ⓘ Free online encyclopedia. Did you know? page 305



                                               

பைத்தான்

பைத்தான்) என்பது ஒரு விளக்கப்பட்ட, உயர்-நிலை, பொது-நோக்க நிரலாக்க மொழியாகும். நிரல் படிப்புத்திறன் பைத்தானின் வடிவமைப்பு மெய்யியல் குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. சிறு, பேரளவு திட்டப்பணிகளுக்குத் தருக்கமுறை நிரற்தொடர ...

                                               

யாவாக்கிறிட்டு

ஜாவாஸ்க்ரிப்ட் என்பது வலைத்தளங்களில் பயனர் தரப்பிலிருந்து வழங்கப்படும் உள்ளீடுகளை உறுதி செய்வதற்குப் பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்கச் செயற்பாடுகள் யாவாக்கிறிட்டினால் பெரிதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 1995ஆம் ஆண்டு நெ ...

                                               

வெண்பா

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள ...

                                               

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (நூல்)

நூலாசிரியர் முனைவர்.துரை மணிகண்டன் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சிராப்பள்ளி, லால்குடி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் கவுரவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிற ...

                                               

இணையமும் தமிழும் (நூல்)

இந்நூலின் ஆசிரியர் துரை.மணிகண்டண் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

                                               

ஓப்பன் சோர்ஸ் (நூல்)

ஓப்பன் சோர்ஸ் ச. செந்தில் குமரன் எழுதிய கணினிக் கையேட்டு நூல் ஆகும். ஆசிரியர் இந்நூலை மிக எளிமையான நடையில் எழுதி இருக்கிறார். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை விலைகொடுத்து வாங்கினாலும், அதன் முழு சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. இதற்கு ...

                                               

கணிப்பொறியில் தமிழ் (நூல்)

த.பிரகாஷ் என்கிற இந்த நூலாசிரியர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தமிழ் கம்ப்யூட்டர் எனும் இதழில் கணிப்பொறி குறித்து அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

                                               

தமிழ் விக்கிப்பீடியா (நூல்)

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தை உருவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராக/பொறியாளராக உள்ள இ. மயூரநாதன் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

                                               

தமிழ் இணையக் கல்விக்கழகம் கலைச்சொற்கள்

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் என்பது தமிழ் துறைசார் கலைச்சொற்களின் மின்னகராதி. பல்வேறு இடங்களில் தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் பட்டியல்களாக இங்கு கிடைக்கின்றன. இந்த கலைச்சொற்கள் தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

                                               

தமிழ் மின்னகராதி

தமிழ் மின்னகராதி என்பது கணினியில், செல்பேசி போன்ற கருவிகளில், இணையத்தில் கிடைக்கும் தமிழ் சொற்களுக்கு பொருள் தரும் மின்னகராதி. பிறமொழிச் சொற்களுக்கு தமிழில், தமிழ்ச் சொற்களுக்கு தமிழில், தமிழ்ச் சொற்களுக்கு பிற மொழிகளில் என பல வழிகளில் பொருள் தரு ...

                                               

மொழி இடைமுகப் பொதி

மொழி இடைமுகப் பொதி அல்லது மொழி இடைமுகத் தயாரிப்பானது பயனர்களிற்கான ஒரு மொழி இடைமுகமாகும். இவை வர்த்தகரீதியாக பாவனையாளர்கள் குறைந்த இடத்தில் அந்நாட்டு அல்லது அப்பிரதேச மொழிகளில் பிறிதோர் மொழியைக் கொண்டு ஏறத்தாழ 80% வீதமான இடைமுகமானது அவர்களின் தாய ...

                                               

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தி மற்றும் இலக்கணப்பிழைத்திருத்தி

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தி மற்றும் இலக்கணப்பிழைத்திருத்தி சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகத்தின் முயற்சிகளும் அதன் விளைவுகளும்.

                                               

தபுண்டு

உபுண்டு க்னூ/லினக்ஸ் இல் சராசரி தமிழ் பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் மென்பொருள் கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே தபுண்டு ஆகும். தபுண்டு என்ற பெயர் தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமாகும். இப்பொதி மு. மயூரனால் உருவாக்கப ...

                                               

நாவி

நாவி Naavi என்பது ஒரு தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி ஆகும். இது சில மரபுப்பிழைகளையும் சரிசெய்யக்கூடியது. இதனை வலைத்தள இடைமுகத்தினூடாகப் பயன்படுத்தமுடியும்.

                                               

பொன்விழி

பொன்விழி என்பது ஒரு தமிழ் ஒளிவழி எழுத்துரு அறிதல் மென்பொருளாகும். பொன்விழி மென்பொருளை விண்டோஸ் 95இலிருந்து அதன் பல பதிப்புக்கள் வரை பயன்படுத்த முடியும். படிம வருடி மூலம் பெறப்பட்ட பிட்மேப் படங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் பணத்துக் ...

                                               

முரசு அஞ்சல்

முரசு அஞ்சல், விண்டோசு, மாக்கிண்டோசு ஆகியவற்றில் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை முத்து நெடுமாறன் என்ற மலேசியத் தமிழர் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இம்மென்பொருள் முதன்முதலில் டாஸ் 3.1 இயங்குதளத்தில் இயங்கியது. ஆண் ...

                                               

தமிழ் வலைத்தளங்களின் பட்டியல்

இங்கு முற்றிலும் தமிழில் அல்லது தமிழிலும் உள்ள இணையத்தளங்கள் பட்டியலிடப் படுகின்றன. இணையத்தில் தமிழில் நம்பிக்கையான தகவல்களை சேகரித்து பகிரும், தகவல்களை முன்னிலைப்படுத்தும் தளங்களை இங்கு பகிர்வது நன்று. தனிப்பட்டோரை முதன்மைப்படுத்தும் இணையத்தளங்க ...

                                               

அதிர்வு (இணையத்தளம்)

அதிர்வு இணையத்தளமானது 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பிரதம ஆசிரியர் கண்ணன் என்பவர் ஆவார். ஈழப் போர் உக்கிரமடைந்த காலப் பகுதிகளில் இவ்விணையமானது, ஈழ அழிவுகளின் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு உண்மையை உலகறியச் செய்தது. அதிர்வு இணையத்தில் வெளியா ...

                                               

அருவம் (உங்களுக்கு தெரியுமா? தகவல் களஞ்சியம்)

அருவம், உலக தமிழ் இணயத்தில் உங்களுக்கு தெரியுமா? ஸ்ரைலில் வெளிவரும் முதல் இணையத்தளம். அருவம் கட்டுரை வடிவிலும் சிறிய துணுக்கு வடிவிலும் தகவல்கள் தாங்கி வெளிவருகின்றது. அருவத்தில் இணைய உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, வரலாறு, படங்கள் மற ...

                                               

ஓரினம்.நெட்

ஓரினம் என்பது நிதி அளிக்கப்படாத, சமூக மற்றும் ஒரு போராட்ட குழுமம் ஆகும். மாறுபட்ட பாலியல், பாலீர்ப்பு மற்றும் ஈர் முறையில் சேராதவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உண்டாக்குவதற்காக துவங்கப்பட்ட ஒரு குழுவாகும். 2003 ஆம் ஆண்டு சென்னையில் மூவ்-அண ...

                                               

கீற்று (இணையத்தளம்)

கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணையத்தளம் ஆகும். இலக்கியம், திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், நளபாகம், தகவல் களம், சிரிப்பூ ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

                                               

சவுக்கு (இணையதளம்)

சவுக்கு அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் இணையத்தளம். தமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட் ...

                                               

தமிழ் நண்பர்கள்

தமிழ் நண்பர்கள் ஒரு சமூக பங்களிப்பு இணைய தளம். இந்த தமிழ் நண்பர்கள் சமுதாய இணையதளம் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அதிகமான பக்கங்களும் பதிவுகளும் தமிழ் மொழியிலேயே காணக்கிடைக்கிறது.

                                               

தமிழ்க் களஞ்சியம் (இணையத் தமிழ் கலைக்களஞ்சியம்)

தமிழ்க் களஞ்சியம் என்பது இணையத்தில் தமிழில் வெளிவரும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இணையத்தில், தமிழில் கலைக்களஞ்சியம் என தம்மை அடையாளப்படுத்தி வெளிவந்த முதல் தளம் இதுவே எனலாம். இது 2000 ஆண்டு தொடக்கப்பட்டாலும், பின்னர் பல ஆண்டுகள் இன்றைப்படுத்தப்படா ...

                                               

தமிழ்நாடு அரசு வலைத்தளம்

தமிழ்நாட்டு அரசின் உத்யோகபூர்வ இணையத்தளம் தமிழ்நாடு அரசு இணையத்தளம் ஆகும். இதன் இணைய முகவரி ஆகும். இது ஆங்கில மொழியில் பல பயனுள்ள தகவல்களை கொண்டு இயங்குகின்றது. இதன் தமிழ் வடிவம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, தொழில் நுட்ப ரீதியில் பின்தங்கிய ஒரு ந ...

                                               

தமிழமுதம் (இணையத்தளம்)

தமிழமுதம் என்பது முக்கியமாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும், இசைக் கலைஞர்களது உருவாக்கத்தில் வெளிவரும் இறுவட்டுக்களையும் தாங்கி வரும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் செப்டம்பர் 1, 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. பு ...

                                               

திருவிவிலியம் இணையத்தளம்

திருவிவிலியம் என்னும் பெயரில் அமைந்துள்ள இணையத்தளம் தமிழ் மொழியில் விவிலியத்தை வழங்கி, பிற மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும், விவிலிய பாடத்தை விளங்கிக்கொள்ளவும் வழியாக அமைந்துள்ள தலைசிறந்த வலைத்தளமாக உள்ளது.

                                               

விருபா இணையத்தளம்

விருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது ...

                                               

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப ...

                                               

தென்னாபிரிக்காவில் தமிழ் கல்வி

இந்த கட்டுரை, தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்பட்டதைப் பற்றியது. இவர்கள் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்டனர்.

                                               

கேரளப் பல்கலைக்கழகம்

கேரளப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1837 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் faculty, 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிக ...

                                               

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் - SUSS என்பது சிங்கப்பூர் கல்வித் திணைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் வாழ்நாள் கற்றலை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பல்கல ...

                                               

திராவிடப் பல்கலைக்கழகம்

திராவிடப் பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் ...

                                               

மொரிசியசு பல்கலைக்கழகம்

மொரிசியசு பல்கலைக்கழகம் மொரிசியசில் இயங்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு வேளாண்மை, அறிவியல், சட்டம், மேலாண்மை, மானிடவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இப் பல்கலைக்கழகம் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் தருகிறது. இது இ ...

                                               

தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்

தமிழ் - தாய்மொழி மாநாடு நோர்வேயிலுள்ள, பேர்கன் நகரத்தில் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது. இது நோர்வேஜிய மொழியில் தமிழ் தாய்மொழி மாநாடு என அழைக்கப்பட்டது. இந்த மாநாடு, அரசாங்க அனுசரணையோடு, நோர்வே மற்றும் சுவீடன ...

                                               

தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு

தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு என்பது 2012 மே 30, 31 திகதிகளில் மலேசியாவில் பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தமிழ்க் கல்வி அனைத்துலக மாநாடு ஆகும். தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் என்ற கருப்பொருள ...

                                               

மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014

மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014 என்பது எதிர்வரும் சூன் 7-8 ஆம் திகதிகளில் நடைபெற ஒழுங்குசெய்யப்படும் ஒரு மாநாடும் சுற்றுலாவும் ஆகும். நெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு, சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கும் உட்பட்டு இர ...

                                               

கெல்சிங்கிப் பல்கலைக்கழகம்

கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் என்பது கெல்சிங்கி, பின்லாந்தில் அமைந்துள்ள ஒரு பழைய பெரிய பல்கலைக்கழகம் ஆகும். சுமார் 36.500 மாணவர்கள் 11 கல்விப்புலங்களிலும் 11 ஆய்வு நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளார்கள்.

                                               

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் சிங்கப்பூரின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இது சிங்கப்பூர் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு தமிழ்ம ...

                                               

சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம்

சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம், சீனாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது பெய்ஜிங் ஒலிபரப்புக் கழகம் என்று அழைக்கப்பட்டிருந்தது. இது சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. மொழிகளைக் கற்பிக்கும் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.

                                               

இரா. இளவரசு

முனைவர் இரா. இளவரசு ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். பெருங்கதையின் மொழியமைப்பு என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர்கள் வ. சுப. மாணிக்கம், வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோரிடம் பயின்றவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகி ...

                                               

சி. இலக்குவனார்

பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

                                               

தி. சு. அவிநாசிலிங்கம்

திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார் ஓர் இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி.1946 முதல் 1949 அப்போதிருந்த மதராசு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தவர்.இவருக ...

                                               

வ. சுப. மாணிக்கம்

டாக்டர் வ. சுப. மாணிக்கம் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று ...

                                               

தமிழ்வழி மருத்துவக் கல்வி

தமிழில் மருத்துவக் கல்வி என்பது தமிழ் மொழியின் ஊடாக மருத்துத் தகுதிக்கான படிப்பினைக் குறிக்கிறது. தமிழில் சித்த மருத்துவக் கல்வி நெடுங்காலமாக இருந்து வருகிறது. இன்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் சித்த மருத்துவக் கல்வியை தமிழில் கற்கலாம். தற்கால ம ...

                                               

தமிழ்வழிப் பொறியியல் கல்வி

தமிழ் வழிப் பொறியியல் கல்வி தமிழகத்தில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் துவங்கிய ஒரு திட்டமாகும். இது கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

                                               

துறைகள் வாரியாகத் தமிழில் உயர்கல்வி

தமிழில் மருத்துவக் கல்வியை ஆங்கிலேயரான சமூவேல் கிறீனின் முயற்சியுடன் 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தது. அவரும், அவருடன் இணைந்த பலரும் பல்வேறு மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தும், ஆக்கியும் தந்தார்கள். அவர்கள் தமிழில் மர ...

                                               

கிண்டி பொறியியல் கல்லூரி

கிண்டி பொறியியல் கல்லூரி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1794-ஆம் ஆண்டு மே மாதம் "அளவைப் பள்ளி" School of Survey என்று ஒரு சிறு பள்ளிக்கூடமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1859 ஆம் ஆண்டு சென்னைப் பல்கல ...

                                               

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ...

                                               

தமிழில் உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்

காந்தி கிராமக் கிராமியப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி, கல்கத்தா தமிழ்ப் பல்கலைக்கழகம் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை தமிழ்நாடு கால்ந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →