ⓘ Free online encyclopedia. Did you know? page 298                                               

அ. சந்திரசேகர பண்டிதர்

சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர்களிடம் பணியாற்றி நதானியேல் என்ற பெயரைப் பெற்று கிறித்தவரானார். வண. ஸ்பால்ட ...

                                               

அ. பாலமனோகரன்

அண்ணாமலை பாலமனோகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறந்த நாவலாசிரியர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்ற கிராமத்தில் பிறந்த இவர் இளவழகன் என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். வன்னி மண்ணின் மணம் கமழும் "நிலக்கிளி" என்னும ...

                                               

ஈழத்துப் பூராடனார்

ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.

                                               

எசு. நவராசு செல்லையா

எசு. நவராசு செல்லையா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. விளையாட்டு, உடல் நலம், உடற்பயி ...

                                               

எம். ஏ. நுஃமான்

எம். ஏ. நுஃமான் ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

                                               

என்றீக்கே என்றீக்கசு

என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். அண்டிரிக் அடிகளார் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து மு ...

                                               

கரோல் விசுவநாதபிள்ளை

விசுவநாதபிள்ளை 1820 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த மருத்துவரும், தமிழறிஞருமான வைரவநாதபிள்ளை என்பாருக்குப் பிறந்தார். இவர் தமிழை தனது தந்தையிடமிருந்தும், சமற்கிருதத்தை கங்கப் பட்டர் என்பவரிடம் இருந்தும் தனது 12-வது அகவையிலேயே கற்றுத் ...

                                               

கலீல் அவ்ன் மௌலானா

கவிஞர் கலீல் அவ்ன் மெளலானா தென் மாகாணம் மாத்தறை வெலிகமை கல்பொக்கையைச் சேர்ந்தவர். பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். பாரம்பரிய இலக்கிய மரபான மரபுக் கவிதையிலேயே தனது செய்யுள்களை யாப்பமைதி பிறழாமல் எழுதிவருபவர். 1964 இல் இவரது முதற் படைப்பு வெளியிடப ...

                                               

கார்த்திகேசு சிவத்தம்பி

யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், ...

                                               

கு. கதிரவேற்பிள்ளை

வைமன் கு. கதிரவேற்பிள்ளை இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், பத்திரிகாசிரியரும் ஆவார். தமிழ்ச் சொல் அகராதி தொகுத்தவர்.

                                               

குலாம் காதிறு நாவலர்

குலாம் காதிறு நாவலர் ஒரு தமிழ் புலவர் ஆவார். இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவர் எழுதிக்குவித்த இலக்கியங்கள் அனேகம். கவிதை இலக்கியங்கள் பத்தொன்பது. உரைநடை இலக்கியங்கள் ஏழு. மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று. இலக் ...

                                               

ச. மெய்யப்பன்

ச. மெய்யப்பன் தமிழகப் பதிப்பாளரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் பல தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் ...

                                               

சா. ஞானப்பிரகாசர்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பன்மொழிப் புலவர்; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகர ...

                                               

டி. வி. சாம்பசிவம் பிள்ளை

டி. வி. சாம்பசிவம் பிள்ளை தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர். டி. வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூர் வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தை பெயரைக் குறிக்கின்றன. பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார். சாம்பசிவத் ...

                                               

திருவரங்க நீலாம்பிகை

திருவரங்க நீலாம்பிகை அம்மையார் சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந் ...

                                               

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ ...

                                               

ந. சி. கந்தையா பிள்ளை

ந. சி. கந்தையா தமிழிலக்கியத் துறையில் சிறப்பாக செயலாற்றியவர். எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் தமிழ் இலக்கியங்களை வழங்கினார்.

                                               

நா. கதிரைவேற்பிள்ளை

நா. கதிரைவேற்பிள்ளை இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.

                                               

ப. அர. நக்கீரன்

ப. அர. நக்கீரன் என்பவர் தமிழக எழுத்தாளர். சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர்" அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமு ...

                                               

ப. அருளி

ப.அருளி என்பவர் சொல்லாய்வறிஞர் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டம் பயின்றவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத் ...

                                               

பீட்டர் பெர்சிவல்

பீட்டர் பெர்சிவல் ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும் மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங் ...

                                               

மிரோன் வின்சுலோ

மிரோன் வின்சுலோ என்பவர் இலங்கையிலும், இந்தியாவிலும் பணிபுரிந்த அமெரிக்க மதப்பரப்புனர் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்ற ஊரில் ஒரு மதப்பள்ளியை ஆரம்பித்தார். அத்துடன் சென்னையிலும் அமெரிக்க மதராசு மிசனின் முதலாவது நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர ...

                                               

முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை

முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை வில்லியம் நெவின்ஸ் அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்டவர். இவர் 19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை மி ...

                                               

யொகான் பிலிப் பப்ரிசியஸ்

யொகான் பிலிப் பப்ரிசியஸ் என்பவர் செருமனிய நாட்டு கிறித்தவ மதப் போதகரும் தமிழறிஞரும் ஆவார். லூத்தரன் சபையைச் சேர்ந்தவர். 1740 இல் தமிழ்நாட்டுக்கு வந்து இறைப்பணி ஆற்றினார். ஆங்கில-தமிழ் அகராதி, தமிழில் வேதாகமம் ஆகியவறை எழுதினார்.

                                               

அறிவியல் தமிழ் அமைப்புகள்

அறிவியல் தமிழ் அமைப்புகள் என்பவை பல்வேறு வழிகளில் அறிவியலையும் அறிவியல் தமிழையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படும் அமைப்புகள் ஆகும். அறிவியல் தகவல்களை தமிழில் மக்களிடம் எடுத்துச் செல்லல், அறிவியல் மனப்பார்மையை வளர்த்தல், அறிவியல் தமிழை வளர் ...

                                               

அறிவியல் தமிழ் மன்றம்

அறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். "தமிழக அரசு தமிழை அறிவியல் தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் ...

                                               

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோ ...

                                               

இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்

இராமநாதன் மகளிர் கல்லூரி சேர் பொன் இராமநாதனால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்களுக்கான பாடசாலையாகும். இது இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் வடக்குமருதனார்மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது யாழ் ...

                                               

தமிழ் இசைச் சங்கம்

தமிழ் இசைச் சங்கம் என்பது தமிழிசையை வளர்க்கும் நோக்குடன் 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பிறமொழிப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தமிழ் இசைக்கு நிலையான அமைப்புசார் ஆதரவை வழங்கும் நோக்குடன் இது தொடங்கப்பட்டது. இத ...

                                               

மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கிய கழகம் கலைகள், இலக்கியம் ஊடாக புதிய ஜனநாயக அரசியல், பண்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்லும், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் செயல்படும் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1980-ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு சில ஆதரவாளர்களை மட்டுமே ...

                                               

கம்பன் கழகம்

கம்பன் கழகம் என்னும் அமைப்பு கம்பன் எழுதிய இராமாயணத்தில் உள்ள இலக்கிய அழகையும் நுட்பத்தையும் தமிழர்களிடையே பரப்புகிறது. அந்நோக்கை அடைய இலக்கிய நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவற்றை நடத்துகிறது.

                                               

கூடு ஆய்வுச் சந்திப்பு

கூடு ஆய்வுச் சந்திப்பு: நாமக்கல்லில் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பு இது. எழுத்தாளர் பெருமாள்முருகன் ஒருங்கிணைப்பாளராக இருந்து இவ்வமைப்பைச் செயல்படுத்தி வருகிறார். தமிழ் இலக்கியம் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்களும் எம்.பில்., பிஎச்.டி. ஆய்வு ம ...

                                               

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 1975 ஆம் ஆண்டு சூலை 11 மற்றும் 12 திகதிகளில் மதுரையில் நடைபெற்ற செம்மலர் இலக்கிய இதழின் எழுத்தாளர்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதில் கவிஞர்கள், எழ ...

                                               

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பு. அவரது குறிப்பிடத்தக்க படைப்பான" விஷ்ணுபுரம்” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது கோவை. 2009 ஆகஸ்டில் ...

                                               

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் International Forum for Information Technology in Tamil தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள், அனைத்துலக அமை ...

                                               

கணித்தமிழ்ச் சங்கம்

கணித்தமிழ்ச் சங்கம் என்பது கணிப்பொறிப் பயன்பாடுகள், பல்லூடகம், இணையம் மற்றும் வேறெந்த மின்னணு ஊடகத்திலும், கணித்தமிழ் பயன்பாட்டுத் தளத்தில் பணியாற்றி வரும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், தமிழ் எழுத்துருப் படைப்பாளிகள், பயன்பாட்டுக் கருவிகளை உர ...

                                               

தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம்

தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியைக் கோரி ஒருங்கிணைக்கப்படும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதிமுக அரசு அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியததைத் தொடர்ந்து உருவானது.

                                               

கி. ஆ. பெ. விசுவநாதம்

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருட ...

                                               

செங்கை செந்தமிழ்க்கிழார்

செங்கை செந்தமிழ்க்கிழார் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பேச்சிலும், எழுத்திலும் தனித்தமிழ் நடையைப் பின்பற்றியவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் செல்வராசன். பா. போ. நாராயணசாமி, பங்காரு அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தமிழக அரசின் நல்லாசிரியர் ...

                                               

தனித்தமிழ்

பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த் ...

                                               

தனித்தமிழ் கணிதம்

பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் என்பர். இதன் நெறியிலேயே மேலை நாடுகளின் கணித அறிவியலை தனித்தமிழ் எழுத்துக்களாலும், எண்களாலும் விளக்கப்படும் கணிதம் தனித்தமி ...

                                               

பரிதிமாற் கலைஞர்

பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர ...

                                               

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதல ...

                                               

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநித ...

                                               

உ. வே. சாமிநாதையர் நூலகம்

உ. வே. சாமிநாதையர் நூலகம் என்பது தமிழ் இலக்கியங்களை பதிப்பதில் ஈடுபட்ட உ. வே. சாமிநாதையர் அவர்கள் சேகரித்த நூல்களைக் கொண்ட நூலகம் ஆகும். உ. வே. சாமிநாதய்யர் நினைவாக, 1943-இல் சென்னை பெசண்ட் நகர், அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்ட பொது நூலகம் ...

                                               

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை

1. தமிழ் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை வந்துள்ள, இனி எதிர் காலத்தில் வெளிவர இருக்கும் தமிழ் நூல்கள், வார, திங்கள் இதழ்களையும் ஒலைச்சுவடிப் பொத்தகம் முதற்கொண்டு இன்றைய தாள் புத்தகம், ஒலி, ஒளி இழைகள், நுண்படச்சுருள், எதிர்காலக் கணிப்பொறித் தட்டமைப்ப ...

                                               

சுவடி (நிறுவனம்)

சுவடி எனக் குறித்தழைக்கப்படும் இப் பொறுப்பு வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற கம்பனியானது இலங்கைத் தீவின் வடபுலத்தேயுள்ள யாழ்நகரில் தலைமைப் பணிமனையைக் கொண்டுள்ளது. 19 ஆம் திகதி, சூலை, 2010 அன்று உத்தியோகபூர்வமாகப் இலங்கையில் பதியப்பட்டு அங்குரார்ப்பண ...

                                               

தமிழ்நூல் காப்பகம்

தமிழ்நூல் காப்பகம் என்பது திருமுதுகுன்றம் மணிமுத்தாற்றங்கரையில் அரை ஏக்கர் அளவு நிலத்தில் எட்டாயிரம் சதுர அடியில் உள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்த நூலகத்தை ஆக்கிப் பாதுகாப்பவர் பல்லடம் மாணிக்கம் ஆவார். சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்கள்,இதழ்கள்,ஆய்வேட ...

                                               

நா. ப. இராமசாமி நூலகம்

நா. ப. இராமசாமி நூலகம் நாமக்கல்லில் உள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். நா. ப. இராமசாமி அவர்களின் முயற்சியால் சுமார் 30 000 மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் இது கொண்டுள்ளது.

                                               

மறைமலையடிகள் நூலகம்

மறைமலையடிகள் நூலகம் என்பது மறைமலையடிகளின் வீட்டு நூலகத்தைக் கருவாகக் கொண்டு "சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958 இல்" நிறுவப்பட்ட ஒரு நூலகம் ஆகும். இந்த நூலகம் தமிழியல் சார்ந்த பல்துறை நூல்களையும் இதழ்களையும் கொண்டுள்ளது. இந்து 190 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →