ⓘ Free online encyclopedia. Did you know? page 313



                                               

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 ...

                                               

தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்

தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஏறத்தாழ 3.305 கிலோமீட்டர்களாகும். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 2.54% ஆகும். மொத்த காடுகளின் பரப்பளவு 22.643 சதுர கிலோமீட்டர்களாகும். இது தமிழ்நாட்டின் பரப்பளவில் 15% ஆகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இட ...

                                               

தமிழ்நாட்டின் உயிரினங்கள்

ஆசிய யானை, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, தேன் கரடி, கடமா, காட்டுப்பன்றி, சோலைமந்தி, நீலகிரி மந்தி, சாம்பல் மந்தி, குல்லாய் குரங்கு, நீலகிரி வரையாடு, நாற்கொம்பு மான், செந்நாய், மர மூஞ்சூறு, கடமான், சருகுமான், குரைக்கும் மான், காட்டுப்பூனை, மீன ...

                                               

திரிவேணி சங்கமம்

திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில ...

                                               

பொதியம்

பொதிகை மலை கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திலும், ஒருபகுதி தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 1.866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது. சங்க கா ...

                                               

மாத்ரிமந்திர்

மாத்ரிமந்திர் என்பது ஒருங்கிணைந்த யோகா பயிற்சியாளர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவத்தின் ஒரு மாளிகையாகும். இது ஆரோவில்லின் மையத்தில் அமைந்துள்ளது. இதை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின், அன்னை நிறுவினார். சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகி ...

                                               

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் தொடங்கப ...

                                               

ஈரோடு மணிக்கூண்டு

ஈரோடு மணிக்கூண்டு என்பது தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாநகரின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். இந்தப் பகுதியானது நகரில் முன்னர் இருந்த கோட்டைக்கும் பழைய நகரப்பகுதியான பேட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது.

                                               

ஊட்டி கல் வீடு

கல் வீடு இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஊட்டியில் கட்டப்பட்ட முதலாவது பங்களாவாகும். சான் சல்லிவன் என்ற பிரித்தானிய அரசின் கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் இவ்வீட்டைக் கட்டினார். ஊட்டி பழங்குடியினர் இவ்வீட்டைக் கல் பங்களா என்று அழைத்த காரணத்தால் இப்பெ ...

                                               

கும்பகோணம் மகாமக குளம்

கும்பகோணம் மகாமகக் குளம், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத் ...

                                               

கொடிசியா வளாகம்

கொடிசியா வளாகம் தமிழ்நாட்டின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் அமைந்துள்ள பன்னாட்டு வணிகக் கண்காட்சிகள் நிகழ்த்தக்கூடிய ஓர் காட்சிக்கூட வளாகம். கொடிசியா என்பது கோவை மாவட்ட சிறுதொழிலதிபர் சங்கம் என்பதன் ஆங்கிலச்சொல்லின் சுருக்கமாகும் CODISSIA.இந்த ...

                                               

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. சமணர் காலத்து ஓவியங்களான இ ...

                                               

தட்சிண சித்ரா

தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும். இது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது. சென்னையிலி ...

                                               

தமிழ்நாடு பொதுப்பணித் துறை

தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டம ...

                                               

தனுஷ்கோடி கலங்கரை விளக்கம்

தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் தனுஷ்கோடியில் தனுஷ்கோடி பழைய தொடருந்து நிலையம் அருகில் கம்பிப்பாடு என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். இந்த கலங்கரை விளக்கத்துக்கான பூமி பூசையானது ...

                                               

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு ...

                                               

நாகர்கோவில் மணிக் கூண்டு

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு என்றும் நாகர்கோவில் மணிக்கூண்டு என்றும் அறியப்படுவது நாகர்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு மணிக்கூண்டு ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகர்கோவிலுக்கு வந்த ஐரோப்பிய மிஷனரி அருட்திரு டதி என்பவரால், திரு ...

                                               

மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்

மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம் தமிழ்நாட்டில், இந்தியா அமைந்துள்ள கலங்கரை விளக்கமாகும். 1887 இல் முதன் முதலில் இவ்விளக்கம் செயல் நிலைப்படுத்தப்பட்டது. இயற்கையான கருங்கற்கல்லால் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. இவ்விடம் சுற்றுலாத்தலமாக 2011 யில் அறிவிக்க ...

                                               

மாத்தூர் தொட்டிப் பாலம்

மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும்.

                                               

இந்து முன்னணி

இந்து முன்னணி தமிழ் நாட்டில் உள்ள இந்து சமயம் சார்ந்த ஒரு அமைப்பு. இது இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச மற்றும் இந்து மத நினைவுக்கட்டிடங்களை பாதுகாக்க பாடுபடும் ஓர் இயக்கமாகும். இதன் நிறுவனத் தலைவர் இராமகோபாலன் ஆவார். இதன் முதல் மாநில தலை ...

                                               

கோவன்

கோவன் என்பவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் இசையமைத்து பாடிய மூடு டாஸ்மாக்கை மூடு பாடலில் இவர் ஜெயலலிதா அரசை விமர்சித்து இருந்தார். இதனால் "இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ, 153-ஏ, 505 ...

                                               

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் த ...

                                               

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு (நூல்)

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்பது புலியூர் முருகேசன் எழுதிய தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு தொகுப்பு நூல் ஆகும். இந்த நூல் 2014 ஆம் ஆண்டு ஆம்பிரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

                                               

புலியூர் முருகேசன்

புலியூர் முருகேசன் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவராகப் பணியாற்றி வருகின்றார். பல சிறு புதினங்களை எழுதியுள்ளார். இவர் தற்போது கரூர் அண்மையில் உள்ள புலியூர் என்றவிடத்த ...

                                               

மதராஸ் கஃபே (திரைப்படம்)

மதராஸ் கஃபே என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அரசியல் கலந்த பாலிவுட் இந்தி மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். சூஜித் சிர்க்கார் இதனை இயக்கினார். ஜான் ஆபிரகாம் இந்தியப் புலனாய்வுத்துறை முகவராகவும், நர்கிசு ஃபாக்ரி பன்னாட்டு ஊடகவியலாளராகவும் இத்திர ...

                                               

மாதொருபாகன் (புதினம்)

மாதொருபாகன் என்பது பெருமாள் முருகன் எழுதி 2010 இல் தமிழ்நாட்டில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இந்தப் புதினம் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை ...

                                               

மீண்டெழும் பாண்டியர் வரலாறு (நூல்)

மீண்டெழும் பாண்டியர் வரலாறு - குடிமரபியல் ஆய்வு என்பது செந்தில் மள்ளர் எழுதிய ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 2012 இல் வெளியிட்டது. இது 624 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலை ஆசிரியர் 7 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணியில் ஈட ...

                                               

விருமாண்டி

விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத ...

                                               

விஸ்வரூபம் (2013 திரைப்படம்)

விசுவரூபம் 2013 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித் ...

                                               

1882 சேலம் கலவரம்

1882 சேலம் கலவரம் என்பது தமிழ்நாட்டில் சேலம் நகரில் 1882 ஆம் ஆண்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைக் குறிக்கிறது. நகரின் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் இந்து சமய ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு மசூதி கட்டப்படுவதற்கு இந்துக்கள ...

                                               

1960 கோயம்புத்தூர் கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கு

1960 கோயம்புத்தூர் கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கு, கோயம்புத்தூர் நகரத்தைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணன் என்ற பஞ்சாலை அதிபர் 100 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அச்சடித்து, புழக்கத்தில் விட்ட வழக்கில், ஜி. கிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள ...

                                               

1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்

1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் சனிக்கிழமை 1998, பெப்ரவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் இடம்பெற்றன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந் ...

                                               

2013 மரக்காணம் வன்முறை

2013 மரக்காணம் வன்முறை என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இது மரக்காணம் கிராமவாசிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் இரு நபர்கள் கொல்லப்பட்டனர். இதே சாதியினருக ...

                                               

அஜந்தா நடவடிக்கை

அஜந்தா நடவடிக்கை என்பது தமிழ்நாட்டில், நக்சலைட்டுகளை ஒடுக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் காவல் படைகளால் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையாகும்.

                                               

ஆட்டோ சங்கர்

ஆட்டோ சங்கர் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த கொலைக்குற்றவாளியின் புனைப்பெயர் ஆகும். ஆட்டோசங்கரின் இயற்பெயர் கௌரி சங்கர். 1980களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

                                               

ஆவின் முறைகேடு

ஆவின் முறைகேடு அல்லது ஆவின் பால் கலப்பட மோசடி என்பது பல்வேறு மாவட்டங்க்ளில் இருந்து சென்னைக்கு விநியோக வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ஆவின் பாலை செல்லும் வழியில் திருடி அதற்குபதில் நீரைக் கலந்த குற்றத்தைக் குறிப்பிடுவது ஆகும். ஆவினானது, தமிழ்நா ...

                                               

ஆளவந்தார் கொலை வழக்கு

சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனா வர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை என அவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி ஜெம் அண்ட் கோ நிறுவனர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந் ...

                                               

இராஜ்குமார் கடத்தல்

கன்னடத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான இராஜ்குமாரை சந்தணக் கடத்தல் வீரப்பன் 2000 சூலை 30 அன்று கடத்தினார். ராஜ்குமாரின் சொந்த ஊரான காஜனூர் என்ற ஊர் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ளது, காஜனூரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு அ ...

                                               

உதயகுமார் மரண சர்ச்சை

உதயகுமார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர். 1971-இல் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்த ...

                                               

ஏர்வாடி தீ விபத்து

ஏர்வாடி தீ விபத்து என்பது 2001 ஆகத்து 6 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு தீ விபத்து ஆகும், இந்த தீவிபத்தானது நம்பிக்கை சார்ந்த மனநலக் காப்பகத்தில் 28 மன நோயாளிகள் தீயில் கருகி இறந்தனர். இந்த மன நோயாளிகள் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி ...

                                               

கீழ்வெண்மணிப் படுகொலைகள்

கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் ...

                                               

கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து

கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக் ...

                                               

கோடநாடு எஸ்டேட்

கோடநாடு எஸ்டேட் என்பது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டமாகும். இந்தத் தோட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோடநாடு காட்சி முனைக்கு அருகே இந்தத் தோட்டம ...

                                               

சங்கர்ராமன் கொலை வழக்கு

சங்கர்ராமன் கொலைவழக்கு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வரதராசப் பெருமாள் கோவிலில் மேலாளராக பணியாற்றி வந்த சங்கர்ராமன் இக்கோவில் வளாகத்திலேயே செப்டம்பர் 3, 2004 ஆம் ஆண்டு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறித்ததாகும். இதற்கு முன்னதாக ...

                                               

செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு என்பது 1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ர ...

                                               

சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, 1993

1993 ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு என்பது சென்னையில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க அலுவலகத்தில் 1993 ஆகத்து 8 அன்று நடந்த குண்டு வெடிப்பை குறிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர். இது சம்பந்தம ...

                                               

டான்சி நிலபேர வழக்கு

டான்சி நிலபேர வழக்கு என்பது 1991-96 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ஜெ. ஜெயலலிதாவுக்கு எதிரான ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி வி. கே. சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த, ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங ...

                                               

தஞ்சை பெரியகோயில் தீவிபத்து

பிரகதீசுவரர் கோயில் தீவிபத்து என்பது தமிழ்நாட்டின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 1997 சூன் 7 அன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிக்கிறது. இந்த நேர்ச்சியானது பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைக் கூரையில் பட்ட தீப்பொறியினால் ஏற்பட்டது. இதனால் ...

                                               

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்து காணப்படுகின்றது. 2013இல் இம்மாநிலத்தில் பதிவான 14.504 விபத்துகளில் 15.563 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், 2002 முதல் 2012 வரை, மிகவும் கூடுதலான வி ...

                                               

தருமபுரி பேருந்து எரிப்பு

அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, 45 மாணவ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →