ⓘ Free online encyclopedia. Did you know? page 299                                               

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம்

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் என்பது "மொழிபெயர்ப்பாளர்களுடைய பணி, பங்களிப்பு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குதல்", மொழிபெயர்ப்பாளர்களின் நலன்களைப் பேணுதல் முதலிய நோக்கங்களோடு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். இது 2004/2005 காலப ...

                                               

மருத்துவர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம்

மருத்துவர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம் என்பது "பல்வேறு மொழிகளின் இலக்கியங்கள், தத்துவங்கள், அறிவியல், வாழ்க்கை வரலாறு, செவ்வியல் படைப்புகள், இளைய தலைமுறைக்கான பயன்பாட்டு நூல்கள் ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதை" நோக்கமாகக்கொண்ட ஒரு அமைப ...

                                               

கலைக்கதிர் (இதழ்)

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல இதழ்களில் கலைக்கதிர் அறிவியல் மாத இதழும் ஒன்று. கோயம்புத்தூர் மாநகரில் இருந்து ஜி. ஆர். டி. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் இந்த இதழின் நிறுவனர் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் ஆவார். இதன் முதன்மை ஆசிரியராக முனைவர் தா ...

                                               

தமிழில் அறிவியல் இதழ்கள் (நூல்)

இரா. பாவேந்தன் எழுதியுள்ள தமிழ் அறிவியல் இதழியல் பற்றிய நூல் தமிழில் அறிவியல் இதழ்கள். இந்நூலில் நான்கு இயல்களும் இரண்டு இணைப்புகளும் உள்ளன. சுருக்கமாக மேலை நாடுகளில் அறிவியல் இதழியல் பற்றிக் கூறிவிட்டு, தமிழில் வெளிவந்த அறிவியல் இதழ்கள் பற்றி மு ...

                                               

துளிர் (இதழ்)

துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் ஆகும். இவ்விதழை புதுவை அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து கடந்த 26 வருடங்களாக நடத்தி வருகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளி வருவது என்றில்லாமல் சமூக அறி ...

                                               

பொது அறிவு உலகம் (இதழ்)

"தன்னம்பிக்கை - போட்டித் தேர்வு - வேலைவாய்ப்பு தமிழ் - ஆங்கில மாத இதழ்" என்ற சுலோகத்துடன் வெளிவரும் இதழ் பொது அறிவு உலகம் ஆகும். பல துறை சார் கட்டுரைகள், பல துறை செய்தி குறிப்புகள், பொது அறிவு கேள்வி பதில்கள், கட்டுரை போட்டிகள் என பல அம்சங்களை இந ...

                                               

விவேக போதினி (இதழ்)

விவேக போதினி 1908 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் இந்தியாவில் சென்னை, மயிலாப்பூரிலிருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

                                               

அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்

இராம. சுந்தரம் சீ. சுந்தர சீனிவாசன் கொடுமுடி ச. சண்முகன் ப. அர. நக்கீரன் அ. இளங்கோவன் மணவை முஸ்தபா நவநீத கிருஷ்ணன் இயற்பியலாளர் பா. வே. மாணிக்க நாயக்கர் பெ. நா. அப்புசாமி இராதா செல்லப்பன் உலோ. செந்தமிழ்க்கோதை ஜெயக்கொடி கவுதமன் இரா. கணேசன் த. தெய் ...

                                               

ஆ. சுகுமாறன்

ஆ. சுகுமாறன் அறியப்பெற்ற தையற்கலைஞர், எழுத்தாளர். இவர் இளமையில் இருந்தே தையல்கலையைப் பயின்றவர், கல்லூரிகளிலும் தையல்கலை கற்றவர். நெடுங்காலம் உடை தயாரிப்பு நிலையங்கள், தையல் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ள ...

                                               

ஆ. நா. சிவராமன்

ஆம்பூர் நாணுவையர் சிவராமன் என்ற ஏ. என். சிவராமன் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். தினமணி பத்திரிகையின் ஆசிரியராக 54 ஆண்டுகள் பணியாற்றியவர்.

                                               

இராம. சுந்தரம்

இராம. சுந்தரம் என்பவர் ஒரு தமிழறிஞர், எழுத்தாளராவார். இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகவும், அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகத் தலைவராகவும் பணியாற்றியவராவார்.

                                               

கணபதி (சிற்பி)

வை. கணபதி புகழ் பெற்ற சிற்பி ஆவார். இவர் கணபதி ஸ்தபதி என்று பலரால் அறியப்படுகிறார். பத்மபூஷன் விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர்.

                                               

கதிரவன் கிருட்ணமூர்த்தி

கதிரவன் கிருட்ணமூர்த்தி கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பின்னர் ஐபிஎம் நிறுவனத்திலும், மாக்சிம் நிறுவனத்திலும் பணியாற்றிய பொறியியலாளர். இவர் கம்பியில்லா மின்தொடர்பு தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகள் செய்துள் ...

                                               

கொடுமுடி ச. சண்முகன்

கொடுமுடி ச. சண்முகன் ஒரு ஆய்வாளர், தமிழறிஞர். இவரது தமிழர் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வோடு "பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்" இத்துறையில் ஒரு முக்கிய ஆக்கம். இவர் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பின்னர் மாமல் ...

                                               

கோ. நம்மாழ்வார்

கோ. நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். ...

                                               

சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேச ...

                                               

சாமுவேல் பிஸ்க் கிறீன்

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற் ...

                                               

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் ஐயர் தமிழ்நாட்டில் கிறித்தவ மதப் போதகராகப் பணியாற்றியவர். இவர் கிறித்தவ சமயப் பணியுடன் தமிழ் இலக்கியப் பங்களிப்பும் செய்தவர். சாதீயப் பாகுபாடுகளைப் போக்கி சமத்துவக் குடியிருப்புகளை உருவாக்கியதுடன் பெண்கள் கல்வி ...

                                               

சுஜாதா (எழுத்தாளர்)

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், பு ...

                                               

பழ. கோமதிநாயகம்

பழ. கோமதிநாயகம் தமிழர் பாசன வரலாறு என்ற ஆய்வு நூலை படைத்தவர். பாசனப் பொறியியல் வல்லுநர். தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியபின் ​ பாசன வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.

                                               

பா. வே. மாணிக்க நாயக்கர்

பா. வே. மாணிக்க நாயக்கர் அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் க ...

                                               

பெ. சுந்தரம் பிள்ளை

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டின ...

                                               

பெ. நா. அப்புசாமி

பெ. நா. அப்புசாமி தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இற ...

                                               

ம. சிங்காரவேலர்

ம. சிங்காரவேலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" ...

                                               

ம. ப. பெரியசாமித்தூரன்

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும ...

                                               

மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளி ...

                                               

ராமதுரை (எழுத்தாளர்)

ராமதுரை ஒரு தமிழ் அறிவியல் எழுத்தாளர், பத்திரிகையாளர். தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த தினமணி சுடரின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகளை எழுதியிருக ...

                                               

ராஜ்சிவா

ராஜ்சிவா செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

                                               

வா. செ. குழந்தைசாமி

வா. செ. குழந்தைசாமி இந்திய பொறியியல் அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.

                                               

வெ. சாமிநாத சர்மா

வெ. சாமிநாத சர்மா தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.

                                               

வெ. ப. சுப்பிரமணிய முதலியார்

வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர்.

                                               

காலம் (நூல்)

இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்ட ...

                                               

தமிழர் வேளாண்மை மரபுகள் (நூல்)

தமிழர் வேளாண்மை மரபுகள் என்பது கோவை வேளாண் பல்கலைத் துறைத் தலைவராகப் பணியாற்றிய இல. செ. கந்தசாமி தமிழர் வேளாண்மை பற்றி தனது முனைவர் பட்டத்துக்காக எழுதிய ஓர் ஆய்வு நூல் ஆகும்.

                                               

பல்கலைத் தமிழ் - அறிவியல் தமிழ்

இந்நூலில் பல அறக்கட்டளைகளின் படி நடத்தப் பட்ட சீரிய சொற்பொழிவுகளை ஒட்டி வரையப்பட்ட ஏழு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கட்டுரைகளின் பட்டியல் பின்வருமாறு: குழந்தை மருத்துவத்தில் நேற்று-இன்று - டாக்டர் என். கங்கா விண்வெளித் துறையில் இந்திய ...

                                               

பூகம்பமும் சுனாமியும் (நூல்)

பூகம்பமும் சுனாமியும் ஏற்காடு இளங்கோ எழுதியுள்ள அறிவியல் தமிழ் நூலாகும். இந்நூலில் பிரபஞ்சத் தோற்றம், பூமியின் அமைப்பு, பூகம்பத்திற்கான காரணங்கள், பூகம்பத்தினை அளவிடும் முறைகள், சுனாமி ஏற்படக் காரணமானவை மற்றும் அதனை முன் உணர்தல் போன்றவை விளக்கப்ப ...

                                               

மருத்துவத் தமிழ்

மருத்துவத் தமிழ் என்பது மருத்துவத் துறைசார் தகவல்களைத் துறைசாரிடத்தும் பொதுமக்களிடத்தும் பகிரப் பயன்படும் தமிழ் ஆகும். மருத்துவத்துறை ஆக்கங்கள் நெடுங்காலமாகத் தமிழில் உண்டு. குறிப்பாகச் சித்த மருத்தவக் குறிப்புகள் தமிழிலேயே முதன்மையாக இருக்கின்றன ...

                                               

கரிச்சான் குஞ்சு

நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள ...

                                               

மு. கு. ஜகந்நாத ராஜா

மு. கு. ஜகந்நாத ராஜா ஒரு சிறந்த பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர். இவர் தமிழ், பாளி, பிராகிருதம், தெலுங்கு, சமசுகிருதம் உட்பட பல மொழிகளை அறிந்திருந்தார். பிராகிருதம், பாளி, தெலுங்கு உட்பட்ட மொழிகளில் இருந்து முக்கிய படைப்புக்களைத் தம ...

                                               

தமிழ் அச்சிடல் வரலாறு

தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது. இந்தத் தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர் ...

                                               

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும். அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர ...

                                               

விடுதலை (இதழ்)

விடுதலை இதழ் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். நீதிக் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நா ...

                                               

தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

தொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங்கையின் யாழ்ப்பாணம், நல்லூர் நாலவர் வீதியில் அமைந்துள்ளது. நாவார் கலாச்சார மண்டபம் அமைந்துள்ள வளாகத்தின் பின்புறத்தே பழைய கட்டடம் ஒன்றில் அரிய வரலாற்றுச் சின்னங்க ...

                                               

ஐரோப்பாவில் தமிழ் சுவடிகளும் நூல்களும்

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய தமிழ்நாடு, ஈழம் மற்றும் தமிழர் வாழ் இடங்களுக்கு வந்து பல தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் தம்மோடு எடுத்துச் சென்றனர். சமய பரப்புரையாளராக வந்த சிலர் பெறுமதி மிக்க தமிழ் ஆக்கங்களையும் ஆக்கியுள்ளனர். இவையு ...

                                               

பி. எஸ். பாலிகா

பி. எஸ். பாலிகா எனப்பரவலாக அறியப்படும் ராவ் பகதூர் பந்​த்​வல் சுரேந்​தி​ர​நாத் பாலிகா ஒரு இந்திய எழுத்தாளர் பதிப்பாளர் மற்றும் ஆவணக் காப்பியலாளர். சென்னை ஆவணக் காப்பகத்தில் 24 ஆண்டுகள் பணியிலிருந்த இவர்" ஆவணக் காப்பகத் தந்தை” என்று அறியப்படுகிறார்.

                                               

அகரமேறிய மெய் முறைமை

அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படும் க் என்னும் மெய் எழுத்தைக் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி மட்டும் கொண்டு குறிப்பிட்டு, க, ...

                                               

கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி

தமிழில் மெய்யெழுத்து புள்ளி பெறும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியை உணர்த்தும் ஆவணமாகத் திகழ்வது கேரள மாநிலம் கழசரக்கோடு காட்டாற்றங்கரைப் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு. இதில் சொல்லின் இறுதியில் வரும் மெய்யெழுத்துக்க ...

                                               

சாலிவாகன ஆண்டு

சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். இந்து நாட்காட்டி, இந்தியத் தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்று ...

                                               

தனித்தமிழ் எழுத்து முறைமை

தனித்தமிழ் எழுத்து முறைமை என்பது பிராமி எழுத்துமுறை கல்வெட்டுகளின் மொழி தமிழில் எழுதப்பட்டதா என கண்டறியும் முறையாகும். பெரும்பாலும் பிராகிருத மொழிகளின் பிராமி எழுத்துக்களும் தமிழி எழுத்துக்களும் வடிவளவில் பெருமளவு ஒத்துப் போவதால் இந்தியாவிலும் இல ...

                                               

ஆ. வேலுப்பிள்ளை

ஆ. வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.

                                               

சாசனமும் தமிழும் (நூல்)

சாசனமும் தமிழும் என்பது கல்வெட்டுகளில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் அரிய நூலாகும். இந்நூலை கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை எழுதியுள்ளார். இந்த நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →