ⓘ Free online encyclopedia. Did you know? page 3



                                               

அரசியல் தத்துவம்

அரசியல் தத்துவம் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் குறித்த கருத்தியல் சுருக்கங்களில் ஈடுபடும் தத்துவப் பிரிவு ஆகும்.

                                               

அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை

இலங்கையின் அரசியல் யாப்பு நீதிமன்றம் என்பது 1972 முதல் 1978 வரை இலங்கைக் குடியரசில் நடைமுறையில் இருந்த ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றம் ஆகும். இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா த ...

                                               

அரசியல் நாடகம்

அரசியல் நாடகம் என்பது ஒரு அரசியல் கூறு கொண்ட ஒரு நாடகம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை விவரிக்க முடியும். இது ஒரு சமூகத்தின் அரசியல் கருத்தை பிரதிபலித்து அல்லது ஒரு அரசியல்வாதி அல்லது தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது. ஆரன ...

                                               

அறிவியல்

அறிவியல் என்பது "அறிந்துகொள்ளுதல் எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும். ...

                                               

இந்திய அறிவியல் கழகம்

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், ச. வெ. இராமனால் ஏப்ரல் 24, 1934இல் நிறுவப்பட்டது, மேலும். ஜூலை 31, 1934 அன்று 65 நிறுவன உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இதன் முதல் பொதுக் கூட்டம் இக்கழகம் தொடங்கப்பட்ட அன்றே நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த ...

                                               

பயன்பாட்டு அறிவியல்

பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும், பொருள் சிக்கனமாகப் பயன் ...

                                               

அறிவியல் அறிவு வழி

அறிவியல் அறிவு வழி என்பது இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாகக் கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது. அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிப்புணர்ச்சிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார ...

                                               

சமூக அறிவியல்

சமூக அறிவியல் என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும். இதனுள் பின்வருவன அடங்குகின்றன. மொழியியல் Linguistics தொடர்பாடல் Communication குற்றவியல் மற்றும் குற்ற நீதி இயல் Criminology and Crimnal Justice பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட ...

                                               

அறிவியல் ஒப்புரு

அறிவியல் ஒப்புரு உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது. உலக இயல்புகளை வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீ ...

                                               

அறிவியல் முதுகலைக்கு கூட்டுச் சேர்க்கை

அறிவியல் முதுகலைக்கு கூட்டுச் சேர்க்கை என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதுகலை அறிவியல் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க 2004-2005 கல்வியாண்டில் இருந்து நடத்தும் தேர்வாகும். முதுகலை அறிவ ...

                                               

அறிவியல் மொழிகள்

தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்ப ...

                                               

அறிவியல் தமிழ்

அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒரு ...

                                               

அறிவியல் புனைவு

அறிவியல் அம்சங்களை சாரமாக அல்லது பின்புலமாக கொண்டு கற்பனையுடன் கலந்து ஆக்கப்படும் படைப்புக்களே அறிவியல் புனைவு அல்லது அறிபுனை ஆகும். "அமெரிக்கன் ஹெரிடேஜ் ஆங்கில மொழி அகராதி" அறிவியல் புனைவுகளை "அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களை ...

                                               

சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி

சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி) தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறுவப்படதில் இருந்து இன்று வரை பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை அடைந்த ...

                                               

இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்

இந்திய அறிவியல் வளர்சிக் கழகம், இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள பழமையான ஆராய்ச்சிக் கழகம் ஆகும். இக் கழகம் பிரித்தானிய இந்தியாவில் அறிவியலை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் நோக்கில், 29 சூலை 1876இல் மகேந்திர சர்கார் என்ற மருத்துவரால் துவக்கப ...

                                               

இயற்கை

இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையி ...

                                               

இயற்கை எரிவளி

இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள். இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால ...

                                               

இயற்கை வளம்

இயற்கை வளங்கள், அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தரு ...

                                               

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம் ...

                                               

இயற்கை மீள்மம்

என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும். அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும். இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் ...

                                               

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு

தேசிய இயற்கை வரலாறு நூதனசாலை அல்லது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் என்பது இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றிய விடயங்களைக கொண்டுள்ள நூதனசாலை ஆகும். இது கொழும்பு தேசிய நூதனசாலைக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இந்நூதனசாலை செப்டம்பர் 23, 1986 அன்ற ...

                                               

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் என்பது ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இது ஃபார்ச்சூன் குளோபல் 500 நிறுவனத் தரவரிசையில் 152ஆவது இடம் வகிக்கிறது, மேலும் இது இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77%மும், இந்தியாவின் இயற்க ...

                                               

இயற்கை அறிவியல்

இயற்கை அறிவியல் என்பது இயற்கை உலகத்தை நடாத்துகின்ற பல்வேறு விதிகளை அறிவியல்சார்ந்த முறைமைகளால் விளக்க முற்படுகின்ற அறிவியலின் கிளை ஆகும். "இயற்கை அறிவியல்" என்ற சொல்லாட்சி மனித நடத்தைகளையும் சமூக அமைப்புக்களையும் அறிவியல் அறிவு வழி கொண்டு ஆய்கின் ...

                                               

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் ப ...

                                               

இயற்கை உரம்

வேளாண்மையில், இயற்கை உரம் என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை எனவும் அழைக்கப்படும். மாடு, ஆடு, கோழி ப ...

                                               

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று. அப்பிற எரிபொருட்களைப் போன்றே அமுக்கப்பட்ட இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலமும் பசுங்குடில் வளிமங்கள் வெளியாகும் என்றா ...

                                               

இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இயல்புகளைக் கவனிக்கும் அறிவியல் ஆய்வினைக் குறிக்கும். இவை எந்தவொரு சோதனையும் நிகழ்த்தாமல் அவற்றின் இயற்கைப்போக்கில் பொறுமையாக பலகாலம் கவனிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொகுத்த அறிவியல் கூறா ...

                                               

உலகம்

உலகம் எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்த ...

                                               

தாவதிம்ச உலகம்

தாவதிம்ச உலகம் என்பது பௌத்த அண்டவியலில் தேவர்கள் வசிக்கும் ஒரு முக்கியமான உலகமாகும். தாவதிம்ச என்றால் வடமொழியில் முப்பத்தி மூன்று என்று பொருள். எனவே தாவதிம்ச உலகம் என்பது "முப்பத்துமுக்கோடி" என்று அழைக்கப்படும் 33 தேவர்கள் வாழும் உலகம் என்று பொரு ...

                                               

புதிய உலகம்

புதிய உலகம் மேற்கு அரைக்கோளத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்; குறிப்பாக கரீபியன், பெர்முடா போன்ற அண்மையத் தீவுகள் உள்ளிட்ட அமெரிக்காக்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. சில நேரங்களில் ஓசியானியாவும் இதில் உள்ளடங்கும். 16ஆம் நூற்ற ...

                                               

வால்ட் டிஸ்னி உலகம்

வால்ட் டிஸ்னி உலகம் அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டி ...

                                               

உலகம் பிறந்தது எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்த ...

                                               

வேதாள உலகம்

வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

தேவ உலகம்

இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகம் என்பது பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இது தேவர்கள் வாழ்கின்ற உலகம் என்பதால் தேவ உலகம் என்று அழைக்கப்பெறுகிறது. இந்திரன் ஆள்வதால் இந்திர லோகம் அல்லது இந்திர புரி என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் தேவ லோகம், ...

                                               

பழைய உலகம்

"பழைய உலகம் என்ற சொற்றொடர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய உலகப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உலகத்தின் எஞ்சிய பகுதிகளான அமெரிக்காக்கள், ஓசியானியா ஆகிய பகுதிகள் புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. பழைய உலகம் பெரும்பாலும் கிழக்கு அரை ...

                                               

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப ...

                                               

அதிசய உலகம்

அதிசய உலகம் 2012 ஆம் ஆண்டு சக்தி ஸ்காட் இயக்கத்தில், ஆர். பானுசித்ரா தயாரிப்பில், லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்ரீ லட்சுமி நடிப்பில் வெளியான அறிவியல் புனைவு தமிழ் திரைப்படம். டைனோசர்களை அசைப்படம் முறையில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்சிப்படுத் ...

                                               

எரிக்சன் உலகம்

எரிக்சன் உலகம் எனவும் அறியப்பட்டது) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. பெரிய வெள்ளைப் பந்த ...

                                               

சின்னஞ்சிறு உலகம்

சின்னஞ்சிறு உலகம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

கணிதம்

கணிதம் என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் ...

                                               

பயன்பாட்டுக் கணிதம்

கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் எனப்படுகிறது. இது அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், வணிகம், தொழில் போன்ற துறைகளில் பயன்பாடுள்ள கணித ம ...

                                               

இலக்கமியல் கணிதம்

கணிதவியல் பத்திரிகைக்கு, டிஸ்கிரீட் மேத்தமடிக்ஸ் இதழ் என்பதைக் காண்க. இலக்கமியல் கணிதம் என்பது அடிப்படையில் தொடர்ச்சியாக இல்லாமல் தனிநிலைப் பண்பு கொண்ட கணிதவியல் அமைப்புகளைப் பற்றிய படிப்பாகும். "மென்மையாக" மாறும் பண்புடைய மெய் எண்களுக்கு மாறாக, ...

                                               

தமிழ்க் கணிதம்

தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் ...

                                               

ஆட்களம் (கணிதம்)

கணிதத்தில் ஒரு செயலி அதன் தன்மை காரணமாக ஒரு வரையறை செய்யப்பட்ட சாரா மாறிகளையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக f = 1 / x {\displaystyle f=1/x} என்ற செயலியை கருதுக. அச்செயலி பூச்சியம் தவிர்ந்த ஏனைய மெய்யெண்களில் எல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளது. எ ...

                                               

பகுவியல் (கணிதம்)

கணிதத்தை பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் இயற்கணிதம், நேரியல் இயற்கணிதம், எண் கோட்பாடு, சேர்வியல், முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் பகுவியல ...

                                               

விரல் (கணிதம்)

விரல் அல்லது விரற்கடை) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ...

                                               

இணையாட்களம் (கணிதம்)

கணிதத்தில், சார்பு f {\displaystyle f}: X {\displaystyle X} → Y {\displaystyle Y} இன் இணையாட்களம் என்பது Y {\displaystyle Y} என்ற கணம். f {\displaystyle f} இன் ஆட்களம் என்பது X {\displaystyle X}. { f x {\displaystyle fx}: x {\displaystyle x} ∈ X ...

                                               

அணி (கணிதம்)

இக்கட்டுரை அணி கணிதம் என்ற தலைப்பைப் பற்றியது. பிற பயன்பாடுகள் இங்கே: அணி இலக்கணம்‎ கணிதத்தில் அணி அல்லது தாயம் என்பது m வரிசை களும் n நிரல் களும் கொண்ட ஒரு செவ்வகப்பட்டியல். வரிசைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தால் அது ...

                                               

வடிவவியல்

வடிவவியல் என்பது கணிதவியலின் ஒரு பிரிவாகும். இது உருவடிவம், உருவளவு, உருவங்களின் சார்பு இருப்புகள், வெளிசார் பண்புகள் ஆகிவற்றைப் பற்றிய அறிவுப் புலமாகும். இப்புலத்தில் வேலை செய்யும் கணிதவியலாளர் வடிவியலாளர் எனப்படுவார். இது புதுமைக் கணிதவியல் துற ...

                                               

தமிழ்க் கணிதம் தலைப்புகள் பட்டியல்

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →