ⓘ Free online encyclopedia. Did you know? page 30



                                               

மூவேந்தர் கதை

மூவேந்தர் கதை என்பது கர்ண பரம்பரைக் கதையாக பாண்டியர் தலைமையில் மூவேந்தர்களும் சகோதரர்களாக கொற்கையிலிருந்து ஆன்டதாகவும் பின்னர் அதிலிருந்து சேரரும் சோழரும் பிரிந்ததாகக் கூறப்படும் கதையாகும். இதை நிறுபிக்கும் வண்ணம் நற்குடி வேளாளர் வரலாறு என்னும் ந ...

                                               

மேகலை நகரங்கள்

மேகலை நகரங்கள் என்பன அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் நான்கு நகரங்களாகும். அவை, பத்ராசுவம் ரோமகபுரி லங்காபுரி சித்தபுரி இவை ஒவ்வொன்றும் நிலநடுக்கோட்டில் ஒன்றோடு ஒன்று 90 பாகை இடைவெளி விட்டு அமைந்திருந்ததாக குறிப்பிடு ...

                                               

வீரபாகு

வீரபாகு என்பவர் தமிழ்கடவுள் முருகனின் இராணுவத்தின் தளபதிகளுள் ஒருவர் ஆவர். முருக பகவான் சிவனின் மூன்றாவது கண்ணிலிருந்து பிறந்தார். சக்தி தேவியின் ஆபரணங்களிலிருந்து அவருக்கு உதவ ஒன்பது தளபதிகள் பிறந்தனர். ஒன்பது தளபதிகளில் வீரபாகு மூத்தவர் ஆவர்.

                                               

வேல் (ஆயுதம்)

வேல் என்பது இந்துக்களின் கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும். பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

                                               

அம்மன் கூத்து

அம்மன் கூத்து என்பது, அம்மனைப் போல் வேடம் புனைந்து ஆடுவதாலும், அம்மன் கோவில்களில் ஆடுவதாலும் அம்மன் கூத்து எனப் பெயர்பெற்றதோர் கூத்தாகும். இக்கூத்து கணியான் கூத்திற்கு, துணை ஆட்டமாகவும் கருதப்படுகிறது. இக்கூத்து பல மாவட்டங்களில் பெரிதும் விரும்பப ...

                                               

அன்னக்கொடி விழாக்கூத்து

அன்னக்கொடி விழாக்கூத்து என்பது, சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையைப் பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்தாகும். அன்னம் என்றால் உணவு என்று பொருள். எனவே, இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் கொள்ளலாம். சிறுத்தொண்டர ...

                                               

அனுமன் ஆட்டம்

அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாகும். இவ்வாட்டமானது தமிழகத்தில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களில் சிறப்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு கல ...

                                               

பூந்துறையான்

முனைவர் பூந்துறையான் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கா.வெங்கடாசலம், வீரம்மாள். மனைவி சாந்தி. இவர் தமிழுக்காக உழைக்கும் முதன்மையானவர்களில் ஒருவர். தமிழா ...

                                               

ஆலி ஆட்டம்

ஆலி ஆட்டம் என்பது, ஆலி எனப்படும் பூத வடிவில் அமைந்த உள்ளீடற்ற ஒரு உருவ வடிவுக்குள் ஒரு மனிதன் நுழைந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். இந்த ஆலிகள் மூங்கிலாலும், காகிதத்தாலும் செய்யப்பட்டிருக்கும். அதற்கு வண்ணம் தீட்டித் தலையில் மாட்டிக்கொண்டு கலைஞர்கள் ...

                                               

இரணிய நாடகம்

இரணிய நாடகம் நிகழ்த்தினால், அன்றைய தினமே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. எனவே, இதனை வறட்சியான காலத்தில் நிகழ்த்துவர். பிரகலாதன் கூத்து, பிரகலாதன் நாடகம் என்று பல்வேறு பெயர்களில், இதனை அழைப்பர். இரணியனை நரசிம்ம ...

                                               

இருளர் இனமக்களின் ஆட்டம்

இருளர் இனமக்களின் ஆட்டம் என்பது, கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற இருளர் என்ற மலை இன மக்களின் ஆட்டமாகும். தைப்பொங்கலின் போது இவர்கள் குரங்கு, புலி, கரடி போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர். இந்த ஆட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஆக ...

                                               

உடுக்கைப்பாட்டு

உடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும். உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியன உள்ளன. பெரும்பாலும ...

                                               

எக்காளக் கூத்து

எக்காளம் என்பது ஒரு இசைக்கருவி, இவ்விசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் எக்காளக் கூத்து என்று அழைக்கபடுகிறது. நாயக்கர் மரபில் வரும் தொட்டிய நாயக்கர் இனத்தவர்களால் ஆடப்படுவது இந்த ஆட்டம்.வழக்கு ஒழிந்த ஒரு ஆட்டமாக, இக்கலை இருக்கிறது.

                                               

ஒட்ட நாடகம்

ஒட்ட நாடகம் என்பது, ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ஒட்ட நாடகம் எனப்படுகிறது. இக்கலை, ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது. இக்கூத்தானது, சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுக ...

                                               

ஒயில் கும்மி

ஒயில் கும்மி என்பது, ஒயிலாட்டத்துடன் கையில் கும்மியடித்துக் கொண்டே ஆடும் ஒருவகை ஆட்டமாகும். குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டமாகும்.இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை ஆகும். நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும், இக்கலை அழை ...

                                               

கட்சிப்பாட்டு

கட்சிப்பாட்டு என்பது, வில்லிசைக்கலையுடன் தொடர்புடையது. இக்கலையானது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கலையானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டத்தில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் விழாக் ...

                                               

கானா பாடல்கள்

வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின், குறிப்பாக சென்னைச் சேரி மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் பச்சையப்பன் கல்லூரி, பிற கல்லூரி மாணவர்களால் பரவத ...

                                               

குறவன் குறத்தி ஆட்டம்

குறவன் குறத்தி ஆட்டம் என்பது, குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம் ஆகும். இசைப்பதற்கு உடும்புத் தோலால் ஆன கிஞ்சிராவையோ அல்லது டால்டா டப்பாவையோப் பயன்படுத்தித் தட்டிக்கொண்டு ஆடுவர். வேடம் புனைந்து, ...

                                               

சக்கையாட்டம்

சக்கையாட்டம் அல்லது சக்கை குச்சி ஆட்டம் என்பது ஒரு தமிழர் நாட்டுப்புறக் ஆடற்கலை ஆகும். நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கிடையே வைத்துக்கொண்டு அடித்து ஒலி எழுப்பியபடி ஆடும் ஆட்டம் ஆகும்." சக்கை என்ற மரத்துண்டுகளை, விரல்களுக்கிடையில் வைத்து ஒல ...

                                               

தமிழ் வாய்மொழி இலக்கியம்

தமிழ் நீண்ட எழுதப்பட்ட இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழி. தமிழின் எழுதப்பட்ட இலக்கிய வளத்துக்கு இணையாக, அதை விடத் தொன்மையான வாய்மொழி இலக்கியங்கள் உண்டு. இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாக அல்லது செவிவழியாக பகிரப்பட்டு வந்த இலக்கியங்கள் ஆ ...

                                               

தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை

ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு அல்லது பலன்களுக்கு எதிராக சரி என்றோ அல்லது பலன் தரும் என்றோ நம்புவதை எனலாம். தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை கட்டுரை அத்தகைய மூடநம்பிக்கைகளை அடையாளம் காட்டும், அவை ஏன் மூடநம்பிக்கைகள் என்பதை விளக்கும். மேலும், தமிழர் ச ...

                                               

தமிழர் நாட்டுப்புறவியல்

தமிழ் மக்களின் நாட்டுப் புற வாழ்வியல் கூறுகளை ஆயும் இயலே தமிழர் நாட்டுப்புறவியல் ஆகும். இலங்கையில் இத் துறை தமிழர் நாட்டாரியல் என்று பெரிதும் அறியப்படுகிறது. தமிழர் நாட்டுப்புற வழக்காற்றியல் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழரின் அன்றாட வாழ்வில் ...

                                               

தமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பட்டியல்

                                               

தமிழர் நாட்டுப்புறவியல் நூல்கள் பட்டியல்

                                               

பழையர்

பழையர் என்போர் சங்ககாலத்துப் பழங்குடி மக்கள். தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லும் எல்லைப் பகுதிகளிலும் வாழ்ந்துவந்தனர். தழையாடையைத் துணிக்கு மேல் ஒப்பனைக்காக உடுத்தும் பழக்கம் உடையவர்கள். வழிப்போக்கர்களுக்கும் விருந்தளிக்கும் பழக்கம் ...

                                               

பின்னல் கோலாட்டம்

பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந் ...

                                               

பூசாரிக் கைச்சிலம்பு

பூசாரிக் கைச் சிலம்பாட்டம் அல்லது கைச்சிலம்பு ஆட்டம் என்பது இரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடும் தமிழக நாட்டுப்புற ஆட்டமாகும். மாரியம்மன் திருவிழாக்களிலும், கிராமிய தேவதைகளின் முன்பும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. சக்தி கரகம் எடுத்து வரும்பொழுது மா ...

                                               

மரக்காலாட்டம்

மரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும். தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்பட ...

                                               

ராஜா ராணி ஆட்டம்

ராஜாராணி ஆட்டம் என்பது கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இது நிகழ்கிறது. ராஜாவும், ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சியாதலால், இதனை ராஜா ராணி ஆட்டம் என்பர். பொழுது போக்கு சார்ந்த இந்நிகழ்ச்சியானது, தஞ்சை மாவட்டப் பகுதியிலேயே நிகழ்ந்தது. ராஜாவும் ராண ...

                                               

வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு

வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு இன்றும் கைக்கொள்ளப்படும் நாட்டாரியல் மரபுகளில் ஒன்றாகும். அண்ணமார், வட இலங்கையில் வெள்ளாளர் சாதிக்குரிய கடவுளாகவே கருதப்பட்டு வருகிறார். நீண்டகாலமாகவே இருந்து வருகின்ற இவ் வழிபாடு, வலுவான சமஸ்கிருதமயமாக்க அலைகளுக்கு ...

                                               

இராது

இராது என்றறியப்படும் ராது எஸ். இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் முதுபெரும் நாடகக் கலைஞராகத் திகழ்ந்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஊழியரான இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் ஈடுபட்டு 47 நாடகங்களை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ ...

                                               

சேத்தன் (நடிகர்)

சேத்தன் என்பவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார். ஆனந்த பவன் மற் ...

                                               

தமிழ் கவிதை நாடகங்கள்

கு. நடராசப் பிள்ளை - புகழேந்தி ஐசக். அருமைநாதன் - முல்லை மாடம்: நெடுமானஞ்சி ஏகை சண்முகனார் - கண்டிராசா ச. து. சு. யோகி - காமினி பாவலர் பாலசுந்தரம் - புலவர் உள்ளம் சி. எசு. முத்துசாமி அய்யர் - விசுவநாதம் புலவர் குழந்தை - காமஞ்சரி பாரதிதாசன் - சத்த ...

                                               

தமிழ் நாடக வரலாறு

தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் கு ...

                                               

தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல்

                                               

தமிழர் நாடகக் கலை

தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைக ...

                                               

தெருக்கூத்து

தெருக்கூத்து என்பது இந்தியாவின் தமிழக மாநிலத்திலும், இலங்கையின் தமிழ் பேசும் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள ஒரு தமிழ் தெரு நாடக வடிவமாகும். தெருக்கூத்து என்பது ஒரு வகையான பொழுதுபோக்கு, ஒரு சடங்கு மற்றும் சமூக நிலையைக் கூறும் ஊடகம். தெருக்கூத்து பல ...

                                               

பூவிலங்கு மோகன்

பூவிலங்கு மோகன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகரும், சின்னத்திரை நாடக நடிகரும் ஆவார். இவர் பூவிலங்கு எனும் திரைப்படத்தில் நடித்தமையால், பூவிலங்கு மோகன் என்றே திரையுலகில் அறியப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் குறிப் ...

                                               

விலாசம் (சிற்றிலக்கியம்)

விலாசம் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். விலாச இலக்கிய வகைகளில் அதிகம் வசனங்கள் மற்றும் பாடல்களும் கொண்டவை இருப்பதால் விலாச நாடகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

                                               

தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்

தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு, அவர்தம் மரபுரிமையருக்கு தமிழக அரசு பரிவுத்தொகை வழங்குவதைக் குறிக்கும்.

                                               

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் (நூல்)

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்ற நூலை, எழுத்தாளர், நடிகர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞருமான சோ ராமசாமி எழுதியுள்ளார். இவர் இந்நூலில் பல்வேறு துறையில் உள்ள பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும், தன் பல்வேறு பணிகளில் ஏற்பட்ட ...

                                               

அம்பேத்கர் இன்றும் என்றும் (தொகுப்பு நூல்)

அம்பேத்கர் இன்றும் என்றும் என்ற தொகுப்பு நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூபாய் 300 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் 594 பக்கங்கள் கொண்டது. மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அம்பேத்கர் நூல்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு, அம்பேத்கர் அறக்கட்டளை வெளியி ...

                                               

அமரநீதி

அமரநீதி என்பது 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு நீதி நூலாகும். இது குறள் வெண்பா இலக்கண முறைப்படி இயற்றப்பெற்றது. மொத்தம் ஈராயிரம் குறட்பாக்களைக் கொண்டுள்ளது. திருக்குறளை ஒட்டி அறநிலை, பொருள் நிலை, காதல் நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கூடுதலாக ஆன்ம நில ...

                                               

அவளுக்காக ஒரு பாடல் (நூல்)

தன் வாழ்வில் நடந்த சில முக்கிய சம்பவங்களைக் கவிஞர் புதினமாக்கி இருக்கிறார். இந்நூலில் சில இடங்களில், உளவியல் ரீதியாகவும், தத்துவரீதியாகவும் கதை சொல்கிறார்.

                                               

ஆய்வுப் பேழை (நூல்)

ஆய்வுப் பேழை நூலை கா. ம. வேங்கடராமையா எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆய்வாளரும் கல்வெட்டறிஞரும் ஆவார். இந்நூலில் இவரது 18 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் எவரும் எழுதாத செய்திகள் கொண்ட கட்டுரைகளாக அறியப்படுகின்றன.இந்நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.

                                               

இஸ்லாமிய மதம் (நூல்)

இசுலாமிய மதம் எனும் நூல் எழுத்தாளர் பா. ராகவன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் இசுலாம் மதம் தோன்றியது, அதன் பரவல், கொள்கைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

                                               

உனக்குப் படிக்கத் தெரியாது (நூல்)

புத்தகம் ஒரு சிறு பெண்ணுடன் மேரி மெக்லியோட் பெத்யூன் வாழ்க்கை நெடுக பேசிக் கொண்டே வருகிறது. அந்தப் புத்தகம் சிறு வயதில் அவளிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம். கறுப்பினத்தவருக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த சமூகத்தில் உனக்குப் படிக்கத் தெரியாது என்று த ...

                                               

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவ ...

                                               

கடாரம் (புதினம்)

கோப்பரகேசரி இராஜேந்திரச்சோழன், பொ.உ. 1025 அலை கடல் கடந்து கடாரம், மாபப்பாளம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், இலாமுரிதேசம், இலங்காசோகம், மாயிருடிங்கம், மாதமாலிங்கம், வளைப்பந்தூரு, பண்ணை, மலையூர், ஸ்ரீவிஜயம், மேவிலிம்பாங்கம் முதலிய பல தேசங்கள் மீது பட ...

                                               

கணினித்தமிழ் (நூல்)

கணினித்தமிழ் என்பது இல.சுந்தரம் என்பவர் எழுதிய ஒரு நூல் ஆகும். கணினி செயல்படும் வகைகளை எளிதில் புரிந்து கொள்ளவும், வன்பொருள், மென்பொருள், தொழில் நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், தமிழ் மொழியை எவ்வாறு கணினிப்படுத்தலாம் என்பனவற்றையும ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →