ⓘ Free online encyclopedia. Did you know? page 306



                                               

தமிழ்ப்பெருங்களஞ்சியம்

தமிழ்ப்பெருங்களஞ்சியம் என்பது தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு தகவல் களஞ்சிய வலைப்பக்கமாகும். இது தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது 2016 ஆம் ஆண்டில் தொ ...

                                               

விகாஸ்பீடியா

விகாஸ்பீடியா என்பது இந்திய அரசு நடத்தும் ஒரு தகவல் களஞ்சிய வலைப்பக்கமாகும். இது தொலைத்தொடர்பு - தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ளது. ஐதராபாத்தில் இயங்கும் கணினி வளர்ச்சி மையம் விகாஸ்பீடியாவை இயக்குகிறது. இது தற்பொழுது தமிழ், இந்தி, தெலுங்கு, மல ...

                                               

ஆ. சிங்காரவேலு

ஆ. சிங்காரவேலு முதலியார், ஒரு கல்வியாளர் மற்றும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளைப் படித்தவர். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். தமிழில் தோன்றிய முதற் கலைக்களஞ் ...

                                               

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஓர் ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தை எழுதியவர்.

                                               

எம். வேதசகாயகுமார்

எம். வேதசகாயகுமார் நவீனத்தமிழின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர். 1949 ல் நாகர்கோயில் அருகே ஆரல்வாய்மொழி ஊரில் பிறந்தவர். இவரது அப்பா முத்தையா ஒரு புகழ்பெற்ற சித்த மருத்துவர். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்ப ...

                                               

பி. லூர்து சாமி

பி. எல். சாமி என்றும் பி. லூர்து சாமி என்றும் அழைக்கப்படும் இவர் தமிழில் பல கட்டுரைகளையும், மூன்றுக்கும் மேலான நூல்களையும் எழுதியவர். செடியினவியல், விலங்கியல், பறவையியல் ஆகிய துறைகளில் இவர் தமிழில் எழுதிய நூல்கள் முதன்மையானவை. இவர் தஞ்சைத் தமிழ்ப ...

                                               

வீ. ப. கா. சுந்தரம்

முனைவர் வீ. ப. கா. சுந்தரம் மதுரையில் உள்ள பசுமலையில் வாழ்ந்தவர். மதுரையிலும், திருச்சிராப்பள்ளியிலும் தங்கி தமிழாய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்கு தொகுதிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள ...

                                               

இந்திய உருவப்படக்கலை

இந்திய உருவப்படக்கலை ; இந்தியாவில் உருவப்படக்கலை மிகத் தொன்மையான காலத்திலிருந்தே பயின்று வருகிறது. பண்டைக்கால இலக்கியங்களில் இக்கலையைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. பண்டைக்கால உருவப்படம் ஒன்றேனும் இப்போது இல்லையாதலால் அவற்றின் கலையமப்பைப் பற்றி ந ...

                                               

இந்திய உலோக வேலைக் கலை

இந்திய உலோக வேலைக் கலை என்பது இந்தியாவின், மிகப் பழமையான கலைகளுள் ஒன்றாகும். இக்கலை சிறப்பாகத் தென்னிந்தியாவில் பழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. ஏனைய நுண்கலைகளில் போன்றே இக்கலையிலும் இந்திய நாட்டுக் கலைஞர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். ...

                                               

இயற்கைத்திறமை சோதனைகள்

இயற்கைத் திறமைச் சோதனைகள் என்பது, இத்தகை யோருக்கு இன்ன தொழிலில் பயிற்சி அளிக்கலாம் என்று அறிவதற்கும், இன்ன வேலைக்கு இத்தகை யோரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவதற்கும் முதற்கண் வேண்டப்படுவது ஆகும். மனிதனிடம் காணப்படும் திறமைகள் ஒன்றுக் கொன்று சார்ப ...

                                               

இரட்டையர்

மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங்களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அ ...

                                               

இருமைக் கொள்கை

இருமைக் கொள்கை பிரபஞ்சம் எதனால் ஆக்கப் பெற்றுள்ளதோ, அதன் தன்மையை ஆராயத் தொடங்கிய காலமே தத்துவ விசாரணையின் வைகறையாகும். அதன் காரணமாகக் கீழ் நாட்டிலும் மேல் நாட்டிலும் பல கொள்கைகள் எழுந்தன. பிரபஞ்சமானது ஒன்று, இரண்டு, அல்லது பல மூலப் பொருள்களிலிருந ...

                                               

இருவித்திலைத் தாவரம்

இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரக் குலமொன்றைச் சேர்ந்த தாவரமாகும். இக்குலத்தில் சுமார் 199.350 சிறப்பினங்கள் இருக்கின்றன இவற்றில் பல காக்கப்பட வேண்டியன ஆகும். இருவித்திலைத் தாவரங ...

                                               

இலந்தை

இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த, முட்கள் உள்ள குறுமரம் ஆகும். இதன் தாயகம் இந்தியாவிலுள்ள தமிழ் நாடு அல்லது சீனா எனக் கருதப்படுகிறது. வெப்பம் அதிகமுள்ள இடங்களில், இத்தாவரம் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரு ...

                                               

ஈக்குசெட்டம்

ஈக்குசெட்டம் என்பது மிகவும் பழங்காலத் தாவரம் ஆகும். இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வாழ்ந்தன. இது ஈக்குசெட்டேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சில இனங்கள் 30 மீட்டர் உயரம் கொண்ட மரங்களாகவும் இருந்தன. அவை அழிந்து விட்டன. ...

                                               

ஈப்பிடிப்பான்

ஈப்பிடிப்பான் பெரும்பாலும் ஊர்க்குருவி அல்லது புல்புல் என்னும் கொண்டைக்குருவி யளவிலுள்ள சிறு பறவைச் சாதிகள் இவற்றின் அலகு குட்டையாகவும் அகலமாகவும், அடி அழுந்தியும், நுனிமுனை கொக்கிப்போல வளைந்தும் இருக்கும். ஈ, சுள்ளான், கொசு, ஈசல், விட்டில் முதலி ...

                                               

ஈரல் புழு

ஈரல் புழு என்பது முக்கியமாகச் செம்மறி ஆடுகளின் ஈரலில் அழுகல் அல்லது நீர்க்கோவை என்னும் நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணிப்புழு ஆகும். இது மாடு, வெள்ளாடு, பன்றி, நாய், குதிரை முதலிய கால்நடைகளுக்கும் மனிதனுக்கும் கூட இந்த நோயை உண்டாக்கும். இந்தப் புழுவில் ...

                                               

உடனொளிர்தல்

உடனொளிர்தல் என்பது இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய செயல் ஆகும். சில பொருள்களின் மீது ஒளியானது விழுகின்றபோது அப்பொருள்கள் தாமே ஒளியை வெளியில் விடத் தொடங்குகின்ற ...

                                               

உணவியல்

உணவியல் என்பது உணவின் பயனைக் கற்பிப்பது ஆகும். உணவு என்பது உடலின் தொழில்களைச் சரிவர நடத்துவிக்கும் மூலப்பொருள்களைத் தருவது. உணவியல் உணவின் பகுதிகளை ஆராய்ந்து, நோய்க்காலத்தும், நோயில்லாதபோதும் எந்தெந்த உணவுகளை எந்தெந்த முறைகளில் சமைத்துச் சாப்பிட ...

                                               

உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு என்பது பற்றாக்குறை நிலவும் காலத்தில் மக்களின் பொது நலனை முன்னிட்டு உணவுப் பண்டங்களின் உற்பத்தி வரவு, விலை. விநியோகம் ஆகியவைகளைக் குறிப்பிட்ட கொள்கையின்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதாம். பற்றாக்குறை பெரும்பாலும் யுத்தகாலத்தில் ...

                                               

உணவுப் பாதுகாப்பு

உணவுப் பாதுகாப்பு /உணவுச்சுகாதாரம் என்பது உற்பத்தியான உணவுப் பொருட்களை, சமைக்கப் பட்ட உணவுகளைப் பாதுகாத்தல் குறித்தவைகளைநும், உணவுக் கால்வாய் வழியாக உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரிகளின் நேரடித் தொற்று மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் ...

                                               

உணவுவழி நோய்த்தொற்று

உணவுவழி நோய்த்தொற்று என்றும் பொதுவழக்கில் உணவு நஞ்சாதல் என்றும் கெட்டுப்போன உணவை அல்லது நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதால் நோயுறுவது குறிக்கப்படுகிறது. தவிர வேதிப்பொருள் அல்லது நச்சுக்காளான் போன்ற இயற்கை ...

                                               

உருது கவிஞர்

உருது கவிஞர் இந்தியாவில் வளர்ந்தோங்க, இசுலாமிய மன்னர்களே காரணம் என்பர். தக்காணத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் நண்பர்களாக வாழ்ந்தது, அரசாங்க அலுவல்களில் இந்துக்கள் மிகுதியாக இடம் பெற்றது, கணக்குக்கள் சுதேச மொழியில் எழுதப்பெற்றது, முஸ்லிம் அரசர்க ...

                                               

உருது வரலாறு

உருது வரலாறு என்பதில் உருது மொழி தோற்றம் குறித்தவை இயம்பப் படுகின்றன. இந்தியாவில் வழங்கிவந்த இந்திய மொழிகளும், அரபு மொழி, பாரசீக மொழி, துருக்கி மொழி ஆகியவைகளும் கலந்து உண்டான மொழியாகும். இந்துப் பண்பாடும் முஸ்லிம் பண்பாடும் இணைந்ததற்கு, இம்மொழியே ...

                                               

உருவப்படம்

உருவப்படம் ; என்பது ஒருவரைப் பார்த்து அவரது உருவத்தைப் போன்றே கையினால் எழுதுவதே உருவப்படமாகும். ஓவியத்தைப் பார்க்கும்போது அவ்வோவியத்தில் யாருடைய உருவம் எழுதப்பட்டுள்ளதோ அவரே உயிரோடு நம்முன் நின்று காட்சியளிப்பது போன்று தோன்றுவதாக ஓவியம் அமைய வேண் ...

                                               

உருவவியல்

உயிரியலில் உருவவியல் என்பது உயிரினங்களின் உருவம், அமைப்பு பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியுமான அறிவியல் ஆகும். உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும், உள் உறுப்புக்களின் வடிவம் ...

                                               

உள்ளுணர்வு

உள்ளுணர்வு என்பது ஓர் உயிரினம் வெளியிலிருந்து கற்றுக்கொள்ளாமலேயே அகத்தே கொண்டிருக்கும் இயல்பான ஓர் உணர்வு ஆகும். எனவே, இயல்பூக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒவ்வோர் உயிரினமும் உயிர்வாழ மிக இன்றியமையாததாகும். ஆனால், இயல்பூக்கம் யாதென்று திட்டமா ...

                                               

உள பௌதிகம்

செருமன் நாட்டிலுள்ள லைப்சிக் பல்கலைக்கழகத்தில் முதலில் உடலமைப்பியல் Anatomy ஆசிரியராகவும், பின்னர் உடலியல் Physiology ஆசிரியராகவுமிருந்த வேபர் Weber 1795-1878 தோல் உணர்ச்சி பற்றியும், தசைப் புலன்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து, உள பௌதிகம், சோதன ...

                                               

உளச்சுகாதாரம்

மன ஆரோக்கியம் என்பது உளவியல் நல்வாழ்வின் நிலையையும், மன நோய் இல்லாத நிலையையும் குறிக்கிறது. இது ஒருவரின் உள நிலையானது, அவரது உணர்ச்சி, நடத்தை என்ற நிலைகளைச் சார்ந்து, திருப்திகரமான மட்டத்தில், சமன்நிலையில் செயற்படுவதைக் குறிக்கிறது. உளச்சுகாதாரம் ...

                                               

உளநிலைப் பகுப்பாய்வு

உளநிலைப் பகுப்பாய்வு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆஸ்திரியா நரம்பியலாளர் சிக்மண்ட் பிராய்ட் உருவாக்கிய உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும். உளநிலைப் பகுப்பாய்வு பல பகுதிகளிலும் வளர்ச்சி ...

                                               

உளநோய் மருத்துவம்

உளநோய் மருத்துவம் என்பது உள்ளத்தில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் ஆகும். முற்காலத்தில் உளநோயாளிகள் அனைவரும் பேய், பிசாசுகளால் பிடிக்கப்பட்டவரே என்று கருதி, உளநோய்களை நீக்குவதற்கு, அறிவியல் அற்ற முறைகளைப் பின்பற்றி, நோயாளிகளை இரக்கமின ...

                                               

ஔரசம்

ஔரசம் ஒருவருக்குச் சட்டப்பூர்வமாக மணமான மனைவியிடம் பிறக்கும் குழந்தை ஔரசக் குழந்தையாகும். தாம்பத்திய நிலையுள்ள காலத்தில் ஒருத்திக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஔரசக் குழந்தை ஆகும். கணவன் மரணமடைந்து விட்டாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தாம்பத்தி ...

                                               

குளம்பிகள்

ParaHoxozoa குளம்புள்ள விலங்குகள், அங்குலேட்டா குளம்புள்ள விலங்கினமான இவை, பாலூட்டி விலங்குகளிலே குதிரைச் சாதியைச் சேர்ந்த இனங்களாகிய குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகியவையும், டாப்பிர் என்னும் நீர் யானையும், காண்டாமிருகமும் ஆகிய ஒற்றைக் குளம்புள்ள ப ...

                                               

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்

அதிவீரராம பாண்டியர் பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, ந ...

                                               

சாக்குலைனா

சாக்குலைனா என்னும் கொட்டலசு, கடல் நண்டின் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் புற ஒட்டுண்ணி ஆகும். கடல் நண்டுகளைப் பற்றிக்கொண்டு, அவற்றின் உடலிலே ஒட்டிக்கொண்டு, முக்கியமாக இரத்தத்திலிருந்து, தனக்குத் தேவையான உணவுப்பொருளை உறிஞ்சி வாழும் இயல்புடைய ஒட்ட ...

                                               

மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

ஈசுரமூர்த்தியா பிள்ள திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்ப் பள்ளத்தில் பொன்னம்பலம் பிள்ளை, சிதம்பர வடிவம்மை ஆகியோருக்கு - கொல்லம் 1035 ஆம் ஆண்டு கி. பி. 1861 வைகாசி மாதம் 23 ஆம் நாளன்று புதல்வராக தோன்றினார். பொன்னம்பலம் அவர்கள் பல நூல்களை எழுதியும், க ...

                                               

விகடன் பிரசுரம்

விகடன் பிரசுரம், விகடன் குழுமத்தினால் நடத்தப்படுகின்ற ஒரு பதிப்பகமாகும். 600க்கும் மேற்பட்ட புத்தகங்களை பல்வேறு துறைகளின் கீழ் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விகடன் குழுமத்தினால் நடத்தப்படுகின்ற இதழ்களில் தொடர்களாக வந்து மக்களின் வரவேற்பினை பெற் ...

                                               

சுப்பிரமணிய பாரதி

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை ...

                                               

மறைமலை அடிகள்

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தம ...

                                               

ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதன் ஒரு தமிழ் எழுத்தாளர். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். பாண்டிச்சேரி அரசின் ”கம்பன் புகழ் விருது” இர ...

                                               

ஜெ. பி. சாணக்யா

ஜெ. பி. சாணக்யா ஒரு தமிழக எழுத்தாளர். 1998 முதல் தமிழில் எழுதி வருகிறார். இவரது கதைகள் தீவிர இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைள் "என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம், முதல் தனிமை" என்ற தொகுப்பு நூல்களா வெளிவந்துள்ளன. இவர் சிறந்த இள ...

                                               

மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள்

தமிழர்கள் இந்நாட்டிற்கு இரு நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டனர். தமிழரின் உலகப் பரவலை ஆய்வு செய்தால்கண்டறியும் நோக்கில் புதிய இடத்தில் பரவல், கடற் கோளின் கொடுமையால் புதிய இடங்களை நோக்கிப் பரவல்,வணிக நிமித்தமாக சென்று பரவல்,ஆட்சி அதிகாரங்கள ...

                                               

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற இக்கட்டுரையில் நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.

                                               

வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்

வெட்டுத் துணிக்கடை கேட்பொலி நடுவம் ஏற்றுமதி குழுமம் - Export Company வணிக நிலையம், வணிக முனையம், கடை - Shop உடையகம் - நிறுவனம் - Company வெதுப்பகம், அடுமனை - Bakery சில்லறை விற்பனை - Retail sales நூல் கடை - Book Store/Book Stall புதுபாங்கு முனையம ...

                                               

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள்

இந்தியாவில் நிலவிய காலனியாதிக்கச் சூழலில், பொதுமக்களின் கருத்தை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு மெல்ல விரிந்து பரவவும் இதழியல் துறை பெரும்பங்கு ஆற்றியது. பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியால் பெற்ற இத ...

                                               

இந்தியா (இதழ்)

இந்தியா பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1906ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் தொடங்கப்பட்ட இதழாகும். ஆனால் இதன் ஆசிரியராக இதழில் அச்சிடப்பட்டவர். எம். சீனிவாச அய்யங்கார் ஆவார். இதன் உரிமையாளர்கள் திலகரின் தீவிர தேசியத்தைப் பின்பற்றிய மண்டையம் குடும்பத்தாராவர் ...

                                               

ஊழியன் (இதழ்)

ஊழியன் என்பது 1930களில் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிக்கை. 1920களில் சொ.முருகப்பாவால் தொடங்கப்பட்ட தனவணிக ஊழியன், 1930இல் இராய.சொ வால் ஊழியன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் ...

                                               

எரிமலை (சஞ்சிகை)

எரிமலை என்பது புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டு முகமாகத் தொடக்கப்பட்ட சஞ்சிகை. இது விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு அவர்கள் லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவரால் ஆரம்பிக்கப்பட்டது. இச் சஞ்சிகை விடுதலை வேட்கை ...

                                               

கலைமகள் (இதழ்)

கலைமகள் இதழ் தமிழில் வெளிவரும் பழைமையான மாத இதழ். தமிழகத்தில் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1932. தற்போதைய கலைமகள் இதழின் பொறுப்பாசிரியர் கீழாம்பூர். ஆசிரியர் ஆர்.நாராயணஸ்வாமி. மக்களிடையே பிரபலமாக இருந்த இதழ். பொழுதுபோக்கு இதழாக இல்லாமல் உயர்ந்த ...

                                               

கற்க கற்பிக்க

தமிழ் இதழியல் வரலாற்றில் கற்க கற்பிக்க" என்னும் இதழ் தமிழ் மொழி, ஆய்வு, சமூகம் என்ற தளத்திலே கட்டுரைகளைப் பதிபித்து தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவிலே ஆண்டுக்கு நான்குன் முறை வெ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →