ⓘ Free online encyclopedia. Did you know? page 32



                                               

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள்

அரிமா விருது என்பது திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வரும் ஒரு விருது ஆகும். இவ்விருது படைப்பாளிகளை ஊக்குவிக்குமுகமாக அரிமா குறும்பட விருது என்ற பெயரில் சிறந்த குறும்படங்களுக்கும், அரிமா ஆவணப்பட விருது என்ற பெயரில் ச ...

                                               

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2012

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2012 கடந்த இரண்டு ஆண்டுகளிலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் மத்திய அரிமா சங்கம், சுதாமா கோபாலகிருஸ்ண ...

                                               

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 2011 இலும், 2012 இலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் ...

                                               

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 2012 இலும், 2013 இலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் ...

                                               

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது

கட்டுரை, கவிதை, புனைக்கதை, நாடகம், ஆங்கிலப் படைப்புகள் மற்றும் பிற மாநில மொழி ஆகிய 6 பிரிவுகளில் அளிக்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்படுத்தியுள்ள அறக்கட்டளையின் மூ ...

                                               

சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது

தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் தினசரி நாளிதழான தினத்தந்தியின் நிறுவனரான சி. பா. ஆதித்தனார் நினைவாக தினத்தந்தி குழுமத்தால் வழங்கப்படுவது சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது ஆகும். தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்காக இரு பிரிவுக ...

                                               

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவற்றிற்கு பரிசுகள் மற்றும் விருதுகள் ஆண்டு தோறும் அளிக்கப்படுகின்றன.

                                               

தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது

                                               

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் விருதுகள்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது, மணிவாசகர் பதிப்பகம் பதிப்புச் செம்மல் விருது,குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது,ஆர்.கே.நாராயண் விருது,பபாசியின் நூலகர் விருது எனும் ஐந்து விர ...

                                               

விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் தமிழ் இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது. 2010 முதல் அளிக்கப்படுகின்றது. பொதுவாக அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே இவ்வி ...

                                               

திருக்குறள் (விளக்கப்படம்)

திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் உள்ள மனுஜோதி ஆசிரமம் ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்துக்களின் புனித நூலான கருதப்படும் பகவத்கீதை, கிறித்துவர்களின் புனித நூலான ப ...

                                               

மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் (விளக்கப்படம்)

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனுஜோதி ஆசிரமம் குறித்த விளக்கப்படமாக இலவசமாய் வழங்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.

                                               

திபெத்தியப் பண்பாடு

திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு மலைச் சுற்றாடலால், திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்தைய தாக்கங்கள், இசுலாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ...

                                               

பாரசீகப் பண்பாடு

பாரசீகப் பண்பாடு தொன்ம நாகரிகங்களில் சிறந்து விளங்கியவற்றில் ஒன்று. இன்றைய ஈரானை மையமாக வைத்து சிறப்புற்றிருந்த பாரசீகப் பேரரசின் பண்பாடே பாரசீகப் பண்பாடு ஆகும். இந்தப் பண்பாட்டின் தோற்றமும் எழுச்சியும் ஈரானின் இஸ்லாமியபடுத்தலுக்கு முந்தையது.

                                               

யூத பண்பாடு

யூத மக்களின் பண்பாடு யூத பண்பாடு ஆகும். எண்ணிக்கையில் சிறிய அளவு மக்கள் தொகுதி என்றாலும், உலக வரலாற்றில் முக்கிய திருப்பங்களின் மத்தியில் யூத மக்களும் அவர்களின் பண்பாடும் இருந்து வருகின்றது. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, உருசியா எனப் பல நாடுகளில் ...

                                               

அணிகலன்

அணிகலன் என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக் ...

                                               

அருங்கலம்

அருங்கலம் என்னும் இலக்கிய வழக்குச் சொல்லை நாம் அணிகலன் என்று வழங்கிவருகிறோம். கலம் என்னும் சொல் பண்டபாத்திரங்கள் அனைத்தையும் உணர்த்தும் பொதுச்சொல். கலம் செய் கோ என்னும் தொடரில் கலம் என்னும் சொல் குயவன் செய்யும் மண்பாண்டத்தை உணர்த்துவதைக் காணமுடிக ...

                                               

ஆரம் (மாலை)

கழுத்தில் மாட்டப்பட்டு மார்பில் தொங்கும் அணிகலனை ஆரம் என்பர். முத்துமாலை போன்றவை இந்த ஆர வகையில் அடங்கும். ஆரம் மகளிர் மார்பக அணிகலன்களில் ஒன்று. முத்தாரம் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று வைரமணி மாலை அரசர்கள் அணிந்திருந்தனர். இக்காலத்தில் மலர்மாலை ...

                                               

இடுப்புவார்

இடுப்புவார் என்பது ஆங்கிலத்தில் பெல்ட் என அழைக்கப்படும் இடுப்பில் அணியும் ஒரு தோலால் ஆன அல்லது தடிமனான துணி வகையால் ஆன ஒரு இடுப்பு அணிகலன் ஆகும். பெரும்பாலும் ஆண்களால் உபயோகிக்கப்படும் இந்த இடுப்புவாரின் முக்கிய நோக்கம் இடுப்பில் அணியும் துணிவகைக ...

                                               

இந்தியப் பேரரசின் கிரீடம்

பிரித்தானிய அரசியலமைப்பானது அரச மகுடம் உள்ளிட்ட அரச ஆபரணங்களை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்வதை தடைசெய்கிறது. காரணம் மன்னர், அரசி போன்றோர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களின்போது அவர்கள் நகைகளுக்காக தாக்கப்படாமலிருக்க இது ஒரு ஏற்பாடாகும். கடல் மற ...

                                               

உடலை துளையிடுதல்

உடல் துளையிடுதல் என்பது இரு பாலரும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை பழக்கம் ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் இருந்து வருகிறது. உடல் துளையிடுதல் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் மக்களிடையே இது உள்ள பழக்கமாக இருந்து வருகிறது. இம்முறையில் உடல ...

                                               

ஒட்டியாணம்

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில்/இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்ப ...

                                               

கண்ணி (தலைமாலை)

கண்ணி என்பது ஆண்கள் தலையில் சூடிக்கொள்ளும் பூமாலை. கழுத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்துகொள்வது மாலை. பூமாலை, மணிமாலை போன்றவை இதன் வகைகள். கண்ணி கண்ணி கார்நறுங் கொன்றை சிவன் நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே {சோழன்) குல்லைக் கண்ணி வடுகர் முனை கூவிளங ...

                                               

கண்ணி (மாலைவகை)

கண்ணி என்பது கண்கள் போலப் பூக்களை வைத்துக் கட்டும் ஒரு மாலை வகை ஆகும். சங்க இலக்கியங்களில் கண்ணி என்னும் சொல் இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ள இடங்கள் பல. இரண்டு பூக்களின் காம்புகளை எதிர் எதிராக இணைத்து ஒன்றாக்குவது ஒரு கண்ணி. இந்தக் கண்ணியை இணைந் ...

                                               

காதோலை கம்மல்

காதோலை கம்மல் என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலையின் பந்தலூர், கூடலூர், எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பனியர் இனத்து பழங்குடி மக்கள் அணியும் வண்ணமயமாய் பாரம்பரியக் காதணி ஆகும். நகர நாகரீகத்தின் தாக்கத்தால் இந்தக் கம்மல் அணிவது தண்டட்டியைப் ...

                                               

காலணி

சப்பாத்து அல்லது காலணி அல்லது மிதியடி அல்லது செருப்பு என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில ...

                                               

கொலுசு

கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால் காலில் அணியப்படும் அணிகலன்கள். வளர்ந்த நாகரிகம் மற்றும் பண்பாடுகளில் வாழ்ந்த பெண்கள் தங்கள் கவர்ச்சியைக் கூட்டவும், செல்வச் செழிப்பினை காட்டவும் கொலுசு அண ...

                                               

சங்கிலி

சங்கிலி என்பது, பலவளையங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகக் கொழுவி இணைத்து உருவாக்கப்படுவது ஆகும். சங்கிலிகள் பொதுவாக உலோக வளையங்களினால் ஆக்கப்படுகின்றன. சங்கிலிகள் கயிறுகளைப்போல் எல்லாப் பக்கங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியனவாதலால், கயிறுகள் பய ...

                                               

தமிழர் அணிகலன்கள்

தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு மனம ...

                                               

தோடு

தோடு காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. இரு பாலினத்தாலும் அணியப்படுகின்றன, இருப்பினும் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவானவை, மற்றும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாகரிகங்களால் பயன்படுத்தப்படுக ...

                                               

பட்டியாலா அட்டிகை

பட்டியாலா அட்டிகை என்பது 1928இல் ஹவுஸ் ஆஃப் கார்டியால் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கழுத்தணி ஆகும். இது பட்டியாலா சமஸ்தானத்தின் மகாராஜாவான பூபிந்தர் சிங்குக்காக உருவாக்கப்பட்டது. இந்தக் கழுத்தணியில் உலகின் ஏழாவது பெரிய வைரமான "டீ பியர்ஸ்" உள்ள ...

                                               

பையனூர் புனித மோதிரம்

பையனூர் புனித மோதிராம் அல்லது பையனூர் பவித்திர மோதிரம் என்பது இந்தியர்கள் சில சடங்குகளின் பொழுது அணியும் ஒரு வகையான தங்க மோதிரம் ஆகும். இந்த புனித மோதிரம் மூதாதையர்களுக்காகச் செய்யப்படும் பித்ரு பலி என்ற சடங்கின் போது அல்லது அந்த நபரின் இறந்த மூத ...

                                               

மூக்கு குத்துதல்

பெரும்பாலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கை செய்கின்றனர்.மூக்குத்தி Nose-jewel என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். ...

                                               

மூக்குத்தி

மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ள ...

                                               

மெட்டி

மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமண ...

                                               

வள்ளி (அணிகலன்)

வள்ளி என்பது போரின்போது போரிடும் வயவர் சூடும் அடையாளப் பூ. இதனை வாடா வள்ளி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது அரசன் வழங்கிய பூ ஆனதால் வள்ளி எனப்பட்டது. இது எந்தக் குடியைச் சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் அடையாளம். பனை, வேம்பு, ஆத்தி போன்ற எந்தப ...

                                               

வளையல்

வளையல் என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகி ...

                                               

ஜுத்தி (பஞ்சாபி)

ஜுத்தி அல்லது பஞ்சாபி ஜுத்தி ஜு-தி - இந்தி/உருது) என்பது வட இந்தியா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை காலணியாகும். முற்காலங்களில் பாரம்பரியமாக அவைத் தோலால் செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நூலாலான நுட்பமான வேலைப் ...

                                               

அழகியல்

அழகியல் (Aesthetics அல்லது æsthetics அல்லது esthetics என்பது அழகின் தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும். அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளை ...

                                               

அழகு

அழகு, விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு "சிறந்த அழகு" ...

                                               

ஈர்ப்பு (உணர்ச்சி)

ஈர்ப்பு என்பது ஒரு விசயத்தினை தன்பால் இழுக்கும் விசை எனலாம். எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.

                                               

ஊடகம் தான் செய்தி

ஊடகம் தான் செய்தி என்பது மார்சல் மெக்லூவன் அறிமுகப்படுத்திய கருத்துரு ஆகும். செய்தியின் ஒரு பகுதியாக ஊடகமே பொதிவதால், ஒரு செய்தி எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதில் அதனைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் ஊடகமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 19 ...

                                               

ஒய்யாரம்

ஒய்யாரம் என்பது மக்களால் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் பிரபலமான ஆடை வடிவமைப்பு அல்லது பிரபலமான ஆடையணியும் பாணியாகும். புதுப்பாங்கு என்று ஒய்யாரத்திற்கு இணையாக அழைக்கப்படும் இந்நடைமுறை குறிப்பாக ஆடை, காலணி, ஆபரனங்கள், ஒப்பனை அல்லது உடலை அலங்கர ...

                                               

கட்டிடக்கலைசார் அழகியல்

அழகியல் என்பது அழகின் இயல்பு பற்றி ஆராய்கின்ற, தத்துவத்தின் ஒரு பிரிவாகும். அழகியல், ஓவியம், இசை, கட்டிடக்கலை, அரங்கக் கலைகள், இலக்கியம், உணவு பரிமாறல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை கட்டிடக்கலைசார் ...

                                               

கருத்தோட்டம்

கருத்தோட்டம் என்பது ஒரு துறையை அல்லது ஒருங்கியத்தை ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் கருத்துக்கள், செயற்பாடுகள், வழிமுறைகள் சேர்ந்த ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இச் சொல் ஆங்கில சொல்லான Paradigm இணையக தமிழ்ல் பயன்படுகிறது. உரு மாதிரி, முன் எடுத்த ...

                                               

கலைஞர்

ஒரு கலையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர் கலைஞர் எனப்படுவர். "படித்தோ, படிக்காமலோ கண்ணாற்பாத்து உள்ளத்தால் உணர்ந்து, கையால் செய்யக் கற்றுக்கொண்டோ, இயற்றப்படும் தொழில்கள் எல்லாம் கலைகள்." எனினும் தற்காலத்தில் கலைஞர் எனப்படுவது நாடகம், இசை, நடனம், சி ...

                                               

வடிவமைப்புக் கூறு

வடிவமைப்புக் கூறு என்பது கலைப் பொருளொன்றின் வடிவமைப்பில் அதன் உறுப்புக்களாக அமைவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். அதாவது கலைப்பொருள் ஒன்றின் வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ள உறுப்புக்களே வடிவமைப்புக் கூறுகளாகும். இவை: கோடு வடிவம் வெளி அளவு அளவொப ...

                                               

வடிவமைப்புக் கொள்கை

வடிவமைப்புக் கொள்கை என்பது, கலைப் பொருள் ஒன்றின் உருவாக்கத்தில், வடிவமைப்புக் கூறுகளின் தெரிவு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன தொடர்பில் உள்ளார்த்தமாக அமைந்துள்ள சில பண்புகளில் ஏதாவதொன்றைக் குறிக்கும். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற கலைகளில் ...

                                               

உடை

மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை எனலாம். சில வேளைகளில், காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவது உண்டு. உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என ...

                                               

சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணி

சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணி, உயா் இழைச் சிணுக்கு எண் கொண்ட பருத்தி நூலால் சாதாரண நெசவு முறையில் தயாாிக்கப்பட்ட அச்சிடப்பட்ட துணி சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணியாகும். இது பளபளப்பான கவா்ச்சி மிக்க, சிறிதும்,பொிதுமான பூக்கோலங்கள் அல்லது கற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →