ⓘ Free online encyclopedia. Did you know? page 310



                                               

தமிழ்மண் பதிப்பகம்

தமிழ்மண் பதிப்பகம் தமிழியல் நூல்களை வெளியிடும் பதிப்பகம் ஆகும். உழை – உயர் - உதவு என்பது இதன் நிறுவன முழக்கம் ஆகும். கோ. இளவழகன் என்பவருக்குச் சொந்தமான இப்பதிப்பகம் சென்னை தியாகராசர் நகரில் அமைந்திருக்கிறது. 19, 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழெழ ...

                                               

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்பது 60 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும். இது சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். இது தன் 18 கிளைகள் மூலமாக நூல்களை விற்பனை செய்துவருகிறது. இந்தப் பதிப்பக ...

                                               

பூங்கொடி பதிப்பகம்

பூங்கொடி பதிப்பகம் என்பது சென்னையில் செயல்பட்டுவரும் ஒரு பதிப்பகம் ஆகும். இந்தப் பதிப்பகமானது 1968 ஆண்டு சுப்பையாவால் துவக்கப்பட்டது. இப்பதிப்பகமானது ம. பொ. சிவஞானம், மா. இராசமாணிக்கனார், வெ. சாமிநாத சர்மா, தி. க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், லக்ஷ் ...

                                               

மணிவாசகர் பதிப்பகம்

மணிவாசகர் பதிப்பகம், சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று. இப்பதிப்பகம் மொழிக் கொள்கை, வெளியீட்டுக் கொள்கை, விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இப்பதிப்பகத்தைப் முனைவர் ச. மெய்யப்பன் என்பவர் நிறுவினார். ...

                                               

ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம்

ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் என்பது ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இப்பதிப்பகம் 1920 ஆம் ஆண்டு பி. ரத்தின நாயகர் என்பவரால் சென்னை, கொண்டித்தோப்பு வெங்கட் ராம தெருவில் துவக்கப்பட்டு தற்போதுவரை இயங்கிவருகிறது.

                                               

வடலி வெளியீடு

வடலி வெளியீடு இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது. தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி செயற்படுக ...

                                               

வயல்வெளிப் பதிப்பகம்

வயல்வெளிப் பதிப்பகம் தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டம், இடைக்கட்டு என்னும் ஊரில் செயல்படும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். தமிழ் நூல்களை வெளியிடும் நோக்கில் இப்பதிப்பகம் தொடங்கப்பட்டது. ”மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்” என்னும் தலைப்பிலான நூலை முதன ...

                                               

வானதி பதிப்பகம்

வானதி பதிப்பகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றாகும். இதன் அலுவலகம் சென்னை, தியகராய நகர்த் தலைமையஞ்சலகம் அருகே அமைந்துள்ளது.

                                               

சந்திரஹாசம் (நூல்)

சந்திரஹாசம் என்பது சு. வெங்கடேசனின் கதையில் க. பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதின நூல் ஆகும். இதனை விகடன் பிரசுரம் 2016 மார்ச் 10 அன்று வெளியிட்டது. இது தமிழில் வெளிவந்த முதல் சித்திரக்கலை புதினம் ஆகும். இதற்கு முன்பு தமிழ் திரைப ...

                                               

தமிழ் வரைகதை

1950 கள் தொடக்கமே தமிழில் வரைகதைகள் உண்டு. 1956 ம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது. தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதை இதுவே. ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும்" 1970 இருந்து 1990 முற்பகுத ...

                                               

முத்து காமிக்ஸ்

முத்து காமிக்ஸ் பிரகாசு பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு வரைகதை இதழ். லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய வரைகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாசு பதிப் ...

                                               

முல்லை தங்கராசன்

முல்லை தங்கராசன் என்பவர் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியராவார்.பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் வாகன ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர் முல்லை தங்கராசன். இவர் மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்ற ...

                                               

லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரகதை இதழ். முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகா ...

                                               

வரைகதை

வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் படக்கதை என்றும் காமிக்ஸ் என்ற ஆங்க ...

                                               

வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

வி. கிருஷ்ணமூர்த்தி சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்ப ...

                                               

அடி (வினைச்சொல்)

அடி என்னும் சொல் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரு பொதுச்சொல். அடி என்னும் வினைச்சொல் கோலால் அடித்தல், கல்லால் அடித்தல் முதலான செயல்களை உணர்த்தும். கோலால் அடிப்பவர் கோலைப் பிடித்துக்கொண்டே அடிப்பர். கல்லால் அடிப்பவர் கல்லை எறிந்து அடிப்பர். இவை இர ...

                                               

ஆதிபகவன்

ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். திருமந்திரம் ஆதிபரன் ஆதி பராபரம் ஆதிப்பிரான் ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. குட ...

                                               

இலங்கை, ஈழம் (சொல்விளக்கம்)

இலங்கை, ஈழம் என்னும் இரண்டும் பழந்தமிழ்ச் சொற்கள். இலங்கு என்பது வினைச்சொல். இலக்கம் எனபது அதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். தமிழின் இந்த இரண்டு சொல் வடிவங்களும் சங்கநூல்களில் கையாளப்பட்டுள்ளன. இந்தச் சொல்வடிவங்களின் அடிப்படையில் தோன்றிய இலங்கையை ...

                                               

இறைவன் (அகப்பார்வை)

இறை, இறைவன் என்னும் சொற்களைக் கையாண்டு திருக்குறள் விளக்கும் கருத்துகளை மட்டும் தொகுத்துப் பார்ப்பது அகப்பார்வை. இறைவன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன். காலத்தாலும் இடத்தாலும் நமக்குள்ளும், நம்மைக் கடந்தும் இறைந்துகிடப்பவன் இறைவன். ...

                                               

ஊடல்

ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும் ஒருவகை நடத்தைப் பாங்கு. இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது. மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது. நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில் இந்த அறிவியல் கலை கிற ...

                                               

ஊழ்

ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிறக்கும்போதே பிரமன் தலையில் எழுதிவிட்டான் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. வள்ளுவர்கூட இதனை ‘வகுத்தான் வகுத்த வகை’ எனக் குறிப்பிடுகிறார். ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந ...

                                               

எச்சம் (சொல்)

எச்சம் என்னும் சொல் எஞ்சிநிற்கும் பொருளை உணர்த்தும். அது பயன்படுத்தியது போக மிச்சமாக இருக்கும் ஒன்று. திருக்குறளில் இச்சொல் பல்வேறு பொருளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்-இகழ், தக்கார்-தகவிலார் போன்றவை வாழ்வுக்குப் பிறகு எஞ்சி ...

                                               

எண்ணுப்பெயர்

பொருள்களைத் தொகைப்படுத்தும்போது தமிழர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு, பத்து என எண்ணிக்கையை ஒன்றொன்றாகக் கூட்டி வளர்த்துக்கொண்டனர். இந்த வரிசையில் தொண்டு என்னும் சொல் ஒன்பதைக் குறிக்கும். இந்தச் சொல் தொல்காப்பியர் க ...

                                               

கடிகை

கடிகை ஒலிப்பு) என்னும் சொல் ‘கடி’ என்னும் உரிச்சொல் அடியிலிருந்து தோன்றியது. அது சங்ககாலத்தில் காப்புமாலையையும், இனிப்புச்சுவை உணவையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, கடிகைமாலை என்பது உருத்திராச்சக் கொட்டை கோத்த மாலை. சைவத் துறவிகளின் அணி ...

                                               

கயந்தலை

கயந்தலை என்னும் சொல்லானது பெரிய தலையைக் குறிக்கும். யானைகளில் பெண்யானைகளின் தலை ஆண் யானையின் தலையை விடச் சற்று பெரிதாக இருக்கும். எனவே பெண்யானைகளைக் கயந்தலை மடப்பிடி என முன்னோர் வழங்கினர். அன்றியும் குட்டி யானைகளின் தலையும் அதன் அளவை நோக்கச் சற்ற ...

                                               

கவவு

கவவு என்னும் சொல் தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் காட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவவும் என வினைமுற்றாகவும், கவவ என எதிர்கால வினையெச்சமாகவும், கவவி என இறந்தகால வினையெச்சமாகவும், கவவியார், கவவினாள் என்று வினையாலணையும் ...

                                               

களப்பாளர்

களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். களப்பாளர ...

                                               

கூடல் (சொல்விளக்கம்)

கூடல் என்னும் சொல் கூடு என்னும் வினைச்சொல்லிலிருந்து உருவான பெயர்ச்சொல். ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதலையும், ஆறுகள், வழித்தடங்கள், தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும், கூடுபோல் அடுக்கு மாடிகள் உயரமாகிக் கூடுதல ...

                                               

சரணாலயம்

சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.

                                               

சாத்து

சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம். உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர். சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு. பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல் ...

                                               

சொல் (எண் தொகை)

எண் தொகை என்பது பொருள்களையும், செய்திகளையும் எண்ணிக்கை வகையால் தொகுத்துப் பார்க்கும் ஒருவகை பார்வை. ஆசிரிய நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நூல்கள் இதனைப் ‘பல்பெயர்க் கூட்டம்’ எனக் குறிப்பிடுகின்றன. இவை வடமொழி நெறியைப் பின்பற்றியும், தமிழர் கற்பனை வ ...

                                               

சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)

ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு. திவாகர மு ...

                                               

சொல்லாட்சி

ஒரு பொருள் - சோறு பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.

                                               

சொல்லும் பொருளும் (நிகண்டு-வழி)

ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11-வது, 12-வது தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொக ...

                                               

தமிழ் (சொல்)

தமிழ் என்னும் தமிழ் மொழியைக் குறிக்கும். அத்துடன் இந்தச் சொல் அதனோடு தொடர்புடைய வேறு பல பொருள்களையும் உணர்த்தும் வகையில் பண்டைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. தமிழ் என்னும் சொல் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழிசை, தமிழ்நெறி ஆகியவற்றை உ ...

                                               

தமிழ் (சொல்லாட்சி)

தமிழ் என்னும் சொல் ‘அக்கு’ச்சாரியை பெற்றுப் புணரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழக்கூத்து, தமிழச்சேரி, தமிழத்தோட்டம், தமிழப்பள்ளி என வரும் என்று இளம்பூரணர் அதற்கு எடுத்துக்காட்டு தருகிறார்.

                                               

திரு

திரு என்பது ஒரு தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் ஒருவரைச் சிறப்பிப்பதற்கு முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு என்ற சொல் தமிழர் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பரவலாகப் பயன்படுகிறது.

                                               

நாகம் (சொல்)

நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது. விண் நாகத்து அன்ன பாகார் மண்டிலம் விண்ணைப போல உருகும் மண்டிலம் குரங்கு புன்னை நாகம் மலர் நாகம் புன்னாக மலர் நற்றூசு நல்லாடை கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய ...

                                               

பதம் (சொல் விளக்கம்)

பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை. பதம் செய்த உணவு பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு, பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட் ...

                                               

பாண்டில்

பாண்டில் என்னும் சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும். வெண்ணிற மூடாக்கு வண்டி, வெண்ணிற விரிப்புள்ள கட்டில், வெண்ணிறமுள்ள சங்கு, வெண்ணிறத் தோலால் போர்த்தப்பட்ட யாழ்ப்பெட்டி, மகளிர் இடுப்பில் அணிந்துகொள்ளும் வெண்ணிற ஒட்டியாணம், வெள்ளி-விளக்கு முதலான பொருள ...

                                               

புலத்துறை

புலம் என்பது நுண்ணறிவு. விளைவை எண்ணிப் பார்க்கும் அறிவு. புலன் என்பது ஐம்புலன்களால் உணரப்படும் அறிவு. புல அறிவைப் புலத்துறை என்றனர். பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை, வரலாற்றுத் துறை என்றெல்லாம் வழங்குவது ஒருவகைப் புலத்துறை. ஆட்சி முறையில் கல்வித் ...

                                               

பெருமகன்

பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் தலைவன் ‘பெருமகன்’ எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு. எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்ப ...

                                               

போலி எழுத்து

போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை எழுத்துப் போலி எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் இந்தப் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.

                                               

மடைப்பள்ளி

வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது. இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்" மடைப்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது. வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு.

                                               

யாக்கை

யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருள ...

                                               

வள்ளண்மை

வள்ளண்மையைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. வள்ளியம் வள்ளியம் என்னும் செருக்கு ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஊக்கம் இருப்பவர்கள் மட்டுமே இந்தச் செருக்கைப் பெறமுடியும். வள்ளியன் புலவர் ஒருவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் குட்டுவன் சோழிய ...

                                               

வள்ளி (சொல் விளக்கம்)

தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12-ல் ஒன்று பாடாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் த ...

                                               

வள்ளுவன்

வள்ளுவன் என்னும் சொல் ‘வள்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. வளை, வளைவு என்னும் பொருள்களைத் தருவது. வள்ளல், வள்ளியோர் என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும். வள்ளி என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும். வளம், வள்ளுரம் என்னும்போத ...

                                               

வான் (சொல்விளக்கம்)

வான் என்னும் தமிழில் வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது மழை யைக் குறிக்கிறது. உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது ...

                                               

வெம்மை

வெம்மை என்பது பண்பினைக் குறிக்கும் பண்புப்பெயர். இந்தப் பண்பின் அடியில் பிறந்த பல சொற்கள் சங்க நூல்களில் பயின்று வந்துள்ளன. வெய்து, வெந்தை என்பன இதன் வழியே தோன்றிய வினையாலணையும் பெயர்கள். வெம்மணல், வெம்மலை, வெம்முலை, வெந்திறல், வெந்துப்பு, வெந்நா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →