ⓘ Free online encyclopedia. Did you know? page 296



                                               

நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)

நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே ...

                                               

பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்

பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் இலக்கிய, தொல்லியல், கல்வெட்டு, நாணய ஆய்வியல் மூலம் அறியப்படுகின்றது. இவற்றில் சங்க இலக்கியம் மிக முக்கியமானதாகும். இது கி.மு. பிற்கால இறுதி நூற்றாண்டு காலம் தொடக்கம் கி.பி ஆரம்ப காலப் பகுதிக்குரியதாகும். சங்க இலக்கி ...

                                               

பாண்டியர் துறைமுகங்கள்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப ...

                                               

பெரிப்ளசு காட்டும் தமிழகம்

பெரிப்ளசு என்பது ஒரு கையேட்டு நூல். இந்த வழித்துணைவன் நூலை எழுதிவைத்தவர் ஒரு கிரேக்க மாலுமி. இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றனர். பெரிப்ளசு நூல்கள் பல இருந்தாலும் அவற்றில் செங்கடல் செலவு எனப்படும் எரித்திரியக்க ...

                                               

அகத்திணை

அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம். பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண் ...

                                               

அகப்பொருள் தலைவன்

குடும்பத் தலைவன், சமூகத் தலைவன், அரசியல் தலைவன், அரசன், அவைத் தலைவன் ஆகியோரை நாம் அறிவோம். இவர்கள் இக்காலத்திலும் கொள்ளப்படும் வாழ்வியல் மாந்தர்கள். இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவன் எனப்படும் கதை அல்லது வரலாற்று மனிதனும் உண்டு. இவர்கள் எல்லாரும் ...

                                               

அகப்பொருள் தலைவி

அகப்பொருள் மாந்தர் களில் ஒருவராக வரும் தலைவியைத் தலைமகள், கிழத்தி, கிழவோள் மனையோள் என்றெல்லாம் குறிப்பிடுவர். இவள் காதல் வாழ்க்கையில் காதலியாகவும், மனைவியாகவும் வெளிப்படுவாள். அவனுக்கு அவள், அவளுக்கு அவன் என உரிமை உண்டாவதைக் கிழவன், கிழத்தி என்னு ...

                                               

அகப்பொருள் மாந்தர்

அகப்பொருள் என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம். இதில் உள்ள அகப்பொருள் தலைவர்கள், அகப்பொருள் வாயில்கள் ஆகியோர் அகப்பொருள் மாந்தர் ஆவர். தனிச் சிறப்பு இந்த அகப்பொருள் மாந்தர்களின ...

                                               

அகம்

உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆணும் பெண்ணும் என்ற இரண்டின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும். பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரைய ...

                                               

அந்தணர்

அந்தணரையும் பார்ப்பாரையும் இன்றைய பொதுமக்கள் ஒரே இனத்தவர் எனக் கொள்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் இவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன. பார்ப்பனரையும் அந்தணரையும் திருக்குறள் வேறுபடுத்திக் காட்டுகிறது. அறவழியில் வாழ்வோர் அனைவரும் அந்தணர். செந்தண்மை ...

                                               

இளவெளிமான்

இளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல் வெளிமானின் தம்பி. வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு ம ...

                                               

இறைச்சி (இலக்கணம்)

அகப்பொருள் பாகுபாடு புணர்ச்சி, ஆற்றியிருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஆண் பெண் உறவுகளை மையமாகக் கொண்டது. இதற்கு முதற்பொருளும், கருப்பொருளும் துணையாக அமையும். இவற்றை ஐந்திணை என்பர். இவற்றில் இறைச்சி என்பது கருப்பொருள். கரு வளரும் பொருள். இ ...

                                               

எட்டி விருது

எட்டி என்பது சங்ககால விருதுகளில் ஒன்று. சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் இது வழங்கப்பட்டது. எட்டிய நிலங்களில் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கிட்டும்படி செய்பவன் எட்டி. இந்த எட்டி என்னும் சொல் இக்காலத்தில் செட்டி என மருவி வழங்குகிறது. தொல்காப்பி ...

                                               

கண்டோர்

கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர். தலைவனும் ...

                                               

கபிலை கண்ணிய வேள்வி நிலை

தொல்காப்பியம் புறத்திணையின் 7 பிரிவுகளில் ஒன்றாகிய பாடாண்திணையின் துறைகளில் ஒன்றாக இந்தக் கபிலை கண்ணிய வேள்வி நிலை யைக் குறிப்பிடுகிறது. கபிலை என்பது பசுமாடு. இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் புறத்திணையைப் 12 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ள புறப்பொருள் ...

                                               

காமக்கிழத்தியர்

காமக்கிழத்தியர் என்பவர் சங்க காலச் சமூகத்தில் தலைவன், காதலால் தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப்பட்ட பெண்கள் ஆவர். "கிழமை" என்பது உரிமை என்ற பொருள்படும். பரத்தையிற் பிரிவு பற்றித் தொல்காப்பியம் கு ...

                                               

குடும்பத் தலைவி

பொதுவாகத் தலைமை தாங்கும் ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் கூறுகிறோம். கும்பத்தில் தலைவன் உயிருடன் இல்லாதபோது குடும்பத்துக்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தும் தலைவியாகிய பெண்மகளைக் குடும்பத் தலைவி என்பது வழக்கம். இது உலகெங்கும் ...

                                               

கூத்தர்

கூத்தர் ஆங்காங்கே களம் அமைத்துக்கொண்டு கூத்தாடுவர். கூத்தாடும் அவர்களது அவைக்கு ஒவ்வொருவராக வருவர். கூத்து முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவர். செங்குட்டுவன் கனக விசயரை வென்றபோது அவர்களின் பக்கம் இருந்து போரிட்டவர்கள் பல வகையான வேடமி ...

                                               

கொண்டிமகளிர்

கொண்டிமகளிர் என்பது விலைமகளிரைக் குறிக்கும் பெயராகும். சிறைபிடிக்கப்பட்டபெண்கள், பரத்தையர் என்ற பொருளிலும் வழங்கப்பெறுகின்றது. விலைமகளிர் பற்றிய செய்திகள் சங்க காலத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் மதுரைக்காஞ்சியிலேயே இவர்கள் பற்றிய விரிவான ...

                                               

கொண்டுதலைக்கழிதல்

கொண்டுதலைக்கழிதல் என்பது தலைவன் தலைவியை, அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்து தர மறுக்கும்போது, தோழியின் உதவியால், தலைவியைத் தன் ஊருக்குக் கொண்டு சென்று மணந்துகொள்வதற்காகத் தலைவியைக் கொண்டுசெல்ல்ல். இதில் தலைக்கழிவு என்பது தலைமையான செலவு எனப் பொரு ...

                                               

சங்ககாலக் கடல் வாணிகம்

சங்ககாலத் தமிழர் நாவாய், வங்கம் என்னும் கப்பல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து தமக்கு வேண்டிய போர்க்குதிரை முதலான பொருள்களை வாங்கிவந்து இறக்குமதி செயதுகொண்டனர். நாவாய் என்பது கடல் வாணிகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மரக்கலம் ...

                                               

சாலினி

சாலி என்னும் சொல் நெல்லைக் குறிக்கும். இது நெல்லின் வகைகளில் ஒன்று. மறவரினத்தில் மகளாக பிறந்தவள். கொற்றவை தெய்வத்தைச் சாலினி என்றனர். கருவுற்றிருந்த பெண்கள் யாழ், முழவு, ஆகுளி முழக்கத்துடன் சாலினிக்குப் பொங்கலிட்டுப் படைத்தனர். விண்ணின் வடதிசையில ...

                                               

செவிலி

செவிலி என்பவள் வளர்ப்புத் தாய். தமிழ் இலக்கணங்களும், இலக்கியங்களும் பெண்மகளை வளர்த்தவளை மட்டுமே செவிலி எனக் காட்டுகின்றன. ஆண்மகனுக்கு பாங்கன், இளையர் என்னும் ஆண்மக்கள் மட்டுமே துணையிருப்பர். எனவே செவிலி என்னும் பெண்மகள் தலைவிக்குத் துணையிருப்பவளா ...

                                               

ஞெலிகோல்

ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். இதன் பயன்பாட்டைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஞெகிழ், ஞெகிழி என்னும் சொற்கள் இதனோடு தொடர்புடையன. இடையன் தன் ஞெலிகோலை மழையில் நனையாமல் இருக்கத் தோல் பையில் கலப ...

                                               

தண்ணடை

தண்ணடை என்னும் மருத நிலங்களை போரில் சிறந்த வெற்றிச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு பழங்காலத்தில் கொடுக்கும் வழக்கமாய் இருந்தது. ஆதாரமாகக் கீழ்வரும் புறநானூறு பாடல்கள் குறிப்பிடப்படுகிறது.

                                               

தமிழர் பாலியல் வழக்கங்கள்

பாலியல் வாழ்வின் ஒரு இயல்பான செயற்பாடு. ஒவ்வொரு சமூகத்துக்குமிடையே பாலியல் நோக்கிய அணுகுமுறைகள் அல்லது வழக்கங்கள் சற்று வேறுபடும். இந்தக் கட்டுரை தமிழ்ச் சூழலில் காணப்படும் பாலியல் வழக்கங்களைப் பற்றியதாகும். பாலியல் தொடர்பான திறந்த கதையாடல்கள் தம ...

                                               

தாமரை விருது

சங்ககால அரசர்கள் சிறந்த யாழிசைப் பாணனைப் போற்றிப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையை விருதாக வழங்கினர். சங்ககாலத்துக் காஞ்சி அரசன் தொண்டைமான் இளந்திரையன் தன்முன் பின்னணி இசைக்கருவிகளுடன் யாழிசை மீட்டித் தன் திறமையை வெளிப்படுத்திய பாணன் பித்தையில் தீயில ...

                                               

தாறுபாய்ச்சிக் கட்டுதல்

தாறுபாய்ச்சிக் கட்டுதல் என்பது தமிழர்களின் வேட்டி உடுத்தும் முறைகளில் ஒன்று ஆகும். பழங் காலத்தில் தமிழ் நாட்டில் வேட்டைக்காரர்கள், போர் செய்யும் மறவர்கள், நடனம் ஆடுவோர் போன்றவர்கள் தாறுபாய்ச்சிக் கட்டி வேலை செய்தார்கள். அந்தக் காலத்தில் கால் சட்ட ...

                                               

தொல்காப்பியம் அகத்திணையியல் செய்திகள்

தொல்காப்பியம் 3 பகுதிகளாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என்பன அவை. முதல் 2 பகுதிகள் மொழியியலில் நாட்டம் செலுத்துகின்றன. மூன்றாவது பொருளதிகாரம் வாழ்க்கைப்பொருளை விளக்குகிறது. தமிழர் வாழ்ந்த வகையைக் கூறுவன அக்காலத் தமிழ் இலக்கியங்கள். அந்த இலக்கியங ...

                                               

தொல்காப்பியம் கற்பியல் செய்திகள்

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என் ...

                                               

தோழி

புற ஒழுக்கத்தில் துணைநிற்பது நட்பு. அக ஒழுக்கத்தில் துணைநிற்பது தோழமை. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அகவாழ்க்கையில் தலைவனுக்குத் துணைநிற்பவனைப் பாங்கன் என்றும், தலைவிக்குத் துணைநிற்பவளைத் தோழி என்றும் வழங்குகின்றன. தோழி அகத்திணை வாயில்களில் ஒருவர். த ...

                                               

நடுகல் (வெள்ளாளங்கோட்டை)

நடுகல் என்பது போரில் வெற்றி கண்டு பட்டுப்போனவர்களுக்கு நினைவுச் சின்னமாக ஏனையோரால் நடப்படும் கல். இதனை ஒருவகை வெற்றித்தூண் எனலாம். தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளங்கோட்டை என்னும் ஊரில் கயத்தார் - கழுகுமலைச் சாலைப் பகுதியில் கயத்தார் ஊரிலி ...

                                               

நற்றாய்

அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் குறிப்பிட்டால் அது பெற்ற தாயையும், சிறப்பு வகையால் தலைவியை வளர்த்த செவிலியையும் குறிக்கு ...

                                               

நிலையாமை

நிலையாமை என்பது உலகியல் வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும் ஒரு பதம் ஆகும். போர் வாழ்க்கை நிலையானதல்ல என உணர்த்தும் விதமாக அமைந்தது காஞ்சித்திணை.

                                               

பண்டைய தமிழர் விருதுகள்

பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன. எட்டி – சிறந்த வணிகர் மாராயம் – சிறந்த படைவீரன் தாமரை ...

                                               

பத்தாயம்

இது உயரமான மரப்பெட்டி போன்ற தோற்றம் அளிக்கும். பொதுவாக, இது நான்கடி அகலமும், ஆறடி உயரமும் இருக்கும். பலகை பூவரசு, பலா, மாமரங்களின் துண்டுகளை வெட்டி எடுக்கப்பட்டவை. இவற்றை இணைத்து ஆங்காங்கே, தகடுகளை ஒட்டி, ஆணி அடித்திருப்பார்கள். தானியங்களைப் பெற ...

                                               

பழிச்சுதல்

பழிச்சுதல் என்னும் துறையினவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் மூன்று பாடல்கள் உள்ளன. அவை கைக்கிளை என்னும் திணையின் துறைகள். இவை சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானை பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் ந ...

                                               

பாங்கர் நிமித்தம்

பாங்கர் நிமித்தம் 12 மணமக்களுக்குப் பாங்காயினோர் கூட்டிவைக்கும் திருமண வகை 12 எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனை உரையாசிரியர் இளம்பூரணர் விரித்துரைக்கிறார். பிரமம், பிரசாத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணை. அசுரம், இராக்கதம், ...

                                               

பாங்கன்

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன். வேறுபாட்டை நினைவில் கொள்க பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு அகத்திணையில் பாங்கன் பங்கு அகத்திணை மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். தலைவனுக்கு உ ...

                                               

பாட்டி

பாட்டி என்னும் சொல் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், இன்றைய தமிழில் முறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அகத்திணை வாயில் அகத்திணை மாந்தர்களில் அகத்திணை வாயிலாகச் செயல்படுவோரில் ‘பாட்டி’ எனபவரும் ஒருவர். இங்குப் பாட ...

                                               

பாண் ஆற்றுப்படை

பாண் ஆற்றுப்படை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் ஏழு உள்ளன. பாணனை வள்ளலிடம் வழி சொல்லி ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை. ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடமும், கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியிடமும், சோழன் கு ...

                                               

பாண் பாட்டு

பாண்பாட்டு என்னும் துறையினவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு பாடல்கள் உள்ளன. மூதிலாளன் போர் என்னும் ஒலி கேட்டதும் தனியனாக முன் வந்து நின்றான். முன்பு நடந்த போரில் பகைவன் வீசிய வாளால் அவன் முன் பல் ஒன்று உடைந்திருந்த்து. இது அவனுக்குச் சிறப்பாக ...

                                               

பாணன் (அகத்திணை வாயில்)

பாணன் அகத்திணை மாந்தர்களில் வாயிலாகச் செயல்படுபவன். மறைவாக ஊருக்குள் சென்று தலைவன் இருக்குமிடத்தை அறிந்து வரும்படி தோழி பாணனை வேண்டுகிறாள். பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே! எங்கு இருக்கிறான் என்று தலைவி பாணனைக் கேட்கிறாள். யாழ் மீட்ட ...

                                               

பார்ப்பன வாகை

பார்ப்பன வாகை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் இரண்டு உள்ளன. இவை வாகைத்திணையைச் சேர்ந்த பாடல்கள். நீள்சடை முதல்வனாகிய சிவபெருமான் வாக்கின்படி நடந்துகொள்பவன். நான்கு வேதங்களையும், ஆறு சமயங்களையும் அறிந்தவன். ஆறு சமயங்களில் சொல்லப்ப ...

                                               

பார்ப்பான்

பார்ப்பான் அகத்திணை மாந்தர் வாயில்களில் ஒருவன். தொல்காப்பியம் இவனைப் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் எனக் குறிப்பிடுகிறது. கலித்தொகை இவ்வின மாந்தரை முக்கோல் பகவர் எனக் குறிப்பிடுகிறது. முக்கோல் அந்தணர்க்கு உரியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை இங் ...

                                               

பாலைநிலை

பாலைநிலை என்பது காஞ்சித்திணையில் வரும் துறைகளில் ஒன்று. கணவன் இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் மனைவி தானும் விழுந்து உயிர்விடத் துணிந்து கூறும் சொற்கள் பாலைநிலை என்னும் துறையாகும். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவன் இறந்தபோது தானும் அவ ...

                                               

பிரிவு (அகத்திணை)

அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் பல்வேறு சூழல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிவின் வகை, பிரிவிற்கான காரணங்கள், நபர்கள் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது.

                                               

பிள்ளைப் பெயர்ச்சி

பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்று உள்ளது. இது கரந்தைத்திணையைச் சேர்ந்த துறை. இந் துறைப் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் சொல் பருவ மகனை உணர்த்தும். கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரன் ஒருவன் தான் மீ ...

                                               

புலவர் ஆற்றுப்படை

புலவர் ஆற்றுப்படை என்னும் துறைப் பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் மூன்று உள்ளன. இந்தத் துறை பாடாண் திணையைச் சேர்ந்தது. புலவனை முதுவாய் இரவலன் என்பது சங்க கால வழக்கு. புலமை நிறைந்த பாடல்களைப் பாடுவதால் அவன் வாய் முதுவாய். வள்ளல்களிடம் இரந்து வாழு ...

                                               

புறப்பொருள்

வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் தொல்காப்பியno ம் என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் புறத்திணையியல் என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும். புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →