ⓘ Free online encyclopedia. Did you know? page 297



                                               

பொருண்மொழிக் காஞ்சி

தொல்காப்பியம் இதனை வாகைத்திணையின் துறையாகவும், புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பொதுவியல் படலத்தின் கூறாக வரும் காஞ்சித்திணைப் பகுதியில் ஒன்றாகவும் காட்டுகின்றன.

                                               

மாணிகள்

கோயிலில் திருமேனி தொட்டு வழிபாடு செய்யும் சிவப் பிராமணர்களுக்கு உதவியாளராக அமைக்கப்பெறும் பிரமச்சரிய பிராமணர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணிகள், மாண் என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளனர். திருப்பரிசாரகஞ்செய்யும் மாணிகள் திருப் ...

                                               

மாநாய்கன்

நாவாய் வணிகனை ‘நாய்கன்’ என்றனர். உறையூர்ப் பொருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இந்தப் புலவரின் தந்தை ‘உறையூர்ப் பெருங்கோழி நாய்கன்’ எனப் போற்றப்பட்டவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. பெருங்கோழி என்னும் சொல் கோழியார் ...

                                               

மாராயம்

மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. "பஞ்சவ மாராயன்.கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. அ ...

                                               

முந்நீர் (சொல்)

முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும். கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

                                               

வரிக்கூத்து

வரிக்கூத்து என்பது கூத்தின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். இது கதை தலைவன் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல் ஆகும். செய்யுள் பாடல்களைப்பாடி இவ்வாறு நடிப்பர். ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது வரிக்கூத்து ...

                                               

வள்ளி (தொய்யில்)

மேனியில் எழுதிய வள்ளிக்கொடியை தொய்யில் என்பர். இக்காலத்தில் மகளிர் கைகளிலும் கால்களிலும் மருதாணிக் குழம்பால் எழுதப்பட்டும் கலைக்கொடி போன்றது அக்காலத்தில் மகளிர் மார்பில் எழுதப்பட்ட தொய்யில். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்க ...

                                               

விருந்தினர்

விருந்தினர் என்போர் விருந்தாளிகள். வடநூலார் இவர்களை ‘அதிதி’ என்பர். தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். கற்பியல் வாழ்க்கையில் தலைவன் தலைவியர் கூடி வாழ உதவி புரியும் வாயில்களாகவும் விளங்கினர். சொல்விளக்கம் வ ...

                                               

விறலியர்

விறலியர் என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுக ...

                                               

வீரம்

வீரம் என்பது துணிவான ஒரு உணர்வு ஆகும். தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே ...

                                               

மனோன்மணியம் சுந்தரனார் விருது

மனோன்மணியம் சுந்தரனார் விருது என்பது தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு எனப் பல தளங்களில் பங்களிப்புகளை ஆற்றிவரும் பெருந்தகைகளுக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் சுந்தரனார் அறக்கட்டளையின் சார்பில், ரூ ...

                                               

மாருதி விருது

மாருதி விருது என்பது ஆத்திரேலியக் கம்பன் கழகம் தமிழ் மொழியினதும் தமிழ் சமுதாயத்தின் உயர்விற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றியவரிற்கு அல்லது சமூக மேம்பாட்டிற்காக முன்னின்று உழைத்தவரிற்கு அல்லது தமிழர்கள் பெருமைப்படத்தக்க வகையில் சாதனை நிகழ்த்திய ஆத்தி ...

                                               

விளக்கு விருது

விளக்கு விருது அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகார ...

                                               

அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)

அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திர ...

                                               

ஆற்றுத் திருவிழா

கடலூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளான கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டுஉப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு, கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, தேவனாம்பட்டி, புதுச்சேரி கன்னியகோயில் ...

                                               

இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சா ...

                                               

கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா. பிள்ளைகள் குழந்தைகள் இவ்வாறு பெரியவர்கள் உண்பதை விளையாக நடித்து விளையாடுவதும் உண்டு. இதனைச் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளன. வி ...

                                               

சித்திரை வெண்குடை திருவிழா

சித்திரை வெண்குடை திருவிழா என்பது பள்ளர் சமூகத்தினரால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, இராஜபாளையத்தில் நடத்தப்படுகின்ற ஓர் திருவிழாவாகும். இராஜபாளையத்தில் உள்ள சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், மடத்துப்பட்டி தெரு, காமாட்சி கோயி ...

                                               

சித்திரைத் திருவிழா

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் த ...

                                               

திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக அமைந்துள்ள திருமங்கலம் நகரில் உள்ளது. இது திருமங்கலத்தில் தெற்கில் குண்டாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்ற ...

                                               

தைப்பூசம்

தைப்பூசம் என்பது தமிழர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதிய ...

                                               

நந்தி திருமண விழா

நந்தி திருமண விழா நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் நடைபெறுகின்ற திருமண விழாவாகும்.

                                               

பழங்குடியினர் கலைவிழா

பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக பழங்குடியினர் கலைவிழா 2011ம் ஆண்டு பெப்ரவரி 19, மற்றும் 20ம் ஆகிய தேதிகளில் பேச்சிப்பாறை வள்ளக்கடவு பகுதியில் நடந்தது. பேச்சிப்பாறை, கடையாலுமூடு, பொன்மனை பேரூராட்சிகளுக் ...

                                               

பாரதம் படித்தல்

பாரதம் படித்தல் என்பது தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். பாரதம் படித்தல் பொதுவாக கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி அம்மன் கோவில்களில் முக்கிய நிகழ்வாகும். திருவிழா சாட்டியதிலிருந்து பதினெட்டு நாட ...

                                               

பாவக்காய் மண்டபம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் விழாவின் போது, மீனாட்சியம்மன், சொக்கநாதர், வில்லாபுரம் பாவாக்காய் மண்டபத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாளிக்கின்றனர். திருவிழாவின் நான்காம் நாள் காலையில் மீனாட்சியம்மன் கோயிலிருந்து, மீனாட்சியம்மனுடன ...

                                               

பினாங்கு தைப்பூசம்

பினாங்கு தைப்பூசம் என்பது மலேசியாவின் ஜோர்ஜ் டவுன் பினாங்கு மாநகரில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் இடம்பெறும் தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும். தமிழர் மட்டும் அன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் தண்ணீர்மலை முருகன். சீ ...

                                               

புரவியெடுப்பு

புரவியெடுப்பு அல்லது குதிரையெடுப்பு என்பது நாட்டுபுறத் திருவிழாக்களுள் ஒன்றாகும். புரவி என்பதற்கு குதிரை என்பது பொருளாகும். மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறைக்கு புரவியெடுப்பு என்று பெயர். இவ்வகை வழிபாடு பெரும்பாலும் தென்த ...

                                               

பூச்சொரிதல் திருவிழா

இராமநாதபுரம்,கரூர்கரூர் மாரியம்மன்,சிவகங்கை,தஞ்சாவூர்,திருச்சி சமயபுரம் மாரியம்மன்,குளித்தலை மகாமாரியம்மன், திண்டுக்கல்கோட்டை மாரியம்மன்,புதுக்கோட்டை அரியநாச்சியம்மன், அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன், திருவப்பூர் முத்துமாரியம்மன், நார்த்தாமலை முத ...

                                               

பூச்சொரிதல் விழா சமயபுரம்

திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூஜை விழா அல்லது மலர் அணிவிக்கும் விழா என்பது ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இந்த திருவிழா பொதுவாக மாசி மாதத்தில் நடக்கிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் இக்கோவிலிலுள்ள மாரியம்மன் சிலை ...

                                               

பொன்னேர் உழுதல்

பொன்னேர் உழுதல் என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும். இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம். இதை இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார். முதன் முதலாக ஒரு ...

                                               

மகர் நோன்பு

மகர்நோன்பு என்பது தமிழ்நாட்டின் விருதுநகரில் பெண் பார்க்கும் படலத்துடனும் நடத்தப்படும் ஓரு நிகழ்வு ஆகும். இது நவராத்திரி விழா நிறைவு நாளான விசயதசமியன்று அனைத்து சமுதாயத்தினராலும் கொண்டாடப்படுகிறது. இது ஒருவகை சுயம்வரமாகவும் உள்ளது.

                                               

மாங்கனித் திருவிழா

மாங்கனித் திருவிழா என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூருமுகமாக, காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனாய சோமநாதர் கோயில் சார்பில் நடத்தப ...

                                               

முத்துப்பந்தல் விழா

முத்துப்பந்தல் விழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

                                               

மொற் பர்த்

மொற் பர்த் என்பது தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் எனும் பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இம்மக்களின் வாழ்விடங்கள் "மந்து" எனப்படுகின்றன. இவர்கள் தங்கள் சொத்தாகக் கருதுவது எருமைகளையே. சைவர்களான இவர்கள் பால் பொருட்களையே ...

                                               

வாழைப்பழம் சூறைவிடும் விழா

இவ்விழா வத்தலகுண்டு-திண்டுக்கல் சாலையில், வத்தலகுண்டிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது. இதனை வாழைப்பழத் திருவிழா என்றும் கூறுகின்றனர்.

                                               

வெறியாட்டு

வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா. தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிடம் வராமல் ஒருவழித் தணந்து நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும், அவர்கள் ...

                                               

வேனில் விழா

வேனில் விழா என்பது சேரனின் வஞ்சி நகரை அடுத்த காஞ்சியம் பெருந்துறையில் நடந்த விழாவாகும். கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் தன் பேரியாறு =பெரியாறு பாயும் பொழிலில் வேனில் விழா கொண்டாடினான். தன் அரசுச் சுற்றத்தோடு உண்டு நுகர்ந்து மகிழ்வுடன் கொண்டாடின ...

                                               

அச்சங்களும் வெறிகளும்--ஓர் அகரமுதலி

அச்சங்களும் வெறிகளும் --ஓர் அகரமுதலி என்பது ப. அருளி என்பவரால் எழுதப்பட்ட நூல். இந்நூலில் பல வகையான அச்சங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைத் தொகுத்து எழுதியுள்ளார். அது போலவே பல வகையான வெறிகளுக்கான ஆங்கிலச் சொற்க ...

                                               

இலங்கையில் வெளியிடப்பட்ட அகரமுதலிகளின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட அகரமுதலிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கான அகராதியாகும். 1985 அளவில் தொடங்கப்பட்டு சனவரி 1992 இல் முதற் பதிப்பு வெளியானது. அகராதிக் குழுத் தலைவராக முனைவர் இ. அண்ணாமலையும் முதன்மை ஆசிரியராக முனைவர் பா. ரா. சுப்பிரமணியனும் ...

                                               

சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (நூல்)

சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் என்பது கு. சிவமணியால் உருவாக்கபட்ட நிர்வாகம், நீதித்துறை சொற்களைக் கொண்ட சொற் களஞ்சியம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் வெளியிடப்பட்டது.

                                               

சதுரகராதி

வீரமாமுனிவரின் காலத்திற்கு முன் நிகண்டுகள் என்னும் செய்யுள் வகை நூல்கள் தாம் சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். அகராதி போல் வேண்டும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக நிகண்டுகள் இருந்தன. வீரமாமுனிவருக்கு முன் ஐரோப்பியர் சிலர் தமிழ்- ...

                                               

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி

சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி என்பது சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி. இது 1920 களில் ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் பதிப்பில் 117.762 சொற்கள் இருந்தன.

                                               

தமிழ் அகரமுதலி

அகரமுதலி அல்லது அகராதி என்பது அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் ...

                                               

தமிழ் அகராதிகளின் பட்டியல்

அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொது ...

                                               

தமிழ்ச்சங்க அகராதி

தமிழ்ச்சங்க அகராதி, தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் மிகவும் பெரியது. இது மூன்று பெருந்தொகுதிகளாக வெளிவந்தது. இந்த அகராதியை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு. நா. கதிரவேற்பிள்ளை. இதனை வெளியிடும் முன்னர் இவர் காலமானார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரான ...

                                               

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்பது மறைமலை அடிகளின் மகளாகிய திருவரங்க நீலாம்பிகை அம்மையார் இயற்றிய ஒரு நூல். இந்நூல் 24 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்தில் பேச்சுவழக்கில் மிகுதியாகக் கலந்திருந்த வடசொற்களுக்கான தமிழ்ச் ச ...

                                               

அ. தாமோதரன்

பேராசிரியர் அ. தாமோதரன் ஒரு தமிழியல், இந்தியவியல் அறிஞர். தமிழ் மரபிலக்கணத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் ஒருவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற இவர், செருமனிய ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றினார் ...

                                               

ச. வையாபுரிப்பிள்ளை

ச. வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெ ...

                                               

சுந்தர சண்முகனார்

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறைய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →