ⓘ Free online encyclopedia. Did you know? page 320



                                               

வெண்கழுத்து நாரை

வெண்கழுத்து நாரை இப்பறவை நாரை வகையைச் சார்ந்த உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் பறவை ஆகும். இப்பறவை நாரை வகைகளில் பெரிய தோற்றத்தைக்கொண்டு 88 செமீ உயரம் வரை வளருகிறது. இவை பல ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. நீண்ட கால் பகுதியும் ...

                                               

வெண்பிடரி பட்டாணி குருவி

வெண்பிடரி பட்டாணி குருவி என்பது மேற்கு மற்றும் தென் இந்தியாவின் வறண்ட முட்புதர் காடுகளில் இரண்டு பிரிக்கப்பட்ட எண்ணிக்கைகளில் வாழும் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இக்குருவியின் பரவலானது அடர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே குறிப்பிட ...

                                               

வெண்புருவக் கொண்டலாத்தி

வெண்புருவக் கொண்டலாத்தி கொண்டை வகை பறவையாகும். இது இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. மேற்பகுதி ஒலிவ நிறத்திலும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் புருவம் மங்கலாகவும் பின் புறம் மஞ்சளாகவும் காணப்படும். இவற்றின் வாழ்விட ...

                                               

வெள்ளை அரிவாள் மூக்கன்

வெள்ளை அரிவாள் மூக்கன் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன் இப்பறவை அரிவாள் மூக்கன் என்ற இனத்தைச் சார்ந்த ஒரு பறவையாகும். இதன் குடும்பப்பெயர் திரிச்கொனிதிடெ என்பதாகும். இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, ...

                                               

வெள்ளைக் கண்ணி

வெள்ளைக் கண்ணி ஒரு சிறிய வெள்ளைக்-கண் குடும்பப் பறவை. வெப்பமண்டல ஆசியாவில் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன. சிறு கூட்டமாக உணவைத் தேடும் இவை மலர்த்தேன் மற் ...

                                               

வெள்ளைக் கானாங்கோழி

சாம்பல் கானாங்கோழி என்பது காட்டுக் கோழி இனமாகும். இவை பெரும்பாலும் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன ஆணும் பெண்ணும் நாட்டுக்கோழி போல இருக்கும். சேவலுக்கு உடலின் மேற்பாகத்தில் வெள்ளைக் கோடுகள் இருக்கும். வால் அரிவ ...

                                               

வெள்ளைப் பூனைப் பருந்து

வெள்ளைப் பூனைப் பருந்து என அறியப்படும் இப்பறவை ஒரு ஊன் உண்ணிப் பறவையாகும். ஆசியப் பகுதியில் வாழும் இதன் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே ஆகும். இவை கிழக்கு ரஷ்யா, வட கொரியா, வட-கிழக்கு சீன மற்றும் அமுர் பள்ளத்தாக்கில் இடம்பெயர்ந்து இனப்பெருக்கம் செய் ...

                                               

வைரி

வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை இனம் வல்லூறு, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் ...

                                               

ஆதாமின் பாலம்

இராமர் பாலம் அல்லது ஆதாமின் பாலம் என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் பாக் ஜலசந்திய ...

                                               

கம்பம் பள்ளத்தாக்கு

கம்பம் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதியாகும். மேற்கே ஏலமலையையும் கிழக்கே வருசநாட்டுக் குன்றுகளையும் தெற்கே சுருளி மலையையும் கொண்டு இப்பள்ளத்தாக்கு விளங்குகிறது. வைகையாற ...

                                               

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் ...

                                               

சிறுமலை

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர்கள் அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர்கள் அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன. இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடி ...

                                               

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு

தமிழ்நாடு 130.058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள் ...

                                               

தேரி

செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி என்றும் தேரிக்காடு என்றும் அழைப்பர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்க ...

                                               

தொப்பூர் கணவாய்

தொப்பூர் கணவாய் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம் தொப்பூர் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இதுவே சேலத்தை தரும்புரி மா ...

                                               

புல் மலைகள் தேசிய பூங்கா

புல் மலைகள் தேசிய பூங்கா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மேலும் இது இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா பகுதியின் ஒரு பகுதியாகும், கேரள மாநிலத்தில் உள்ள எரவிகுளம் தேசிய பூங்காவின் எல ...

                                               

மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளைய ...

                                               

மேலுமலைக் கணவாய்

மேலுமலைக் கணவாய் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது கிருட்டிணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் மேலுமலை என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இதுவே ஒசூர ...

                                               

விசுவக்குடி

விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். முக்கிய தொழில் விவசாயம். இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 14கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிகின்றனர். விசுவக்குட ...

                                               

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ...

                                               

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி இந்தியா - தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொடர்புடைய ஒரு பானம் ஆகும். கறந்த தூய பசும் பாலில் எவ்வித கலப்படம் மற்றும் சிக்கரியும் இல்லாமல் உருவாக்குவது இதன் சிறப்பாகும்.

                                               

கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி

கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி அல்லது கோயமுத்தூர் ஈரமாவு அரைப்பான் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் ஈரமாவு அரவைப்பொறியைக் குறிக்கிறது. இது 2005-06 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் புவியியல் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக் க ...

                                               

சக்தி குழுமம்

சக்தி குழுமம், என்பது இந்தியா, சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் டிட்ராயிட், எம்ஐ, அமெரிக்கா போன்ற இடங்களில் செயல்பாட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிற் குழுமம நிறுவனமாகும். இந்த குழுமத்தில் சர்க்கரை, பால், தொழில்துறை சாராயம், தானியங்கி ...

                                               

சென்னை தொழில் வர்த்தக சபை

சென்னை தொழில் வர்த்தக சபை என்பது முன்னணி தொழில் முனைவோரால் நிர்வகிக்கப்பட்டு, தொழில்துறையினரின் தலைமையில் செயல்படும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பாகும். இதன் முதன்மை நோக்கம் என்பது பொருளாதாரம், வணிகம், பெருவணிகம், தொழிற்சாலை போன்றவற்றின் மீதான அரசாங்க ...

                                               

சென்னை பெங்களூர் தொழில் நடைபாதை

சென்னை- பெங்களூர் தொழில் நடைபாதை திட்டம் என்பது இந்திய அரசால் வர இருக்கும் ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்த நடைபாதை திட்டத்தில் சென்னை, திருப்பெரும்புதூர், பொன்னப்பன்தங்கல், இராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாலம், பலமனேர், பங்காரப்பேட்டை, ...

                                               

சேலம் இரும்பு ஆலை

சேலம் இரும்பு ஆலை இந்திய நடுவன் அரசின் இந்தியா உருக்கு ஆணையம், சேலம் இரும்பு ஆலையை அமைத்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும். இங்கு துருவேறா எஃகு தயாரிக்கப்படுகிறது இது சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை அடிவாரத்தில் சேலம் - பெங்களூர் தேசிய ந ...

                                               

தமிழ்நாட்டில் கிரானைட் ஊழல்

கிரானைட் ஊழல் என்பது தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு பெரு ஊழலாகும். இந்த ஊழலானது மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த திரு.உ.சகாயம் அவா்கள் மாநில தொழில் துறையின் முதன்மைச் செயலருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் 2012 ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளிச்சத்த ...

                                               

தமிழ்நாட்டில் சொத்து வரி

சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர், அல்லது நிறுவனம் வதியும் இடத்தை நிர்வகிக்கும் அரசு வரியை விதிக்கும். நிலம், நிலத்தில் உள்ள தென்னை, மா, பலா போன்ற மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள ...

                                               

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. ...

                                               

நாச்சியார் கோயில் விளக்கு

நாச்சியார் விளக்கு மேலும் அம்மன் விளக்கு அல்லது நாச்சியார் குத்துவிளக்கு என்றும் அழைக்கபடும் இது, பித்தளையைக் கொண்டு அகல் விளக்குகளை அடுக்கி உருவாக்கப்படும் ஒரு அலங்கார விளக்கு ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயில் நகரமான நாச்சியார்கோயில் எ ...

                                               

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும். இது தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். இந்த ஆலை 1969 இல் நிறுவப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் சனவரி மா ...

                                               

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்) என்பது தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தமிழகத்தின் சிறு, குறு மற்றும் உயர் தர தொழிற் பிரிவுகளுக்கு முதல் வித்தாக அமைகிறது. இதன் துவக்கதாரரும் முழு பங்குதாரரும் தமிழ ...

                                               

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழி ...

                                               

ஆரணியில் போக்குவரத்து

பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி‌ நகரம் இணைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகள்-4 ஆற்காடு – ஆரணி – சேத்துப்பட்டு - செஞ்சி– விழுப்புரம் சாலை மாநில நெடுஞ்சாலை-132 பெங்களூரு - வேலூர்– ஆரணி சாலை, மாநில நெடுஞ்சாலை - 505 & 770 & 116 & 58 & ...

                                               

ஈரோடு போக்குவரத்து

ஈரோடு மாவட்டத்தின் தலைநகராக உள்ள ஈரோடு மாநகரில் ஒரு விரிவான சாலை மற்றும் தொடருந்துப் போக்குவரத்து சேவை உள்ளது. போக்குவரத்தை கண்காணித்து சீர் செய்யவும் ஒழுங்குபடுத்தவும், ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டுபோக்குவரத்துக் கோட்டம் ஒன்று செயல்படுகிறது. இத ...

                                               

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தின் சார்பில், ஈரோட்டில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோட்டிலிருந்து வெளியூர்களுக்குத் தனியாகவும் மாநகரப் பேருந்துகள் தனியாகவும் இயக்கப்படுகின்றன. மாநகர்ப் பேருந்துகள் நகரிலிருந்து 35 கி.மீ. தூ ...

                                               

ஒசூர் வட்டச்சாலை

ஒசூர் வட்டச்சாலை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் நகரின் வட்டச்சாலையைக் குறிப்பதாகும். ஒசூரில் ஏற்கனவே உள் வட்டச்சாலை அமைந்துள்ளது. வெளி வட்டச்சாலை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

                                               

கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து

கிருட்டிணகிரி மாவட்டத்தின் தலைமையகம் கிருட்டிணகிரியாகும். இம்மாவட்டம் தமிழ்நாட்டின் வடக்கு நுழைவாயிலாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கிருட்டிணகிரியையும் ஒசூரையும் மேலுமலைக் கணவாய் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் வலுவான வலைப்பின்னல் மூலம் தென் இந்தி ...

                                               

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரின் பீளமேட்டில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமானநிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமானநிலையம் என அழைக்கப்பட்டது. இது விமான போக ...

                                               

சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி

சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் என்பது தமிழ்நாட்டின், ஈரோடுக்கு அருகில் உள்ள சித்தோடில் உள்ள ஒரு பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இது தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி இய ...

                                               

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் ...

                                               

சேலம் வானூர்தி நிலையம்

சேலம் வானூர்தி நிலையம் ஓமலூர் அருகே காமலாபுரம்யில் சேலம் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு சேலம் வானூர்தி நிலையம் தொடங ...

                                               

தஞ்சாவூர் வான்படைத் தளம்

தஞ்சாவூர் வான்படைத் தளம் இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ள ஓர் படைத்துறை வானூர்தி நிலையமாகும். 2006ஆம் ஆண்டில் இந்திய வான்படையால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கையகப்படுத்த ...

                                               

தமிழ்நாட்டில் போக்குவரத்து

தமிழ்நாட்டில் மிகவும் வளர்ச்சி பெற்ற, அடர்த்தியான, நவீன போக்குவரத்துக் கட்டமைப்பு அமைந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார்துறை போக்குவரத்து அமைப்புகள் இந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவு செய்கின்றன. தலைநகரமான சென்னை வான்வழிச் சேவைகள் மூலமாக உள்நாட்டு ...

                                               

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்ந ...

                                               

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓர் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகமே தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர் ...

                                               

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி என்பது அரசுப் போக்குவரத்து கழக துறையின் கீழ் செயல்படும் ஒரு பொதுப் போக்குவரத்து அமைப்பாகும். இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

                                               

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை

1972 ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்போக்குவரத்துக்கழகத்திலிருந்து 1974-ம் ஆண்டு 104 பேருந்துகள் பிரிக் ...

                                               

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - விழுப்புரம் என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் TN 32 விழுப்புரம் ஆகும்.

                                               

தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →