ⓘ Free online encyclopedia. Did you know? page 295



                                               

தமிழர் பொருளாதாரம்

பொருளே வாழ்வாதாரம். பொருள் உற்பத்தி முடிவுகள், உற்பத்தி முறைகள், பரிர்ந்தளிக்கும் முறைகள், பண்டமாற்று, நுகர்வு தொடர்பான ஒழுங்கமைப்பை பொருளாதாரம் எனலாம். வரலாற்று, தற்காலத் தமிழரின் பொருளாதாரத்தை தமிழர் பொருளாதாரம் கட்டுரை விபரிக்கும்.

                                               

தேடிய தேட்டம்

தேடிய தேட்டம் என்பது ஒருவர் தானாகத் தேடிக்கொண்ட சொத்து எனப் பொருள்படும். பொதுவாக, இது முன்னோரிடம் இருந்து கிடைக்கும் பரம்பரைச் சொத்துக்கள் அன்றி ஒருவர் தனது வாழ்க்கைக் காலத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உருவாக்கிக் கொள்ளும் செல்வத்தைக ...

                                               

முதுசொம்

முதுசொம் என்பது, பொதுவாக முந்திய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்தைக் குறிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, முதுசொம் என்பதற்கு முதுபொருள், பூர்வீகச் சொத்து எனப் பொருள் தருகிறது. ஒருவர் தான் உழைத்துச் சேர்க்கும் சொத்திலிருந்து இது வேற ...

                                               

யாழ்ப்பாணத்துச் சீதன முறை

திருமணத்தின் போது மணப்பெண்ணின் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் பணம், பொருள் மற்றும் வேறுவகையான சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் சீதனம் எனப்படுகின்றது. தற்காலத்தில், யாழ்ப்பாணத்துச் சீதன முறை மிகக் கடுமையானது என்று கருதப்படுகின்றது. சமுதாய நோக்குக் கொ ...

                                               

வரதட்சணை

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

                                               

உழிஞைத் திணை

பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணை யாகும். இவ்வாறு போரிடும் வீரர்கள் உழிஞைக் கொடியாலான மாலையைச் சூடிக்கொண்டு போரிடுவர். பகைவன் ஒளிந்த அரணததைக் கைப்பற்ற எண்ணிய மன்னன் அம்மதிலை வளைப்பான். இவ்வாறு வளைக்குங்கால ...

                                               

கரந்தைத் திணை

புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும். அக்கால மக்கள் வாழ்வில் இடைத்தொழில், மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருள ...

                                               

காஞ்சித் திணை

காஞ்சித் திணை தொல்காப்பியர் நோக்கில் புறத்திணைப் பகுதியில் வரும் 7 திணைகளில் ஒன்று. இது அகத்திணையில் வரும் 7 திணைகளில் ஒன்றாகிய பெருந்திணையின் புறப்பகுதியாகும். இது வாழ்க்கைப் பாங்கில் பல வகைகளில் சிறப்பு மிக்கது. உலகின் நிகழ்வுகள் நிலையில்லாதவை. ...

                                               

சங்க காலத் தமிழர் போர் மரபுகள்

சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது, முரசறைந்து ப ...

                                               

தமிழகப் போர்ப் படைகள்

பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள் ஐந்து உறுப்புப் படை பல்தரப் படைகள் நான்கு வகுப்புப் படை நான்கு வகைப் படை ...

                                               

தமிழர் போர்ப்படை வகைகள்

காலாட்படை அல்லது ஆட்படை மனிதர்களை மட்டும் கொண்ட படைப்பிரிவு குதிரைப்படை அல்லது திரைப்படை குதிரைகளையும் அதன் மீதமர்ந்து போரிடும் மனிதர்களையும் கொண்ட படைப்பிரிவு யானைப்படை அல்லது கரிப்படை யானைகளையும் அதன் மீதமர்ந்து போரிடும் மனிதர்களையும் கொண்ட படை ...

                                               

தமிழர் போரியல்

பிற மனித குழுக்கள் போலவே தமிழர் வாழ்விலும் போர் ஒரு தொடர் அம்சமாக இருக்கின்றது. தமிழர் தம்மிடையேயும் பிறருடனும் போர் செய்தற்கான காரணங்கள், தமிழர் போர் மரபுகள், தமிழர் போர் நுட்பங்கள் மற்றும் உத்திகள், தமிழ் போர் சாதிகள், தமிழர் சம்பந்தப்பட்ட போர் ...

                                               

நொச்சித் திணை

மதிலை வளைத்துப் போர் செய்யும் உழிஞைத் திணை வீரர்கள் மதிலுள் புகாமல் தடுத்துப் போரிடுபவர். நொச்சித் திணை வீரராவர். இவர்கள் சிந்துவாரம் என்றறியப்படும் நொச்சிப் பூமாலையைச் சூடிப் போர் செய்வர். வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம் வட்கார் மேல் செல ...

                                               

பாடாண் திணை

பாடாண் திணை பாடுதற்கறிய ஒரு ஆண் மகனின் சிறப்பியல்புகளை கூறி அவனது வீரத்தையும், புகழையும், கொடைவள்ளன்மையும் குறித்து புகழ்ந்து பாடுவது.ஆண்மகனது ஒழுங்கலாற்றை கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

                                               

பொதுவியல் திணை

பொதுவியல் திணை புறத்திணைகள் ஒன்பதிலும் வகைப்படுத்த முடியாத பாடல்களான அறம் கூறும் பாடல்களையும், அறிவு கூறும் பாடல்களையும் உள்ளடக்கியது. புறத்திணைகளுள் வெட்சி, கரந்தைத் திணைகள் பசுக்களை கவர்தல், அவற்றை மீட்டல் எனவும், வஞ்சி, காஞ்சித் திணைகள் பகைவர் ...

                                               

யமகண்டம்

யமகண்டம் என்பது உறியை மேலே கட்டி, கீழே தீ மூட்டி, எட்டுக் கத்திகளை ஒருவரின் மீது பாய்ச்சுவதற்கு யானைகள் துணையுடன் அமைக்கப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பை தலைக்கு மேல் கத்தி, உடலுக்கு கீழ் நெருப்பு என சுட்டுகின்றனர். இந்த யமகண்ட முறையில் பல்வேறு ச ...

                                               

வஞ்சித் திணை

நாட்டை விரிவாக்கும் நோக்கோடு வேந்தன் போர் தொடுக்கும் செயல்களைத் தொல்காப்பியம் வஞ்சித்திணை எனக் குறிப்பிடுகிறது. இது அகத்திணையில் ஒன்றான முல்லைத் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது. வஞ்சித் திணை என்பது, அடங்காத மண்ணாசையினாலோ அல்லது தன்னை மதிய ...

                                               

வாகைத் திணை

வாகைத் திணை என்பது தொல்காப்பியக் கருத்துப்படி வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிக்கும். இது வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப ...

                                               

வெட்சித் திணை

புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை கவர்ந்து வந்து காத்தல் இத்திண ...

                                               

தமிழ் மகளிர்

தமிழ் மகளிர் அல்லது தமிழ்ப் பெண்களின் அடையாளம், அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை, பிரச்சினைகளை இந்த கட்டுரை முதன்மையாக அலசும். மனித வரலாற்றின் பெரும்பகுதியில் சமூகம் ஆண் ஆதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. 20ம் நூற்றாண ...

                                               

தமிழ் மகளிர் பட்டியல்

இளவழகி - கரம் உலக வெற்றிவீரர் சாந்தி சுந்தராஜன் - ஆசிய விளையாட்டுப் போட்டி, 800 மீ ஓட்டம் வெள்ளி பதக்கம் சந்தியா சிலம்பாட்டம் - சிலம்பாட்டம் உத்ரா - சதுரங்கம் ரேவதி விளையாட்டு வீரர் யோகலட்சுமி - மலையேறுதல்

                                               

தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை

இக் கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்பது பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உரிமை கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது. பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பே ...

                                               

பெண் சிசுக் கொலை

பெண் சிசுக் கொலை என்பது ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதாகும். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது பரவலாக நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்திலும் குறிப்ப ...

                                               

பெண்கள் சந்திப்பு

பெண்கள் சந்திப்பு என்பது பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 இல் ஜேர்மனியின் கேர்ண் நகரில் உருவாக்கம் பெற்ற பெண்களின் ஒரு சந்திப்பு நிகழ்வாகும். இச்சந்திப்பானது ஆரம்பகாலங்களில ...

                                               

பெண்ணடிமைத்தனம்

பெண்ணடிமைத்தனம் என்று குறிக்கப்படுவது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறத ...

                                               

மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)

மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்து, நூறு நாட்கள் திரையிடப்பட்டத் தமிழ் திரைப்படங்களுள் ஒன்று. வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கும் ஒரு நர்ஸ். குடும்பம், ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் ...

                                               

பொங்கு தமிழ்

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைப்பதே பொங்கு தமிழ் ஆகும். இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அங்கு பின்வரு ...

                                               

இந்திய தத்துவ ஞானம்

இந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் இனால் வெளியிடப்பட்டது.

                                               

இந்தியத் தத்துவக் களஞ்சியம்

இந்திய தத்துவக் களஞ்சியம் என்பது சோ. ந. கந்தசாமி அவர்கள் தொகுத்த மெய்யியல் கலைக்களஞ்சிய நூல் ஆகும். தமிழில் எழுதப்பட்ட சமய மெய்யியல் இலக்கிய நூல்கள் முதன்மைச் சான்றுகளாக எடுக்கப்பட்டு எழுதப்பட்ட இந்த நூலின் ஒரு முக்கிய சிறப்பாகும்.

                                               

இன்பம்

இன்பம் என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரி ...

                                               

குடி அரசு

குடிஅரசு இதழ் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 2-5-1925ஆம் நாள் தொடங்கி பெரியாரால் வெளியிடப்பட்ட ஒரு கொள்கை இதழாகும். தமிழ்ச் சமூக, அரசியல், மெய்யியல் வரலாற்றில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று. சுயமரியாதை, பகுத்தறிவு, இறைமறுப ...

                                               

கொற்றவை

கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐ ...

                                               

சேயோன்

சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

                                               

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள ...

                                               

தமிழர் மெய்யியல்

தமிழ்ச் சூழலில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவ ...

                                               

மெய்ஞ்ஞானப் புலம்பல்

மெய்ஞ்ஞானப் புலம்பல் என்பது பத்திரகிரியார் என்ற சித்தரால் 14 ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல்கள் ஆகும். இந்த நூல் 231 கண்ணிகளைக் கொண்டது. இந்த கண்ணிகள் ஊடாக பல மெய்யியல் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

                                               

வேந்தன் (கடவுள்)

வேந்தன் என்பவன் சங்ககாலத் தமிழர்கள் வகுத்த ஐந்திணைகளில் மருத நிலத்தின் கடவுளாவான். பிற்காலத்தில் வேந்தன் என்ற பெயரை இந்திரன் என்று அழைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திர விழா இந்த மருத நில வேந்தனான இந்திரனுக்குக் கொண்டாடப்படுவது.

                                               

அரிகண்டம்

அரிகண்டம் என்பது இறைக்கு தன்னுடைய தலையை ஒரே வெட்டில் அறுத்து சமர்ப்பிப்பதாகும். இந்த முறையில் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி தந்தனர். இந்த வழக்கம் கொற்றவை எனும் க ...

                                               

இந்திய-உரோம வர்த்தக உறவுகள்

இந்தியா மற்றும் உரோம் நாட்டினிடையே வர்த்தக உறவுகள் கி.மு.30-லேயே இருந்து வந்துள்ளன. உரோம வரலாற்று ஆய்வாளர்கள் உரோம மனைவிகளுக்கு சில்க் வாங்குவதற்காக இந்தியாவில் நிறைய வெள்ளி மற்றும் தங்கத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழ் பேரரசுகளான சே ...

                                               

ஓரி

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்ப ...

                                               

குடிபெயர்ந்த தமிழர்களின் வரலாறு‍

இந்தியாவிலிருந்து‍ பல ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் பல நூறு‍ ஆண்டுகளுக்கு‍ முன்பே உலகின் பல இடங்களுக்கு‍ குடியெர்ந்து‍ இப்போதும் வாழ்ந்து‍ வருகின்றனர்.

                                               

கொப்பத்துப் பரணி

பரணி இலக்கியங்களில் கொப்பத்துப் பரணி காலத்தால் முந்தியது. நூலின் காலம் 11-ஆம் நூற்றாண்டு. கொப்பம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள ஊர். கங்கை கொண்ட சோழனது இரண்டாவது மகன் இரண்டாம் இராசேந்திர சோழன். இவன் கொப்பத்தை வென்றதைப் பாடுவது ...

                                               

கொற்கை

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் முதல்தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை.கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும்,பாண ...

                                               

சங்க கால ஊர்கள்

சங்க கால ஊர்கள் என்னும் தொடர் சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களைக் குறிக்கும். இங்கு ஊர் என்பது ஊரோ, நகரமோ, தலைநகரமோ, துறைமுகமோ எதுவாயினும் அனைத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க கால ஊர்களில் பல இன்றும் அக்காலப் ...

                                               

சயாம் மரண இரயில்பாதை

பர்மா இரயில்பாதை, மரண இரயில்பாதை, என அழைக்கப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை, அல்லது தாய்லாந்து–பர்மா இரயில்பாதை என்பது இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட 415 கி.மீ தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தடம் ஆகும். இந்தத் தடமானது தாய்லாந்தையும் பர்மாவையும் ...

                                               

தமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் (நூல்)

தமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் என்பது யே. சி. ரெய்லர் என்பவரால் தமிழ் வரலாற்றுச் சுவடிகளை மொழிபெயர்த்து ஆங்கில மொழியில் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு நூல் ஆகும். இது ஆங்கில மொழியில் பெரிதும் எழுதப்பட்டு இருக்கிறது. சுவட ...

                                               

தமிழகத் தாழிகளின் காலம்

தமிழகத் தாழிகளின் காலம் என்பது முதுமக்கள் தாழிகள் தமிழகத்தில் வழக்கில் இருந்த காலமாகும். பொதுவாக தமிழகத்தில் பெருங்கற்காலத்து வட்டத்துக்குள்ளே முதுமக்கள் தாழிகளின் காலத்தையும் ஆராய்ச்சியாளர்கள் அடக்கி விடுகின்றனர். ஆனால் கி.பி. 1990களுக்குப் பிற் ...

                                               

தமிழகம்

தமிழகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்று ...

                                               

தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்

யாப்பருங்கால விருத்தியுரை தொல்காப்பியத்தில் தமிழிசை பேரிசை பஞ்சபாரதீயம் இன்று மூலம் கிடைக்கவில்லை அகநானூற்றில் தமிழிசை தேவவிருடிநாரதன் இன்று மூலம் கிடைக்கவில்லை பெருநாரை இன்று மூலம் கிடைக்கவில்லை பத்துப்பாட்டு பரதசேனாபதீயம் இன்று மூலம் கிடைக்கவில ...

                                               

துரைச்சாமி (சின்ன மருது மகன்)

சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது. துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் 18ம் நூற்ற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →