ⓘ Free online encyclopedia. Did you know? page 301                                               

பித்தாமத்தர்

பித்தாமத்தர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். மையோடக் கோவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். இப் பாடலை இவர் பாலையாழ் பண்ணில் பாடிவந்தார். வையை ஆற்றில் அக் கால மக்கள் நீராடிய பாங்கு இப் பாடலில் கூறப்பட்டு ...

                                               

பெட்டன் நாகனார்

பெட்டன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பாடிய இரண்டு பரிபாடல்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார்.திருமாலைப் போற்றும் இந்த இரு பாடல்களுக்கும் பாலைபண் கூட்டிப் பாலையாழ் இசையோடு பாடியிருக்கிறார். பெட்ட ...

                                               

விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.

                                               

குடமுழா (நூல்)

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகளில் ஒன்று குடமுழா ஆகும். இலக்கியங்கள், சிற்பங்கள், செப்புப்படிமங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றில் பஞ்சமுக வாத்தியத்தைப் பற்றிய குறிப்புகள் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளன. அழியா மரபில் திருவார ...

                                               

மங்கல இசை மன்னர்கள் (நூல்)

மங்கல இசை மன்னர்கள் பி. எம். சுந்தரம் எழுதிய நூலாகும். இது இசைக் கலைஞர்களின் வரலாற்று நூலாகும். 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தனித்தனிக் கட்டுரைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன. நாதசுவர ...

                                               

பண்

பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் வழக்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் ...

                                               

தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)

சங்ககாலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. பின்னர் பக்தி காலத்திலும் தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாக தமிழிசை சிறப்புற்று இருந்தது. ஆனால் கி.பி14ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு தெலுங்கு விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இதன் காரணமாக தெலுங்கு மொழி இசையில் முக ...

                                               

தமிழிசை இயக்கம்

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக கூடும் இசை நிகழ்ச்சிகளில் தமிழில், தமிழிசையில் பாடல்கள் பாடப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூக இயக்கம் தமிழிசை இயக்கம் ஆகும். பிறமொழி ஆதிக்கத்தில் சீரழிந்து இருந்த தமிழிசையை ம ...

                                               

கருநாடக இசை

மதுரை பகுதியும் இசையும் பிரிக்கமுடியாதவை, சாட்சாத் சிவனே அங்கு வந்து இசை பாடி அண்ட சராசரத்தை கட்டி போட்டார் என்கின்றது திருவிளையாடல் புராணம் அவரின் இசைபாடல் பிரபஞ்ச இயக்கத்தையே நிறுத்தி வைத்ததாம், ஆம் தமிழின் அற்புத‌ இசைவடிவம் சிவனே கொடுத்தது, அத ...

                                               

கிராமிய இசை

கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.

                                               

தமிழ் கலப்பிசை

மூலப் பாடலின் வரிகள், தாளம், காட்சியமைப்பு, இசைக்கோர்ப்பு போன்றவற்றை மாற்றி மீள இசையமைத்து வெளியிடப்படுவது கலப்பிசை எனப்படும். ஒரு பாடலை வேறு ஒரு பின்னணி இசையில் தருவது, பழைய பாடல்களை புதிய மாதிரி மாற்றியமைப்பது, வெவ்வேறு பாடல்களை கலந்து ஒரு புது ...

                                               

தமிழிசை வரலாறு

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றாகும். இதில் இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறும்போது அது இசைத்தமிழாக உருவெடுக்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் வாழ்வியலோடு பண்டு முதல் பின்னிப் பிணைந்து வந்திருக்கிறது.

                                               

தமிழிசை மூவர்

தமிழிசை மூவர் அல்லது தமி‌ழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவார். பொதுவாக கரு ...

                                               

13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்

13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது யாழ்ப்பாண இராச்சியக் காலம், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம் ஆகிய மூன்று காலப்பகுதிகளைச் சார்ந்த சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். இதற்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில், இக் காலப்ப ...

                                               

இலங்கை எழுத்தாளர் சங்கம்

இலங்கை எழுத்தாளர் சங்கம் இலங்கையின் தமிழ் சிங்கள மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட எழுத்தாளர்களின் ஒன்றிணைந்த இயக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட ஓர் எழுத்தாளர் அமைப்பு ஆகும்.

                                               

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சோசலிச, மார்க்சிய வேலைத்திட்டத்தினடிப்படையில் இலங்கை எழுத்தாளர்களை நிறுவனப்படுத்தும் நோக்குடன் உருவான அமைப்பே ஆகும். இவ்வமைப்பும் இயக்கமும் சோசலிச யதார்த்தவாதத்தை தமது செயற்பாடுகளின் இறுதி இலக்காக பிரகடன ...

                                               

கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்

கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது சங்க காலம் தொடக்கம், தற்போது விரிவான இலக்கியச் சான்றுகள் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். ஈழத்து இலக்கிய பாகுபாட்டில் இக் காலத்த ...

                                               

கோணாசல புராணம்

கோணாசல புராணம் இலங்கையின் திருகோணமலை நகரில் வாழ்ந்த பண்டித ராசர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தமிழ் நூல். இது தக்கின கைலாச புராணம் என்றும் வழங்கப்படுகிறது. பண்டித ராசர் இந்நூலை சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி பாடினார். இது திருகோணமல ...

                                               

நூலகத் திட்டம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும்.

                                               

மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி என்பது முத்தமிழில் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு என எழுந்த ஒரு நூலாகும். தமிழ்க் காப்பியங்களுள் முன்னணியில் வைத்து எண்ணத்தக்க சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தகவல்களையும், சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் காணும் தகவல ...

                                               

சங்கானைக்கு என் வணக்கம்

சங்கானைக்கு என் வணக்கம் என்பது யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில் சங்கானையில் நடந்த ஒரு சம்பவத்தை முன்வைத்து பாடப்பட்ட கவிதை ஆகும். இக்கவிதை அப்போராட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் சுபத்திரனால் ...

                                               

புதுக்கவிதை

புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட் ...

                                               

இராசராசேசுவர நாடகம்

இராசராசேசுவர நாடகம் சோழ மன்னனாகிய இராசராசன் மீது இயற்றப்பட்ட நாடக வகையைச் சேர்ந்த காப்பியமாகும். இராசராசனின் வாழ்க்கை வரலாறு, ஆட்சிச் சிறப்பு, சோழ நாட்டு வளம், அவனது வீரம், ஆட்சிச் சிறப்பு, நீதி பரிபாலனம் என்பவற்றோடு பல அருஞ்செயல்களையும் பற்றிக் ...

                                               

இராவண காவியம்

இராவண காவியம் எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் ...

                                               

கம்பராமாயணத்தின் அமைப்பு

கம்பராமாயணம் என்பது கம்பரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் வால்மீகியின் வடமொழி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது. இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும். இந்த ஆறு காண்ட ...

                                               

கம்பராமாயணம்

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்ற ...

                                               

பாரதசக்தி மகாகாவியம்

பாரதசக்தி மகாகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட 50.000 அடிகளால் ஆன ஒரு பெருங்காவியம் ஆகும். இக்காப்பியம் சித்தி காண்டம், கௌரி காண்டம், சாதன காண்டம், தானவ காண்டம், சுத்த சக்தி காண்டம் என்னும் 5 காண்டங்களையும் 136 படலங்களையும் கொண்டுள ...

                                               

புரூரவ சரிதை

புரூரவ சரிதை என்பது பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. புரூரவன் என்பவனின் கதை இதில் சொல்லப்படுகிறது. இந்தத் தமிழ்நூலின் ஆசிரியர் ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர். இவரது இந்த நூலை வரராம வழுதி கேட்டு மகிழ்ந்து பாராட்டினான். தி ...

                                               

அசும்பு

அசும்பு என்பது நீர் கசிந்தோடும் வாய்க்கால். இது மலைப் பகுதியிலும், வயலோரங்களிலும் கசிந்தோடும். இது பற்றி சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அசும்பு அருவியாக மாறி பாறை வெடிப்புகளில் விரிந்தோடும். அசிம்பின் பகுதியில் வாழைமரம் செழித்து வளரும். திர ...

                                               

அழும்பில்

அழும்பில் என்பது கோசர்களின் ஊர் ஆகும். கோசர் குடியினர் சங்ககாலத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வாழ்ந்துவந்தனர். எனினும் அவர்களின் செல்வாக்குள்ள மையம் அழும்பில்.

                                               

இரும்பொறை

சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர். அவர்களது செயல்களை முதலில் தொகுத்துக் கொள்வோம். கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - இவனைப் பாடிய புலவர் நரி வெரூஉத் தலையார் இளஞ்சேரல் இரும்பொறை - 9ஆம் பத்துத் ...

                                               

இறுகுபுல்

இறுகுபுல் என்பதை இக்காலத்தில் இறுகம்புல் என்கின்றனர். இறுகம்புல்லின் பூவின் நடுவில் ஐந்தாறு நரம்புகள் இருக்கும். வாழைப்பூவின் நடுவில் ஒரு கெட்டியான நரம்பு இருப்பதைப் போன்றது இது. இந்த நரம்பு வாழைப்பூ நரம்பைவிட மெல்லிது. குண்டூசி பருமன் இருக்கும். ...

                                               

உகா

உகா மரம் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு வகை மரம். அது எப்படி இருக்கும் என்று குறுந்தொகை பாடல் எண் 274 தெரிவிக்கிறது. இந்தப் பாடலைப் பாடியவர் உருத்திரனார் என்னும் புலவர். அதன் கிளைகள் புறவுநிலம் போலக் காணப்படுமாம். புறவுநிலம் என்பது ம ...

                                               

எருவை (புல்)

எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகி ...

                                               

எருவை (புள்)

எருவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் புள்ளில் பல வகை உண்டு. எழால், கழுகு, கருடன், பருந்து, செம்பருந்து, வல்லூறு, புல்லூறு போன்றவை எருவைப் பறவையின் இனங்கள். எருவை என்னும் புல்லும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

                                               

ஐந்திறம்

ஐந்திறம் என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவர் எழுதிய கட்டிடக்கலை நூலாக காட்டப்படுகிறது. அதே சமயம் இந்நூல் எழுதப்பட்ட காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு இது ஒரு போலி நூல் எனவும் கூறப்படுகிறது. இதை கணபதி என்றவர் மீளுருவாக ...

                                               

ஔவையார் பாடல்களில் இயற்கை

தொல்காப்பியம் கூறும் நிலம், பொழுது ஆகிய இரண்டின் இயல்பு இயற்கை எனப்படும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் தோன்றி, வளர்ந்த ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும், அவை பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வு கண்ட மக்களைப் பற்றிப் பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில ...

                                               

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்துப் பாடலோடு நூலைத் தொடங்கும் மரபு ஒன்று இருந்துவருகிறது. தொல்காப்பியத்தில் இந்த மரபு இல்லை. பத்துப்பாட்டு தொகுப்புக்குத் திருமுருகாற்றுப்படையைக் கடவுள் வாழ்த்துப்போல முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்க ...

                                               

கந்தழி

கந்தழி என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வழிபடும் தெய்வம், நடுகல்-தெய்வம் போன்றவை பகைவரின் வலிமையை அழித்துப் பற்றுக்கோடாகித் துணைநின்ற பாங்கைப் பாராட்டிப் பாடுவது கந்தழி. கந்து என்னும் சொல் துணைநிற்றலைக் குறிக்கும். பாடாண்திணை எட ...

                                               

கபிலநெடுநகர்

கபிலநெடுநகர் என்று காமதேனு என்னும் கபிலை இருக்கும் வானுலகம். இது ஒரு கற்பனை உலகம். வேந்தர்க்கு மணம்முடித்துத் தர மறுக்கப்பட்ட பெண் ஒருத்தியின் கூந்தல் அகில்-புகை ஊட்டப்பட்டு அதன் மணம் கபிலநெடுநகர் வரையில் கமழ்ந்ததாம். புத்தர் பிறந்த கபிவாஸ்து நகர ...

                                               

காஞ்சி (சொல்)

காஞ்சி எனும் சொற்பயன்பாடு. காஞ்சிபுரம் காஞ்சி-மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சி. இதனைக் காஞ்சிபுரம், கச்சி என்றெல்லாம் வழங்குகின்றனர். சங்ககால மன்னன் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான். காஞ்சி ஆறு காஞ்சி என்பது சேரநாட்டில் ...

                                               

கூடல் இழைத்தல்

கூடல் இழைத்தல் என்பது பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள திருமணம் குறித்த ஒரு நம்பிக்கை ஆகும். தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்புவாள். கண்களை மூடிக் கொண்டு சுட்டுவிரலால் மணலில் வட்டமாக வரைவாள். அப்போது சுட்டுவிரல் தொடங்கிய இடத்தி ...

                                               

சங்க இலக்கியங்களில் இருந்து தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தை வரையறுக்க சங்க இலக்கியங்கள் முக்கியமான வரலாற்று மூலங்களாக உள்ளன. சங்க இலக்கியப் பாடல்கள் பல்வேறு மன்னர்களையும் இளவரசர்களையும் குறிப்பிடுகின்றன. அவை தொல்லியல் ஆதாரங்கள் மூலம் நிரூபனம் ஆகியுள்ளது. சேரர் சோழர், பாண்டியர் ஆகியோரின் வ ...

                                               

சங்க இலக்கியத்தில் பறவைகள்

இன்றைய காலகட்டத்தில் உள்ளதைப் போல சுற்றுச் சூழல் விழிப்புணர்வோ அறிவியல் வளர்ச்சியோ, இல்லாத காலத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்திருக்கிறது.

                                               

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களு ...

                                               

சங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்

தமிழ் நூல்களை நினைவுக்குக் கொண்டுவர வாய்பாட்டுப் பாடல்கள் உதவுகின்றன. இவை பெரும்பாலும் வெண்பா யாப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் எளிதாக இடைச்செருகலைப் பாடலுக்குள் செய்ய இயலாது.

                                               

சங்க கால இலக்கிய நெறி

சங்க கால இலக்கியம் என்பது வாழ்ந்த வாழ்க்கையைப் பொருளாய்க் கொண்டதாகும். எனவே இக்காலம் இயற்கை நெறிக்காலம் எனப்படுகிறது.சங்க கால மக்களின் வாழ்க்கையில் காணப்பட்ட போர் ஒழுக்கங்களும், காதல் ஒழுக்கங்களும் சங்க இலக்கியங்களில் பெயர்த்து வைக்கப்பட்டுள்ளன. ...

                                               

சங்கப் பாடல்களில் இராமாயணம்

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழ அரசன் இளஞ்சேட் சென்னியின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் செருப்பாழி அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.

                                               

செருந்தி

சங்கப்பாடல்களில் செருந்தி எனக்குறிப்பிடப்படும் புல்லை நெட்டுக்கோரை என்றும் வாட்கோரை என்றும் இக்காலத்தில் கூறுகின்றனர்.

                                               

தகடூர் யாத்திரை (நூல்)

தகடூர் யாத்திரை என்பது, சேரமன்னன் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →