழ்மொழியில் அணியிலக்கணங்கூறும்நூல்கள் குறைவே. தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், குவலயானந்தம், சந்திராலோகம், முத ...

                                               

அணியியல்

அணியியல் என்பது ஒரு இயற்றமிழ் இலக்கண நூல் ஆகும். இது ஒரு தனி நூலாகவோ, அல்லது ஒரு நூலின் பகுதியாகவோ இருக்கவேண்டும். அணியியல் என்னும் பெயரைச் சொல்லி அதிலிருந்து இரண்டு நூறுப்பாக்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டியுள்ளார ...

                                               

அவநுதியணி

அவநுதியணி அல்லது அவநுதி அணி என்பது ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும். இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.

                                               

அவிநயம்

அவிநயம் என்பது கிபி 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும். இதனைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு நூல் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் அவிநாயனார் என்று அறியப்படும் புலவரால் எழுதப்பட்டது. இந்தப் புலவரின் பெயர் அவிநயம் என்னும் நூல் ...

                                               

இசைநுணுக்கம்

தெய்வப் பாண்டியன் மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம். மேலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள், நாடகத்தமிழ்நூல் பஞ்சமரபு இந்திரகாளியம் கூத்தநூல் பரதசேனாபதியம்

                                               

இரத்தினச் சுருக்கம்

இரத்தினச் சுருக்கம் என்பது மகளிர் பற்றிய செய்திகளை இலக்கணமாகச் சொல்லும் தமிழ் நூல். மகளிர் உறுப்புகள், மகளிர் விளையாட்டு, மகளிரோடு இன்பம் காணும் வாழ்க்கை முதலான செய்திகள் பண்டைய தமிழ் மக்களால் எவ்வாறெல்லாம் சொல்லப்பட்டன என்பதை இந்த இலக்கணம் தொகுத ...

                                               

இலக்கண விளக்கச் சூறாவளி

இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கம் என்னும் இலக்கண நூலுக்கு மறுப்பாக வெளிவந்த நூல் ஆகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், வடமொழி, தமிழ் இரண்டிலும் நிரம்பிய புலமை வாய்ந்தவர் என மதிக்கப்படுபவருமான சிவஞான முனிவர் இதனை இயற்றினார். இலக்கண ...

                                               

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவாரூரைச் சேர்ந்த ...

                                               

இலக்கணக் கொத்து

இலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூல். இது வடமொழி இலக்கண மரபைத் தழுவி எழுதப்பட்டது. பாண்டி நாட்டைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார். இவரே அதற்கு உரையும் எழுதியுள்ளார். சைவ மடாலயங்களில் தமிழிலக்கணப் பயிற்சிக்காகப் பயின்றுவந்த ...

                                               

இலக்கணச் சூடாமணி

இலக்கணச் சூடாமணி என்பது யாப்பிலக்கண நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் 58 வெண்பாக்கள் உள்ளன. நேமிநாதம், வெண்பாப் பாட்டியல் ஆகியவற்றைப் போன்று இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்து உரையுடன் உள்ளது. தொன்னூல் விளக்கம், சிதம்பரப்பாட்டியல் போன்று பிரபந்த இலக்கண ...

                                               

இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றிய ...

                                               

இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை

அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய சிறப்பு மிக்க நூல் இறையனார் அகப்பொருள். இந்த நூலுக்கு உரை கண்ட சங்கப்புலவர்கள் பலர் என்று இந்த உரைநூலே குறிப்பிடுகிறது. நக்கீரனார் உரை மெய்சிலிர்ந்து வியந்து கேட்கப்பட்டதாம் ...

                                               

உவமான சங்கிரகம்

உவமைகளைச் சொல்லடைவாகவும், பொருளடைவாகவும் தொகுத்துக் காட்டும் நூல் உவமான சங்கிரகம். உவமான சங்கிரக நூல்கள் நான்கு. உவமான சங்கிரகம் என்னும் பெயரால் மூன்று சிறிய நூல்கள் உள்ளன. அவை முறையே நூற்பாவாலும், விருத்தப்பாவாலும், வெண்பாவாலும் ஆனவை. இவற்றின் க ...

                                               

ஏதுவணி

ஏதுவணி அல்லது ஏது அணி செய்யுளில் கூறப்படும் கருத்து நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துச்சொல்ல ஆசிரியர்கள் கையாண்ட அணியாகும். "ஏது" என்பதற்கு காரணம் எனப்பொருள் உண்டு.

                                               

ஒட்டணி

ஒட்டணி நான்கு வகைகளென பின்வரும் தண்டியலங்காரம் 53-ம் பாடல் விளக்குகிறது: அடையும் பொருளும் அயல்பட மொழிதலும், அடை பொதுவாக்கி ஆங்ஙனம் மொழிதலும், விரவத் தொடுத்தலும், விபரீதப் படுத்தலும், எனநால் வகையினும் இயலும் என்ப. எனவே, ஒட்டணியின் வகைகளாவன: அடைவிர ...

                                               

ஒப்புமைக் கூட்டவணி

ஒப்புமைக் கூட்டவணி அல்லது ஒப்புமைக் கூட்டம் அணி என்பது தான் சொல்ல வந்த கருத்திற்கு ஒப்பாக பல பொருட்களை ஒன்றாக்கிக் கூறுவதாகும். ஒரு நபரின் அல்லது பொருளின் பல சிறப்புகளை ஒன்றாக தொகுத்துரைப்பது இவ்வணியின் தனிச்சிறப்பு.

                                               

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டு 1936 ல் வெளிவந்த 84 பக்கங்கள் கொண்ட நூலே கட்டுறைக் கசடறை என்னும் வியாச விளக்கம் ஆகும். இலக்கணமானது பொதுவில் மாணவர்க்கு வெறுப்பை விளைவிப்பதாக இருக்கிறமையால், "வியாசத்திற்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக் ...

                                               

காக்கை பாடினியம்

காக்கை பாடினியம் செய்யுள் இலக்கணம் கூறும் ஓர் தமிழ் இலக்கண நூல். இந்த நூல் முழுமையான அளவில் தற்காலத்தில் கிடைக்கவில்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட் ...

                                               

குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)

உலகப் பன்னோக்கு என்னும் பொருளில் செய்திகளைக் கூறுவது குவலயானந்தம். குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது. இக்கட்டுரையில் அப்பைய தீட்சிதரின் கு ...

                                               

குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)

உலகப் பன்னோக்கு என்னும் பெயரில் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது குவலயானந்தம் குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது. மீமாம்சை என்னும் நூல் வடமொழ ...

                                               

கூத்தநூல்

கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று கூத்தநூலார் என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல். மற்றொன்று பிற்காலச் சாத்தனார் செய்த கூத்தநூல்.

                                               

சங்க யாப்பு

சங்கயாப்பு என்பது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு உரை எழுதிய ஆசிரியர் இந்தச் சங்கயாப்பு நூலிலிருந்து சில நூற்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நூற்பாக்கள் அடங்கிய நூலின் பெயர் சங்கயாப்பு என்றும் அவர் குறிப்பிட் ...

                                               

சந்திராலோகம்

சந்திரா லோகம் ஒரு அணியிலக்கண நூல். மூலநூல் காளிதாசர், சயதேவர் என்னும் இருவரில் ஒருவரால் வடமொழியில் இயற்றப்பட்டது. இதை உரைநடை வடிவில் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் திருத்தணிகையைச் சேர்ந்த விசாகப்பெருமாள் ஐயர் என்பவர். இராமநாதபுரத்தைச் ...

                                               

சமாகிதவணி

சமாகிதவணி அல்லது சமாகித அணி என்பது தன்முயற்சி பயனளிக்காது தானே நடைபெற்ற நிகழ்வை குறிப்பது. முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும், எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது இவ்வணி.

                                               

சிதம்பரச் செய்யுட்கோவை

சிதம்பரச் செய்யுட்கோவை ஒரு கோவை இலக்கிய நூல். இது இலக்கிய அமைதியுடன் கூடிய நூல் ஆயினும் இலக்கணச் சிறப்புக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர். வைணவம் சார்ந்த பாப்பாவினம் என்னும் நூலின் அமைப்பைத் தழுவி அமைந்த இந்நூல் சைவச் சார்பு கொண்டது. யா ...

                                               

சிதம்பரப் பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல் ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் பரஞ்சோதியார் என்பார். இவர் சிதம்பர புராணம் என்னும் நூலை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பவரின் மகன் ஆவார். இது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தமிழில் இரண்டு பாட்டியலில் அகத்திய மரபு, இந்த ...

                                               

சிறுகாக்கை பாடினியம்

சிறுகாக்கை பாடினியம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. காக்கை பாடினியம் என்னும் நூலைப்போலவே இதுவும் ஒரு திரட்டுநூல். இது யாப்பிலக்கணம் கூறும் நூல். நூற்பாக்களை இயற்றியவர் சிறுகாக்கை பாடினியார். இவரது பெயரால் நூலுக்குப் பெயர் அமைந்தது. இவர் காக்கை ...

                                               

சுவாமிநாதம்

சுவாமிநாதம் அல்லது சாமிநாதம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணமும் கூறுவது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக் குறிச்சி என்னும் ஊரினரான சுவாமிக் கவிராயர் என்பார் இந்நூலின் ஆசிரியர் ஆவார்.

                                               

சுவையணி

மேலே கூறிய எட்டு வகை சுவைகளானது இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது: வியப்பு அவலம் இழிவு வீரம் அச்சம் நகை உவகை, மகிழ்ச்சி காமம் சினம் இதனை "வீர மச்ச மிழிப்பொடு வியப்பே காம மவல முருத்திர நகையே." - என்று உரைக்கிறது தண்டியலங்காரம் 70-ம் பாடல்.

                                               

தண்டியலங்காரம்

தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்கள ...

                                               

தமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்

தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய காலத்தை நிரல் செய்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இது காலப்பாதையில் தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாற்றை அறிய உதவும். ஒப்புநோக்கம் தமிழ் இலக்கண நூல்கள்

                                               

தமிழ்நெறி விளக்கம்

தமிழ்நெறி விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இதன் பெரும் பகுதி இன்று மறைந்துவிட்டது. இதன் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய அகப்பொருளின் களவியல் சார்ந்த 21 பாடல்கள் உட்பட மொத்தம் 25 பாடல்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன. இது தோன்றிய காலம் 9 ஆம் நூற்ற ...

                                               

தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக ...

                                               

தொன்னூல் விளக்கம்

தொன்னூல் விளக்கம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் என அறியப்பட்டவரும், கான்சுடன்டைன் சோசப்பு பெசுக்கி என்னும் இயற்பெயர் கொண்டவருமான இத்தாலியப் பாதிரியார் இந்நூலை இயற்றினார். இது 1730 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு, 1838 ஆம் ஆண்டில் புதுவையில் ...

                                               

நத்தத்தம்

நத்தத்தம் என்பது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. நத்தத்தனார் என்னும் புலவர் இயற்றிய நூல் நத்தத்தம். யாப்பருங்கல விருத்தியுரை இப் புலவரை நற்றத்தனார் என்றும் குறிப்பிடுகிறது. எனவே இந்த நூலை நற்றத்தம் என்றும் குறிப்பிடுகின்றனர், இந்த நூலுக்கு அடிநூ ...

                                               

நவநீதப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. இதன்படி நவநீதப் பாட்டியலும், தமிழில் அமந்த பல்வேறு பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் மூன்று உறுப்புக்களைக் கொண ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →