ⓘ Free online encyclopedia. Did you know? page 317



                                               

திராவிடதேசம்

திராவிடதேசம் குளிந்ததேசத்தின் தெற்பாகத்தில் ஓடும், கிருட்டிணா நதிக்கு தெற்கிலும், சோழதேசத்திற்கு வடக்கிலும்,விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம். இந்த நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களைப் பற்றிய விவரம் இன்றளவும் கிடைக்கவில்லை.

                                               

திருச்சிராப்பள்ளியின் வரலாறு

திருச்சிராப்பள்ளி இந்தியாவின், தமிழகத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருச்சிராப்பள்ளி மிகவும் பழமையான நகரமாக கருதப்படுகின்றது. இதனை முக்கால சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள்,இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், ...

                                               

திருமலை தேவ ராயன்

அரவிடு மரபில் இருந்து முதன் முதலில் விஜயநகரத்து அரசனாக முடிசூட்டிக் பட்டவர் திருமலை தேவ ராயன் ஆவார். இவர் அலிய ராம ராயனின் தம்பி ஆவார். இவர்கள் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள். அரவிடு மரபினர் ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா என்ற ஊரைத் தலைநகரமாக கொண்டு ...

                                               

திருவண்ணாமலை சண்டை

திருவண்ணாமலை சண்டை முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியே திருவண்ணாமலைச் சண்டை, செங்கம் சண்டை மற்றும் ஆம்பூர் சண்டை ஆகும். திருவண்ணாமலை சண்டை 25 செப்டம்பர் 1767ல், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டணி படைகளுக்கும், மைசூர் மன்னர் ஐதர் ...

                                               

திருவாங்கூர்-கொச்சி

திருவாங்கூர்-கொச்சி அல்லது திரு-கொச்சி என்பது இந்தியவாவில் குறைந்த காலம் இருந்த ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தின் இயற்பெயர் திருவாங்கூர் மற்றும் கொச்சி ஐக்கிய மாகாணம் என்பதாகும் இது 1949 சூலை 1 அன்று, இரண்டு மன்னர் அரசுகளான, திருவாங்கூர் மற்றும் ...

                                               

தென் ஆற்காடு மாவட்டம்

தென் ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் ஆகும். முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் சுபா தலைநகராக ஆற்காடு Arcot இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகு ...

                                               

தென்னிந்திய வரலாறு

தென்னிந்திய வரலாறு இரும்புக் காலத்திலிருந்து, கிபி 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. களப்பிரர்கள் கிபி 250 – 6 ...

                                               

தொண்டைமான்

தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தவர்கள். இவர்களின் கட்டுப்பாட்டில், தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும், தளபதிகளும் தொண்டைமான் என்றே அறியப்பட்டனர்.

                                               

தொண்டைமான் வம்சம்

தொண்டமான் வம்சம் தென்னிந்திய வம்சமாகும், இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கி.பி.17 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தனர். அப்போது இராமநாதபுர மன்னான இருந்த கிழவன் சேதுபதி என்பவரின் மைத்துனரான இரகுநாத ...

                                               

தோப்பூர் போர்

தோப்பூர் போர் என்பது தெற்காசிய வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். இந்த போரில்தான், தென்னிந்தியாவில் முதன்முறையாக பீரங்கிகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போரானது ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வந்த விஜயநகரப் பேரரசுக்கு முழுமையான அழிவை ஏ ...

                                               

பல்லவர்

பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 275 முதல் கி.பி. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும ...

                                               

பல்லவர் காலத்துக்கு முந்தைய காஞ்சிபுரம்

வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டமானது தமிழ்நாட்டில் முதலில் ஆரியமயமான பகுதியாக கருதப்படுகிறது. பல்லவர் காலத்துக்கு முந்தைய காலத்தில், இந்தப் பகுதி சமஸ்கிருத கலாச்சாரத்தின் தெற்குப் பகுதியாக பி. டி. சீனிவாச ஐயங்கார் கருதுகிறார். அவரது இந்த ...

                                               

பல்லவர் காலம்

பல்லவர் காலம் என்பது கி.பி. 600 - கி.பி. 900ம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டதெனலாம். ஏறக்குறைய 300 ஆண்டுகள் பல்லவர் காலத்தினுள் அடக்கம் பெறுகின்றன. இதற்கு முன் வந்தது சங்கம் மருவிய காலம். இயற்கை வாழ்வு வாழ்ந்த சங்க கால தமிழக மக்களின் வாழ்க ...

                                               

பாணர் (குறுநில மன்னர்கள்)

சித்தூரின் மேற்கு, பழைய வடாற்காடு மாவட்டத்தின் வடமேற்கு, கருநாடக மாநிலத்தின் கோலார் பகுதியின் கிழக்கு, தகடூரின் சிலபகுதிகள், பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சில பகுதிகள் பாணர் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் பாணர்களின் கல்வெட்டுகள் காணப்படுக ...

                                               

பாளையக்காரர்

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, 1529-க்கும், 1564-க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரது ...

                                               

பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)

இக்கட்டுரை பாளையம் என்னும் ஆட்சி நிர்வாக முறையைப் பற்றியது பாளையம் என்பது தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார். விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர ...

                                               

பிரதானி தாமோதரம் பிள்ளை

பிரதானி தாமோதரம் பிள்ளை இராமநாதபுரத்தின் தளவாயாகப் பணியாற்றியவர். ரெபெல் முத்துராமலிங்க சேதுபதி இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது சேதுபதியின் பாதுகாப்பாளராக செல்லமுத்து என்பவரும் பிரதானி மற்றும் தளவாயாக தாமோதரம் பிள்ளையும் நியமிக்கப்பட்டனர். பாத ...

                                               

பிற்காலப் பாண்டி நாடு

சங்க காலத்திலும், இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது. 13ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய நாடு சிதருண்டு கிடந்த நிலையில் தமிழையும் வளர்த்தது. இதுபற்றிய சில குறிப்புகள்

                                               

புதுக்கோட்டை சமஸ்தானம்

புதுக்கோட்டை சமஸ்தானம், கி பி 1686 முதல் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து தன்னாட்சியாக இயங்கியது. பின்னர் 1800 - முதல் 1948 முடிய பிரித்தானியர்களின் கீழ் சமஸ்தானமாக இயங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ் ...

                                               

புள்ளலூர்ப் போர்

புள்ளலூர்ப் போர் 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் இருந்து பத்துக்கல் தொலைவில், அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள புள்ளல ...

                                               

பூதி விக்கிரம கேசரி

பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழன் முதல் சுந்தர சோழன் வரையிலான காலங்களில் கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் ஆவார். இவர் முதலாம் பராந்தக சோழன் மற்றும் சுந்தர சோழன் காலங்களில் போரில் ...

                                               

பெரும்பாணப்பாடி

பெரும்பாணப்பாடி என்பது முற்காலப் பல்லவர் காலத்தில் அவர்களின்கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான பாணர் அல்லது வாணர் என்றழைக்கப்பட்ட மன்னர்களின் பூர்வீக ஆட்சிப்பகுதியாகும். இப்பகுதியானது தென்பெண்ணை ஆற்றில் இருந்து, திருவேங்கட மலைகள் வரை பரவியிருந் ...

                                               

பேடா வெங்கட ராயன்

மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயன் விஜய நகரப் பேரரசை ஆண்டவர். இவர் அலிய ராமராயனின் பேரனாவார். அலிய ராம ராயன் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர். அரவிடு மரபினர் ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா வைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர். மூன்றாம் வேங்கடன் எ ...

                                               

பொதக்குடி

பொதக்குடி தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும ...

                                               

பொள்ளிலூர் போர் (1780)

பொள்ளிலூர் போர், அல்லது புள்ளலூர் போர் அல்லது பேரம்பாக்கம் போர், இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் அங்கமாக செப்டம்பர் 10, 1780இல் காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடைபெற்ற போர் ஆகும். இது திப்பு சுல்தான் தலைமையேற்ற மைசூர் படைகளுக்கும் கர்னல் வி ...

                                               

பொள்ளிலூர் போர் (1781)

பொள்ளிலூர் போர் ஐதர் அலி தலைமையேற்ற மைசூர் அரசு படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையேற்ற பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் படைகளுக்கும் இடையே ஆகத்து 27, 1781இல் காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் நடைபெற்ற போர். இது கம்பனி முழுமையாகத் தோற்கடிக்கப்பட ...

                                               

மண்டபம் முகாம்

மண்டபம் முகாம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ளது. மண்டபம் முகாமிலிருந்து 18 கிமீ தொலைவில் வட இலங்கையின் மன்னார் நகரம் உள்ளது.

                                               

மதுரை சுல்தானகம்

மதுரை சுல்தானகம் அல்லது மாபார் சுல்தானகம், பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் ப ...

                                               

மதுரையில் மாலிகாபூர்

14ஆம் நூற்றாண்டில் மதுரையில் மாலிகாபூர் அடித்த கொள்ளை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் கற்பித்தது. பிற்காலப் பாண்டி நாடு தத்தளித்துக்கொண்டிருந்த காலம். யார் அரசன் என்னும் போராட்டத்தில் இரண்டு பாண்டியர். டில்லி முகமதிய வேந்தனின் படைத்தலைவனை ஒருவர் ...

                                               

மருது குடும்பத்து நகைகள் வழக்கு

மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள் 24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந் ...

                                               

மனோரா

மனோரா கோட்டை இந்தியாவின் பட்டுக்கோட்டையில் கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இர ...

                                               

முகமது அலி கான் வாலாஜா

முகமது அலி கான் வாலாஜா, மூன்றாவது ஆற்காடு நவாப் ஆவார். இவரும், இவரது தந்தையுமான அன்வருத்தீன் கான், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவார். தில்லி முகலாயப் பேரரசு 26 ஆகஸ்டு 1765 அன்று முதல் முகமது அலி கான் வாலாஜாவுக்க ...

                                               

முதலாம் கர்நாடகப் போர்

முதலாம் கர்நாடகப் போர், 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற தென்னிந்திய ஆட்சியாளர்களிடையே ஆட்சித் தலைமை ஆசையால் ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலை ...

                                               

முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு

முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு அல்லது முன்ஷி-அய்யங்கார் வாய்ப்பாடு இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுத்த ஒரு ஒப்பந்தமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முதலாம் நாடாளுமன்றத்தில் இந்தி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து ...

                                               

மூவேந்தர்

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

                                               

வட ஆற்காடு

வட ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் ஆகும். முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் சுபா தலைநகராக ஆற்காடு Arcot இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ...

                                               

வந்தவாசிப் போர்

வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஊரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது. இந்தியாவ ...

                                               

விசயநகரப் பேரரசின்கீழ் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் விரிவாக்கமானது, 1356 மற்றும் 1378 க்கு இடைப்பட்டக் காலத்தில் சங்கம மரபினரின் காலத்தில் தெற்கில் நடத்தப்பட்ட படையெடுப்பால் நடந்தது. 1377-78 ல் மதுரை சுல்தானகத்தின் அழிவின் இறுதியில், இன்றைய தமிழ்நாட்டின் பெரும்பகுத ...

                                               

விஜய கந்தகோபாலன்

விஜய கந்தகோபாலன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆண்ட சோழ அரசராவார். கல்வெட்டுகளில் இவரது முழுப்பெயராக திரிபுவனச்சக்கரவர்த்திவ விஜய கந்தகோபால தேவர் என குறிப்பிடப்படுகிறார். இவர் தன்னை காஞ்சியின் அரசன் என்று அழைத்துக் கொண்டார். இவரது ஆட்சியானது கி.பி. 1250 ...

                                               

விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு, தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவேவித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, வ ...

                                               

ஸ்ரீரங்க தேவ ராயன்

ஸ்ரீரங்க தேவ ராயன் அல்லது முதலாம் ஸ்ரீரங்கா என அழைக்கப்பட்டவன், விஜயநகரப் பேரரசை ஆண்ட அரசர்களில் ஒருவன். அரவிடு மரபைச் சேர்ந்த இவன், அம் மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் சிதைந்து போயிருந்த பேரரசைச் சீர்செய்ய முயன்றான் எனினும், இவனது ஆட்சிக் காலத் ...

                                               

முதலாம் ஆங்கிலேய மைசூர் போர்

முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் தென்னிந்தியாவின் மைசுர் இராச்சியத்தின் ஐதர் அலிக்கும், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிப் படைகளுக்கும் ஏற்பட்ட பிணக்குகளால் மூண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியர்களின் பார்வையை, வட சர்க்கார் பகுதியிலிருந்து திரு ...

                                               

அன்வருத்தீன் கான்

அன்வருத்தீன் கான் Anwaruddin Khan 1672 – 3 ஆகஸ்டு 1749, என்றழைக்கப்படும் முகமது அன்வருத்தீன் இரண்டாவது ஆற்காடு நவாப் ஆவார். முதலிரண்டு கர்நாடகப் போர்களில் பங்கு வகித்தவர்களில் முக்கிய நபர். தற்கால பாக்கித்தானில் 1721-1733 காலங்களில் இராணுவ சுபேதா ...

                                               

எண்ணூர் அனல்மின் நிலையம்

எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவ ...

                                               

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையம் தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.ஒவ்வொன்றும் 210 மெகா வாட் உற்பத்தித்திறன் ...

                                               

மேட்டூர் அனல் மின் நிலையம்

மேட்டூர் அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையம் ஆகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பகிர்வுப்பிரிவான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 1987 முதல் இந்நிலையம் ...

                                               

வடசென்னை அனல் மின் நிலையம்

வடசென்னை அனல்மின் நிலையம் சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மின் நிலையம் ஆகும்.தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மின் நிலையங்களில் ஒன்றான இதன் மொத்த உற்பத்தி திறன் 1830 மெகாவாட்டு ஆகும்.

                                               

உதாய் திட்டம்

உதாய் மின் திட்டம் என்பது உசுவால் திசுகாம் அசூரன்சு யோசனா என்பதன் சுருக்கம் ஆகும். இது மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசின் திட்டமாகும். மின்னாக்கத்தின் விலையைக் குறைக்கவும், மின் வழங்கலில் ஏற்படும் வட்டிச் சுமையைக் குறைக ...

                                               

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்பது தமிழக மக்களின் குறிப்பாக தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்வைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்கான மொத்தச் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 13.34 பில்லியன் ரூப ...

                                               

சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை

சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை சென்னையில் 19 கிலோமீட்டர் தொலைவிற்கு உயரத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுவழிச் சாலையாகும். இது சென்னைத் துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும் பின்னர் த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →