ⓘ Free online encyclopedia. Did you know? page 318



                                               

பசுமைக்கரங்கள் திட்டம்

பசுமைக்கரங்கள் திட்டம் என்பது தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற ஈசா அறக்கட்டளை அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இத்திட்டம் 17 அக்டோபர் 2006 அன்று ஈசா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி ...

                                               

அம்பராம்பாளையம் பெருங்கற்காலக் களம்

அம்பராம்பாளையம் பெருங்கற்காலக் களம், தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அம்பராம்பாளையம் என்னும் ஊரில் உள்ளது. இங்கேயுள்ள பெருங்கற்காலக் கட்டுமானத்தின் தரைப் பகுத ...

                                               

கொள்ளூர் பெருங்கற்காலக் களம்

கொள்ளூர் பெருங்கற்காலக் களம், திருக்கோயிலூர்ப் பகுதியில் பொன்னி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஜே. எச். கர்ஸ்டின் என்பவர் 1876ல் இப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். இப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று பெருங்கற்காலக் கற்பதுக்கைகள் இருந்தன. இங்கே இருந்த கற ...

                                               

குறுவட்டம்

குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி குறு வட்டம் அமைக்கப்படுகின்றன. வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக இருப்பார். இவர் பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நா ...

                                               

மாவட்டம் (இந்தியா)

தற்போது மார்ச், 2020 அன்று இந்தியாவில் 734 மாவட்டங்கள் உள்ளது. முன்னர் 2008-ஆம் ஆண்டில் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. 2011-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவா ...

                                               

வருவாய் கோட்டம்

இந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக சார் ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் பதவியில் உள்ளவர்களை வருவாய் கோட்டாட்சியர் பணியிடத்தில் ...

                                               

ஆம்பூர் முற்றுகை

ஆம்பூர் முற்றுகை என்பது முதலாம் ஆங்கிலேய - மைசூர் போர் நிகழ்ந்த காலத்தில், 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை தென்னிந்திய நகரமான ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப ...

                                               

ஆரணி போர்

ஆரணி போர் இரண்டாம் கர்நாடக போரின் போது, டிசம்பர் 3 1751 அன்று ஆரணி என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து.

                                               

ஆற்காடு முற்றுகை

ஆற்காடு முற்றுகை என்பது கர்நாடகப் போர்களின் போது ஆற்காடு கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கோட்டையை பிரெஞ்சு படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது.

                                               

கடலூர் சண்டை (1758)

கடலூர் சண்டை என்பது பிரிட்டிஷ் கப்பற்படைக்கும் பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையில் நடைபெற்ற கடற் சண்டையாகும். ஏழாண்டுப் போரின் பகுதியான இது ஏப்ரல் 29, 1758இல் இந்தச் சண்டை நடந்தது; பிரெஞ்சுக் கடற்படைக்கு சிறிய வெற்றியுடன் முடிந்தது.

                                               

கடலூர் சண்டை (1783)

கடலூர் சண்டை என்பது பிரிட்டிஷ் கப்பற்படைக்கும் அதைவிட சற்றே சிறிய பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். 20 ஜூன் 1783 அன்று இந்த மோதல் நடைபெற்றது. இது கடலூர் முற்றுகையின் ஒரு பகுதியாகும்.

                                               

கடலூர் முற்றுகை

கடலூர் முற்றுகை Siege of Cuddalore என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன ...

                                               

கொல்லிப் போர்

கொல்லிப் போர் என்பது கொல்லிமலையில் நடந்த போராகும் இப்போர் ஓரிக்கும், காரிக்கும் நடந்தது இப்போரில் காரி சேரமான் சார்பாக போரிட்டதாக கருதப்படுகிறது. இப்போரில் வல்வில் ஓரியைக் கொன்று அந்த மலையை சேரமானுக்கு காரி வழங்கினான். ஓரி இறந்தபின்னும் கொல்லிமலை ...

                                               

செஞ்சி முற்றுகை

செஞ்சி முற்றுகை Siege of Jinji, செப்டம்பர், 1690 – 8 சனவரி 1698, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப் மற்றும் மதுரையின் ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, செஞ்சிக் கோட்டையில் தங்கியிருந்த சத்திரபத ...

                                               

சென்னை முற்றுகை

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். ப ...

                                               

தக்கோலப் போர்

தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படைய ...

                                               

தகடூர்ப் போர்

தகடூர்ப் போர் என்பது அதியமானுக்கும், சேரனுக்கும் இடையில் நடந்த போராகும். தகடூர்ப் போர் பற்றிய நூலே தகடூர் யாத்திரை ஆகும். இந்நூல் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை. சிலபாக்களே கிடைத்துள்ளன. திருக்கோவலூர்ப் போரில் அதியமானுடன் ஏற்பட்ட போரில் தோற்ற கார ...

                                               

தலையாலங்கானத்துப் போர்

தலையாலங்கானத்துப் போர் என்ற போர் சங்ககாலத்தில் நடந்த தலைசிறந்த புகழ்பெற்ற போராகும் இப்போர் நெடுஞ்செழியனுக்கும் ஏழு மன்னர்களுக்கும் இடையில் நடந்தது போரில் நெடுஞ்செழியன் வென்றான்.

                                               

திருக்கோவலூர்ப் போர்

திருக்கோவலூர்ப் போர் என்ற போர் சங்ககாலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும், மலையமான் திருமுடிக்காரிக்கும் இடையில் நடந்த போராகும். குலமரபுப் போராக இதைக் கருதலாம். தகடூரில் இருந்து தமிழகத்தின் உட்பகுதிக்குச் செல்லும் ஒரு பெருவழியில் திருக்கோவலூர் அ ...

                                               

திருச்சிராப்பள்ளி முற்றுகை (1751–1752)

திருச்சிராப்பள்ளி முற்றுகை என்பது சந்தா சாகிப்பின் படைகள் திருச்சி கோட்டை மீது 1751-52ல் நடத்திய முற்றுகை போராகும். இந்த முற்றுகை இரண்டாவது கர்நாடகப் போரின் ஒரு அங்கமாகும். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி சந்தா சாகிப்பை ஆற்காடு நவாப் ஆக அங்கீகரித ...

                                               

பாண்டிச்சேரி முற்றுகை (1760)

பாண்டிச்சேரி முற்றுகை 1760-1761 என்பது மூன்றாவது கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இப்படைக்கு தலைமை தாங்கியவர் "சர் அயர் கூட்" என்னும் ஆங்கிலேய தளபதியாவார். இதில் பிரிட்டிஷ் படை ...

                                               

மணிமங்கலம் போர்

மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்கால காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள் மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போரில் சாளுக்கியர்களுக்கு எதிரான பல்லவர்களுக்கான முதல் வெற்றியாகும். மேலும் இரண்டாம் புலிக ...

                                               

மதராஸ் சண்டை

மதராஸ் சண்டை ஆஸ்திரிய வாரிசுப் போரின் இந்திய நீட்சியாக செப்டம்பர் 1746 இல் பிரித்தானியாப் படைகளிடமிருந்து பிரான்சியப் படைகள் சண்டையிட்டு மதராஸ் நகரத்தைக் கைபற்றியதாகும். பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்த வட அமெரிக்காவின் நோவா ஸ்கோசியா மாநிலத்திலு ...

                                               

முதலாம் தெள்ளாற்றுப் போர்

முதலாம் தெள்ளாற்றுப் போர் பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பாண்டிய மன்னன் சீவல்லபனுக்கும் இடையே நடந்தப் போராகும். மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களுடனும், கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு சீவல்லபன் தலைமையிலான பாண்டிய மற்றும் சோழர ...

                                               

மூக்கறு போர்

கந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவர ...

                                               

வாகைப்பறந்தலைப் போர்

வாகைப்பறந்தலைப் போர் என்பது சங்ககாலத்தில் நடந்த போராகும். இப்போர் முதலாம் அதிகமானான வேங்கைக் குன்றின் தலைவன் வினைவல் அதிகன் பங்கேற்ற போராகும். முன்னதாக ஆய் எயினனுக்கும், நன்னனது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனது தலைநகரான பாழியில் போர் நடந்தது. போர ...

                                               

வெண்ணிப் போர்

வெண்ணிப் போர் தஞ்சாவூருக்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போராகும். இப்போர் வெண்ணி ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் நடைபெற்றது. கரிகால் சோழன் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் சேரமான் பெருஞ் சேரலாதனையும், பாண் ...

                                               

திருச்சிராப்பள்ளிப் போர், 1743

திருச்சிராப்பள்ளிப் போர் ஐதராபாத் நிசாம் படையினர், தஞ்சாவூர் மராத்திய அரசைக் கைப்பற்றுவதற்காக 1743ல் நடந்த போராகும். போரின் முடிவில் மராத்தியப் பேரரசின் திருச்சிராப்பள்ளியின் ஆளுநர் முராரிராவ் கோர்படேயை வீழ்த்தி இசுலாமிய நிஜாம் அரசு 29 ஆகஸ்டு 174 ...

                                               

எஸ். தட்சிணாமூர்த்தி

எஸ். தட்சிணாமூர்த்தி ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரை ...

                                               

ஏ. கே. பத்மநாபன்

பத்மநாபன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிஸ்ட் 20 ஆவது மாநாட்டின் போது மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு சூன் மாதத்த ...

                                               

கல்யாண் சுந்தரம்

கல்யாண் சுந்தரம் மற்றும் கே. வி. கே. சுந்தரம் எனவும் அழைக்கப்பட்ட கல்யாண் வைத்தியநாதன் குட்டூர் சுந்தரம், இந்தியாவின் முதல் பொதுச் செயலாளராகவும், இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையராகவும் பணிபுரிந்தவர் ஆவார். 1968-71 காலப்பகுதியில் இந்தியாவ ...

                                               

கோ. வா. உலோகநாதன்

கோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் உலோகநாதன் இந்தியாவில்-பிறந்த அமெரிக்கப் பேராசிரியர் ஆவார். அமெரிக்க வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் அங்கமாயிருந்த குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ...

                                               

சாதிக் பாட்சா

சாதிக் பாட்சா, வீட்டு மனை நிறுவனமான கிரீன் ஹவுஸ் விளம்பரதாரர்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சாதிக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

                                               

தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள்

வேறு பிரதேசங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வசிப்பவர்களை தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள் எனலாம். இவர்களை இருவகைப்படுத்தலாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர்கள்; வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர் ...

                                               

தமிழ்நாட்டுத் தெலுங்கர்

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தெலுங்கு மக்களை தமிழ்நாட்டுத் தெலுங்கர் என்பர். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தெலுங்கு மக்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து குடியேறினர் பின்பு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் குடியேறினர். 2001-ஆம ...

                                               

தமிழகப் பழங்குடிகள்

தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர். தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர்,தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். ...

                                               

நாராயணன் சீனிவாசன்

நாராயணன் சீனிவாசன் இந்தியாவின் அணு விஞ்ஞானியாகவும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் திட்ட இயக்குநராகவும் இருந்தவராவார். 1930 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ...

                                               

பி. ஏ. கிருட்டிணன்

பி.ஏ. கிருஷ்ணன் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார், இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதுகிறார். அவர் தனது வாழ்க்கையை, ஒரு இயற்பியல் ஆசிரியராக தொடங்கினார் மற்றும் பல ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் ஒரு அதிகாரியாக பணிபுரிந்தார்., 30 ஆண்டுகளுக்கு ...

                                               

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் பிரித்தானியா தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம ...

                                               

வி.லட்சுமிநாராயணன்

வி.லட்சுமிநாராயணன் இவர் ஒரு இந்திய இசைக்கலைஞர் ஆவார். 1911 இல் கேரளாவில் பிறந்த இவர் 29 வயதில் இசை பேராசிரியரானார். இவரது மகன்கள் எல். வைத்தியநாதன், எல். சுப்பிரமணியம் மற்றும் எல்.சங்கர் ஆகியோரும் ஒரு குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள் ஆவர். அமெரிக்க ...

                                               

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

                                               

இலட்சுமி மெசின் ஒர்க்ஸ்

லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நூற்பு இயந்திரங்கள் மற்றும் சி.என்.சி இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் ஆகும். இது கோவையில் கேவாலியர் டாக்டர் ஜி.கே. தேவராஜுலு என்பவரால் நிறுவப்பட்டது. அதன் செயல்பாடு 1962 ல் தொடங்கியது. க ...

                                               

ஈஐடி பாரி

ஈஐடி பாரி லிமிடெட் என்பது தென்னிந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொது நிறுவனமாகும், இது 225 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்தில் உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் முதன்முறையாக உரங்களை உற்பத்தி செய்வது உட்பட இது பல முதலீடுகளைக் கொண்டுள்ளது. இ ...

                                               

கார்போரண்டம் யுனிவர்சல்

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட், இந்தியாவின் பெரிய மற்றும் பழமையான பெருநிறுவனங்களுள் ஒன்றான முருகப்பா குழும நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம் உராய்வுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள், தீச்செங்கல் பொருள்கள், அலுமினிய ஆக்சைடு ...

                                               

கெம்பிளாஸ்ட் சன்மார்

கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் என்பது தமிழ்நாட்டின் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு இரசாயன நிறுவனம் ஆகும். இது சன்மார் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது இரசாயனம், கப்பல் சரக்கு, பொறியியல் மற்றும் உலோகம் ஆகியவற்றில் வணிகங்களைக் கொண்டுள்ளது. இது சுமார் 25 ...

                                               

கோல்டு வின்னர்

கோல்ட் வின்னர் என்பது காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் எண்ணெய் வகைகளின் அடையாளப் பெயராகும். நிலக்கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பார்ம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வனஸ்பதி, சோயாபீன் எண்ணெய் எனப் பல்வேறு எண்ணெய் வகைகள் கோல்டு வின்னர் ...

                                               

சரிகம

சரிகம இந்தியா லிமிடெட். என்பது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தியாவின் பழமையான இசை சிட்டை ஆகும். இந்நிறுவனம் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் பதியப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. மும்பை, டெல்ல ...

                                               

போத்தீஸ்

போத்தீஸ் என்பது தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சங்கிலித் தொடர் துணிக்கடை ஆகும். துணிகள் மட்டுமல்லாது வீட்டு உபயோக பொருட்கள், பலசரக்கு பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். முதலில ...

                                               

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சுரன்ஸ்

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், சுந்தரம் நிதிக் குழுவின் துணை நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் துறை பொது காப்பீட்டு நிறுவனம் ஆகும், இது அக்டோபர் 2000 இல் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையால் உரிமம் பெற்றத ...

                                               

ரானே (சென்னை)

ரானே லிமிடெட் என்பது திசைமாற்றி மற்றும் இடைநீக்க அமைப்புகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ரானே குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். நிறுவனம் தயாரிக்கும் முக்கிய கூறுகள் தானியங்கி திசைமாற்றி தயாரிப்புகள் மற்றும் இடநீக்கம் & தசைமாற்ற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →