ⓘ Free online encyclopedia. Did you know? page 303                                               

புறத்திரட்டுச் சுருக்கம்

புறத்திரட்டில் உள்ள பாடல்களில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூலை உருவாக்கிப் பலமுறை பதிப்பித்துள்ளனர். புறத்திரட்டை முதன்முதலில் பதிப்பித்த சு. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி 140 ...

                                               

பெரும்பொருள் விளக்கம்

பெரும்பொருள் விளக்கம் என்னும் நூல் பண்டைய தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. சிற்றட்டகம், சிறுநூல் ஆகியவை எட்டாம் நூற்றாண்டில் நோன்றிய இலக்கண நூல்கள். பெரும்பொருள் விளக்கம் என்னும் இந்த நூலும் அக் காலத்தது. வீரம், ஈகை முதலானவை பெருமை கொள்ளத்தக்க செயல் ...

                                               

குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப ...

                                               

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொ ...

                                               

தமிழ் இலக்கியப் போக்குகள்

தமிழ் இலக்கியப் போக்குகள் அல்லது தமிழ் இலக்கிய இயக்கங்கள் எனப்படுபவை ஒரு குறிப்பிட்ட நடை, தன்மை, கட்டமைப்பு, கொள்கைகள் கொண்ட இலக்கியங்களை, கலைகளைச் சுட்டுகிறது. அவற்றின் படைப்பாளிகள், அரசியல் சமூகப் வரலாற்றுப் பின்னணிகள் ஆகியவற்றையும் இலக்கியப் ப ...

                                               

இடைச்செருகல்

பழமையான தமிழ் நூல்களில் பிற்காலத்தவர் தம் கருத்தைத் திணிக்கும் பாடல்களை ஆங்காங்கே சேர்த்துவிடுவதை இடைச்செருகல் என்கிறோம். இடைச்செருகல்கள் அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத ...

                                               

கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணத்துடன் தொடர்புடைய பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.

                                               

அகநானூறு பழைய உரை

அகநானூறு பழைய உரை 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 1285 ஆண்டில் தோன்றிய உரை இது. இதில் அகநானூறு முதல் 90 பாடல்களுக்குக் குறிப்புரை தரப்பட்டுள்ளது. அருந்தொடர்ப் பொருள், துறை விளக்கம், உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் ஆகியவற்றைச் சுட்டுவதோடு, பழந்தமி ...

                                               

அமலனாதிபிரான் வியாக்கியானம்

அமலனாதிபிரான் என்பது திருப்பாணாழ்வார் பாடிய பதிகம். இது திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பதிகத்துக்கு வேதாந்த தேசிகர் எழுதிய விரிவுரை அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் பெயரோடு வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நூலுக்கு இவ ...

                                               

ஆத்திசூடி பழையவுரைகள்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் பாடிய நீதிநூல்களில் மிகச் சிறிய அளவினைக் கொண்டதாக அமைந்துள்ள ஆத்திசூடி அறிஞர் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தது. இன்று வரையில் பல உரைகள் எழுதப்பட்டுவருகின்றன. அதற்குப் பழங்காலத்திலேயே எழுதப்பட்ட இரண்டு உரைநூ ...

                                               

இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்

இராமானுச நூற்றந்தாதி எனப் போற்றப்படும் நூலைத் திருவரங்கத்தமுதனார் என்னும் வைணவர் ‘பிரபன்ன காயத்திரி’ என்னும் பெயரில் பாடினார். இந்த நூலுக்கு மணவாள மாமுனிகளின் மாணவரான அப்பிள்ளை என்பவர் ஒர் உரை எழுதினார். பின்னர் பிள்ளை லோகம் சீயர் என்பவர் விரிவான ...

                                               

இருபா இருபது உரை

இருபா இருபது உரை என்னும் நூல் இருபா இருபது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இந்த உரைநூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்டது. 1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் இந்த இருபா இருபது நூலுக்கு ...

                                               

ஐங்குறுநூறு பழையவுரை

ஐங்குறுநூறு அகத்திணைப் பாடல்களுக்கு ஒவ்வொன்றின் இறுதியிலும் அதன் நிகழ்விடம் காட்டும் விளக்கக் குறிப்பு உள்ளது இதனைக் கருத்துரை எனக் குறிப்பிடுகின்றனர். இதனைச் செய்தவர் இன்னார் எனத் தெரியவில்லை. இதனை விடுத்துப் ‘பழைய உரை’ என்னும் குறிப்போடு சாமிநா ...

                                               

ஐந்திணை எழுபது பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

ஐந்திணை ஐம்பது பழைய உரை

ஐந்திணை ஐம்பது பழைய உரை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட பழைய உரையைக் குறிக்கும். பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந ...

                                               

களவழி நாற்பது பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

களவியற் காரிகை உரை

களவியற் காரிகை உரை என்பது 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். களவியல் நூலுக்குப் பின்னர் அதனைத் தழுவிக் கட்டளைக்கலித்துறை யாப்பால் ஆன அகப்பொருள் நூல் ஒன்று உரையுடன் பயிலப்பட்டுவந்தது. இதில் இலக்கணம் கூறும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களும், அவற்றிற்க ...

                                               

குலோத்துங்க சோழன் உலா உரை

குலோத்துங்க சோழன் உலா உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் மூவருலா எழுதப்பட்டது. விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கள், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் மீது பாடப்பட்ட மூன்று உலா நூல ...

                                               

கைந்நிலை பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

கோனார் தமிழ் உரை

கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களைப் புரிந்து கொள்ள உதவும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் வழிகாட்டிக் கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அத ...

                                               

சங்கற்ப நிராகரண உரை

சங்கற்ப நிராகரண உரை என்பது 16ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தோன்றிய உரை நூல். சங்கற்ப நிராகரணம் என்னும் நூல் சைவ சித்தாந்த உட்பிரிவுகளை மறுக்கும் நூல். இதில் உள்ள 474 குறள் வெண்பாக்களுக்கு எழுதப்பட்ட உரையினைக் கொண்டது இந்த நூல். ஞானப்பிரகாச தேசி ...

                                               

சித்தியார் சுபபக்க உரை

சித்தியார் சுபபக்க உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான தேசிகர் செய்த மூன்று உரை நூல்களில் ஒன்று. உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் ...

                                               

சிவதருமோத்தர உரை

சிவதருமோத்தர உரை என்னும் உரைநூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் 16 ஆம் நூற்றாண்டில் மறைஞான தேசிகரால் எழுதப்பட்டது. சிவதருமோத்தரம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்னும் சைவப் பெரியாரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ...

                                               

சிவநெறிப் பிரகாச உரை

சிவக்கொழுந்து தேசிகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த சிவாக்கிர யோகிகளின் மாணாக்கர் நந்தி சிவாக்கிர யோகிகள். ஆசிரியர் சிவாக்கிர யோகிகள் எழுதிய சிவநெறிப் பிரகாசம் என்னும் நூலுக்கு அவரது மாணாக்கர் நந்தி சிவாக்கிர யோகிகள் எழுதிய உரை சிவநெறிப் பிரகாச உர ...

                                               

சிறுபஞ்சமூலம் பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

ஞானாமிர்த உரை

ஞானாமிர்த உரை 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஞானாமிர்தம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இதனை எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. இவர் ஞானாமிர்தம் நூல் எழுதிய வாகீசர் பரம்பரையில் வந்து உபதேசம் பெற்ற ஒரு ‘பக் ...

                                               

தக்கயாகப்பரணி உரை

தக்கயாகப்பரணி உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை இந்த நூல். இந்த உரைநூலின் ஆசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை. உரைக் குறிப்புகள் இந்த உரையில் 15 சமயங்கள் குறிப்பிடப்ப ...

                                               

தண்டியலங்கார உரை

தண்டியலங்கார உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தண்டியலங்காரம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தொல்காப்பியம் உவம இயலில் சொல்லப்பட்ட செய்திகளோடு வடமொழியில் உள்ள அலங்காரச் செய்திகள் இணைக்கப்பட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டது. இந்த நூலாசிர ...

                                               

திணைமாலை நூற்றைம்பது பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

திணைமொழி ஐம்பது பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

திரிகடுகம் பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை

திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை என்னும் இந்த உரைநூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருக்களிற்றுப்படியார் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். தில்லை நடராசனின் அம்பலத்துக்கு ஏறும் படிக்கட்டு யானையின் துதிக்கையிலிருந்து ...

                                               

திருக்களிற்றுப்படியார் உரை

12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் என்னும் நூலுக்கு, 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூலே திருக்களிற்றுப்படியார் உரை என்னும் இந் நூல். இந்த உரையை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. திருவுந்தியார் உரைநூலுக்கு உள்ள அத்துணைச் சி ...

                                               

திருக்குறள் உரைப்பாடல் நூல்கள்

திருக்குறள் நூலுக்கு உரைநடையில் பலர் உரை எழுதியுள்ளனர். எழுதியும் வருகின்றனர். இதற்கு எழுதப்பட்டுள்ள பழமையான உரைகளும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டில் சிலர் திருக்குறளுக்குப் பாடல் வடிவிலேயே உரை எழுதியுள்ளனர்.

                                               

திருக்குறள் பழைய உரைகள்

திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமே லழகர்-திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர் இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்க ...

                                               

திருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை

சட்டைமுனி கயிலாய சித்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழந்த ஒரு துறவி. இவர் எப்போதும் சட்டை அணிந்துகொண்டே இருந்ததால் சட்டைமுனி, சட்டமுனி என்றெல்லாம் வழங்கப்பட்டார். அவரது சட்டை கம்பளியாக இருந்தபடியால் கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் கூறினர். இவர் திருமந் ...

                                               

திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை

திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதியார் முதலான பலர். திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து என்னும் பெயரில் ஒரு நூல் வெளிவந்துள்ளத ...

                                               

திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை

திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருவருட்பயன் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைநூல் இது. இந்த உரையை எழுதியவர் நிரம்ப அழகிய தேசிகர். உரை தொடங்கும்போது ஒரு காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. அத்துடன் இவ ...

                                               

திருவுந்தியார் உரை

திருவுந்தியார் என்னும் சித்தாந்த நூலுக்கு நல்லதோர் உரை எழுதப்பட்டுள்ளது. உரை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. உரை தெளிவாகப் பொருள் உணரும் வகையிலும், ஆங்காங்கே சில இலக்கணக் குறிப்புகளுடனும் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

                                               

தெய்வச்சிலையார் உரை

தொல்காப்பியம் சொல்லதிகாரப் பகுதிக்குக் கிடைத்துள்ள உரை நூல்களில் தெய்வச்சிலையார் உரை யும் ஒன்று. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வச்சிலையார் இந்த உரையை எழுதினார். தனக்குப் புலனாகாத இடங்களில் "விளங்கவில்லை" என இவ்வுரை குறிப்பிடுகிறது. தெய்வச்சிலைய ...

                                               

தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை

தொல்காப்பியம் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளில் இதுவும் ஒன்று. இதனை எழுதியவர் கல்லாடர். இவரைக் கல்லாடனார் எனக் குறிப்பிடுவாரும் உளர். நூலின் காலம் 15 ஆம் நூற்றாண்டு. இவர் தமது உரையில் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பிய இளம்பூரணர் உரையையும், 1 ...

                                               

தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரை

தொல்காப்பியம் சொல்லதிகாத்துக்குக் கிடைத்துள்ள ஐந்து உரைகளில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரை யும் ஒன்று. இந்த உரையின் ஆசிரியர் பெயர் தெரியாத காரணத்தால் இதனைப் பழைய உரை எனக் குறிப்பிடுகின்றனர். இதன் உரையில் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்க ...

                                               

தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை

பண்டைய உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் உச்சிமேல் கொள்ளும் புலவராகப் போற்றப்பட்டவர். இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று தொல்காப்பிய உரை. இவரது உரையில் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்று இவர் ...

                                               

நறுங்குறிஞ்சி வியாக்கியானம்

நறுங்குறிஞ்சி வியாக்கியானம் என்னும் விருத்தியுரை நூல் 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. திருமங்கையாழ்வார் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது பாடல்களில் ஒன்று "மைவண்ண நறுங்குறிஞ்சி" என்று தொடங்குகிறது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் எழுதப்பட்ட உரைநூ ...

                                               

நன்னூல் உரைநூல்கள்

நன்னூல் என்னும் தமிழ் இலக்கணநூல் 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் இயற்றியது. இதற்கு உரைநூல்கள் சில தோன்றியுள்ளன. அவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை.

                                               

நாலடியார் பழைய உரைகள்

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

நான்மணிக்கடிகை பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

நீலகேசி விருத்தியுரை

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய நீலகேசி நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல் நீலகேசி விருத்தியுரை. இந்த உரைநூலின் ஆசிரியர் சமய திவாகர வாமனமுனிவர். இதனால் இந்த உரைநூலுக்குச் சமய திவாகர விருத்தி என்னும் பெயரும் வழங்கலாயிற்று. மெய்ந்நூல் நெறியை ...

                                               

நேமிநாத உரை

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் என்னும் நூலுக்கு 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூல் நேமிநாத உரை. இந்த உரையில் 14 ஆம் நூற்றாண்டு நூல் திருநூற்றந்தாதியிலிருந்து மேற்கோள் பாடல் ஒன்றைத் தந்துள்ளது. எனவே இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டினது ...

                                               

பதிபசுபாசத் தொகை உரை

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் சித்தாந்தநெறியை விளக்கும் ஆசிரியர். இவரது மாணவர் மறைஞான தேசிகர். இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆசிரியர் பதிபசுபாசத் தொகை என்னும் நூலை இயற்றினார். மாணவர் அதற்கு உரை எழுதின ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →