ⓘ Free online encyclopedia. Did you know? page 316



                                               

இராமநாதபுரம் சமஸ்தானம்

இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும். சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வா ...

                                               

இராமநாதபுரம் மறவர் சீமை வாரிசு உரிமைப் போர்

இராமநாதபுரம் மறவர் சீமை வாரிசு உரிமைப் போர் என்பது தமிழ்நாநாட்டின், மறவர் நாடு என அறியப்பட்ட இராமநாதபுரம் இராச்சியத்தின் அரியணைக்காக முத்துவிஜயரகுநாத சேதுபதி மற்றும் இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கர சேதுபதி ஆகியோரிடை நடந்த உரிமைப் போர ...

                                               

இராவுத்தர்

இராவுத்தர் அல்லது ராவுத்தர் என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர்.இவர்கள் துருக்கிய மற்றும் ராஜபுத்திர வம்சாவளியாவர்.தமிழ் முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர்.மேலும் இவர்கள் த ...

                                               

இராஜகேசரி பெருவழி

இராசகேசரி பெருவழி என்பது பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தமிழகப் பெருவழியாகும். தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதைப் போல பழங்காலத்தில் வணிகம், போக்குவரத்து, படையெடுப்பு உள்ளிட்ட பயன்பாட்டுகளுக்காக மன்னர்கள் பெருவழிகளை அமைத்தார்கள். அப்ப ...

                                               

எறிவீரப்பட்டணங்கள்

எறிவீரப்பட்டணங்கள் என்பவை வணிகக்குழுக்களால் அரசர், நாட்டார், ஊரார் ஆகியோரின் பாதுகாப்பை நம்பாது தங்கள் சொந்த வணிகவீரர்களின் பாதுகாப்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட காவல் நகரங்களாகும். இவை எறிவீரப்பட்டணம், எறிவீரதளம், வீரதாவளம், எறிபடைநல்லூர், தேசிஎற ...

                                               

கர்நாடக பிரதேசம்

கர்நாடகப் பிரதேசம் என்பது தென்னிந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும் இடையே உள்ள தற்கால தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நிலப்பரப்புகளைக் குறிக்கும். 1692ல் அவுரங்கசீப் ...

                                               

கர்நாடகப் போர்கள்

கர்நாடகப் போர்கள் என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய ...

                                               

கருணாகரத் தொண்டைமான்

கருணாகரத் தொண்டைமான் முதலாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் மற்றும் சிறந்த படைத்தளபதி ஆவார். குலோத்துங்கர் இலங்கை மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றியதில் கருணாகரரின் பங்கு மகத்தானது. செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இவரது வீரச்செயல்கள் விவரிக்கப ...

                                               

களப்பிரர்

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் ச ...

                                               

கன்னியாகுமரி இணைப்பு போராட்டம்

‎திருவாங்கூர்-கொச்சி பகுதிக்கு உட்பட்டிருந்த தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டமே குமரி இணைப்பு போராட்டம் ஆகும். இது தெற்கெல்லை போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போ ...

                                               

காஞ்சி நாடு

காஞ்சி நாடு பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் தலைநகராக தற்கால காஞ்சிபுரம் விளங்கியது. காஞ்சி நாடு குறித்து மகாபாரத காவியம் பதிவு செய்துள்ளது. குருச்சேத்திரப் போரில் பங்கு கொண்ட இந்நாடு, வேத பண்பாட்டை பின்பற்றாத காரணத ...

                                               

காடவர்

காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். பல்லவர்களோடு தொடர்புடைய இவர்கள் கடலூர் பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர். முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ...

                                               

காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள்

காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள், காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் முகவர்கள், ஆளுநர்கள், மற்றும் தலைவர்களின் பட்டியல்:

                                               

காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு

காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இடையேலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற ...

                                               

காளஹஸ்தி நாயக்கர்கள்

காளஹஸ்தி நாயக்கர்கள் வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி ஆட்சியாளர்கள் ஆவர். வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் முக்கியமானவர் சென்னப்ப நாயக்கர் ஆவார்காளஹஸ்தி நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசை ஆண்ட இறுதி வம்சமான அரவிடு மரபுவினருக்கு அ ...

                                               

காளிங்கராயன்

காளிங்கராயனின் இயற்பெயர் லிங்காய கவுண்டர். இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் இனத்தை சார்ந்த சாத்தாந்தை என்னும் கூட்டத்தை சேர்ந்தவர். 20 வயது ஆனதும் அப்பொழுது கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் படையில் சேர்ந்தார். ...

                                               

கீழ்வாளை ஓவியங்கள்

கீழ்வாளை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள கீழ்வாளை என்னும் கிராமத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் ஆகும்.இந்த ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை அட ...

                                               

குமரி விடுதலைப் போராட்டம்

குமரி விடுதலைப் போராட்டம் அல்லது தெற்கு எல்லைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும ...

                                               

குளச்சல் போர்

குளச்சல் போர் என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும். கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழி ...

                                               

கெட்டி முதலிகள் மரபு

கெட்டி முதலியார் அல்லது கெட்டி முதலி என்ற மரபினர் 14ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நுற்றான்று வரை தாரமங்கலம் மற்றும் அமரக்குந்தி ஊர்களை தலைநகராக கொண்டு சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட பகுதிகாளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர்.

                                               

கொடுமணல் தொல்லியற் களம்

தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து ஏறத்தாழ 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமை ...

                                               

கொடைக்கானல் வரலாறு

கொடைக்கானல் இந்தியாவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமும் நகரமும் ஆகும். கொடைக்கானலின் தொடக்க காலம் முதலே குடியிருந்து வருபவர்கள் பளியர் இன மக்களேயாவர். சங்க இலக்கியங்களில் மிகவும் முந்தைய காலத்தில் கொடைக்கானல் ...

                                               

கோசர்

கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் ...

                                               

கோயம்புத்தூரின் வரலாறு

கோயம்புத்தூரின் வரலாறு, தமிழ்நாடு மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம், சங்க காலத்தில் தொடங்குகிறது. கொங்கு நாட்டின் அங்கமாக இருந்த இப்பகுதியில் துவக்கத்தில் பழங்குடிகளான கோசர்கள் ஆட்சி புரிந்தனர்; இவர்கள் தலைநகரமாக இருந்த கோசம்பத்தூர் தற்போது கோயம் ...

                                               

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூ ...

                                               

சிவகங்கைச் சீமை

சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த ராணி வேலு நாச்சியார் இந்நகரை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.

                                               

சென்னை நகராண்மைக் கழகம்

சென்னை நகராண்மைக் கழகம் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் சென்னை நகரத்தை நிருவாகம் செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு. சென்னையின் ஆட்சித் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹேல் என்பவர், சென்னை நகரத்திற்கு நகராண்மைக் கழகமும், நகரத் தந்தை பதவியும், டச்சுக் கிழ ...

                                               

சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78

1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தைக் கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்க ...

                                               

சென்னை மாகாணம்

சென்னை மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம் ...

                                               

சென்னையின் வரலாற்று காலவரிசை

பல்லாவரம் மலைப்பகுதிகளில் கிமு 2.50.000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் கால குடியிருப்புகள் செழித்திருந்தது. கிமு 1000: குன்றத்தூர் பகுதிகளில் பெருங்கற்கால குடியிருப்புகள்.

                                               

சென்னையின் வரலாறு

சென்னை என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும். இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8.9 மில்லியன் மக்க ...

                                               

சேரர்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்களே சேரர் கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் ...

                                               

சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)

சேலம் மாவட்டம் என்பது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்கால தற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் மொத்தப் பரப்பளவு 18.0 ...

                                               

சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம்

சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் கைப்பற்றப்பட்டு, 17 சூலை 1682 அன்று நிறுவப்பட்ட காலனியாக்கப் பகுதியாகும்.

                                               

சோழர்

சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு சோறநாடு ஆகிப் பி ...

                                               

டச்சு சோழமண்டலம்

சோழமண்டலம் 1610இலிருந்து 1798இல் நிறுவனம் கலைக்கப்படும்வரை சோழ மண்டலக் கடற்கரை பகுதியில் இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரகம் ஆகும். இப்பகுதியில் போர்த்துக்கேயர்களிடமிருந்து பழவேற்காட்டை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதிலிருந்து இப்பகுதி ...

                                               

தஞ்சை நாயக்கர்கள்

தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர்.தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ...

                                               

தண்ட நாயகன் சிங்கணன்

தண்டநாயக்கன் சிங்கணண் இவன் போசள நாட்டைச் சேர்ந்தவன்.போசளப்படையின் தளபதியும் இவன் தான்.மதுரையில் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்த பொழுது சேர அரசன் பாண்டியன் மகளை களவாடினான் இக்களவு கொட்டுந்தளம் என்னும் கோட்டையில் நடந்தது.அவ் இளவரசியை களவாடிக்கொடுத்தது ...

                                               

தமர்லா சென்னப்ப நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கர், காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார். சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா வின் மகள் இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர். விஜய நகரப் வ ...

                                               

தமிழ்நாட்டுப் பஞ்சம் (1891)

தமிழ்நாட்டுப் பஞ்சம் 1891 என்பது தமிழ்நாட்டைத் தாக்கிய ஒரு ஒரு மோசமான பஞ்சமாகும். இக்காலகட்டத்தில் இராசிபுரம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கஞ்சி, கரும்பு போன்றவற்றை அளித்து குழந்தைசாமி என்ற வள்ளல் உதவினார். ...

                                               

தமிழ்நாடு மாவட்ட விவர ஏடுகள்

தமிழ்நாடு மாவட்ட விவர ஏடுகள் அல்லது சென்னை மாவட்ட விவர ஏடுகள் என்பன தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மாவட்ட கலைக்களஞ்சியங்கள் ஆகும்.

                                               

தமிழக வறட்சி 2016 - 17

தமிழக வறட்சி 2016–17 தமிழ்நாட்டு விவசாயிகளின் பேரிடராகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான மழைப்பொழிவால் இது நிகழ்ந்தது. தமிழ்நாட்டிற்கு மழை தரக்கூடிய பருவமான வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் மிகக்குறைவான ம ...

                                               

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி

தமிழகத்தில் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலேயே கம்பெனி ஆட்சியின் ஆதிக்கம், படிப்படியாக அதிகரித்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில பகுதிகளைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1947 ...

                                               

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

12ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது, விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்த ...

                                               

தமிழர் இடையே பௌத்தம்

பழங்கால தமிழ் பௌத்த நூலான மணிமேகலையைக் காவிரி பூம்பட்டினத்தைத் தளமாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் இயற்றினார். இன்றைய பல்லவனேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட அக்கால நகர இடிபாடுகளில் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயம், புத்தர் சிலை, பு ...

                                               

தமிழரசுக் கழகம்

தமிழரசுக் கழகம் ம. பொ. சிவஞானம் என்பவரால் 1946, நவம்பர் 21 அன்று சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை ...

                                               

தலைவன் கோட்டை

தலைவன்கோட்டை என்ற ஊரானது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்த 72 பாளையங்களில் தலைவன்கோட்டையயும் ஒரு பாளையமாக அங்கீகரிக்கப்படுகின்றது.

                                               

தளவாய் சேதுபதி

தளவாய் சேதுபதி என்கிற இரண்டாம் சடைக்கன் சேதுபதி என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராக கூத்தன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் கூத்தன் சேதுபதியின் தம்பியாவார்.

                                               

தாண்டவராய பிள்ளை

தாண்டவராய பிள்ளை சிவகங்கைச் சீமையின் பிரதானியாகவும், தளவாயாகவும் பணியாற்றியவர். கட்டபொம்மனுக்கு சுப்பிரமணிய பிள்ளை, முத்துராமலிங்க சேதுபதிக்கு தாமோதரன் பிள்ளை பிரதானிகளாக அமைந்தது போல, சிவகங்கைச் சீமையை ஆண்ட சசிவர்ணத் தேவர், முத்துவடுகநாதத் தேவர் ...

                                               

தாமிரபரணி (இலங்கை)

தம்பபண்ணி அல்லது தாமிரபரணி என்பது இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர் எக்காலந்தொட்டு வழங்கப்பட்டுவருகிறது என்பதை, இதுவரை சரியான சான்றுகளுடன் காலவரையறையை நிர்ணயிக்க முடியாதுள்ளது என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்தாகும். இருப்பினு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →