ⓘ Free online encyclopedia. Did you know? page 314



                                               

நந்தினி பாலியல் கொலை வழக்கு

நந்தினி பாலியல் கொலை வழக்கு இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின், அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது நந்தினியை இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டன் தனது நண்பர்களுடன் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி கற்பழித்து கொலை செய்யப் ...

                                               

பட்டுக்கூடு நடவடிக்கை

பட்டுக்கூடு நடவடிக்கை தென்னிந்தியாவின் சத்தியமங்கலம் காட்டில் மறைந்திருந்த வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் பிடிப்பதற்காக, தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி கி. விஜயகுமார் தலைமை ஏற்ற அதிரடிப் படைகளால் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையாகும். தமிழ்நா ...

                                               

பவாரியா நடவடிக்கை

பவாரியா நடவடிக்கை என்பது 1995-2006 காலகட்டத்தில், தென்னிந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய கொள்ளை, கொலைச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். பவாரியா கொள்ளைக ...

                                               

புத்தூர் நடவடிக்கை

புத்தூர் நடவடிக்கை என்பது தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறை ஆகியவை இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். 2013 அக்டோபர் 5 அன்று புத்தூரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்க ...

                                               

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை அல்லது தாமிரபரணி படுகொலை என்பது 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்த சம்பவத் ...

                                               

முதுகுளத்தூர் கலவரம்

முதுகுளத்தூர் கலவரம் அல்லது இராமநாதபுரம் கலவரம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் மாதம் வரை மறவர் மற்றும் பள்ளர் ஆகிய இரு சமூகத்தினர் இடையே நடந்த கலவரமாகும். காங்கிரஸ் கட்சியின் சூழ் ...

                                               

மேலவளவு படுகொலைகள்

மேலவளவு படுகொலைகள் என்பது மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், 1997 ஆம் ஆண்டு சூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.

                                               

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு ...

                                               

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு பரபரப்பான வழக்கு. ஜெயலலிதா, 1991-96 போது தென்னிந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஜெயலலிதா, அவரது உதவியாளர் சசிகலா நடராஜன், மற்றும் தன்னுடைய சக மந்திரி டி. எம். செல்வகணபதி ஆகியோ ...

                                               

வாச்சாத்தி வன்முறை

வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடும ...

                                               

வீரப்பன்

வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, ...

                                               

வேலூர் கலவரம் 1930–31

1930 ஆம் ஆண்டு சூன் 8 ஆம் நாள் நடந்த மதக் கலவரம் இந்த கலவரங்களில் முதன்மையானது ஆகும். முஹர்ரம் ஊர்வலத்தை நடத்திய ஒரு முஸ்லீம் குழுவினர், இந்து கோவிலைக் கடக்கும்போது, கோவிலில் உள்ள இந்து வழிபாட்டாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. ...

                                               

தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை

தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ விதிக்கப்பட்ட தடையாகும். ஏற்கனவே சில வழிகாட்டல்களும், வட்டார அளவில் தடைகள் இருந்தாலும் மாநில அளவில் தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ...

                                               

2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்

2015 மதுவிலக்குப் போராட்டங்கள் எனப்படுபவை மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைக் குறிக்கிறது. நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரால் மதுவிலக்கினை வலியுறுத்தியும், டாஸ்மாக் நிறுவனத ...

                                               

அரசு அருங்காட்சியகம், சென்னை

சென்னை அரசு அருங்காட்சியகம் சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் வி ...

                                               

ஆரணி அரண்மனை

ஆரணி அரண்மனை தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இந்த அரண்மனை முதலில் ஆரணி ஜாகீர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குப் புறமாக சென்று பூசிமலைக்குப்பம் எனும் இட ...

                                               

இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம்

இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இராயபுரத்தின் சோமு செட்டித் தெருவில் உள்ள ஒரு சிறிய அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகமானது இராமானுஜனின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகமாயி அம்மாள் தங்கப்பா நாடார் ...

                                               

ஈரோடு அரசு அருங்காட்சியகம்

ஈரோடு அரசு அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு நகரில் அமைந்துள்ள ஓர் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது வ உ சி பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ளது. ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தின் வடக்கில் 200 மீட்டர் தொலைவில ...

                                               

கஸ்தூரி ஸ்ரீநிவாசன் டிரஸ்ட் கலை மற்றும் துணித்துறை அருங்காட்சியகம்

கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை கலை மற்றும் துணித்துறைக் அருங்காட்சியகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. துணித்துறை முன்னோடியான ஸ்ரீநிவாசன், கவின்கலைளையும் துணித்துறை பாரம்பரியத்தையும் இணைந்து காட்சிப்படுத்தும் நோக்கில் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் அறக்கட்டள ...

                                               

காசு வன அருங்காட்சியகம்

காசு வன அருங்காட்சியகம் அல்லது காஸ் வன அருங்காட்சியகம் தமிழ்நாடு, கோயமுத்தூர் நகரில் நடுவண் அரசினால் நிருவகிக்கப்படும் ஒரு இயற்கை வரலாறு அருங்காட்சியகம்.

                                               

காந்தி அருங்காட்சியகம், மதுரை

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் 1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. நாதுராம் விநாயக் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

                                               

கிருட்டிணகிரி அருங்காட்சியகம்

கிருட்டிணகிரி அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாநகரின் காந்தி சாலையில் 1993 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிரு ...

                                               

கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)

கோட்டை அருங்காட்சியகம் தமிழகத்தின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள ஓர் கட்டடம் ஆகும். கி.பி. 1795 இல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் கி. பி. 1948 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் கிடைத்த பழம்பொருட்கள், பலவ ...

                                               

சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் மதுரையில் பழந்தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் விளக்கும் வகையில் ரூபாய் 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தை தமிழக முதல்வர் செயலலிதா சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் 8 பி ...

                                               

சங்கீத வாத்யாலயா

சங்கீத வாத்யாலயா என்பது சென்னையின் அண்ணா சாலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் உள்ளிட்ட 400 இசைக்கருவிகள் இங்கு பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் க ...

                                               

சேலம் அருங்காட்சியகம்

சேலம் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் சேலம் மாநகரின் ஃபேர்லேண்ட்ஸ் என்னுமிடத்தில் அமையப்பெற்று உள்ளது. இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது. ...

                                               

டேனியக் கோட்டை

டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட ...

                                               

தஞ்சை அரண்மனை

தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வ ...

                                               

தஞ்சை சரசுவதிமகால் நூலகம்

சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1400 களிலே இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் ச ...

                                               

தஞ்சைக் கலைக்கூடம்

இந்தக் கலைக்கூடம் உலகச் சிறப்பு பெற்றதாகும். உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத சில தெய்வ செப்புத் திருமேனிகள் இக்கலைக்கூடத்தில் உள்ளன. இக் கலைக்கூடத்தில் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட ...

                                               

தமிழக அருங்காட்சியகங்கள்

தமிழ்நாட்டில் தமிழக அரசின் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் 14 மாவட்டங்களிலும் மற்றும் இதர துறைகளின் சார்பாகவும் மற்றும் தனியார் துறையின் சார்பிலும் 33 அருங்காட்சியகங்கள் உள்ளது. அதன் விவரம்: தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி காசு வன அர ...

                                               

தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள்

தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள் என்பவை தமிழக அரசு அருங்காட்சியகத் துறையால் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைமையிடங்களில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியங்கள் ஆகும். இருபது மாவட்ட அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குப் பயன்படுவதற்காகக் க ...

                                               

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் Government Museum, Tiruchirappalli தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப் ...

                                               

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இருபது மாவட்ட அருங்காட்சியகங்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தின் தலைமையகமான திருநெல்வேலியில் இவ்வருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்த ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், கரூர்

கரூர் தொல்லியல் அருங்காட்சியகம் என்பது கரூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இந்த தொல்லியல் அருங்காட்சியகம் 1982ல் தொடங்கப்பட்டது.

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், கோயமுத்தூர்

கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம் தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இருபது மாவட்ட அருங்காட்சியகங்களில் ஒன்று. இது 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்காட்சியகத்தின் வளாகம் தற்பொழுது கோயம்புத்தூரில் காட்டூர் பகுதியில் வ. ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி

தொல்லியல் அருங்காட்சியகம், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டிணம் மாவட்டம் பொறையாரில் உள்ள பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் உள்ள ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வ ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி

தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தருமபுரி வட்டத்திலுள்ள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். இங்கே போர் வீரர்களுக்கான நடுகற்கள் அதிகம் பராமரிக்கப்படுவதால் இதை நடுகல் அருங்காட்சியகம் என்ற ...

                                               

தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி

பூண்டி தொல்லியல் அருங்காட்சியகம் சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி பகுதியில் அமைந்த தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும். 1985ல் தமிழகத்தில் கிடைத்த வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால ஆயுதங்களை காட்சிப்படுத்தும் நோக்கில் இது திறக்கப்பட்டது.

                                               

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது கேரளா அரசி ...

                                               

பழனி அரசு அருங்காட்சியகம்

பழனி அரசு அருங்காட்சியகம் Government Museum,palani தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ளது. காகித நோட்டுக்கள் மட்டுமன்றி பிளாஸ்டிக் நோட்டுக்கள், பல்வேறு வடிவிலான நாணயங்கள், இரும்பு, மரக்கட்டை, ஈயம், செம்பு, பித்தளை, ...

                                               

பிர்லா கோளரங்கம், சென்னை

பிர்லா கோளரங்கம் சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள இந்தகோளரங்கத்தில் 500 கலைக்கூடங்கள் கொண்ட எட்டு அரங்கங்கள், இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எரிசக்தி, வாழ்க்கை ...

                                               

புதுக்கோட்டை அருங்காட்சியகம்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும்.இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இ ...

                                               

பூச்சிகள் அருங்காட்சியகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம்

பூச்சிகள் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின், கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகமானது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் பூச்சி இயல் துறையால் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக ...

                                               

மகாகவி பாரதி நினைவு நூலகம்

மகாகவி பாரதி நினைவு நூலகம் என்பது தமிழ்நாட்டின் ஈரோடு நகரின் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொது நூலகம் ஆகும். தமிழ்நாட்டுப் புரட்சிக் கவிஞர் பாரதியாரின் நினைவாக இந்நூலகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. கருங்கல்பாளையம் நூலகம் எனவும் இது பொதுவாக ...

                                               

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயற்படும் தேசிய அறிவியல் அருங்காட்சியம் சபையின் கட்டுப்பாட்டில் செயற்படுகிறது. இது 1987 பிப்ரவரி மாதம் 27ம் தே ...

                                               

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள ஊட்டி எனப்படும் உதகமண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கூனூர் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் இந்திய வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ...

                                               

ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சிராப்பள்ளி

ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் உள்ள, ரயில் தொடர்பான கண்காட்சிப் பொருள்களுக்கான ஒரு ரயில் அருங்காட்சியகம் - பாரம்பரிய மையம் ஆகும்.

                                               

விவேகானந்தர் இல்லம்

விவேகானந்தர் இல்லம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ளது. இதன் பழைய பெயர் "ஐஸ் ஹவுஸ்" என்றாலும், தற்போதும் இப்பெயர் பொது வழக்கில் உள்ளது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இப ...

                                               

வேடல் ஆன்மிக அருங்காட்சியகம்

வேடல் ஆன்மிக அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், வேடலில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் காஞ்சி சங்கர மடத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆன்மீக அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தை அடையாளம் காட்டும்விதமாக த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →