ⓘ Free online encyclopedia. Did you know? page 31                                               

ஞானக்குறள்

ஞானக்குறள் ஒளவையாரால் எழுதற்பெற்ற குறள் நூலாகும். இந்நூல் முந்நூற்றுப் பத்துக் குறள் வெண்பாக்களால் ஆனது. இந்நூலில் வீடுபேறு பற்றி குறட்பாக்கள் உள்ளன. இந்நூல் ஒளவைக் குறள் என்றும், ஒளவை ஞானக்குறள் என்றும் அறியப்படுகிறது. திருக்குறளில் அறத்துப் பால ...

                                               

தமிழ் சினிமா உலகம் (நூல்)

தமிழ் சினிமா உலகம், தமிழ்த் திரைப்படங்கள் பேசும் படங்களாக வெளிவர ஆரம்பித்த 1931 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படங்களின் விபரங்கள் அடங்கிய ஒரு ஆவண, தொகுப்பு நூலாகும். நூலின் ஆசிரியர் திருப்பூர் அகிலா விஜயகுமார். இதன் முதல் தொகுதி ...

                                               

தமிழ்ச் செல்வம் (நூல்)

தமிழ்ச் செல்வம் கி. ஆ.பெ.விசுவநாதம் பிள்ளையால் எழுதப்பெற்ற நூலாகும். ப. சம்பந்த முதலியார் இந்நூலுக்கு முன்னூரை எழுதியுள்ளார். பாரி நிலையத்தார் பதிப்புரை எழுதியுள்ளனர்.

                                               

தமிழ்நூல் தொகை

தமிழ்நூல்கள் தமிழ்மொழியின் வளத்தையும், தமிழரின் வாழ்க்கைப் பாதையையும், தமிழ்ப்புலவர்களின் கற்பனைத் திறனையும் காட்டுகின்றன. கி. பி. 17ஆம் நூற்றாண்டு வரையில் காலந்தோறும் தோன்றி அச்சேறிய நூல்களின் பெயர்கள் இங்கு அகரவரிசையில் தரப்படுகின்றன. இவற்றில் ...

                                               

தமிழ்ப் பழமொழிகள் (நூல்)

தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் நான்கு தொகுதிகள் கொண்டது. இந்நூலில் ஆசிரியர் கி. வா. சகந்நாதன் ஏறத்தாழ 25.000 பழமொழிகளைத் தொகுத்து எழுதியுள்ளார். இதனை செனரல் பப்ளிசர்சு எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

                                               

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (நூல்)

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம் என்று இந்நூலின் முகவுரையில ...

                                               

தமிழில் சுருக்க நூல்கள்

அளவில் பெரிதாக அமைந்த நூல்களுக்குப் பின்னையோர் சுருக்க நூல்கள் எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட சுருக்க நூல்கள். 7அம் நூற்றாண்டு நூல் பெருங்கதைக்கு 15ஆம் நூற்றாண்டுப் புலவர் கந்தியார் என்பவர் 369 பாடலில் ஒரு நூல் செய்யஃதுள்ளார். சீவக சிந்தாமணி மூவாயி ...

                                               

தனிச்செய்யுட் சிந்தாமணி

தனிச்செய்யுட் சிந்தாமணி என்னும் நூல் அண்ட சுவாமிக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாறு -கிறித்துவமும் தமிழும் என்னும் நூல் இந்தச் சிந்தாமணி நூலைத் தன் நூல் உருவாக்கத்துக்கு உதவிய துணைநூல்கள் ...

                                               

திருநிழல்மாலை

திருநிழல்மாலை என்பது மலையாள இலக்கியங்களில் ஒன்று. ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் இறைவனைப் பற்றியது. ராமசரிதத்தைப் போன்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் அல்லாமல், தமிழினை ஒத்த மொழியில் எழுதப்பட்டது. இதை ஆறன்முளாவின் புறஞ்சேரியான அயிரூரில் வாழ்ந்த கோ ...

                                               

திரை இசைக் களஞ்சியம் (நூல்)

திரை இசைக் கலைஞர்கள் என்ற வகையில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், வாத்திய இசை வித்துவான்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். அந்தக் கலைஞர்களின் விபரங்களை "திரை இசைக் களஞ்சியம்" நூல் கால அட்டவணைப்படி பட்டியலிட்டு தொகு ...

                                               

திரைக்களஞ்சியம் (நூல்)

தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஆய்வு செய்வோர் பயன்பெறும் வகையிலும் இந்த நூல் தொகுதியில் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

                                               

தூல உடல்

தூல உடல் அல்லது பெளதீக உடல் என்று அழைக்கபடுவது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன பெளதீக உடல் ஆகும். இந்திய யோக சாஸ்திரங்களில் மூவுடல்கள் என அழைக்கப்படும் உடல்களில் இதுவும் ஒன்று.முறையே தூல உடல், சூக்கும உடல், காரண உடல் ...

                                               

நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் (புதினம்)

சென்னையின் ஒரு பள்ளியில் சிறுமிக்கு நத்தையை வரைந்து வருதல் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்படுகிறது. நத்தையை நேரில் கண்டறியாத குழந்தை தன் அம்மாவிடம் நத்தையை வரைந்து தருமாறு சொல்கிறது. அவளின் அம்மாவும் நத்தையை நேரில் கண்டறியாதவள் ஆகையால் தனமனதில் உள்ளவா ...

                                               

பக்தி யோகம் (நூல்)

பக்தி யோகம் என்ற நூல் சுவாமி விவேகானந்தர், சென்னையிலிருந்து வெளிவந்த பிரம்மவாதின் என்ற பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரைகள் ஆகும்.மேலும் நியூயார்க்கில் அவர் நிகழ்த்திய உயர்நிலை வகுப்புச் சொற்பொழிவுகள் ஆகும். இந்நூலில் ஆரம்பநிலை பக்தி, உயர்நிலை பக்தி ...

                                               

பண்டையக் கால இந்தியா: ஒரு வரலாற்று சித்திரம் (நூல்)

இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா வின் நூல் ‘Ancient India in Historical outline’.அசோகன் முத்துசாமி இந்நூலை ‘ பண்டையக் கால இந்தியா: ஒரு வரலாற்று சித்திரம ...

                                               

பரத சாஸ்திரம்

பரத சாத்திரம் என்பது 1600 களில் அல்லது 1700 தொடக்கத்தில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூல் தமிழர்களின் ஆடல், பாடல், விளையாட்டுக்களைப் பற்றியது. இந்த நூல் தேவதாசிகளின் கல்வியில் பயன்படுத்தப்பட்டது. இந்த நூலைப் பற்றிய குறிப்புக்களை சீகன் ...

                                               

பாஞ்சாலி சபதம்

மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் க ...

                                               

பெரியபுராண ஆராய்ச்சி

பெரியபுராண ஆராய்ச்சி நூல் இராசமாணிக்கனாரது நூல். பெரியபுராணம் ஒரு பெரிய சரித்திர நூல் என்பதை நிறுவும் நூல். சேக்கிழாரது காலகட்டத்தையும், அவரது அமைச்சர் பணியைப் பயன்படுத்தி அவர் களப்பணிகள் பல செய்தே பெரியபுராணம் இயற்றினார் என்பதையும், அவர் கூறும் ...

                                               

பொன்மொழிகள் (நூல்)

பொன்மொழிகள் என்பது பெரியார் ஈ.வே.ராவின் பொன்மொழிகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூல் 1950இல் அப்போதைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது. பெரியாரின் நூற்றாண்டு விழா ஆண்டையொட்டி 1979இல் எம். ஜி. ஆர். ஆட்சிக் காலத்தில் தடை நீக்கப்பட்டது. தமிழ்க்குடி அரசுப ...

                                               

மனம் மலரட்டும்

மனம் மலரட்டும் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதியுள்ள நூலாகும். இதனை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. 87 அத்தியாங்களைக் கொண்ட இந்நூல் வாசகர் கேள்விப் பதிலை அடிப்படையாக கொண்டதாகும். இந்நூலில் வேதாந்தக் கருத்துகளை எளிமையாக விள்ககும் பதில்களாக அமைந்துள்ளன.

                                               

மனித தெய்வம் காந்தி காதை

மனித தெய்வம் காந்தி காதை என்பது அரங்க. சீனிவாசனால் மகாத்மா காந்தியைத் கதைத்தலைவராய்க் கொண்டு இயற்றப்பட்ட காப்பிய நூல் ஆகும். இக்காப்பியம் 5 காண்டங்கள், 77 படலங்கள், 5183 விருத்தப் பாக்கள் கொண்டுள்ளது. காந்தியடிகள் சிரவணன் கதையைப் படித்தார், அரிச் ...

                                               

மாபெரும் தமிழ்க் கனவு (நூல்)

மாபெரும் தமிழ்க்கனவு என்பது 2019 ஆம் ஆண்டில் இந்து தமிழ் நாளிதழின் அங்கமான தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூலாகும். இந்த நூலை பத்திரிக்கையாளர் சமஸ் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் ஆளுமையான சி. என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறு ...

                                               

மெய்யறம் (நூல்)

வ.உ.சி என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளை - செப்டம்பர் 5 1872 - நவம்பர் 18 1936) ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

                                               

ராஜ யோகம் (நூல்)

ராஜயோகம் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் நிகழ்த்திய வகுப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். இந்நூல் பதஞ்சலியின் யோக நெறிகளை அடிப்படையாக கொண்டது.மனம், ஆழ்மனம், உணர்வறு மனம் ஆகியவற்றை பற்றியும்,யோக முறைகள் பற்றியும் ...

                                               

வியாசர் விருந்து

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

                                               

வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி (நூல்)

இந்நூலினை சு. உத்தமசாமி, ஏ.இல.விசயலட்சுமி, ச.பழனிசாமி, மா. மீனாட்சி சுந்தரம், ம. சுகிர்தா ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்நூலினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம் 2003 இல் வெளியிட்டுள்ளது.

                                               

ஹிட்லர் (நூல்)

ஹிட்லர் 1935 இல் வெ.சாமிநாத சர்மாவால் எழுதபட்ட நூல். முதல் உலகப்போரில் 1914 சாதாரண படைவீரனாக வாழ்கையை தொடங்கிய ஹிட்லர் அடுத்த 20 வருடங்களில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக மாறும் வரலாறை பதிவுசெய்கிறது. 1935 வரையான வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. யூதர்க ...

                                               

ஆண் தமிழ்ப் பெயர்கள்

அழகன் அகவழகன் அனல் அரசு அன்புமணி அறிவு அறிவாற்றன் அறிவன் அன்பரசன் அகரமுதல்வன் அழகப்பன் அய்யாக்கண்ணு அய்யாவழி அறநெறியன் அன்புக்கரசன் அமுதன் அன்பு அன்பினியன் அறவாணன் அகத்தியன் அய்யன்சாமி அரசு அழகு அறிவழகன் அன்பா அம்பலக்கூத்தன் அகமுகிலன் அகமகிழன் அர ...

                                               

கிறித்தவத் தமிழ்ப் பெயர்கள்

                                               

தமிழ் பெயரிடல்

பொதுவாக தமிழர்களின் பெயரிடல் மரபு தந்தையின் பெயரை முன்னாலும் பின்பகுதியாக பிள்ளைக்கு இடப்பட்ட பெயரையும் கொண்டமைந்ததான முழுப் பெயரைக் கொண்டது. பெயரிடலின் முதலெழுத்து என்பது தந்தையின் பெயரை குறிக்கும் முன்னெழுத்து ஆகும். வேறு பல சமூகத்தவர்களைப் போல ...

                                               

தமிழ்ப் பருவப்பெயர்கள்

தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.

                                               

தமிழ்ப் பெயர்

தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை Slave n ...

                                               

பெண் தமிழ்ப் பெயர்கள்

அனலி அமிழ்தரசி அமுது அன்புமதி அமுதயாழினி அறம்பாவை அஞ்சனா அருளரசி அறிவுடைச் செல்வி அறிவு அறிவுக்கொடி அன்பொளி அழகம்மை அருஞ்செல்வி அகல்விழி அஞ்சலை அழகி அருள்நெறி அறம் அருவி அறிவுமணி அல்லி அரசி அணிமா அன்புகொடி அங்கயற்கண்ணி அறவல்லி அறிவுநிதி அங்கவை அர ...

                                               

மரியாதைத் தலைப்பு

மரியாதைத் தலைப்பு அல்லது மரியாதை அடைமொழி என்பது ஒருவரை அழைக்கும் போது அவரது பெயருடன் அடைமொழியாகப் பயன்படுத்தும் மரியாதை தரும் சொல் ஆகும். ஏனைய மொழிகளுக்குச் சமாந்தரமாக தமிழில் பல மரியாதைத் தலைப்புகளைக் காணலாம். எ.கா.: திரு, திருமதி, செல்வி, வணக்க ...

                                               

ஐயா

ஐயா என்பது தமிழில் வழங்கப்படும் ஒரு சொல்லாகும். இச்சொல் தமிழர் பேச்சு வழக்கில் பல்வேறு விதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒருவரை கௌரவமாக அல்லது உயர்வாக அழைப்பதற்கு "ஐயா" எனும் சொல் பரவலாகப் பயன்படுகிறது.

                                               

குண்டி (உடல்)

குண்டி என்பது மனிதன் மற்றும் மனிதக் குரங்கு போன்ற விலங்குகளின் உடலில் பின் பகுதியில், முதுகுப் பகுதிக்குக் கீழாகவும், கால் தொடைப் பகுதிக்கு மேலாகவும் உருண்டையான, சதைப் பிடிப்புடன் காணப்படும் உறுப்புக்கான தமிழ்ச் சொல்லாகும். தமிழிலும் பிற திராவிட ...

                                               

மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு (நூல்)

பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகிய இரு ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல் ‘மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு’ ஆகும்.தமிழ்மொழியின் வரலாற்றோடு இணைத்து தமிழ்நாட்டில் மட்டுமின்றி கடல் கடந்த தேசங்களில் தமிழ் வளர்ந்த நிகழ்வுப் பதிவுகளை இந்ந ...

                                               

ஆடவை (இராசி)

ஆடவை என்பது இரட்டைகளைக் குறிக்கும். 12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ λ

                                               

ஆடி (மாதம்)

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்கால ...

                                               

ஆவணி

காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி ஆகும். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

                                               

ஆனி

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 32 நாட்களை உட ...

                                               

ஐப்பசி

தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 54 நாடி, 07 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

                                               

கடகம் (இராசி)

கடகம் அல்லது கர்க்கடகம் என்பது நண்டு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் நான்காம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 90 முதல் 120 பாகைகளை குறிக்கும் (90°≤ λ

                                               

கன்னி (சோதிடம்)

கன்னி என்பது இராசிச் சக்கரத்தின் ஆறாவது சோதிட இராசியாகும். மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. சோதிடத்தில், கன்னி ஒரு "பெண்ணியல ...

                                               

கார்த்திகை (தமிழ் மாதம்)

பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து ...

                                               

கும்பம் (இராசி)

கும்பம் என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். 12 இராசிகளில் பதினோராவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 300 முதல் 330 பாகைகளை குறிக்கும் (300°≤ λ

                                               

சித்திரை

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம்மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இ ...

                                               

சுறவம் (இராசி)

சுறவம் என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும் (270°≤ λ

                                               

சூரியமாதம்

சூரிய மாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 3 ...

                                               

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு எ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →