ⓘ Free online encyclopedia. Did you know? page 304



                                               

பதிற்றுப்பத்து பழைய உரை

பதிற்றுப்பத்து பழைய உரை என்னும் உரைநூல் 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பதிற்றுப்பத்து சங்க இலக்கியங்களில் ஒன்று. அரசனுக்குப் பத்துப் பாடல் என்று 10 சேர அரசர்கள்மீது பாடப்பட்ட நூல் பதிற்றுப்பத்து. பதிற்றுப்பத்து பழைய உரை என்னும் நூல் உ. வே. சாமிநா ...

                                               

பரிபாடல் பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை செய்த நூல்களில் ஒன்று பரிபாடல். இது பரிபாடல் பரிமேலழகர் உரை எனப் போற்றப்படுகிறது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு. இந்த உரையின் சிறப்பை அதன் சிறப்புப் பாயிரம் நன்கு விளக்குகிறது. கந்தி முதலான பலர் செய்திருந்த பாடப் பிழைகளை நீக்கிப் பர ...

                                               

பழமொழி நானூறு பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

முதுமொழிக்காஞ்சி பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆ ...

                                               

மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்

மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் என்னும் நூல் பட்டர் என்பவரால் எழுதப்பட்டது. வடநாட்டு வேதாந்தி ஒருவர் திருவரங்கம் வந்தார். பட்டர் அவருடன் வாதிட்டு, திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகம் 21-ஆம் பாடலாகிய மைவண்ண நறுங்குறிஞ்சிக் குழல்பின் தாழ என்னும் பா ...

                                               

அப்பிள்ளை

அப்பிள்ளார் மற்றும் அப்பிள்ளை ஆகியோர் தலயாத்திரையாக திருவரங்கம் வந்தடைந்த நேரமும், மணவாள மாமுனிகளின் புகழ் எங்கும் பரவதொடங்கிய காலமும் ஒத்திருந்தது. மாமுனிகளின் புகழை கேள்வியுற்றும் அவர்மீது பெரிய அபிமானம் ஏதும் கொள்ளாது அப்பிள்ளை தன் குழாத்தோடு ...

                                               

அம்பலநாதத் தம்பிரான்

காவை அம்பலநாதத் தம்பிரான் 14ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு முற்பகுதி வரை வாழ்ந்தவர். தமிழ்நாடு திருப்பரங்குன்றத்தை அடுத்த காவனூர் இவரது சொந்த ஊர். இவர் சிவப்பிரகாசத்திற்குக் குறள் வெண்பாவில் 100 கொளுவும், பகுத்துணர்த்தும் கலிவெண்பாவும் பாடிய ...

                                               

அரசஞ்சண்முகனார்

அரசன் சண்முகனார், என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர் பார்வதியம்மையார். இவர் சைவவேளாளர் குலத்தில் பிறந் ...

                                               

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வடக்கு திருவீதி பிள்ளைக்கு, மார்கழி மாத, அவிட்ட நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். இவரது மூத்த சகோதரர் பிள்ளை லோகாசாரியார் ஆவார். இவர் தமது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையிடம் பாடம் பயின்றவர். பெரியவாச்சான் ப ...

                                               

இராமானுசர்

இராமானுசர் இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது ...

                                               

உரையாசிரியர்கள் (காலநிரல்)

பண்டைய தமிழ் இலக்கண நூல்கள் நூற்பாக்களாகவும், இலக்கிய நூல்கள் பாடல்களாகவும் அமைந்திருந்தன. சுருக்கம், மனத்தில் பதியும் எளிமை முதலான பாங்குகளுடன் இவை எழுதப்பட்டவை. உரைநடைப் பாங்கில் பேசும் மக்களுக்குப் புரிவதற்காக அந்த இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ...

                                               

கல்லாடனார் (தொல்காப்பிய உரையாசிரியர்)

கல்லாடனார் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோரில் ஒருவர். சங்ககாலப் புலவர் கல்லாடனார் வேறு, தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடனார் வேறு. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய கல்லாடர்ர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கல்லாடனாரைக் கல்லாடர் எனவும் குறிப்பிடுகி ...

                                               

களவியல் உரையாசிரியர்

களவியல் உரையாசிரியர்: உரைகளில் களவியல் உரையே தொன்மையானது. அவ்வுரையை ‘முதல்உரை’ எனலாம். அது, பல ஆண்டுகள் வாய்மொழியாக வழங்கி வந்து, ஒன்பது தலைமுறைகளுக்குப் பின்னர், எழுத்து வடிவம் பெற்றது. ஆதலின், அவ்வுரையை ‘முதல் உரை’ என்று கூறுவது மிகவும் பொருந்த ...

                                               

சரவணப் பெருமாள் ஐயர்

சரவணப் பெருமாள் ஐயர் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருத்தணியில் பிறந்த இவர் சமயத்தால் வீரசைவர். இராமாநுச கவிராயரிடம் கல்வி கற்ற இவர் சென்னையில் பல காலம் தங்கியிருந்து நாலடியார், நன்னூல், வெங்கைக் கோவை, திர ...

                                               

சேனாவரையர்

தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர் சேனாவரையர். சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும். எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து ...

                                               

தருமர் (உரையாசிரியர்)

தருமர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நூல் உரையாசிரியர்களில் ஒருவர். திருக்குறள், நாலடியார் பாடல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். திருக்குறளில்" இருள்சேர் இருவினையும் சேரா”," பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு குறட்பாக்களுக்கு மட்டும் தமிழ்ப்பொ ...

                                               

தெய்வச் சிலையார்

தெய்வச் சிலையார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களில் ஒருவர். இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டு. இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் எனக் கருதப்படுகின்றது. இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை தொல்காப்ப ...

                                               

நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி ...

                                               

நஞ்சீயர்

நஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப் ...

                                               

பதுமனார் (உரைநூல் ஆசிரியர்)

பதுமனார் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர்களில் ஒருவர். இவரைப் பதுமாசாரியர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பதுமன் என்பவன் வேளிர்குடி அரசன் பதுமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடி நானூறு என்னும் நூலை ‘ ...

                                               

பிள்ளை லோகாசாரியார்

பிள்ளை லோகாசாரியார் கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் மீது கொண்ட ப ...

                                               

பெரியவாச்சான்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை" வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர். இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.

                                               

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)

மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் மணக்குடி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் மணக்குடியர் என்பது பின்னாளில் மணக்குடவர் என்று மருவிற்று என்றும் கருதப்படுகிறது. திருக்குறள் பழைய உரைகளில் காலத்தால் முந்தியது மணக்குட ...

                                               

மணவாளமாமுனி

மணவாள மாமுனிகள் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இராமானுசர் மற்றும் நம்மாழ்வாரோடு ஒப்பு வைத்தெண்ணப்படுபவர். இவர் 1370 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் பிறந்த குருகூர் அல்லது ஆழ்வார்திருநகரி பகுதியில் அழகியமணவாள பெருமாள் நாயன ...

                                               

மணிப் பிரவாளப் பரம்பரை

நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதிய உரையாசிரியர்களைப்போல, ஏனைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற்கும் சிலர் உரை கண்டனர். வியாக்கியான உரையாசிரியர்களைப் போலவே, வடமொழிச் சொற்களையும், பேச்சு மொழியையும் கையாண்டு, சொற்பொழிவு செய்யும் ம ...

                                               

மயிலைநாதர்

மயிலைநாதர் நன்னூலுக்கு உரை எழுதிய ஆசிரியர். இவர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண மதத்தவர். சீயகங்கன் இவரைப் பேணிய மன்னன். கிடைத்துள்ள நன்னூல் உரைகளில் மயிலைநாதர் உரையே பழமையானது. எனினும் இவருக்கு முன்னர் நன்னூலுக்கு எழுதிய உரையும் உண்டு என்பதை ...

                                               

வடக்கு திருவீதி பிள்ளை

வடக்கு திருவீதி பிள்ளை, ஸ்ரீகிருஷ்ண பாதர் எனும் இயற்பெயருடன் சுவாதி நட்சத்திரம், ஆனி மாதத்தில் பிறந்து, திருவரங்கத்தில் மறைந்தவர். இவர் நம்பிள்ளையின் முக்கிய சீடர்களில் ஒருவர். வடக்கு திருவீதி பிள்ளையின் இரண்டு மகன்களில் மூத்தவர் பிள்ளை லோகாசாரிய ...

                                               

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்

வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 20 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் இவர் அதிகமான நூல்களுக்கு உரை இயற்றியவர் ஆவார். கல்லூரிகளிலும் உயர் நிலைப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல உரைகளை எழுதிவெளியிட்டார். இவரது உரையில் மிகுதியான வட சொ ...

                                               

பாக்கர்

பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் விண் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர் முதுநிலை கலை பட்டம் பெற்றவர். சென்னையில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் ...

                                               

ஜி. பாலகிருட்ணன்

கார்ட்டூனிஸ்ட் பாலா என்று பொதுவாக அறியப்படும் ஜி பாலகிருட்ணன் ஒரு கேலிச் சித்திர வரைஞர் மற்றும் ஊடகவியலாளர். இவர் குமுதம் இதழில் கார்ட்டூனிஸ்ட் ஆகவும் ஊடகவியலாளராகவும் 12 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தார். பின்னர் தனியாக லைன்ஸ்மீடியா என்னும் இணைய ...

                                               

செய்தி பிறந்த கதை (நூல்)

பா. சு. மணி தினத்தந்தி நாளிதழில் வேலைக்குச்சேர்ந்து, ஆதித்தனாரிடம் பத்திரிக்கை பாடம் படித்து சென்னைக்கு வெளியே துவக்கப்பட்ட முதல் தமிழ் மாலை நாளிதழான நெல்லை பதிப்பான மாலைமுரசு நாளிதழின் ஆசிரியராகி அதன் விற்பனையை அதிகரிக்க செய்த உத்திகள், பின்னர் ...

                                               

நான்காவது தூண் (நூல்)

நான்காவது தூண் எனும் தலைப்பில் 18 பத்திரிகை ஆசிரியர்களது நேர்காணல்கள் கொண்ட ஒரு இதழியல் தொடர்புடைய நூலாக 368 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 175 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

                                               

கணியம் (இணைய இதழ்)

கணியம் என்பது மாதம் ஒரு முறை வெளியாகும் ஒரு இணைய இதழ் ஆகும். இந்த இதழ் கட்டற்ற மென்பொருள்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியராக சென்னையை சேர்ந்த ஸ்ரீனி என்கிற சீனிவாசன் என்பவர் இருக்கிறார். தற்போது கணியம் அறக்கட்டளைத் தொடக ...

                                               

தமிழ் பீசி ரைம்ஸ் (இதழ்)

தமிழ் PCTimes அல்லது தமிழ் பீசிரைம்ஸ் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சஞ்சிகை. இது ஆரம்பகட்ட கணினி பயனர்களுக்கு ஏற்ற பல கட்டுரைகளை கொண்டிருக்கின்றது. சில கட்டுரைகள் எளிய தமிழிலும் சில கட்டுரைகள் இந்திய ஆங்கிலம் கலந்த தமிழ் இத ...

                                               

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் என்பது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு நூலகமாகும். முழுக்க முழுக்க மாநில அரசு நிறுவனமான இதற்கும் சென்னைப்பல்கழகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் இச் சுவடி நூலகத் ...

                                               

தமிழ் எண்ணிம நூலகம்

தமிழ் எண்ணிம நூலகம் அல்லது மின்னூலகம் என்பது எண்ணிம வடிவில் ஆக்கங்களைக் சேகரிக்து கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு வசதிகள் செய்யும் நூலகம் ஆகும். கணிகளில் நேரடியாகவோ, உள்ளக பிணையம் ஊடாகவோ, இணையம் ஊடாகவே இவை அணுகப்படத்தக்கவாறு வசதிகள் செய்யப்படலா ...

                                               

சென்னை நூலகம்

சென்னை நூலகம்.காம் என்பது தமிழ் நூல்களை வழங்கும் தமிழ் இணையத்தளம் ஆகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த இணையத்தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஒருங்குறியில் வாசிக்க வழங்குகின்றது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்க ...

                                               

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்பது தமிழ் வளங்களை எண்ணிம வடிவில் ஆவணகப்படுத்தி, பாதுகாத்து, இணையம் ஊடாகப் பகிர்வதற்கான ஒரு செயற்திட்டம் ஆகும். தமிழ் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்திட்டம், பின்னர் சிங்கப்பூர் தேசிய நூலகம், தேசிய மரபுட ...

                                               

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் என்பது ஈழப் போராட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட பல்வேறு தமிழ் ஆக்கங்களை கொண்ட இலவச எண்மிய ஆவணக் காப்பகம் ஆகும். ஈழ இயக்கங்களும் பிறரும் வெளியிட்ட பல்வேறு துண்டறிக்கைகள், கொள்கை வெளியீடுகள், உரைகள், இதழ்கள், நூல்கள் ஆகியவ ...

                                               

திறந்த வாசிப்பகம் (எண்ணிம நூலகம்)

திறந்த வாசிப்பகம் என்பது பொதுவில் உள்ள தமிழ் இலக்கியப் படைப்புக்களுக்கான ஒர் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான திட்டம் ஆகும். மதுரைத் திட்டம் பண்டைய இலக்கியங்களுக்கு முக்கியம் கொடுக்க இத் திட்டம் பொதுவில் இருக்கும் அண்மைக்கால படைப்புகளுக்க ...

                                               

உமர் தம்பி

உமர் தம்பி தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார். இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.

                                               

சாகரன்

சாகரன் கல்யாண் தேன்கூடு வலைப்பதிவுத் திரட்டியின் உருவாக்குனர் ஆவார். சாகரன் என்ற பெயரில் வலைப்பதிவராக அறியப்பட்டார். பெப்ரவரி 11, 2007 அன்று மாரடைப்பால் சவுதி அரேபியாவில் காலமானார். இவரது இறப்பு, இணையத் தமிழின் நுட்ப வளர்ச்சிக்கு பேரிழப்பாக தமிழ் ...

                                               

சுரதா யாழ்வாணன்

சுரதா யாழ்வாணன் தமிழ் கணித்துறைக்கு பங்களித்துவரும் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழில் தட்டச்ச விரும்புவோர் வசதிக்காக பல்வேறு வகையான நிரல்களை எழுதி உள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம், தினகரன் போன்ற பல்வேறு ...

                                               

செல்வமுரளி

செல்வமுரளி மென்பொருள் உருவாக்குநரும் தமிழ்க் கணிமை வல்லுனரும் ஆவார். இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளராகவும், பின் செயல் இயக்குநராகவும், அதன்பின் தலைவராகவும் இருந்தவர். இவரின் விவசாயம் என்ற குறுஞ்செயலிக் ...

                                               

நா. கோவிந்தசாமி

நா. கோவிந்தசாமி சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்."1995ம் ஆண்டு அக்டோபர் 27 இல் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Word ...

                                               

முத்து நெடுமாறன்

முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். 2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராகத் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், நகர்பேசிகளில் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர்.

                                               

எழில் (நிரலாக்க மொழி)

எழில், தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானுடன் ஒத்து இயங்கும்படி உருவ ...

                                               

ஸ்வரம் (நிரலாக்க மொழி)

ஸ்வரம் என்பது நிரல்களை முழுமையாகத் தமிழிலேயே எழுதும் வகையில் உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும். இம்மொழியில் தமிழ்ச் சொற்களைக் கொண்டே நிரல்களை எழுத முடியும். எளிமையாக பயன்படுத்தும்வகையிலும் பொதுப் பயன்பாட்டு மொழியாகவும் உருவாக்கப் பட்டுள்ளது. உரு ...

                                               

ழ கணினி

ழ கணினி 2003-06 ஆண்டுக்காலங்களில் முழுமையான தமிழ் இடைமுகப்புடனான கணினி ஒன்றினைத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஆக்கியளிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஓர் செயற்றிட்டமாகும். ழ கணினியின் இலக்காக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை முடிந்தவரைத் தமிழ்ப்படுத்துவதாக இர ...

                                               

பி.எச்.பி

பி.எச்.பி என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையக படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை மீப்பாடக் குறிமொழியிலான பக்கங்களுக்க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →