ⓘ Free online encyclopedia. Did you know? page 315



                                               

ஜி. டி. கார் அருங்காட்சியகம்

ஜி. டி. கார் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு அறக் கட்டளையால் துவக்கி நடத்தப்பட்டுவரும் விலை மதிப்புள்ள பழம்பெரும் கார்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கு சுமார் 60 பழங்காலக் கார்கள் காட்சிப ...

                                               

ஜெயலலிதா நினைவு இல்லம்

ஜெயலலிதா நினைவு இல்லம் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழ்நாடு அரசு நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. இதன் திறப்பு விழா 28 சனவரி 2021 அன்று நடைபெற்றது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் சென்னை, போயஸ் தோட்டப் பகுதியில், 10 க ...

                                               

குன்றக்குடி குடைவரை கோயில்

குன்றக்குடி குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இதில் பாறையில் வெட்டப்பட்ட மூன்று குகைகள் காணப்படுகின்ற ...

                                               

பிரான்மலைக் குடைவரை கோயில்

பிரான்மலைக் குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் சிங்கம்புணரிக்கு அண்மையில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய குடைவரை கோயில். ...

                                               

மகிபாலன்பட்டி குடைவரை கோயில்

மகிபாலன்பட்டி குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது கருவறையை மட்டுமே கொண்ட சிறிய குடைவரை கோயில். பா ...

                                               

விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூ ...

                                               

ஈச்சனாரி விநாயகர் கோவில்

ஈச்சனாரி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இக ...

                                               

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம் இது இந்திய மாநிலம் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் உப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்து சைவ வழிபாட்டுத்தலமான விநாயகர் கோயில்.

                                               

காரிய சித்தி கணபதி கோயில்

முன்பொரு சமயம் சிவதரிசனம் செய்ய பிரமன் சென்றபோது முருகரால் வழிமறிக்கப்பட்டு ஒம் எனும் பிரணவத்தின் பொருள் சொல்லுமாறு பணிக்க்கப்படுகிறார். தெரியாத பிரமன் சிறைப்படுத்த படுகிறார். பிரணவ உபதேசம் பெற்ற பிரம்மா மீண்டும் படைப்பு தொழிலை தொடங்க தடைபடுகிறது ...

                                               

சேரன்மகாதேவி மிளகுப் பிள்ளையார் திருக்கோயில்

மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் எனபது ஐதீகம்.

                                               

தஞ்சாவூர் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில்

இக்கோயில் தெற்கு வீதியில் காளிகாபரமேசுவரி கோயில் எனப்படுகின்ற காளியம்மன் கோயிலின் வளாகத்தில் உள்ளது. அம்மன் கோயிலின் வலது பக்கத்தில் விநாயகர் கோயிலுக்கு தனி வாசல் உள்ளது. அதன் வழியாகவும் கோயிலுக்கு வரலாம். இவரை அர்க்கசாலைப் பிள்ளையார் என்றும் கூற ...

                                               

தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில்

தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது.

                                               

தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில்

தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் தெற்கு வீதிக்கு அருகில் அமைந்துள்ளது. தொப்பரங்கட்டிய விநாயகர் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. தெற்கலங்கத்திலிருந்து எல்லையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழ ...

                                               

தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்

வெள்ளைப் பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரின் மத்தியில் உள்ள விநாயகர் கோயில் ஆகும். திருவலஞ்சுழியிலும் வெள்ளை விநாயகர் கோயில் என்ற கோயில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்பெயரில் உள்ள கோயில்கள் இந்த இரண்டு கோயில்களும் ஆகும்.

                                               

தருமபுரி சாலை விநாயகர் கோயில்

தருமபுரி சாலை விநாயகர் கோயில் என்பது தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள சாலைக்கு சாலை விநாயகர் கோயில் தெரு என இக்கோயிலின் பெயராலேயே பெயர் உண்டானது.

                                               

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்

உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. இக்கோயி ...

                                               

திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்

திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில் அல்லது சுவேத விநாயகர் என்பது கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ள திருவலஞ்சுழியில், கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் க ...

                                               

நாச்சிபாளையம் காஞ்சிவிநாயகர் கோயில்

இக்கோயிலில் பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.

                                               

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.

                                               

சுமங்கலித் திட்டம்

தமிழகத்தின் பஞ்சாலைகளில் வளரிளம்பருவப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதற்காக சுமங்கலி திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அதிக பஞ்சாலைகளைக் கொண்ட ஈரோடு, திருப்பூர், கோவை, உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில், இந்த திட்டத்தின் செயல்பாடு அதிகமாக உள்ளது. மூன்ற ...

                                               

தமிழ்ச் சமூகத்தில் கொத்தடிமைகள்

தமிழ் சூழலில் சாதி காரணமாகவோ, அல்லது தாழ்ந்த பொருளாதார நிலை காரணமாகவோ ஒரு தனி நபர், குடும்பங்கள், அல்லது சில சாதி குழுக்கள் பிற "உயர்" சாதி அல்லது உயர் பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு காலம் காலமாக வேலை செய்வது கொத்தடிமை எனலாம். அப்படி வேலை செய் ...

                                               

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள்

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். 1.பூர்வீகத் தம ...

                                               

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் என்பவை தமிழ் நாட்டில் உள்ள சுவாமிமலையில் உற்பத்தி செய்யப்படும் வெண்கலச் சிலைகளைக் குறிப்பன. இந்திய அரசு 2008-2009 காலப் பகுதிக்கான புவியியல் குறியீடாக இதை ஏற்றுக்கொண்டது.

                                               

2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு

2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு அல்லது எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தாகும். இவ்விபத்து 28 சனவரி 2017 அன்று நடந்தது.

                                               

ஒசூர் வன உயிரியல் சரணாலயம்

ஒசூர் வன உயிரியல் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் காடுகளில் உள்ள வன உயிரினங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட ஒரு உயிரியல் சரணாலயமாகும்.

                                               

கலிவேளி ஏரி

கலிவேளி ஏரி என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை சதுப்பு நில ஏரி மற்றும் கடற்காயல், நீர்த்தடம் ஆகும். இந்த ஏரி வங்காள விரிகுடாவின் அருகில் கோரமண்டல் கடற்கரையில் ஏறக்குறைய புதுச்சேரி நகரத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் 9 ...

                                               

கிருட்டிணகிரி மாவட்ட வனவளம்

கிருட்டிணகிரி மாவட்ட வனவளம், கிருட்டிணகிரி மாவட்டம் 1482 சதுர கிலோ மீட்டர் வனக் காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது, இது மாவட்டத்தின் பரப்பளவில் 28% ஆகும். இம்மாவடட்டக் காடுகள் மூன்று மாநிலங்களான கர்நாடகம்,ஆந்திரம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக ...

                                               

கொங்கு நாட்டு வனப்பகுதி

கொங்கு நாட்டின் வனங்கள் என்பது கொங்கு நாடு என்ற நிலப்பிரிவின் வனங்களைக் குறிக்கிறது. இது வரலாற்றுத் தொடக்கக் காலம் முதற்கொண்டே, தமிழ்நாட்டின் உட்பிரிவாகத் திகழ்கிறது. இந்நிலப்பிரிவு குறிஞ்சியும், முல்லையும், ஓரளவு மருதநிலமும் அடங்கிய வனபுலமாகும். ...

                                               

கொடைக்கானல் பாதரச நஞ்சு

கொடைக்கானல் பாதரச நஞ்சு என்பது கொடைக்கானலில் இருந்த பாதரச வெப்பமானி தயாரிப்புத் தொழிற்சாலையான இருந்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பாதரச வெப்பமாணியை தயாரித்து அதன் தயாரிப்பு செயல்முறையினால் ஏற்பட்ட பாதரச மாசுபாடுகளை நிரூபித்த வழக் ...

                                               

சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை

சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கி மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச் ...

                                               

தமிழ்நாடு வனத்துறை

தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22.877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 1 ...

                                               

தமிழக மணற் சுரங்கங்கள்

தமிழக மணற் சுரங்கங்கள் என்பவை சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு உட்படாமல் திருட்டுத்தனமாகவும் தமிழக ஆற்றங்கரைகளில் தோன்டப்படுவதாகும். காவிரி, பாலாறு, வைகை மற்றும் தாமிரபரணி போன்ற தமிழக ஆற்றுப்படுகைகளில் தினந்தோறும் எடுக்கப்பட்டு தமிழகம் மட்டு ...

                                               

தமிழகக் காட்டுவளம்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30.058 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 22.643 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகள். இது தமிழ்நாட்டின் முழுநிலப்பரப்பில் 15 சதவீதம் மட்டுமே. ஒரு நிலப்பகுதி சுற்றுச்சூழல் சமநிலையுடன், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 3 ...

                                               

தருமபுரி மாவட்ட வனவளம்

தருமபுரி மாவட்ட வனவளம் தருமபுரி மாவட்டம் 1700 சதுர கிலோ மீட்டர் வனக் காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது, இம்மாவடட்டக் காடுகள் இரண்டு மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காடுகள் காவிரி, சனத்கு ...

                                               

நீலகிரி உயிர்கோளக் காப்பகம்

நீலகிரி உயிர்கோளக் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு சர்வதேச உயிர்கோளக் காப்பகம் ஆகும்.இந்த உயிர்கோளக் காப்பகம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது

                                               

முக்கூர்த்தி தேசியப் பூங்கா

முக்கூர்த்தி தேசியப் பூங்கா தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். இதன் பரப்பளவு 78.46 கி.மீ². இது இப்பகுதியின் சிறப்பான வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது ந ...

                                               

யானைகள் புத்துணர்வு முகாம்

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு ஆகும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யா ...

                                               

2009 இல் தமிழ்நாடு

2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையானது மேலை நாடுகளை காட்டிலும் சற்று பின் தங்கியே இருந்தது. ஆயினும் கைபேசி பயன்பாடுகள், தொலை தொடர்புகள் போன்றவை தமிழ் நாடு முழுவது நன்கு பரவியிருந்தது. இந்த ஆண்டில் நிறைய தமிழர்கள் வேலைகள் இல்லாமல் தவித ...

                                               

அடையாறு போர்

அடையாறு போர் என்பது பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கும், ஆற்காடு நவாப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போராகும். இந்த போர் அக்டோபர் 29, 1746 ஆண்டு நடைபெற்றது.

                                               

அதியமான் பெருவழி

தருமபுரி மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியே அதியமானின் தலைநகரான தகடூர் ஆகும். இந்தத் தருமபுரிக்கு அருகில், அதியமான் மரபினர் பிற்காலத்தில் கோட்டைகட்டி வாழந்த பகுதியே அதியமான் கோட்டை என்னும் ஊராகும். அதியமான் கோட்டையிலிருந்து. நாவற் தாவளம் என்ற ஊருக் ...

                                               

அதிரம்பாக்கம்

அதிரம்பாக்கம் அல்லது அத்திரம்பாக்கம் என்பது தமிழ்நாட்டின், சென்னையில், இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்தியாவில் பழமையான வரலாற்றுக்கு காலத்துக்கு முந்தைய கல் கருவி கலாச்சாரத் தளமாக இவ்விடம் உள்ளது. அதிரம்பாக்கம் தமிழக தொல்லியல் ...

                                               

அருவாள் நாடு

அருவாள் நாடு எனப்படுவது செந்தமிழ் வழங்கிய பன்னிரண்டு நாடுகளில் ஒன்று. அருவாள் வடதலை நாடு இதன் மற்றொரு பிரிவு. அருவாளர் நாடு என்பது அருவாணாடு என மருவிப் பின்னர் அருவா நாடு எனவும் மருவி வழங்கலாயிற்று. அருவாளர் அருவாள் நாட்டின் குடிமக்கள். இந்த அருவ ...

                                               

ஆம்பூர் போர்

ஆம்பூர் போர் இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் காரணமாக 1749-54 இல் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போரின் பகுதியாக நடைபெற்றது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும். இந்த போரை முசாபர் ஜங் பிரெஞ்சு ஆதரவுடன் சந்தா சாகிப் தலைமையில் தொடங் ...

                                               

ஆய் நாடு

ஆய் சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். ஆய் மன்னர்களை பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடைஏழு வள்ளல்களில் ஒருவராக ஆய் ஆண்டிரனை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்க ...

                                               

ஆவடை இரகுநாத தொண்டைமான்

ராய ரகுநாத ராய வஜ்ரிடு ராய மண்ணித ராய ஆவடை ரகுநாத தொண்டைமான் என்பவர் கறம்பக்குடியைச் சேர்ந்த ஒரு கள்ளர் குறுநிலத் தலைவராவார். இவர் விஜய நகரப் பேரரசின் கூட்டமைப்புக்கு உட்பட்டு இருந்தவராவார்.

                                               

ஆளோலை

ஆளோலை என்பது பண்டைய தமிழகத்தில் இருந்த ஓர் அடிமை முறையாகும். அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் ஓலைக்கு ஆளோலை என்று பெயர். நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல் ஆக ...

                                               

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1937–40

இந்தி திணிப்பு எதிப்புப் போராட்டம் 1937–40 தில்லி காங்கிரஸ் அரசின் அறிவுறுத்தல்களின் படி, சென்னை மாகாணத்தில், இந்தியை திணிப்பதற்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் ஆகும். 1937ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சரான இராசகோப ...

                                               

இரகுநாத கிழவன்

ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி. என்பவர் இராமநாதபுரத்தின் அரசனாவார் இவர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுர சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கான ...

                                               

இரவிவர்மன் குலசேகரா

இரவிவர்மன், மகாராஜா இரவிவர்மன், குலசேகர பெருமாள், தென்னிந்தியாவில் கொல்லத்தை தலைநகராகக் கொண்ட வேணாட்டின் ஆட்சியாளர் ஆவார். அவர் தனது தந்தை செயசிம்மதேவா வழியில் பழங்கால சேர வம்சத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்தவர் ஆவார். பாண்டிய மரபைச் சார்ந்த மாறவர ...

                                               

இராசகோபாலாச்சாரி அமைச்சரவை

இராசகோபாலாச்சாரி அமைச்சரவை, பிரித்தானிய இந்தியா மற்றும் விடுதலை இந்தியாவின், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவாது சென்னை மாகாண முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமை இராசகோபாலாச்சாரிக்கு உண்டு. இர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →